புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது மீனுவின் 10 000 ....ஆவது பதிவு ,,,
Page 6 of 6 •
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
First topic message reminder :
[You must be registered and logged in to see this image.]
இங்கு நான் என்னை பற்றியும் ஈகரை பற்றியும்..ஈகரை நண்பர்கள் பற்றியும் சொல்ல விரும்புகிறேன்..
நான் மீனுகா... மீனு என்று செல்லமா ஈகரை நண்பர்கள் அழைப்பார்கள் ,,சிலர் மீனு குட்டி ,மீனு செல்லம் என்றும்..சிலர் தங்கள் தங்கையாவே என்னை பார்ப்பார்கள்.. ஈகரை என் குடும்பம்.. நான் ஈகரையை ரொம்ப நேசிக்கிறேன்.. காரணம்.. நீங்கள் தான் நண்பர்களே..ஈகரை கப்டன் நம்மை தன் உறவாவே பார்க்கும் சிறந்த நல்ல குணம் படைத்த திமிங்க்ஸ்.. நான் செல்லமா அழைப்பது திமிங்க்ஸ் தான்,,,திமிங்க்ஸ் உடன் தொலை பேசியில் பேசி இருக்கேன் ,,, அன்பா பேசுவாரு ..
நம்ம தமிழன் அண்ணா உரிமையுடன் என்னை பல முறை வார்த்தையால் ,, நகைச்சுவையாக கடிப்பார் ,, அவரின் கடி ,,அன்பு கடி ,,, அந்த கடி எனக்கு ரொம்ப பிடிக்கும் ,,, தமிழன் அண்ணாவுடன் இன்னும் தொலை பேசியில் பேசவில்லை ..விரைவில் பேசுவேன்..
என் அண்ணன் ராஜா அண்ணன் ,,அவரை ரொம்ப பிடிக்கும் ,,அவரும் காலை வந்து மீனு குட்டி வணக்கம் என்றால்..என்னை அறியாமலேயே ஐ அண்ணா வந்திட்டாரு என்று மனசு துள்ளும்...அண்ணாவுடன் தொலை பேசியில் பேசி இருக்கேன் ,,அன்பா பேசினாரு..
என் அக்கா நந்திதா அக்கா... அவங்களை என சொந்த அக்காவாவே பார்ப்பேன் நான் ,,என்னில் தனிப் பட்ட பாசம் உரிமை எடுத்துப்பாங்க ,, அக்கா நம்ம வீட்டு அக்காவா வாழ்ந்தாங்க ,,இனியும் அப்படிதான் வாழ்வாங்க அவங்கள் குரல் கேட்டதில்லை..இதுவரை.. கேக்கணும் என்று ஆசை பட்டேன் ஆனா முடியல..,, ஐ லவ் யு அக்கா ,, மிஸ் யு அக்கா..
ரூபன் ,, அவன்தான் என் ஈகரை முதல் நண்பன்.. மீனு மேல் ரொம்ப அன்பாய் இருந்தவன்.. நான் ஈகரை கண்ணோட்டம் எழுதும் வரை ,,அவனும் கண் விளித்து காத்து இருந்து சப்போர்ட் பண்ணியவன்..மீனுவை யாரும் ..கலாய்க்கும் போது ..ஓடி வந்து மீனுவை அவர்களிடம் இருந்து காப்பாற்றுபவன்.. என்றும் அவன் என் நல்ல நண்பன்....
கிருபை ,, ஆரம்பத்தில் மீனுவை லேசா சந்தேக பட்டவர்..மீனுவுடன் பேசாதவர் .. மீனு ஆணா ..பெண்ணா ..என்ற சந்தேகம்.. ஆனா விரைவிலேயே மீனு என் நண்பி என்று சொல்லுமளவு ,,கிருபை மனசில் இடம் பிடித்தேன்...துரத்தி துரத்தி பேச வைத்தேன் .....சில சொற்கள் அவரை காயப் படுத்திவிடும் ,, அளவா பேசுவார் ,, அன்பா பேசுவார்.. நண்பர்கள் மீனுவை கலாய்க்கும் போது,, மீனுவுக்காக சப்போர்ட் பண்ணுபவர் ,, மீனுவை அவருக்கு பிடிக்கும் அந்தளவு ,,,
இளவரசன்.. ஆரம்பத்தில் மீனுவை கண்டுக்கிறதே இல்லை அவரு.. ஆனா மீனுவுக்கு யாரும் பேசலை என்றால் தாங்க முடியாதே ,, கொஞ்சம் கொஞ்சமா பேசி எடுத்து அவரை ஒரு வழிக்கு கொண்டு வர மீனு பட்ட பாடு இருக்கே ,,அது மீனுவுக்கு மட்டுமே தெரியும் ,, இப்போ மீனுவுடன் நல்லாவே பேசுறாரு ,, அவரின் விடயங்களை மீனுவிடம் கலந்து பேசுமளவுக்கு வந்திருக்காரு என்பது சந்தோசம்.. அவர்.. மீனுவின் இனிய நண்பன்....
விஜய்.. விஜய் ஆரம்பத்தில் இருந்தே எல்லோருடனும் நல்லா பேசுபவர் ,, மீனுவை கலாய்ப்பதில் வல்லவரு ,, அவரை மிஞ்ச யாருமே இல்லை ,, பதிலுக்கு பதில் கொடுப்பதில் கில்லாடி அவரு....நல்லாத்தான் பேசிட்டு இருந்தவரு..இப்போ சில நாளாக மீனுவுடன் பேச்சு குறைவு ,,காரணம் தெரியல.. ஆனா விஜய் மீனுவுக்கு பிடித்த நண்பர்..
ஷெரின்.. அவரு அளவா தான் அப்போதில் இருந்து இப்போவரை பேசுவாரு ,, நாம அரட்டை அடித்தால் இடையே வர மாட்டாரு ,,அவரு சம்பந்தமா கடிச்சால்தான் வருவாரு பேச,, இருந்தாலும் மீனு இழுத்து வைச்சு பேசுவேன்.. ,, நானும் கலாய்ப்பேன் அவரை ,, சில சமயம் பதில் சொல்லாம தப்பிப்பதில் கில்லாடி அவரு ,,
அவரு மீனுவுக்கு பிடித்த நண்பர்..
மாணிக்.. அவரு மீனுவுடன் அன்பையும்..கடியாயும் பேசுவாரு ,, தினம் ஒரு தகவல் தருவாரு.. நாம ஈகரைக்கு ,,இன்னும் நல்ல பதிப்பை போடணும் மீனு என்று உற்சாகம் தருபவர்..மீனுவின் நலம் விரும்பி ,,அவரு... மீனுவின் பிடித்த நண்பர்..
தாமு.. எப்பவும் மரியாதை தருபவர்..நகைச்சுவையையும் கலந்து பேசுபவர்.. என்ன ஒரு சுறுப்பு ,,ஆக்கங்கள் போடுவதில்.. நான் இரவு உக்காந்து ஆக்கங்களை போடுவேன்... காலை வந்து பார்த்தால் என் ஆக்கங்கள் எல்லாம் ஓடி ஒழித்து இருக்கும்..அவளவு ஆக்கங்களை தாமு அழகா தருவாரு ,, மீனுவுக்கு பிடித்த நண்பர் தாமு..
சதீஷ் ரொம்ப பேச மாட்டாரு..அப்பப்போ வந்து பேசுவாரு.. அவரும் மீனுவின் நல்ல நண்பர்..
பாலாஜி ..அவரும் அப்பப்போ வந்து பேசுவார்..சில சமயம் செல்லமா தலயில் அடிப்பாரு.. அவருக்கு ஆக்கங்கள் பிடிக்கலை என்றால் மட்டும் ,, அவரும் மீனுவின் நல்ல நண்பர்..
கான்.. ஆரம்பத்தில் ரொம்ப அன்பாய் பேசினாரு.. கண்ணோட்டம் போடு மீனு..நான் அழகு படுத்தறேன் என்று உற்சாகம் தந்த நல்ல உள்ளம் அவரு ,, ஆனா இப்போ முன்னை போல மீனுவுடம் பேசுவதில்லை அவரு என்பது கொஞ்சம் கவலை மீனுவுக்கு ,, அவர் முன்னை போல பேசலை என்றாலும் அவர் ..என் பிடித்த நண்பர்..இங்கே என் இந்த ஆக்கத்துக்கு மேலும் அழகு சேர்த்தவர் கான் தான் ..அவருடைய கை வண்ணத்தை மேலே காண்க
சுடர் வீ ,,அவரும் அப்பப்போ வந்து பேசுவாரு ..பாராட்டுவாரு,,மீனுவின் நல்ல நண்பர் அவரு...
வித்யாசாகர் ,, நம் ஈகரைக்கே அழகு அவரு... அவரின் தங்கையாவும்... சில சமயம் நண்பியாவும் இருப்பேன்.. மீனு குட்டிக்கு வணக்கம் சொல்லும் போதே..மனம் துள்ளும்.. என் அண்ணா வந்து விட்டார் என்று ,, அவர் கவிதையுடன் வணக்கம் சொல்லும் அழகு பிடிக்கும்.. அவரை ரொம்ப பிடிக்கும் மீனுவுக்கு ..
மதன்..அவர் அப்பப்போ மீனுவின் ஆக்கங்களுக்கு பாராட்டுவாரு..செல்லம் எல்லாம் சொல்லி..அவர் மீனுவின் நல்ல நண்பர்...
கோவை ஷிவா ,,அவரும் மீனுவும் தான் முன்னாடி ஆக்கங்களை போட்டி போட்டு போடுவோம்.. இப்போது அவரை காண்பது அரிதாகி விட்டது ,, அவரும் மீனுவின் பிடித்த நண்பர்..
யாழவன்... அவரை பிடிக்க முதல் காரணம்..பெண்களை எப்பவும் உயர்வா பேசுவாரு.. அதனாலேயே அவரை ரொம்ப பிடிக்கும்.. அவரும் மீனுவின் பிடித்த நண்பர்...
ஷைலு ,,ஆரம்பத்தில் ரொம்ப நல்லா மீனுவுடம் பேசிப்பாரு.. மீனுவை கலாய்த்து அன்பாய் நகைச்சுவையா கடிப்பாரு ,, நான் அண்ணன் இருக்கேன் உனக்கு என்று உரிமையா பேசிப்பாரு..மாப்பிள்ளை பார்க்கவா உனக்கு என்று அக்கறையா இருப்பவரு...ஆனா கொஞ்ச நாளா அவரை காணலை ,, அவரு என் அண்ணன்..பிடித்த அண்ணன் ..
அபிராமி .. என் சகோதரி..நண்பி ,,எல்லாமே... அருமையா அழகா பேசுவது பிடிக்கும்.. அவங்களை பிடிக்க நிறைய காரணம் இருக்கு.. ஈகரை நண்பி ..என் அபி குட்டி தான் ..
கல்யாணம்.. அவர் மேல் மீனுவுக்கு என்றுமே மரியாதையும் மதிப்பும் உண்டுங்க ,,அவர் கவிதைகள் பிடிக்கும்,,,அவர் மீனுவின் அன்பு நணபர்
யமுனா ,,அவங்க எப்பவும் மீனுவுக்கு மடல் அனுப்புவாங்க ..செல்லமா பேசுவாங்க ..இப்போ மீனுவுக்கு மாப்பிள்ளை பார்ப்பதால்..இன்னும் அவங்களை மீனுவுக்கு பிடிக்கும்.. ஈகரை நண்பி யமுனாவும்..அபியும் தான்.. முன்னாடி ஹரிணியும் இருந்தாங்க ,,ஆனா இப்போ ????
மற்றும் புதிதாக வந்த நண்பர்கள் ரமேஷ் ...பாரி ..இளந்தென்றல் .. அருள் .. இன்னும் பலர் ,,,மீனுவின் நண்பர்கள் ஆவார்கள் விரைவில் .. ஆகலை என்றால் மீனு சும்மா விட்டு விடுவேனா ஏன்னா..
சரி நண்பர்களே ..ரொம்ப நீள ஆக்கம் தந்து விட்டேனா.. இங்கே பலர் கேக் உடன் வாழ்த்து சொல்ல காத்து இருப்பீர்கள் ,,சரி சரி கேக் கொண்டு வாங்க வெட்டி சாப்பிடலாம் .. என்ன என்ன ..ஓஓஓஓ ..பரிசுகளும் இருக்கா ..ஓகே ஓகே .. வரேன் வரேன்
அன்புடன் மீனு குட்டி... [You must be registered and logged in to see this image.]

- mathansஇளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009
10,000 பதிவு போட்ட மீனு குட்டி & எனது செல்லத்துக்கு எனது வாழ்த்துக்களும் & 10,000 முத்தங்களும் இப்போதைக்கு பரிசளிக்குறேன் [You must be registered and logged in to see this image.]
இப்படிக்கு உனது ஆருயிர் நண்பன் மதன் [You must be registered and logged in to see this image.]
இப்படிக்கு உனது ஆருயிர் நண்பன் மதன் [You must be registered and logged in to see this image.]
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
உங்கள் பாராட்டுக்கும் அன்புக்கும் மிக்க நன்றிகள் மதன்.. [You must be registered and logged in to see this image.]
- mathansஇளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009
[You must be registered and logged in to see this link.]
உங்கள் பாராட்டுக்கும் அன்புக்கும் மிக்க நன்றிகள் மதன்.. [You must be registered and logged in to see this image.]
உங்கள் பாராட்டுக்கும் அன்புக்கும் மிக்க நன்றிகள் மதன்.. [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 6