புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Poll_c10தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Poll_m10தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Poll_c10 
19 Posts - 44%
ayyasamy ram
தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Poll_c10தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Poll_m10தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Poll_c10 
17 Posts - 40%
Dr.S.Soundarapandian
தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Poll_c10தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Poll_m10தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Poll_c10தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Poll_m10தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Poll_c10தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Poll_m10தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Poll_c10தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Poll_m10தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Poll_c10 
1 Post - 2%
Balaurushya
தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Poll_c10தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Poll_m10தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Poll_c10 
1 Post - 2%
prajai
தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Poll_c10தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Poll_m10தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Poll_c10தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Poll_m10தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Poll_c10 
383 Posts - 49%
heezulia
தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Poll_c10தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Poll_m10தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Poll_c10 
255 Posts - 32%
Dr.S.Soundarapandian
தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Poll_c10தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Poll_m10தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Poll_c10தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Poll_m10தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Poll_c10தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Poll_m10தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Poll_c10 
26 Posts - 3%
prajai
தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Poll_c10தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Poll_m10தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Poll_c10 
7 Posts - 1%
sugumaran
தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Poll_c10தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Poll_m10தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Poll_c10தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Poll_m10தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Poll_c10 
3 Posts - 0%

Karthikakulanthaivel
தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Poll_c10தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Poll_m10தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Aug 07, 2014 11:25 pm

தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Qh0hYNL6QG6yDQGrJjuh+vanigam_-_Copy_2037280a

இந்தியாவிலேயே கடல் கடந்து சென்று வணிகம் செய்தவர்கள் தமிழர்கள் என்பதே இன்றைய இளைய சந்ததியினருக்கு உரைக்கப்படாத செய்தி.

தமிழ் படிப்பவர்கள் குறைந்தும், வரலாறு படிப்பவர்கள் அதை விடக் குறைந்தும் வருவதால், இந்த செய்தியை இந்தியாவில் எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் ஆங்கிலத்தில் ஒரு வணிகப்புத்தகமாக வெளியிட்ட பெங்குவின் பதிப்பகத்திற்கும், இந்திய வணிகக் கதை என்ற தலைப்பில் இதை அனுமதித்து முன்னுரை எழுதிய குருசரண் தாஸிற்கும், நூல் ஆசிரியர் கனகலதா முகுந்திற்கும் நன்றிகள் முதலில்.

2000 ஆண்டுகளுக்கு முன் சங்க காலத்தில் கிழக்குக்கரையில் துறைமுகங்கள் அமைத்து ரோமாபுரி, சீனா மற்றும் சகல கிழக்காசிய நாடுகளிலும் வணிகம் செய்திருக்கிறான் தமிழன். காஞ்சி, மாமல்லபுரம், பூம்புகார், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, கரூர், தொண்டி என நம் எல்லா ஊர்களும் சொல்ல முடியாத அளவு சீரும் சிறப்புமாக இருந்திருக்கின்றன. மணிமேகலையில் காஞ்சி நகரில் தங்க சங்கிலிகள் போட்ட குதிரைகள் நின்றதாக வர்ணிக்கப் பட்டிருக்கிறது.

பொன்னும் பொருளும் பண்டமாற்று செய்த காலத்தில் ஐரோப்பிய நாட்டு தங்கம் இந்தியாவிற்கு வர ஆரம்பித்திருக்கின்றது. வேறெதுவும் வேண்டா வண்ணம் வாழ்ந்த தமிழன் அதிகம் பரிவர்த்தனை செய்தவை தங்கம், வைரம், நவரத்தினக்கற்கள் இவைகளைத்தான். மற்றதெல்லாம் இங்கு தட்டுப்பாடின்றி கிடைத்ததால், ஆபரணத்திற்கு தேவையான உலோகங்கள் மேலை நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்டன.

இன்றைய மதிப்பீட்டில் உலகில் உள்ள தங்கத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் உள்ளதாகச் சொல்கிறார்கள். நம்ப சிரமமான இந்த தகவலை குருசரண் தாஸின் முன்னுரையில் பத்மனாபசுவாமி கோயிலில் உள்ள நகைகளின் மதிப்பு ஒரு லட்சம் கோடி ஆகும் என்று படித்தவுடன் நம்பத் தோன்றுகிறது.

கோயிலைச் சுற்றிய வாழ்க்கை முறையை நம் முன்னோர்கள் நிறுவி, அதைச் சுற்றியே அனைத்து சமூக-பொருளாதாரக்கூறுகளையும் கட்டமைத்திருக்கிறார்கள். கோயில் நிலம், கோயில் நகை, கோயில் மாடு, கோயில் தெப்பம், கோயில் நிர்வாகம் இப்படித்தான் கட்டிக் காத்திருக்கிறார்கள். கோயிலைச் சுற்றி வணிகம் செய்திருக்கிறார்கள். நகரம் என்ற கட்டமைப்பு தமிழர்களின் பங்கீடு.

எல்லா நகரங்களிலும் பெரிய கடை வீதி என்று ஒன்று இருந்தது. இன்றும் இருக்கிறது. துறை சார்ந்த தெருக்களும் அங்காடிகளும் கடைகளும் இருந்தன. விவசாயம் செய்தவர்கள் அனைவரும் வேளாளர்கள். வணிகர்கள் எல்லாம் செட்டிகள். இது சாதி அடையாளம் அல்ல. தொழில் அடையாளம். பதினேழாம் நூற்றாண்டிற்கு பிறகு தான் சாதி அடையாளங்களும் உப பிரிவுகளும் உறுதியடைகின்றன.

எல்லா கலைகளும் செழித்திருக்கின்றன. சென்னிமலையில் உருக்கு செய்து ரோமாபுரிக்கு அனுப்பியிருக்கிறார்கள். ஆலங்குளத்து மண் வேலைப்பாடுகளில் ரோமானிய தாக்கம் தெரிகிறது. தமிழ் வரலாறு நம் தமிழ் இலக்கியங்களின் வழியாகவும் வந்தவர்கள் எழுதிய பயண நூல்கள் வழியாகவும் தான் தெரிகின்றது. வெள்ளம் கொண்டுபோன மிச்சம் தான் நமக்கு கிடைத்துள்ளது என்பது எவ்வளவு பெரிய சோகம்?

அசோகர் கால கல்வெட்டுகளிலேயே தமிழர் பற்றிய குறிப்புகள் இருந்தன. பின் சங்க இலக்கியங்கள் அதைத் தெரிவித்தன. ஜைன- புத்த மரபுகள் தலை தூக்கிய காலத்தில் சிலப்பதிகாரம், மணிமேகலை, திருக்குறள் இவை ஐந்தாம் நூற்றாண்டுகள் வரை. பின்னர் பல்லவர்கள் ஆண்டார்கள். இலங்கையை பிடித்தான் பல்லவன்.

ஆனால் அதிக ஆண்டு காலம் நல்லாட்சி செய்தது சோழ வம்சமே. பத்தாம் நூற்றாண்டில் இலங்கையை பலமுறை வென்று, அதை சோழ மாநிலமாகவும் அறிவித்த காலமும் உண்டு. கடாரம் கொண்டான். வங்கம் வழி சென்று கங்கை கொண்டான். கம்புஜாவில் (இன்றைய கம்போடியா) அங்கோர் வாட் கோயில் கட்டினான். அனைத்திற்கும் மேலாக நல்லாட்சி புரிந்தார்கள். குறிப்பாக மக்கள் தங்கள் தொழிலை கவலையின்றி மேற்கொள்ளும் நிலையை அளித்தார்கள். எல்லா வணிகமும் தழைத்தன. உலகளாவிய வணிகம் செய்த முதல் குடி தமிழ்க் குடி என்ற பெருமை கிடைத்தது.

உணர்ச்சி வசப்படாமல் படிக்க இயலவில்லை. 2,000 ஆண்டுகளுக்கு முன் உலகிற்கு வழி காட்டியவர்கள் இந்த ஆயிரம் ஆண்டுகளில் நிலை தவறி தாழ்ந்துவிட்டோம் என்றே தோன்றுகிறது. முதலில் மொகலாய சாம்ராஜ்யம், பின்னர் கிழக்கிந்தியக் கம்ெபனி என எதுவும் தமிழர் வணிகத்தை வேரூன்ற விடவில்லை. சேர, சோழ, பாண்டிய மன்னர்களும் ஒருவரை ஒருவர் அழித்துக் கொண்டனர். சாதி வேரூன்றியது. அந்நியர் ஆட்சிகளுக்கும், தாக்கத்திற்கும் முழுவதும் இரையானோம்.

இந்தப் புத்தகம் தமிழகத்தின் பண்டை காலத்து வணிக சூழலை நியாயமாக பதிவு செய்துள்ளது. எல்லா சான்றுகளும் முறையாகக் காட்டப்பட்டு தமிழர் அல்லாதவர்கள் படித்தாலும் ஒப்புக்கொள்ளும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது. ஒரு பொருளாதாரப் பேராசிரியர் எழுதியதால் வணிகத் தகவல்களை முறையாக எழுதியிருக்கிறார்.

மார்வாடிகள் பற்றிய புத்தகத்தில் இன்றைய மார்வாடிகள் பற்றிய குறிப்புகள் இருந்தன. ஆனால் இது வெறும் வரலாற்று ஆவணமாக உள்ளது. இன்றைய வணிகத்தில் ஜெயித்த தமிழர்களைப் பற்றி ஒரு அத்தியாயம் எழுதியிருக்கலாம். நம் முருகப்பா குழுமமும், டி.வி.எஸ் குழுமமும் சாதாரண சாதனைகளையா செய்திருக்கின்றன? வியாபாரத்தில் ஜெயித்த முதல் தலைமுறை தமிழர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்?

அதேபோல நகரத்தார் சமூகம் பற்றியும் இன்னமும் விரிவான குறிப்புகள் கொடுத்திருக்கலாம். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யை பற்றியெல்லாம் பிரமாதமாகச் சொல்லியிருக்கலாம். இவையெல்லாம் என் எதிர்பார்ப்புகள்தாம். குறைகள் என்று சொல்ல முடியாது. தங்கள் வேர்கள் தெரியாமல் எம்.பி.ஏ படிப்பவர்கள் இதைப் படித்தால் நிச்சயம் தன்னம்பிக்கையுடன் புதிதாக யோசிப்பார்கள்.

தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது என்று கூறிக்கொண்டிருக்கும் போலி அறிவு ஜீவிகளுக்கு நிச்சயம் இந்த புத்தகத்தை பரிசளிக்கலாம். (தி இந்து)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 08, 2014 1:12 am

தமிழர்கள் உலகை ஆண்ட வரலாறு இப்பொழுது தமிழ் நாட்டில் மட்டுமே உள்ளது. கடாரம் கொண்ட ராஜராஜ சோழனின் வரலாற்றுச் சின்னம் கூட மலேசியாவில் அழிக்கப்பட்டுவிட்டது.

காரணம் ஒரு இந்து அரசன் நம் நாட்டை ஆண்டான் என்ற வரலாறு இருக்கக்கூடாது என்ற வெறித்தனம் என்றே கூறலாம்.

தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Aug 08, 2014 12:28 pm

[quote="சிவா"]கடாரம் கொண்ட ராஜராஜ சோழனின் வரலாற்றுச் சின்னம் கூட மலேசியாவில் அழிக்கப்பட்டுவிட்டது. மேற்கோள் செய்த பதிவு: 1078255[/url]

                     மலேசியா வரை ஏன் போகவேண்டும். இந்திய பாராளுமன்றத்தில் சோழ மன்னன் இலங்கையில்  முடி சூட்டிக்கொண்ட ஓவியம் வரையப்பட்டிருந்த்தது. வைகோ  அவர்கள் இலங்கை பிரச்சனை பற்றி பேசும் போது இந்த ஓவியத்தை சுட்டிகாட்டி பேசினாராம். மறுநாளே அந்த ஓவியம் அழிக்கப்பட்டு விட்டதாம். இத்தகவலை வைகோ அவர்கள் ஈரோட்டில் நடந்த புத்தக திருவிழாவில் பகிர்ந்து கொண்டார்.

தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Thank-you015
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 08, 2014 9:50 pm

ayyamperumal wrote:
                     மலேசியா வரை ஏன் போகவேண்டும். இந்திய பாராளுமன்றத்தில் சோழ மன்னன் இலங்கையில்  முடி சூட்டிக்கொண்ட ஓவியம் வரையப்பட்டிருந்த்தது. வைகோ  அவர்கள் இலங்கை பிரச்சனை பற்றி பேசும் போது இந்த ஓவியத்தை சுட்டிகாட்டி பேசினாராம். மறுநாளே அந்த ஓவியம் அழிக்கப்பட்டு விட்டதாம். இத்தகவலை வைகோ அவர்கள் ஈரோட்டில் நடந்த புத்தக திருவிழாவில் பகிர்ந்து கொண்டார்.

இந்தியா ஏன் இலங்கைக்கு இவ்வளவு கேவலமாக அடிபணிந்து செல்கிறது என்பதன் காரணம் தெரியவில்லை!

தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Aug 08, 2014 10:10 pm

தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! 3838410834 தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........! 103459460 

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக