புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நிழலும் நிஜமும் - சிறுகதை Poll_c10நிழலும் நிஜமும் - சிறுகதை Poll_m10நிழலும் நிஜமும் - சிறுகதை Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
நிழலும் நிஜமும் - சிறுகதை Poll_c10நிழலும் நிஜமும் - சிறுகதை Poll_m10நிழலும் நிஜமும் - சிறுகதை Poll_c10 
77 Posts - 36%
i6appar
நிழலும் நிஜமும் - சிறுகதை Poll_c10நிழலும் நிஜமும் - சிறுகதை Poll_m10நிழலும் நிஜமும் - சிறுகதை Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
நிழலும் நிஜமும் - சிறுகதை Poll_c10நிழலும் நிஜமும் - சிறுகதை Poll_m10நிழலும் நிஜமும் - சிறுகதை Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
நிழலும் நிஜமும் - சிறுகதை Poll_c10நிழலும் நிஜமும் - சிறுகதை Poll_m10நிழலும் நிஜமும் - சிறுகதை Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
நிழலும் நிஜமும் - சிறுகதை Poll_c10நிழலும் நிஜமும் - சிறுகதை Poll_m10நிழலும் நிஜமும் - சிறுகதை Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
நிழலும் நிஜமும் - சிறுகதை Poll_c10நிழலும் நிஜமும் - சிறுகதை Poll_m10நிழலும் நிஜமும் - சிறுகதை Poll_c10 
4 Posts - 2%
Guna.D
நிழலும் நிஜமும் - சிறுகதை Poll_c10நிழலும் நிஜமும் - சிறுகதை Poll_m10நிழலும் நிஜமும் - சிறுகதை Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நிழலும் நிஜமும் - சிறுகதை Poll_c10நிழலும் நிஜமும் - சிறுகதை Poll_m10நிழலும் நிஜமும் - சிறுகதை Poll_c10 
2 Posts - 1%
prajai
நிழலும் நிஜமும் - சிறுகதை Poll_c10நிழலும் நிஜமும் - சிறுகதை Poll_m10நிழலும் நிஜமும் - சிறுகதை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிழலும் நிஜமும் - சிறுகதை


   
   
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Jul 05, 2014 1:58 am

நிழலும் நிஜமும் - சிறுகதை  

இயக்குனர் "டேக் -1, ஆக்ஷன்" என்று கூறியவுடன், நடிகை நடிக்க, காட்சி ஆரம்பமானது.

வேலைக்காரி: அம்மா காப்பி

கதாநாயகி : கொடு. (என்று வாங்கி காப்பி குடித்துக்கொண்டே) , நீ காபி குடிச்சிட்டியா?

வேலைக்காரி: இன்னும் இல்லையம்மா.

கதாநாயகி : ஏன் குடிக்கலை? இந்த வீட்டை நீ உன் சொந்த வீடா நினைச்சிக்க.  நாங்கள் எல்லாம் உன் சொந்தக்காரர்கள் என நினைச்சிக்க. புரிஞ்சிதா?

வேலைக்காரி: சரிங்கம்மா.

கதாநாயகி: முதல்ல காப்பியை குடி .  அப்புறம் வந்து என்னை கவனி.

வேலைக்காரி: சரிங்கம்மா.  (என்று சொல்லிவிட்டு போனவள் கையில் காபியோடு வந்து நிற்க

கதாநாயகி: நான் வேலைக்கு போய்விடுவேன். சாயங்காலம் தான் வருவேன் .  எனக்காக காத்திருக்காமல் நீ நேரத்தோடு சாப்பிடு.

வேலைக்காரி: ரொம்ப நன்றிங்கம்மா .

இயக்குனர் "டேக் ஓகே". என்று கூறியதும் காட்சி முடிந்தது.

கதாநாயகியின் வீட்டில் ....

'முனியம்மா முனியம்மா' என பலத்த குரலோடு கதாநாயகி கத்தியதும் "இதோ வந்துட்டேம்மா" என வேலைக்காரி முனியம்மா ஓடி வர

"எங்கே போய்த் தொலைந்தாய்? காப்பி கூட கொடுக்காம"

முனியம்மா: இல்லம்மா , லேசா தலை சுத்தற மாதிரி இருந்தது .  அதான் காலைல மீந்துபோன காபியை குடிச்சிக்கிட்டிருந்தேன்  உங்க குரல் கேட்டதும் ஓடி வந்துட்டேன்.

" நீ இருக்கும் இருப்புக்கு காப்பி கேக்குதா?" என கோபத்துடன் கேட்டுவிட்டு , முனியம்மாவை முறைக்க

முனியம்மா: மன்னிச்சிடுங்கம்மா . இனி அப்படி செய்ய மாட்டேன் .

சரி , சரி , டி .வியை போடு என கதாநாயகி சொல்ல ,

கண்ணில் வந்த நீரை துடைத்து கொண்டு முனியம்மா டி வியை போட

கதாநாயகி நடித்த அந்த காட்சி தொலைக்காட்சியில் வந்து கொண்டிருந்தது.  கதாநாயகி அன்போடு வேலைக்காரியை உபசரித்துக்கொண்டிருந்தார் .

முனியம்மா மெல்ல தன்னுடைய எஜமானியை திரும்பிப் பார்க்க , கதாநாயகி நாணி கூனி குறுகினாள் .




நிழலும் நிஜமும் - சிறுகதை 425716_444270338969161_1637635055_n
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jul 05, 2014 3:29 pm

அருமையான கதை
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 07, 2014 8:16 pm

எல்லாம் நடிப்பு ........என்ன செய்வது? சோகம் பணம் தருபவன் என்ன சொன்னாலும் செய்யவேண்டியது தான் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Jul 09, 2014 11:49 pm

krishnaamma wrote:எல்லாம் நடிப்பு ........என்ன செய்வது? சோகம் பணம் தருபவன் என்ன சொன்னாலும் செய்யவேண்டியது தான் !
மேற்கோள் செய்த பதிவு: 1072760

 நிழலும் நிஜமும் - சிறுகதை 1571444738 



நிழலும் நிஜமும் - சிறுகதை 425716_444270338969161_1637635055_n
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jul 10, 2014 5:46 pm

நிழலில் காணும் யாவும் நிஜத்தில் பொய்யே..



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jul 10, 2014 9:11 pm

கதை  நிழலும் நிஜமும் - சிறுகதை 3838410834 



நிழலும் நிஜமும் - சிறுகதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநிழலும் நிஜமும் - சிறுகதை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நிழலும் நிஜமும் - சிறுகதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Jul 24, 2014 1:31 pm

விமந்தனி wrote:கதை  நிழலும் நிஜமும் - சிறுகதை 3838410834 
மேற்கோள் செய்த பதிவு: 1073409 :வணக்கம்: 



நிழலும் நிஜமும் - சிறுகதை 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Jul 24, 2014 5:43 pm

M.M.SENTHIL wrote:நிழலில் காணும் யாவும் நிஜத்தில் பொய்யே..
மேற்கோள் செய்த பதிவு: 1073344உண்மைதான்




நிழலும் நிஜமும் - சிறுகதை 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக