புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூரியக் கீற்றுகள் (கவிதைகள்) நூலாசிரியர் : முனைவர் கவிஞர் வா. நேரு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
Page 1 of 1 •
சூரியக் கீற்றுகள் (கவிதைகள்) நூலாசிரியர் : முனைவர் கவிஞர் வா. நேரு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
#1075736சூரியக் கீற்றுகள் (கவிதைகள்)
நூலாசிரியர் : முனைவர் கவிஞர் வா. நேரு
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
மானமிகு பதிப்பகம், 3/20-A, ஆதிபராசக்தி நகர், திருப்பாலை, மதுரை-14. விலை : ரூ. 70
இனிய நண்பர் நூலாசிரியர் முனைவர் கவிஞர் வா. நேரு அவர்கள் புதுவை மற்றும் தமிழக பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் தொலைபேசி மேற்பார்வையாளராக பணியாற்றுகிறார். பல்வேறு இதழ்களில் எழுதி வரும் படைப்பாளி. என்னுடைய வேண்டுகோளை ஏற்று எழுத்து டாட் காம் மில் எழுதியவற்றை தொகுத்து நூலாக்கி உள்ளார். அதனை ஆசிரியர் என்னுரையில் குறிப்பிட்டுள்ளார். முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் படைப்புகளில் தன்னம்பிக்கையும் மனித நேயமும் எனும் தலைப்பில் ஆய்வு செய்துள்ளார். இந்த நூலை, எனது தாயார் சாப்டூர் திருமதி சு. முத்துக்கிருஷ்ணம்மாள் வாலகுரு அவர்களுக்கு. என தனது தாயாருக்கு காணிக்கை ஆக்கி உள்ளார்.
திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு அவர்களின் அணிந்துரை மிக நன்று. திரு. அகன் அவர்களின் வாழ்த்துரையும் நன்று.
வயிற்றிலிருந்து இரத்தம் கொட்ட கொட்ட என்று தொடங்கி தந்தை பெரியாரின் புகழ்பெற்ற நூலான பெண் ஏன் அடிமை ஆனாள்? என்ற தலைப்பு வரை 51 தலைப்புகளில் புதுக்கவிதை வடித்துள்ளார்.
நூலாசிரியர் முனைவர் கவிஞர் வா. நேரு அவர்கள் பகுத்தறிவாளர். சமுதாயத்தை உற்று நோக்கி பகுத்து அறிந்து புதுக்கவிதை வடித்துள்ளார். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். இது இவரது இரண்டாவது கவிதை நூல். பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும் என்ற இவரது முதல் நூல் விமர்சனத்தை இணையங்களில் பதிவு செந்துள்ளேன். பலரின் பாராட்டைப் பெற்ற நல்ல நூல். அதன் வெற்றியினைத் தொடர்ந்து இரண்டாவது நூல் எழுதி உள்ளார்.
முதல் கவிதையே மதவெறியைச் சாடுவதாக உள்ளது.
வயிற்றிலிருந்து இரத்தம் கொட்ட கொட்ட
மறக்க இயலவில்லை / என்னால் / பத்து வயதில்
நான் பார்க்க இறந்துபோன / பசிக்கிற குழந்தைகளுக்காக
தெருவில் இறங்கி / வேலை தேடிய காதர் மைதீனை
நோபல் பரிசு வாங்கிய / நிகழ்விலும்
நினைவு கூர்ந்தார் / அமர்த்தியா சென்.
வாழ்வின் நிலையாமையை உணர்த்தி மனிதனின் அகந்தையை அகற்றும் விதமாக வடித்த கவிதை மிக நன்று.
என் காலில் பட்டு / என்னை அறியாமலேயே
சிற்றெறும்பு ஒன்று / சிதைந்து போனது போலவே
உனது வாழ்க்கையும் / எனது வாழ்க்கையும்
இதில் எதற்கு / சாதிப்பெருமையும் / தற்பெருமையும்
முடிந்தால் / எவருக்கேனும் உதவு / இல்லையெனில்
அமைதியாய் முடங்கு.
பிறருக்கு உதவி நல்லது செய்ய முடியாவிட்டாலும் அல்லது செய்யாமல் அடங்கு என்று உணர்த்தியது மிக நன்று.
அரசியல்வாதிகளில் நல்லவர்களை, நேர்மையானவர்களை தேடிக்கொண்டு பிடிக்க வேண்டி உள்ளது. நேர்மையற்றவர்கள் மலிந்து விட்டனர் என்பதை புதுக்கவிதையில் நமக்கு உணர்த்தியுள்ளார்.
கெஞ்சியும் குழைந்தும்
காசு கிடைக்குமென / குட்டிக்கரணம்
போடும் வித்தைக்காரன் / போலவே
கெஞ்சியும் குழைந்தும் / கும்பிடு போடுவதெல்லாம்
பதவிக்கு வந்து / பொறுக்கித் திங்கத் தானே!
விஞ்ஞான கண்டுபிடிப்பில் மூடநம்பிக்கை முடைநாற்றம் வீசும் விதமாக பித்தலாட்ட இராசிபலன் சோதிடம் .போட்டிப் போட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி வருகின்றனர். நாம் எந்த வண்ணத்தில் சட்டை அணிய வேண்டும் என்பதை சோதிடர் அறிவிக்கிறார். இந்த அவலங்களைச் சாடும் விதமான கவிதை ஒன்று மிக நன்று.
பலர் வாழ்வைக் கொல்லும் நஞ்சாய்
தொலைக்காட்சி / பெட்டிகளில் / வேறுபட்ட ஆடைகளில்
வெவ்வேறு சேனல்களில் / ஒரே மாதிரி பொய்களோடு
ஜோதிடர்கள்.
வதந்திகள் மூலம் மூடநம்பிக்கையை பரப்பி பணம் சேர்த்து வருகின்றது ஒரு கூட்டம். பகுத்தறிவுப்பகலவன் தந்தை பெரியார் சொன்னது போல மனிதனின் மகத்துவமே பகுத்தறிவு. எதையும் ஏன்? எதற்கு? எப்படி? எதனால்? என்று கேட்டால் தான் தெளிவு பிறக்கும். பகுத்தறிவு உணர்த்தும் கவிதைகள் நூல் முழுவதும் உள்ளன.
புரளி பிள்ளையார்!
பால் குடித்தார் பிள்ளையார் / ஒரு நாள புரளி
ஓரிரு நாளில் முடிந்த்து / அழியப் போகிரது உலகம்
சில நாளில் புரளி கொடி கட்டிப்பறக்கிறது.
அன்று காந்தியடிகள் காலத்தில் உண்ணாவிரதம் என்பது ஆள்வோரின் கவனம் ஈர்ப்பதாக, அமைதியான வழியில் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக மரியாதைக்கு உரிய ஒன்றாக இருந்தது. ஆனால் இன்று உண்ணாவிரதம் என்பது கேலி கூத்தாகி விட்டது.
அழகாய் படமெடுத்தாலும்
உண்ணாவிரதம் / இருப்போர் எல்லாம் காந்தியல்ல
அழகாய் படமெடுத்தாலும்
என்னவோ நஞ்சு தான்.
கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்திகர்கள் யாரும் வழிபாட்டு தலத்தை இடித்த்தாக வரலாறு இல்லை. கடவுள் உண்டு என்பவர்கள் தான் மாற்று மத்த்தினர் வழிபாட்டு தலத்தை இடித்து கொள்கிறார்கள் என்ற உண்மை இடித்து கூறும் விதமாக புதுக்கவிதைகள் வடித்துள்ளார்.
ஆத்திகர்களாய் அடையாளம் / காட்டிக் கொண்டவர்களின்
கைகளில் / கடப்பாரைகளும் / கத்திகளும்
இடித்தே தீருவோம் / உடைத்தே தீருவோம்
கட்டியே தீருவோமென்னும் உறுதிழொழிகள்.
தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள். சமுதாயத்தை சீர்படுத்தும் விதமாக கவிதைகள் உள்ளன. பாராட்டுக்கள். கவிதையில் ஒரு சில இட்ங்களில் உள்ள ஆங்கிலச் சொற்களை அடுத்த பதிப்ப்ல் தவிர்த்திடுங்கள்.

Similar topics
» சூரியக் கீற்றுகள் (கவிதைகள்) நூலாசிரியர் : முனைவர் கவிஞர் வா. நேரு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» இறையன்பு படைப்புகளில் தன்னம்பிக்கையும் மனிதநேயமும் நூல் ஆசிரியர் : முனைவர் வா. நேரு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் : கவிஞர் முனைவர் மரியாதெரசா நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு . விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» கவிதைத் தேன் நூலாசிரியர் : முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1