புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளும் ஓர் தாரம் தான்! Poll_c10அவளும் ஓர் தாரம் தான்! Poll_m10அவளும் ஓர் தாரம் தான்! Poll_c10 
29 Posts - 62%
heezulia
அவளும் ஓர் தாரம் தான்! Poll_c10அவளும் ஓர் தாரம் தான்! Poll_m10அவளும் ஓர் தாரம் தான்! Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
அவளும் ஓர் தாரம் தான்! Poll_c10அவளும் ஓர் தாரம் தான்! Poll_m10அவளும் ஓர் தாரம் தான்! Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
அவளும் ஓர் தாரம் தான்! Poll_c10அவளும் ஓர் தாரம் தான்! Poll_m10அவளும் ஓர் தாரம் தான்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளும் ஓர் தாரம் தான்! Poll_c10அவளும் ஓர் தாரம் தான்! Poll_m10அவளும் ஓர் தாரம் தான்! Poll_c10 
194 Posts - 73%
heezulia
அவளும் ஓர் தாரம் தான்! Poll_c10அவளும் ஓர் தாரம் தான்! Poll_m10அவளும் ஓர் தாரம் தான்! Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
அவளும் ஓர் தாரம் தான்! Poll_c10அவளும் ஓர் தாரம் தான்! Poll_m10அவளும் ஓர் தாரம் தான்! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
அவளும் ஓர் தாரம் தான்! Poll_c10அவளும் ஓர் தாரம் தான்! Poll_m10அவளும் ஓர் தாரம் தான்! Poll_c10 
8 Posts - 3%
prajai
அவளும் ஓர் தாரம் தான்! Poll_c10அவளும் ஓர் தாரம் தான்! Poll_m10அவளும் ஓர் தாரம் தான்! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
அவளும் ஓர் தாரம் தான்! Poll_c10அவளும் ஓர் தாரம் தான்! Poll_m10அவளும் ஓர் தாரம் தான்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அவளும் ஓர் தாரம் தான்! Poll_c10அவளும் ஓர் தாரம் தான்! Poll_m10அவளும் ஓர் தாரம் தான்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
அவளும் ஓர் தாரம் தான்! Poll_c10அவளும் ஓர் தாரம் தான்! Poll_m10அவளும் ஓர் தாரம் தான்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
அவளும் ஓர் தாரம் தான்! Poll_c10அவளும் ஓர் தாரம் தான்! Poll_m10அவளும் ஓர் தாரம் தான்! Poll_c10 
2 Posts - 1%
nahoor
அவளும் ஓர் தாரம் தான்! Poll_c10அவளும் ஓர் தாரம் தான்! Poll_m10அவளும் ஓர் தாரம் தான்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளும் ஓர் தாரம் தான்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 30, 2014 7:30 pm

அவளும் ஓர் தாரம் தான்! YwhnNSbOS9SPt0SD9c2e+ST_20140222143204334467
-


ஒரு வீட்டில் சின்ன பூசல்.
வழக்கமான மாமியார்- மருமகள் சண்டை தான்.
பிள்ளைக்குப் பிடித்தமானது என ஒரு பொருள்
பற்றி தாய் சொல்வதைத் தாரம் மறுக்க... முறுக்க
என ஒரே சத்தம்!
-
அவ்வழியே ஒரு ஞானி சென்றார். அவரிடம் தாய்
முறையிட்டாள். ""சுவாமி.....! பெற்றெடுத்தவள்,
வளர்த்து ஆளாக்கினவள் நான். எனக்கில்லாத
பாசமா நேற்று வந்தவளுக்கு இருக்கும்....?
நீங்களே சொல்லுங்கள்... தாயின் பாசம் தானே
பெரிது....?
-
மருமகளும் அவ்விதமே முறையிட்டாள்.
ஞானி சிரித்தபடிச் சொன்னார்.



"தாயின் பாசம் சிறந்தது. ; ஆனால், தாரத்தின்

அக்கறையே பெரிது.
தாய், தன் மகன் தன்னைப் போலிருப்பான்;
துணையிருப்பான் என்ற நோக்கம் கொண்டே
வளர்க்கிறாள். இருபது வருடங்கள் வளர்த்துப்
பழகியதாலான பாசமும் அதில் உண்டு.

தாரமோ, இருபது வருடங்கள் எங்கோ வளர்ந்து,
யாருடனோ வாழ்ந்து மணமாகிய பின் புகுந்த
வீடு வருகிறாள். இவர் தான் புருஷன் என இது
வரை அறியாதவனோடு வாழ்வை
ஆரம்பிக்கிறாள். தன் தேவை எல்லாம்
பெற்றோரால் நிறைவேற்றப்பட்ட நிலையிலிருந்து,
தன் கணவனின் தேவை, விருப்பம், உணவு என
சகலத்துக்கும் அக்கறை கொள்கிறாள்.

ஆக, தாயை விட தாரத்தின் அக்கறைக்கு சற்று
மதிப்பு கொடுப்பதில் தவறில்லை... இதைக்
கேட்டதும், தானும் ஒரு காலத்தில் தாரமாக
இருந்தவள் தானே என நினைத்த அந்த தாயின்
மனம் அமைதியானது.
-
---------------------------------------
நன்றி: தினமலர்



விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jul 30, 2014 11:27 pm

ஆக, தாயை விட தாரத்தின் அக்கறைக்கு சற்று
மதிப்பு கொடுப்பதில் தவறில்லை... இதைக்
கேட்டதும், தானும் ஒரு காலத்தில் தாரமாக
இருந்தவள் தானே என நினைத்த அந்த தாயின்
மனம் அமைதியானது.

உண்மை!



அவளும் ஓர் தாரம் தான்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅவளும் ஓர் தாரம் தான்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அவளும் ஓர் தாரம் தான்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jul 31, 2014 2:20 pm

அவளும் ஓர் தாரம் தான்! 103459460 அவளும் ஓர் தாரம் தான்! 1571444738 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக