புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_m10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10 
98 Posts - 49%
heezulia
பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_m10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_m10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_m10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_m10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10 
7 Posts - 4%
prajai
பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_m10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_m10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_m10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10 
2 Posts - 1%
Barushree
பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_m10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10 
2 Posts - 1%
cordiac
பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_m10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_m10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10 
225 Posts - 52%
heezulia
பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_m10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_m10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_m10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_m10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபலங்களின் கடைசி வார்த்தை !!!

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Feb 28, 2013 5:48 pm

இங்கு சில பிரபலங்கள் இறக்கும் பொது சொன்ன வார்த்தைகள் கொடுக்கப்பட்டுள்ளன ...

பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Download-12

ஜூலியஸ் சீசர், தான் சாகும் பொது துரோகம் செய்த நண்பனைப் பார்த்து, ‘யூ டூ புரூடஸ்?’ என்றார். இந்த வார்த்தை உலகப் புகழ் பெற்றது. நம்பிக்கைத் துரோகத்துக்கு இன்னமும் இந்த வார்த்தையைத் தான் உலகம் சொல்லிக் கொண்டிருக்கிறது.

பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Images?q=tbn:ANd9GcT8pn2GB_YVdb5fBYeel-4x918W6dufvng1LVVCUeNAUTjehv-_VA

குண்டடிபட்டு மகாத்மா காந்தி இறக்கும் பொது கூறிய ‘ஹே ராம்’அனைவரையும் பிரமிக்க வைத்த வார்த்தை.

பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Images?q=tbn:ANd9GcR961-memhUHWMMiinunETCHSxgKIRzhWreodADEJLlE1VAFHvJEQ

பெருந்தலைவர் காமராஜர் தனது இறுதி நிமிடங்களில் தன் உதவியாளரிடம் கூறியது, ”வைரவா விளக்கை அனைத்து விடு”என்பது தான்.

பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Images?q=tbn:ANd9GcRoICqo5NByUFHIvPW_6Kwgl7wQwEtAaBh8bBWesK7iy_b5yr9v

ஆனால் தாமஸ் ஆல்வா எடிசனோ விளக்கை எரிய விடச் சொன்னார். அவரது கடைசி வார்த்தை “விளக்கை எரிய விடுங்கள். என் ஆவி பிரியும் பொது வெளிச்சம் இருக்கட்டும்”.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Feb 28, 2013 5:50 pm

ரோம் சாம்ராஜ்யத்தின் அதிபயங்கர கொடுங்கோல் மன்னனான காலிகுலா, கடைசியில் தன்னை பாதுகாக்க வேண்டிய பாதுகாக்க வேண்டிய பாதுகாவலர்களாலேயே குத்திக் கொல்லப்படுகிறார். அந்த கொடுங்கோலனின் கடைசி வார்த்தையும் திமிராகத் தான் இருந்தது. “நான் இன்னும் இறக்கவில்லை.”

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஜூல்பிகர் அலி பூட்டோ சொன்ன கடைசி வார்த்தை, “இறைவா… நான் ஒரு குற்றமும் செய்யாதவன்”.

உலகையே தனது அழகால் கவர்ந்த டயானாவின் இறுதி வார்த்தை, “கடவுளே என்ன நடந்தது எனக்கு?”

அழகுக்கு உவமையாக திகழும் கிளியோபாட்ரா தனது கையில் பூநாகத்தை பிடித்துக் கொண்டு, “ஆஹா… இதோ… என் முடிவு இங்கே இருக்கிறது” என்றார், கடைசியாக.

இசை ஜாம்பவான் பீத்தோவன் இறக்கும் பொது “நண்பர்களே கை தட்டுங்கள்… இந்த நகைச்சுவை நாடகம் இன்றோடு முடியப்போகிறது” என்றார்.

விஞ்ஞானி மேரிக்யூரி சாகும் தருவாயில் சொன்ன வார்த்தை “என்னை தனிமையில் இருக்க விடுங்கள்.”

பொருளாதார விஞ்ஞானியாகவும், அமெரிக்க அதிபராகவும் இருந்த பெஞ்சமின் பிராங்க்ளின், “இறக்கும் மனிதனால் எதையும் எதிதாகச் செய்ய முடியாது” என்றார்.

இந்தியாவில் மொகலாய சாம்ராஜ்யத்தை நிறுவிய பாபரின் இறுதிவார்த்தை ”இந்தியாவில் உள்ள இந்துக்களை துன்புறுத்தாதே” என்பது தான். இதை தன் மகன் ஹுமாயுனிடம் சொல்லி முடித்தவுடன் உயிர்பிர்ந்தது.

மரணம் அடைவதற்கு முன்பு ஒன்பது நாட்களாக கோமாவில் இருந்தார், வின்ஸ்டன் சர்ச்சில். கோமாவில் விழுவதற்கு முன் பேசிய கடைசி வார்த்தை “எனக்கு எல்லாமே போர் அடிக்குது” என்பது தான். எல்லா பெரிய மனிதர்களுமே இறக்கும்போது எதோ ஒன்றை உலகுக்கு சொல்லி விட்டுதான் போய் இருக்கிறார்கள்.

‘நமது கடைசி வார்த்தை, நமக்கே தெரியாது’ – அது தான் விதி.

நன்றி அறிவுலகம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Feb 28, 2013 5:54 pm

படிக்கும்போதே உடல் சிலிர்க்கிறது...உயிர் பிரியபோகும் என்பதை உணர்ந்து சொல்லி இருக்கிறார்களே.... சோகம்

நன்றி பூவன் பகிர்வுக்கு . நன்றி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Thu Feb 28, 2013 5:58 pm

தெரியவில்லையே பூவன் இறக்கும் போது என்ன சொல்வேநென்று ரிலாக்ஸ்

நல்ல பகிர்வு நண்பா அன்பு மலர்

அன்புடன்
சின்னவன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Feb 28, 2013 8:25 pm

chinnavan wrote:தெரியவில்லையே பூவன் இறக்கும் போது என்ன சொல்வேநென்று ரிலாக்ஸ்

நல்ல பகிர்வு நண்பா அன்பு மலர்

அது தெரியாமல் இருப்பது தான் நன்று .... சியர்ஸ்

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Mon Jul 21, 2014 4:48 pm

பிரபலங்களின் கடைசி வார்த்தை !!!

உலகில் பிறப்புகளும், இறப்புகளும் சாதரனமானவை தான். எந்த உயிரினமும் மரணத்தை கண்டு அஞ்சுவதில்லை. அதை இயற்கையாக ஏற்றுக்கொள்கின்றன. மனிதன் மட்டும் தான் மரணம் இல்லாத வாழ்க்கை வாழ விரும்புகிறான். ஆனால் இயற்கை எல்லா உயிர்களையும் போலவே மனித உயிரையும் குறித்த நேரத்தில் எடுத்துக் கொள்கிறது.
மனிதன் மரணிக்கும் பொது அவன் உதிர்க்கும் வார்த்தைகள் மதிப்பு மிக்கவை. அவற்றில் பொய் ஒளிந்திருக்காது என்பது உலகம் முழுவதும் உள்ள நம்பிக்கை. இங்கு சில பிரபலங்கள் இறக்கும் பொது சொன்ன வார்த்தைகள் கொடுக்கப்படுகின்றன.

ஜூலியஸ் சீசர், தான் சாகும் பொது துரோகம் செய்த நண்பனைப் பார்த்து, 'யூ டூ புரூடஸ்?' என்றார். இந்த வார்த்தை உலகப் புகழ் பெற்றது. நம்பிக்கைத் துரோகத்துக்கு இன்னமும் இந்த வார்த்தையைத் தான் உலகம் சொல்லிக் கொண்டிருக்கிறது.

குண்டடிபட்டு மகாத்மா காந்தி இறக்கும் பொது கூறிய 'ஹே ராம்'அனைவரையும் பிரமிக்க வைத்த வார்த்தை.

பெருந்தலைவர் காமராஜர் தனது இறுதி நிமிடங்களில் தன் உதவியாளரிடம் கூறியது, ''வைரவா விளக்கை அனைத்து விடு''என்பது தான்.

ஆனால் தாமஸ் ஆல்வா எடிசனோ விளக்கை எரிய விடச் சொன்னார். அவரது கடைசி வார்த்தை "விளக்கை எரிய விடுங்கள். என் ஆவி பிரியும் பொது வெளிச்சம் இருக்கட்டும்".

ரோம் சாம்ராஜ்யத்தின் அதிபயங்கர கொடுங்கோல் மன்னனான காலிகுலா, கடைசியில் தன்னை பாதுகாக்க வேண்டிய பாதுகாக்க வேண்டிய பாதுகாவலர்களாலேயே குத்திக் கொல்லப்படுகிறார். அந்த கொடுங்கோலனின் கடைசி வார்த்தையும் திமிராகத் தான் இருந்தது. "நான் இன்னும் இறக்கவில்லை."

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஜூல்பிகர் அலி பூட்டோ சொன்ன கடைசி வார்த்தை, "இறைவா... நான் ஒரு குற்றமும் செய்யாதவன்".

உலகையே தனது அழகால் கவர்ந்த டயானாவின் இறுதி வார்த்தை, "கடவுளே என்ன நடந்தது எனக்கு?''

அழகுக்கு உவமையாக திகழும் கிளியோபாட்ரா தனது கையில் பூநாகத்தை பிடித்துக் கொண்டு, "ஆஹா... இதோ... என் முடிவு இங்கே இருக்கிறது" என்றார், கடைசியாக.

இசை ஜாம்பவான் பீத்தோவன் இறக்கும் பொது "நண்பர்களே கை தட்டுங்கள்... இந்த நகைச்சுவை நாடகம் இன்றோடு முடியப்போகிறது" என்றார்.

விஞ்ஞானி மேரிக்யூரி சாகும் தருவாயில் சொன்ன வார்த்தை "என்னை தனிமையில் இருக்க விடுங்கள்."

பொருளாதார விஞ்ஞானியாகவும், அமெரிக்க அதிபராகவும் இருந்த பெஞ்சமின் பிராங்க்ளின், "இறக்கும் மனிதனால் எதையும் எதிதாகச் செய்ய முடியாது" என்றார்.

இந்தியாவில் மொகலாய சாம்ராஜ்யத்தை நிறுவிய பாபரின் இறுதிவார்த்தை ''இந்தியாவில் உள்ள இந்துக்களை துன்புறுத்தாதே" என்பது தான். இதை தன் மகன் ஹுமாயுனிடம் சொல்லி முடித்தவுடன் உயிர்பிர்ந்தது.

மரணம் அடைவதற்கு முன்பு ஒன்பது நாட்களாக கோமாவில் இருந்தார், வின்ஸ்டன் சர்ச்சில். கோமாவில் விழுவதற்கு முன் பேசிய கடைசி வார்த்தை "எனக்கு எல்லாமே போர் அடிக்குது" என்பது தான். எல்லா பெரிய மனிதர்களுமே இறக்கும்போது எதோ ஒன்றை உலகுக்கு சொல்லி விட்டுதான் போய் இருக்கிறார்கள்.

'நமது கடைசி வார்த்தை, நமக்கே தெரியாது' - அது தான் விதி.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 21, 2014 5:15 pm

பதிவு இணைக்கப்பட்டது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 21, 2014 5:25 pm

ஜாஹீதாபானு wrote:பதிவு இணைக்கப்பட்டது

அருமை!  பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! 3838410834 

பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
lakshanika1@gmail.com
lakshanika1@gmail.com
பண்பாளர்

பதிவுகள் : 116
இணைந்தது : 05/05/2014

Postlakshanika1@gmail.com Mon Jul 21, 2014 6:17 pm

பிரபலங்களின் கடைசி வார்த்தையை படித்த எனக்கு அதை சிறப்பித்துச் சொல்ல வார்த்தைகள் வரவில்லை . . . இறந்தவர்கள் சொல்லிய அத்துனை வார்த்தைகளிலும் அவர்களின் இதயம் பேசியிருக்கிறது. இதயம் பேசும் போதுமௌனம் ; ஒன்று மட்டுமே அதற்கு சரியான மரியாதையாக இருக்கமுடியும்.என் இந்த கருத்து தவறென்றால் மன்னிக்க வேண்டுகிறேன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82534
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 21, 2014 8:32 pm

இதில் பெரும்பாலனவை கற்பனை வளத்துடன்
இப்படித்தான் சொல்லியிருப்பார் என்பதாக ஊகித்து
எழுதப்பட்டவை
-
உதாரணமாக மகாத்மா காந்தி குண்டடி பட்டதும்
"uh,," என சத்தமிட்டபடி விழுந்து விட்டார்....
ஹே ராம் என சொன்னார் என்பது காங்கிரசாரால்
பின்னர் பின்னப்பட்ட கற்பனை...
-
டயானா விபத்தில் ஒரு நொடியில் இறந்து போனார்...
அவர் சொன்னதாக உள்ள அந்த வாக்கியமும் கற்பனையே...!
-

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக