புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 2:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 2:39 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:39 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 1:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 11:53 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 5:29 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 5:25 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:21 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 1:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 1:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 1:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 1:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 1:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 11:24 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 10:54 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:33 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 9:50 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 9:05 am

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:54 am

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:53 am

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:10 am

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:01 am

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:00 am

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:57 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 7:48 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 7:09 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 6:40 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:59 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:15 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 3:01 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:40 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:38 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:37 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:36 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:35 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:32 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:31 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 6:03 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 2:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்ய புதிய கருவி Poll_c10செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்ய புதிய கருவி Poll_m10செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்ய புதிய கருவி Poll_c10 
60 Posts - 74%
heezulia
செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்ய புதிய கருவி Poll_c10செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்ய புதிய கருவி Poll_m10செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்ய புதிய கருவி Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்ய புதிய கருவி Poll_c10செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்ய புதிய கருவி Poll_m10செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்ய புதிய கருவி Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்ய புதிய கருவி Poll_c10செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்ய புதிய கருவி Poll_m10செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்ய புதிய கருவி Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்ய புதிய கருவி Poll_c10செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்ய புதிய கருவி Poll_m10செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்ய புதிய கருவி Poll_c10 
225 Posts - 76%
heezulia
செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்ய புதிய கருவி Poll_c10செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்ய புதிய கருவி Poll_m10செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்ய புதிய கருவி Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்ய புதிய கருவி Poll_c10செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்ய புதிய கருவி Poll_m10செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்ய புதிய கருவி Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்ய புதிய கருவி Poll_c10செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்ய புதிய கருவி Poll_m10செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்ய புதிய கருவி Poll_c10 
8 Posts - 3%
prajai
செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்ய புதிய கருவி Poll_c10செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்ய புதிய கருவி Poll_m10செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்ய புதிய கருவி Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்ய புதிய கருவி Poll_c10செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்ய புதிய கருவி Poll_m10செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்ய புதிய கருவி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்ய புதிய கருவி Poll_c10செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்ய புதிய கருவி Poll_m10செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்ய புதிய கருவி Poll_c10 
3 Posts - 1%
Barushree
செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்ய புதிய கருவி Poll_c10செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்ய புதிய கருவி Poll_m10செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்ய புதிய கருவி Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்ய புதிய கருவி Poll_c10செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்ய புதிய கருவி Poll_m10செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்ய புதிய கருவி Poll_c10 
2 Posts - 1%
Shivanya
செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்ய புதிய கருவி Poll_c10செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்ய புதிய கருவி Poll_m10செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்ய புதிய கருவி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்ய புதிய கருவி

aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Wed Nov 04, 2009 9:37 am

செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்ய புதிய கருவி 325286

செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்ய புதிய கருவி A51-1
தொழில்நுட்ப வளர்ச்சியால் செல்போன்கள் பெரியவர்கள் முதல்
சின்னஞ் சிறுசுகள் உள்பட அனைவரிடத்திலும் அங்கம்
வகிக்கிறது. இன்னும் சில ஆண்டுகள் சென்றால் செல்போன்
இல்லாத நபர்களே இருக்க முடியாது? என்னும் நிலை வரப்
போகிறது. எனவே செல்போனை எளிதாக பயன்படுத்துவதற்கு வேண்டிய
கருவிகளை விஞ்ஞானிகள் கண்டு பிடிப்பதில் அதிக ஆர்வம்
காட்டி வருகின்றனர். சார்ஜ் செய்ய பயன் படுத்தும் கருவி
இல்லாமல் புதிய வடிவில் செல்போன், லேப்டாப் கம்ப்யூட்டர்களை சார்ஜ் செய்து கொள்ள தொழில்நுட்பம் மிக்க
தட்டு வடிவ கருவியை ஆராய்ச்சியாளர்கள் கண்டு
பிடித்துள்ளனர். அந்த கருவியின் சிறப்புகளை இந்த வாரம்
அறிவியல் அதிசயம் பகுதியில் விரிவாக காணலாம்.

ஒரு எலக்ட்ரானிக் கருவிக்கு சார்ஜ் செய்ய வேண்டும் என்றாலே
அதற்காக பிளக் பாயிண்டை தேடி அலைவோம். சில சமயம் சிக்கிக்
கிடக்கும் கேபிள்களுக்கு நடுவே சார்ஜ் செய்ய
வேண்டியிருக்கும். செல் போனையோ அல்லது லேப்டாப்
கம்பயூட்டருக்கோ மின்சாரம் சார்ஜ் செய்யவேண்டுமென்றால் அது
சார்ஜ் ஏறிக்கொண்டிருக்கும் பிளக் மற்றும் சுவிட்ச்சிற்கு
அருகில் அமர்ந்து கொண்டு சார்ஜ் செய்ய வேண்டியிருக்கும்.
ஆனால் அமெரிக்க விஞ்ஞானிகள் அதற்கெல்லாம் முடிவு
கட்டிவிட்டார்கள்.

இந்த தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்களில் ஒருவரும்
அமெரிக்காவின் மஸ்ஸாச்சுசட் பல்கலைக் கழகத்தின்
பேராசிரியருமான மெரின் சோல்ஜாசிக் கூறுகையில், "கடந்த சில
வருடங்களாக நாங்கள் லேப்டாப், செல்போன், எம்.பி.- 3
கருவிகள் என்று பலவகை சாதனங்களை உபயோகித்து வருகிறோம்.
இம்மாதிரியான கருவிகளுக்கு மின்சாரம் சார்ஜ் செய்வதற்கு
இந்த நவீன யுக்தி ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம்
வெகு நாட்களுக்கு முன்னதாகவே எங்கள் மனதில் தோன்றியது.
மின்சாரம் அருகில் இல்லாத இடங்களில் சிக்கி கொண்டால்
செல்போன் மற்றும் லேப்டாப் கம்ப்யீட்டரை ரீ-சார்ஜ் செய்ய
நாங்கள் அவஸ்தைப் படுகிறோம். இந்த அவஸ்தை எல்லோருக்கும்
பொதுவானதுதான். இதனால் இந்த ஆய்வு எங்களுக்கு மட்டுமின்றி
மக்களுக்கும் பயனுள்ள விஷயமாகும்.

செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்ய புதிய கருவி A51-2கேபிள் இல்லாத
(Wireless Power supply or wireless re & charge) மின்னேற்றியை உருவாக்குவதற்கு பலவித தொழில்நுட்ப
யுக்திகள் பயன்படுத்துவது பற்றி ஆராய்ந்து வரப்படுகின்றன.
மின்காந்த அலைகள், ரேடியோ அலைகள், அகச்சிவப்பு மற்றும்
எக்ஸ்ரே கதிர்களை உள்ளடக்கிய மின்காந்த கதிர்வீச்சுகளை
பயன்படுத்துவதால் மின்சாரம் எல்லா திசைகளிலும் பரவலாக
சிதறடிக்கப்படுகிறது. இதனால் மின்சாரம்
வீணடிக்கப்படுகிறது. ஆகையால் இந்த முறை அவ்வளவு இதற்கு
பொருத்தமானதாக இல்லை. இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு
ரேடியோ அலை (Non & radiative) இல்லாத முறையை பயன்படுத்த
திட்டமிட்டோம்.

இப்புதிய முறையில் மின்சாரம் சார்ஜ் செய்யப்படும்பொழுது
மின்சாரம் வீணடிக்கப்படாமல் சம்பந்தப்பட்ட கருவியை
முழுவதுமாக சென்றடைகிறது. ஒரு சாதாரண காப்பர் ஆண்டெனா
மூலம் சுலபமாக ஒரு லேப்டாப் கம்பயூட்டருக்கு கேபிள்
இல்லாமல் மின்சாரம் ஏற்றலாம். அப்படி மின்சாரம்
சம்பந்தப்பட்ட கருவிக்கு மின்சாரம் ஏற்றப்படவில்லை என்றால்
அப்படியே மற்ற இடங்களில் சிதறாமல் திரும்ப அழைத்துக்
கொள்ளவும் முடியும்,'' என்கிறார் அவர். இக் குழு இப்பொழுது
உருவாக்கியிருக்கும் இம்முறையில் மூன்று முதல் ஐந்து
மீட்டர் வரை கேபிள் இல்லாமல் மின்சாரத்தை ஏற்றலாம். வேறு
சில ஆராய்ச்சிக் குழுவினரால் லேசர் கதிர் மூலம் கேபிள்
இல்லாமல் மின்னேற்றும் முறை கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால்
அதில் சில இடர்களும், தடைகளும் உள்ளன.

இங்கிலாந்தில் உள்ள ஸ்ப்ளாஷ்பவர் (Splashpower) என்ற
நிறுவனம் கேபிள் இல்லாமல் சார்ஜ் செய்யும் கருவியை
அறிமுகப்படுத்தியுள்ளது. லேப்டாப் அல்லது எந்த
எலக்ட்ரானிக் கருவியையோ சார்ஜ் செய்யவேண்டுமென்றால்
அதற்கான தட்டில் வைத்தால் போதுமானது. அது அப்படியே
ரீசார்ஜ் செய்து கொள்ளும். இத்திட்டத்தின் விஞ்ஞானியும்
பேராசிரியருமான சோல்ஜாசிக் அமெரிக்க பல்கலைக் கழகத்தின்
இயற்பியல் துறை மாநாட்டில் இம் முறையை அறிமுகப்படுத்தி
உள்ளார்.

செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்ய புதிய கருவி A51-3கேபிள் இல்லாமல் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம்:-

1. மின்சாரத்தை வினியோகிக்கும் ஆண்டெனா காப்பரால் தயார்
செய்யப்பட்டுள்ளது.

2. ஆண்டெனா மின்காந்த அலையை வெளிவிடுகிறது.

3. வெளிவிடப்பட்ட மின்சாரம் 5 மீட்டர் வரை செல்லும் திறன்
கொண்டது.

4. வெளிவிடப்பட்ட மின்சாரத்தை சம்பந்தப்பட்டக் கருவி
அதாவது லேப்டாப் அல்லது செல்போன் போன்ற எலக்ட்ரானிக் கருவி
இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ஏற்றிக் கொள்கிறது.

5. மின்சாரம் ஏற்றப்படவில்லை என்றால் அப்படியே மின்சாரம்
திரும்பப் பெறப்பட்டு சேமிக்கப்படுகிறது.

இவ்வாறு மின்னேற்றம் ஏற்படும் பொழுது மனிதர்களுக்கோ அல்லது
பிற கருவிகளுக்கோ எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.

இச்சாதனை இப்பொழுது ஒரு அறைக்குள் நடைபெற்றாலும் எதிர்
காலத்தில் கேபிள் இல்லாத மின்சாரம் வீடுகளுக்கு ஆண்டெனா
மூலம் கிடைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. இதனால்
ஏகப்பட்ட இடர்கள் தவிர்க்கப்படுகிறது. உதாரணமாக இயற்கை
சீற்றங்களால் மரம் கேபிள் அறுந்தோ அல்லது அல்லது
மின்கம்பங்கள் சாய்ந்து ஊரே இருளில் மூழ்கும் அபாயம்
தவிர்க்கப் படும். இந்த கருவி எதிர்காலத்தில் நல்ல பலனை
தரும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக