புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 I_vote_lcapவாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 I_voting_barவாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 I_vote_rcap 
336 Posts - 79%
heezulia
வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 I_vote_lcapவாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 I_voting_barவாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 I_vote_lcapவாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 I_voting_barவாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 I_vote_rcap 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 I_vote_lcapவாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 I_voting_barவாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 I_vote_lcapவாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 I_voting_barவாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 I_vote_lcapவாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 I_voting_barவாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 I_vote_lcapவாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 I_voting_barவாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 I_vote_lcapவாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 I_voting_barவாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 I_vote_lcapவாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 I_voting_barவாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 I_vote_lcapவாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 I_voting_barவாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்!

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 2:56 am

First topic message reminder :

'மந்திரங்களுக்கு மிகப்பெரிய வலிமை உண்டு. இறைவனை மனதில் நிறுத்திச் சொல்லும்போது, அந்த மந்திரச் சொற்களுக்குள் நாம் அமிழ்ந்து போவோம். அப்படி ஒருமித்த நிலையில் இருக்கிறபோது, அந்த மந்திர பலமானது நம் புத்தியிலும் தேகத்திலும் வியாபித்து, தேவதைகளின் பாதுகாப்பும் கிடைக்கப் பெற்று, நினைத்த காரியத்தை அடைந்து ஆனந்த வாழ்வு வாழலாம்!'' என்கிறார் காஞ்சி ஸ்ரீகாமாட்சி அம்பாள் கோயிலின் நடராஜ சாஸ்திரிகள்.

''வாழ்க்கைக்குத் தேவையான பத்து ஸ்லோகங்களை, சக்திவிகடனின் பத்தாம் ஆண்டின் துவக்கத்தில் தருவதில் எல்லையில்லா மகிழ்ச்சி எனக்கு! இந்த பத்து ஸ்லோகங்களை எவர் சொல்கிறாரோ, அவர்கள் வீட்டில் நிம்மதி குடியிருக்கும்; அவர்களின் குழந்தைகள் சகல கலைகளும் கற்றுத் தேர்ந்து ஞானவான்களாக ஜொலிப்பார்கள். ஆரோக்கியத்துடனும் ஆயுளுடனும் சிறப்புற வாழ்வார்கள்'' என்கிறார் நடராஜ சாஸ்திரிகள்.

செயலில் பக்கபலம்!

காலையில் எழுந்திருக்கும்போதே, காலில் சக்கரமும் தோளில் றெக்கையும் கட்டிக்கொண்டு பரபரக்கிற வாழ்க்கைதான் பலருக்கும்! ஆனாலும் தினமும் எழுந்தவுடன் ஒரு பத்து நிமிடம் கொஞ்சம் நிதானம் பழகுவது நல்லது. குறிப்பாக, காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கையில் கண்விழிப்பது ரொம்பவே விசேஷம். ஏனெனில், நம் உள்ளங்கையில், ஸ்ரீலக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்பதாக ஐதீகம்!

ஆகவே, காலையில் எழுந்ததும் நம் உள்ளங் கைகளை விரித்துக்கொண்டு, உள்ளங் கையில் சூட்சுமமாக குடியிருக்கும் ஸ்ரீமகா லக்ஷ்மியை வணங்கியபடி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள்.

கராக்ரே வஸதே லக்ஷ்மீ கரமூலே ஸரஸ்வதீ
கரமத்யே து கோவிந்த: ப்ரபாதே கரதர்சனம்

நம் ஒவ்வொரு செயலிலும் பக்கபலமாக இருந்து, நம்மையும் நம் இல்லத்தையும் சிறக்கவும் செழிக்கவும் செய்வாள் தேவி!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 09, 2014 7:51 pm

சிவா wrote:என்றும் நலமுடன் வாழ..!

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும் என்றொரு பழமொழி நம்மூரில் உண்டு. பொதுவாக இந்தப் பழமொழியை, தேக ஆரோக்கியத்துக்குத்தான் அதிக அளவில் உதாரணமாகச் சொல்லியிருக்கிறார்கள், மக்கள்.  

ஆமாம், தேகம் ஆரோக்கியத்துடன் இருந்துவிட்டால், மற்ற எல்லா வேலைகளையும் திறம்படச் செய்யமுடியும். தவிர, உடல் உழைப்புக்கு மட்டுமின்றி, புத்தியின் யோசிப்புத் தன்மைக்கும் உடலில் எந்த நோயும் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய பலம். எனவே தன்வந்திரி பகவானை மனதில் நிறுத்தி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுங்கள்.

ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்தரேயே அம்ருதகலச ஹஸ்தாய
சர்வாமய நாசாய த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீமகாவிஷ்ணவே நம:

வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 KaeZMMWQeBDDaueUtFwd+danvandiri

ஆமாம் சிவா, என்காத்தில் நான் சமைக்கும்போதே இதை சொல்வதுண்டு புன்னகை யாருக்காவது உடம்புக்கு வந்து விட்டால், ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதை வலது கையால் மூடிக்கொண்டு, இந்த ஸ்லோகத்தை 11 முறை அல்லது 24 முறை ஜபித்து தரணும்.

ரொம்ப அற்புதமான மந்திரம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 09, 2014 8:02 pm

சிவா wrote:இழந்ததைப் பெறலாம்!

இழப்புகள் தவிர்க்க முடியாதவை. ஆனால், தாங்கிக்கொள்ள இயலாதவை! இழந்த பதவியைப் பெறுவதற்காக அப்பேர்ப்பட்ட பிரம்மதேவரே கடும் தவம் புரிந்து, வரம் பெற்றார். நாம் இழந்ததைப் பெறுவதற்கும் தொலைத்ததை மீட்டெடுப்பதற்கும் ஒரு ஸ்லோகம் இருக்கிறது.

இந்த ஸ்லோகத்தை கர்மசிரத்தையுடன் சொல்லச் சொல்ல... நம் வாழ்வில் தொலைந்த பொருளை மீட்டெடுக்கலாம். இழந்த வாழ்க்கையைக்கூட திரும்பப் பெற்று வாழலாம்.

அந்த ஸ்லோகம் இதுதான்!  

ஸ்ரீகார்த்தவீர்யாஜுன மந்திரம்

அபூர்வ ராஜ்ய ஸம்ப்ராப்திம்  நஷ்டஸ்ய புனராகமம்,
லபதே நாத்ர ஸந்தேஹ ஸத்யேமேதந் மயோதிதம்
ஓம் கார்த்த வீர்யார்ஜுனோ  நாம:
ராஜா பாஹூ ஸஹஸ்ரவாந் ||.
யஸ்ய ஸ்மரந மாத்ரேன நஷ்டம் த்ரவ்யம் ச லப்யதே

இதுவும், சூப்பர் சுலோகம் சிவா, எனக்கு நிறைய மீட்டுக்கொடுத்துள்ளது இந்த ஸ்லோகம். .......நம்பி படிக்கலாம் புன்னகை

ஆனால் , எங்க ஜோசியர் மாமா எனக்கு, 'யஸ்ய' என்பதற்கு பதிலாக

'தஸ்ய ஸ்மரந மாத்ரேண , ஹிருதம் நஷ்ட ச லப்யதே' என்று எழுதிக்கொடுத்தார் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 09, 2014 8:06 pm

சிவா wrote:சக்தியை வணங்குவோம்!

அடுத்ததாக... தேவியைப் போற்றிச் சொல்கிற இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லுங்கள். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் சொல்லுங்கள். சகல சௌபாக்கியங்களும் பெற்று, இனிதே வாழலாம்!

சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த ஸாதி கே
சரண்யே த்ரயம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே

ம் ....தினமும் இதை சொல்லிக்கொண்டே , 16 முறை சேவிக்கணும் சிவா புன்னகை ...........அதெல்லாம் அந்த காலமாகிவிட்டது எனக்கு, கீழே உட்காருவது, பெருமாளை சேவிப்பது................. என்று எதுவும் முடிவது இல்லை...................கையெடுத்து வணங்கத் தான் முடிகிறது எனக்கு.................... அழுகை அழுகை அழுகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 09, 2014 8:08 pm

அருமையிருக்கு அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக