புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஞாயிற்றுக் கிழமை 20/07/14 தினமலர் நாளிதழில் என் கட்டுரை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
இது கல்லூரி தேவதைகளின் கனாக்காலம்; அறைகள் தோறும் கால் முளைத்த நிலவுகளின் உலாக்காலம்;. சுற்றும் பூமி சற்று நின்று மலர்கள் தூவும் விழாக்காலம். ஆம் முதலாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் கல்லூரி மாணவிகள் புதிய உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் காலம் இது. பள்ளிக்கூட வகுப்பறைகளிலிருந்தும் மைதானத்திலிருந்தும் ஆய்வகங்களிடமிருந்தும் பிரியாவிடை பெற்றுக் கொண்டு கல்லூரி என்னும் நந்தவனத்தில் அடியெடுத்து வைக்கும்போது அந்தப் சிட்டுக்குருவிகளின் கண்கள் சுமந்து கொண்டிருக்கும் கனவுகள் ஏராளமானதாக இருக்கும். தாராளமானதாகவும் இருக்கும். கனவுகள் கைப்பட என்ன செய்வது என்னும் வினாக்குறிகளும் அந்த விழிகளில் நிரம்பியிருக்கும்.
மாணவர்களில் மூன்று வகியினர். முதல் வகை உலகையும் தம் பருவத்தையும் அதன் ஆசைகளையும் அவற்றை எப்படி முறையாகக் கொண்டு செல்வது என்பதைத் தெரிந்து கொண்டிருப்பர். இவர்கள் நன்றாகவும் படிப்பார்கள். எங்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை நன்கு அறிந்தவராக இருப்பார்கள்.
இரண்டாவது வகை மாணவிகள் நல்ல நகைச்சுவை உணர்வோடு இருப்பார்கள். வகுப்பில் சக மாணவிகளையும் கலாய்த்துக் கொண்டு ஆசிரியர்களையும் கலாய்த்துக் கொண்டு இருப்பார்கள். இவர்களால்தான் வகுப்பறையில் மகிழ்ச்சியின் சாரல் அடிக்கும் என்று சொன்னால் அது மிகையன்று. கல்லூரி வந்து விட்டோம்; இனி பள்ளியில் படித்தது போல படிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைப்பவர்கள் இந்த வகையினர். ஆனால் இவர்கள் ஆரம்பத்திலெல்லாம் கல்லூரி வாழ்க்கையை நன்கு அனுபவித்து விட்டு தேர்வின் போது படித்து நல்ல மதிப்பெண்களும் விடுவார்கள்.
இன்னொரு வகை உண்டு. அவர்கள் கல்லூரிக்கு வந்தவுடன் ஏதோ சிறைச்சாலைக்குள் வந்தது போன்ற உணர்வுடன் இருப்பார்கள். எப்போதும் ஒரு அச்ச இவர்களது முகத்தில் உறைந்திருக்கும். இவர்களது அச்சத்தைப் போக்க ஆசிரியர்கள் ஏதாவது பேசச் சொன்னால் அல்லது வினாக்கள் கேட்டால் மேலும் மிரண்டு விடுவார்கள். இவர்கள் ஆசிரியர்கள் சொல்வதைப் புரிந்து கொள்கிறார்களா இல்லையா என்று தெரிந்து கொள்வத/ற்குள் மூன்று ஆண்டுகள் ஓடிவிடும்.
ஆனால் எந்தப் வகையினராக இருந்தாலும் இவ்வயதினர்களின் உள்ளம் கரைபுரண்டோடும் காட்டாற்று வெள்ளமாகத்தான் இருக்கும். படிப்பு படிப்பு என்று அதுவரைத் தம்மை மறந்திருந்த மாணவிகளிடம் அந்தப் பதின் பருவ உடல், உள்ளப் மாற்றங்கள் மெல்ல தம் முகத்தைக் காட்டும் தருணம். எதிப்பாலினத்தின் மீது ஈர்ப்பு இயல்பாக எழும் பதின் பருவம். மாணவிகளுக்கும் சற்று சுதந்திரம் கைகூடும் பருவம். பள்ளிப் பருவத்தில் இவர்களைக் கண்கொத்திப் பாம்பாகக் கண்காணித்த பெற்றோர் சற்று கண்களை அசரும் காலமும் இது. இவர்களுக்கு கைப்பேசி, வலைத்தளம் இத்யாதிகள் எல்லாம் அறிமுகம் ஆகி புது உலகில் சஞ்சரிக்கச் செய்யும் பருவம். ஒரு புறம் பதின் பருவ உடல் மாற்றம், மறுபுறம் அதுவரை கிடைத்திராத சுதந்திரம் ஆகியவை மாணவிகளைச் சற்று அலைக்கழிக்கும். அவற்றுக்கு அணை போட்டுக் காக்க சில வழிகள்.
நான்கு வகையில் அவர்கள் உள்ளத்தைச் செலுத்தினால் மாணவிகள் நாலும் தெரிந்தவர்களாக இருப்பதுடன் அந்த வயதின் வேறு சில பிரச்சனைகளிலிருந்து அவர்களைக் காத்துக் கொள்ளலாம். 1. கல்வி 2. கலை. 3. விளையாட்டு 4. சேவை.
அதாவது நாம் எதற்காகக் கல்லூரியில் அடியெடுத்து வைத்திருக்கிறோம் என்பதை எப்போதும் மனத்தில் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். போட்டிகள் நிறைந்த இக்காலத்தில் ஏனோதானோவென்று மதிப்பெண்கள் பெற்றால் வேலை வாய்ப்புக்கோ உயர்கல்விக்கோ பிரச்சனையாகிவிடும் என்பதை மாணவர்கள் உணர்தல் வெண்டும்.
கல்விக்கு அடுத்ததாகக் கலைகளில் நாட்டம் செலுத்துதல் வேண்டும். கல்லூரியின் கல்விக்குத் தொடர்பான பிற செயல்பாடுகளான ஆடல் பாடல் முதலிய போட்டிகள் நடைபெறும். இவற்றில் பங்கேற்றுக் கொள்வதால் மனம் எப்போதும் புத்துணர்வோடு இருக்கும்.
விளையாட்டு, உடற்பயிற்சி, தற்காப்புப் பயிற்சிகள் முதலியவற்றுள் சிலவற்றிலாவது பங்கு பெற வேண்டும். இந்த பங்கேற்பு தன்னம்பிக்கை, துணிச்சல் ஆகியவற்றைக் கொடுப்பதுடன் கல்வி அறிவால் பெறும் ஆளுமையை மேலும் அதிகரிக்கச் செய்யும்.
சேவை மனப்பான்மை வந்து விட்டால் மாணவர்களின் மனத்தில் குடிகொண்டிருக்கும் தன்னலம் குறைந்து விடும். பொதுநலத்திற்காகச் செயல்படும் போது மெல்ல மெல்ல மாணவிகள் ஒவ்வொருவரும் தம்மை ஒரு அன்னை தெரசாவாக எண்ண ஆரம்பிப்பர். பொதுத்தொண்டாற்றுவதால் கிடைக்கும் புகழ், தலைமை பொறுப்பு ஆகியவை மாணவர்களின் மனத்தைப் பிற செல்ல விடாது. புகழ் போதை காதல் போதயை எத்திப் புறந்தள்ளி விடும்.
ஒவ்வொரு கல்லூரியிலும் கவுன்சிலிங் செல் என்று ஒன்று இருக்கும். தாம் எதிர் கொள்ளும் சொந்தப் பிரச்சனைகளை பிறரிடம் எப்படி சொல்வது என்று நினைக்காமல் அங்கு பேசி சரியான முடிவு எடுக்க முயற்சி செய்யலாம்.
இது தவிரவும் குழந்தைகள் மீது அக்கறை கொண்டவர்களுள் மாதா பிதாவுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் ஆசிரியர்கள். தங்களிடம் பயிலும் மாணவிகளின் நல்வாழ்வை விரும்புபவர்கள் அவர்கள். கல்லுரிப் பேராசிர்யர்களில் அன்பாகப் பழகும் ஓருவரோடாவது நட்போடு பழகுதலும் அவ்வப்போது முளைக்கும் தம் மனக் குழப்பங்களை அவரிடம் மனம் விட்டு பேசி ஆலோசனை கேட்பதும் வாழ்க்கைப் பாதையைச் சரியான முறையில் வகுத்துக் கொள்ள ஏதுவாக இருக்கும்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
புதிதாக கல்லூரியில் அடியெடுத்து வைத்திருக்கும் கல்லூரி தேவதைகளின் கனவுகள் மெய்பட்டு, அவர்கள் வாழ்க்கை பாதை மாறாமல் சிறக்க, சரியான - அருமையான ஆலோசனை கொடுத்து இருக்கிறீர்கள்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆதிரா வாழ்த்துகள் !
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இல்லாத இடமில்லை எழுதாத/பேசாத நேரமில்லை - தொடர்க அவ்வண்ணமே - வாழ்த்துகள் ஆதிரா
மேற்கோள் செய்த பதிவு: 1075479விமந்தனி wrote:புதிதாக கல்லூரியில் அடியெடுத்து வைத்திருக்கும் கல்லூரி தேவதைகளின் கனவுகள் மெய்பட்டு, அவர்கள் வாழ்க்கை பாதை மாறாமல் சிறக்க, சரியான - அருமையான ஆலோசனை கொடுத்து இருக்கிறீர்கள்.
நன்றி விமந்தனி
மேற்கோள் செய்த பதிவு: 1075571யினியவன் wrote:இல்லாத இடமில்லை எழுதாத/பேசாத நேரமில்லை - தொடர்க அவ்வண்ணமே - வாழ்த்துகள் ஆதிரா
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை யினி. எல்லாம் உங்களைப் போன்றவர்களின் ஊக்கம்தான்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கனடா - அல்பர்ட் கம்பல் சதுர்க்கத்தில் இன்று ஞாயிற்றுக் கிழமை கறுப்பு யூலை நினைவின் மாபெரும் ஒன்றுகூடல்.
» தினமலர் நாளிதழில் என் நேர்காணல்.
» தின செய்தி நாளிதழில் என் கட்டுரை - ஆதிரா
» டாக்டர். ராஜா. சர். முத்தையா செட்டியார் அவர்களின் 109 வது பிறந்தநாள் விழா - சென்னை, மாநிலக்கல்லூரியில். தினமலர் நாளிதழில்.....
» தினமலர் ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|