புதிய பதிவுகள்
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 7:49 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 5 Poll_c10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 5 Poll_m10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 5 Poll_c10 
61 Posts - 43%
ayyasamy ram

59 Posts - 42%
T.N.Balasubramanian

6 Posts - 4%
mohamed nizamudeen

4 Posts - 3%
prajai

2 Posts - 1%
Manimegala

Dr.S.Soundarapandian

Balaurushya

Karthikakulanthaivel

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 5 Poll_c10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 5 Poll_m10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 5 Poll_c10 
423 Posts - 48%

296 Posts - 34%

72 Posts - 8%

35 Posts - 4%

29 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :)

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 22, 2014 10:06 pm

First topic message reminder :

'கயா' பற்றி இன்னும் எழுதி முடிக்கலை என்றாலும் அவசியத்தின் காரணத்தால் இந்த பதிவை முதலில் போடுகிறேன். இது ஒரு 'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். புன்னகை

நாங்கள் என் தங்கை இன் பெண் கல்யாணத்துக்காக சென்ற வாரம் மதுரை சென்று வந்தோம்.  ஆனால் ரொம்ப பெரிய
ப்ரொப்ளத்தில்  இல் மாட்டிக்கொண்டோம். ஆமாம், காலை  இங்கிருந்து போகும்போது நாமக்கல் ஆஞ்சநேயரை சேவித்துவிட்டு மதுரை நோக்கி கிளம்பினோம். இன்னும் reserve  வரலை என்றாலும், ஓரிடத்தில் நிறுத்தி பெட்ரோல் போட்டோம். அது தான் பிரச்சனை யாகிவிட்டது.

மதுரை ஒரு  112 கிலோமீட்டர்   இருக்கும்போது   பெட்ரோல் full  tank  போட்டோம். கிளம்பி சரியாக 3.9 கி.மீ  . தாண்டியதும் வண்டி 'புக்..புக்..புக்...என்று சத்தம் போட்டது பிறகு சுத்தமாக நின்றுவிட்டது சோகம் பொட்டல் காடு அது. எங்களுக்கு கவலையாகிவிட்டது, ஏனடா இது புது வண்டி இப்படி செய்கிறதே, அக்கம் பக்கம் யாரும் கண்ணில் படலையே என்று.

முதலில் plug ப்ரொப்லெம் என்று நினைத்தோம், ஆனால் புது வண்டி ....எப்படி என்று யோசித்தோம். ஏதும் புரியலை.இவர் பேசாமல் road  side  assistence ஹெல்ப் கேட்கவேண்டியது தான் என்றார்.   அப்புறம் என்ன, Toyaota க்கு பேசி, டெல்லி, பெங்களுர், பிறகு மதுரை, திருச்சி என்று மாறி மாறி பேசினோம். கொஞ்சம் தூரத்தில் கார் வாஷ் செய்யும் கடை இருந்தது, அங்கு போய் அது எந்த இடம் என்று கேட்டு வந்தார் இவர். அந்த இடம் பேர் 'அரவக்குறிச்சி' என்றார்கள். அங்கு வண்டி வர ஏற்பாடு  செய்தோம். ஒருவழியாக எங்களுக்கு மதுரை இல் இருக்கும் ஒரு டோயோடோ டீலர்டம் வண்டியை சேர்ப்பதற்கு   ஏற்பாடு செய்தார்கள்.

இவர் பேசிக் கொண்டிருக்கும்போது  தான் புரிந்தது நாங்கள் செய்த தப்பு. அது என்ன வென்றால்  பெட்ரோலுக்கு பதில் டீசல் போட்டது சோகம் எப்பவும் நானும் கேட்பேன்  பெட்ரோலா என்று, இவரும் கேட்பார், பங்க் ஆளும் கேட்பார்  . அன்று பாருங்கள் இப்படிப்பட்ட பெரிய தப்பு நடந்து போச்சு. ............அதனால் வேறு வழி இல்லாமல் மதியம் 12 மணி லிருந்து சாயங்காலம் 4.30 மணி வரை ரோடு இல் காத்திருந்தோம். சோகம் சாப்பிட எதுவும் கிடைக்கலை, கை இல் இருந்த fanta  வும்  2 பிஸ்கட் ம் சாப்பிட்டுவிட்டு காத்திருந்தோம். கொஞ்சம் பயமாய் கூட இருந்தது எனக்கு கை இல் நகைகள் எல்லாம் இருண்டது, கல்யாணத்துக்கு போறமே !

ஒருவழியாக 4.30க்கு ஆள் வண்டி கொண்டுவந்து எங்கள் காரை அந்த வண்டி இல் ஏற்றினார். எங்களுக்கு வேறு வண்டி அங்கு கிடைக்கதாதால்  நானும் இவரும் காருக்குள்ளேயே ...மாப்பிள்ளை ஊர்வலம்  போல .... உட்கார்ந்து கொண்டு வந்து மதுரை சேர்ந்தோம். வண்டி ரொம்ப குலுங்கியதால் எனக்கு ரொம்ப இடுப்புவலி , காலை லிருந்து  கால்களை தொங்கப்போட்டே வைத்திருந்ததால் ரொம்ப வீங்கிவிட்டது.....  அழுகை அழுகை அழுகை

பிறகு ஷோரூம் இல் வண்டியை ஒப்படைத்துவிட்டு, sign  செய்ய வேண்டிய பேப்பர்களை sign  செய்துவிட்டு, மறுநாள் சண்டே என்றலும் கொஞ்சம் பார்த்து எங்கள் வண்டியை சரி செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு , ஒரு கால் டாக்ஸி புக் செய்து தங்கை  வீட்டுக்கு போக  இரவு மணி 8 சோகம்

தொடரும்........................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Jul 24, 2014 1:10 pm

tank மூடியில் பெட்ரோல்/டீசல் என எழுதிக்கொள்ளுங்கள் ஒருவேளை நாம் மறந்தாலும் பங்க்கில்வேலை செய்பவர் பார்ப்பார் தவறு நடக்க வாய்ப்பு குறைவு.

தவறிழைப்பதே மனித இயல்பு தவறுகளே ஒரு மனிதனை தேர்ந்தவனாக்குகிறது.
எங்களுக்கும் உங்களின் அனுபவத்தை சொல்லி ஜாக்கிரதையாய் இருக்க செய்தமைக்கு நன்றி அம்மா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 24, 2014 1:26 pm

ஹர்ஷித் wrote:tank மூடியில் பெட்ரோல்/டீசல்  என எழுதிக்கொள்ளுங்கள் ஒருவேளை நாம் மறந்தாலும் பங்க்கில்வேலை செய்பவர் பார்ப்பார் தவறு நடக்க வாய்ப்பு குறைவு.

தவறிழைப்பதே மனித இயல்பு  தவறுகளே ஒரு மனிதனை தேர்ந்தவனாக்குகிறது.
எங்களுக்கும் உங்களின் அனுபவத்தை சொல்லி ஜாக்கிரதையாய் இருக்க செய்தமைக்கு நன்றி அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1075548

ஹேய், நீங்க கட்டுரையை முழுக்க படிக்கலையா? சோகம் பெட்ரோல் ஸ்டிக்கர் ஒட்டி இருக்கோம் என்று எழுதி இருக்கேனே ! புது வண்டி ஹர்ஷித் சோகம்  காரின் போட்டோ வை பார்த்தாலே ஸ்டிக்கர் தெரிகிறது பாருங்கோ புன்னகை
.
எங்க போறாத காலம் தான் அன்று அப்படி ஆகிவிட்டது, நாங்களும் சொல்லலை அவனும்  கேட்கலை & ஸ்டிக்கர் ஐ பார்க்கலை சோகம்  என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Jul 24, 2014 1:37 pm

krishnaamma wrote:ஹேய், நீங்க கட்டுரையை முழுக்க படிக்கலையா? சோகம் பெட்ரோல் ஸ்டிக்கர் ஒட்டி இருக்கோம் என்று எழுதி இருக்கேனே ! புது வண்டி ஹர்ஷித் சோகம்  காரின் போட்டோ வை பார்த்தாலே ஸ்டிக்கர் தெரிகிறது பாருங்கோ புன்னகை
.
எங்க போறாத காலம் தான் அன்று அப்படி ஆகிவிட்டது, நாங்களும் சொல்லலை அவனும்  கேட்கலை & ஸ்டிக்கர் ஐ பார்க்கலை சோகம்  என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
மேற்கோள் செய்த பதிவு: 1075558

அடக்கொடுமையே, என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 24, 2014 1:41 pm

ஹர்ஷித் wrote:
krishnaamma wrote:ஹேய், நீங்க கட்டுரையை முழுக்க படிக்கலையா? சோகம் பெட்ரோல் ஸ்டிக்கர் ஒட்டி இருக்கோம் என்று எழுதி இருக்கேனே ! புது வண்டி ஹர்ஷித் சோகம்  காரின் போட்டோ வை பார்த்தாலே ஸ்டிக்கர் தெரிகிறது பாருங்கோ புன்னகை
.
எங்க போறாத காலம் தான் அன்று அப்படி ஆகிவிட்டது, நாங்களும் சொல்லலை அவனும்  கேட்கலை & ஸ்டிக்கர் ஐ பார்க்கலை சோகம்  என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
மேற்கோள் செய்த பதிவு: 1075558

அடக்கொடுமையே, என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 
மேற்கோள் செய்த பதிவு: 1075565

ம்...ம்...ம்.... அழுகை அழுகை அழுகை 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jul 25, 2014 11:39 pm

நல்ல விழிப்புணர்வு பதிவு படிக்க தூண்டிய அம்மாவுக்கு மிக்க நன்றி

நேரப்பற்றக்குரையின் காரணமாகத்தான் என்னால் தொடர்ந்து வரமுடியவில்லை இன்ஷா அல்லாஹ் இனிமேல் வர முயற்சி செய்கிறேன்

'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 5 M'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 5 U'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 5 T'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 5 H'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 5 U'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 5 M'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 5 O'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 5 H'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 5 A'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 5 M'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 5 E'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 5 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 26, 2014 11:34 am

Muthumohamed wrote:நல்ல விழிப்புணர்வு பதிவு படிக்க தூண்டிய அம்மாவுக்கு மிக்க நன்றி

நேரப்பற்றக்குரையின் காரணமாகத்தான் என்னால் தொடர்ந்து வரமுடியவில்லை இன்ஷா அல்லாஹ் இனிமேல் வர முயற்சி செய்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1075739

உங்களது ரமலான் நோன்பு நன்முறையில் சென்று கொண்டு இருக்கும் என நம்புகிறேன் புன்னகை ஆச்சு இன்னும் 2 - 3 நாட்களில் 'ரமதான்' வந்டுதும் இல்லையா? வாழ்த்துகள் !  அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 27, 2014 3:56 am

பயனுள்ள பதிவு அக்கா!

தங்களின் இந்த கசப்பான அனுபவம் நிச்சயம் மற்றவர்கள் பெட்ரோல் பங்க் சென்றதும் அது டீசலா? பெட்ரோலா? என அறிந்து கொள்ளத் தூண்டும்!

'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
prabatneb
prabatneb
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011

Postprabatneb Sun Jul 27, 2014 8:26 am

krishnaamma wrote:'கயா' பற்றி இன்னும் எழுதி முடிக்கலை என்றாலும் அவசியத்தின் காரணத்தால் இந்த பதிவை முதலில் போடுகிறேன். இது ஒரு 'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். புன்னகை

நாங்கள் என் தங்கை இன் பெண் கல்யாணத்துக்காக சென்ற வாரம் மதுரை சென்று வந்தோம்.  ஆனால் ரொம்ப பெரிய
ப்ரொப்ளத்தில்  இல் மாட்டிக்கொண்டோம். ஆமாம், காலை  இங்கிருந்து போகும்போது நாமக்கல் ஆஞ்சநேயரை சேவித்துவிட்டு மதுரை நோக்கி கிளம்பினோம். இன்னும் reserve  வரலை என்றாலும், ஓரிடத்தில் நிறுத்தி பெட்ரோல் போட்டோம். அது தான் பிரச்சனை யாகிவிட்டது.

மதுரை ஒரு  112 கிலோமீட்டர்   இருக்கும்போது   பெட்ரோல் full  tank  போட்டோம். கிளம்பி சரியாக 3.9 கி.மீ  . தாண்டியதும் வண்டி 'புக்..புக்..புக்...என்று சத்தம் போட்டது பிறகு சுத்தமாக நின்றுவிட்டது சோகம் பொட்டல் காடு அது. எங்களுக்கு கவலையாகிவிட்டது, ஏனடா இது புது வண்டி இப்படி செய்கிறதே, அக்கம் பக்கம் யாரும் கண்ணில் படலையே என்று.

முதலில் plug ப்ரொப்லெம் என்று நினைத்தோம், ஆனால் புது வண்டி ....எப்படி என்று யோசித்தோம். ஏதும் புரியலை.இவர் பேசாமல் road  side  assistence ஹெல்ப் கேட்கவேண்டியது தான் என்றார்.   அப்புறம் என்ன, Toyaota க்கு பேசி, டெல்லி, பெங்களுர், பிறகு மதுரை, திருச்சி என்று மாறி மாறி பேசினோம். கொஞ்சம் தூரத்தில் கார் வாஷ் செய்யும் கடை இருந்தது, அங்கு போய் அது எந்த இடம் என்று கேட்டு வந்தார் இவர். அந்த இடம் பேர் 'அரவக்குறிச்சி' என்றார்கள். அங்கு வண்டி வர ஏற்பாடு  செய்தோம். ஒருவழியாக எங்களுக்கு மதுரை இல் இருக்கும் ஒரு டோயோடோ டீலர்டம் வண்டியை சேர்ப்பதற்கு   ஏற்பாடு செய்தார்கள்.

இவர் பேசிக் கொண்டிருக்கும்போது  தான் புரிந்தது நாங்கள் செய்த தப்பு. அது என்ன வென்றால்  பெட்ரோலுக்கு பதில் டீசல் போட்டது சோகம் எப்பவும் நானும் கேட்பேன்  பெட்ரோலா என்று, இவரும் கேட்பார், பங்க் ஆளும் கேட்பார்  . அன்று பாருங்கள் இப்படிப்பட்ட பெரிய தப்பு நடந்து போச்சு. ............அதனால் வேறு வழி இல்லாமல் மதியம் 12 மணி லிருந்து சாயங்காலம் 4.30 மணி வரை ரோடு இல் காத்திருந்தோம். சோகம் சாப்பிட எதுவும் கிடைக்கலை, கை இல் இருந்த fanta  வும்  2 பிஸ்கட் ம் சாப்பிட்டுவிட்டு காத்திருந்தோம். கொஞ்சம் பயமாய் கூட இருந்தது எனக்கு கை இல் நகைகள் எல்லாம் இருண்டது, கல்யாணத்துக்கு போறமே !

ஒருவழியாக 4.30க்கு ஆள் வண்டி கொண்டுவந்து எங்கள் காரை அந்த வண்டி இல் ஏற்றினார். எங்களுக்கு வேறு வண்டி அங்கு கிடைக்கதாதால்  நானும் இவரும் காருக்குள்ளேயே ...மாப்பிள்ளை ஊர்வலம்  போல .... உட்கார்ந்து கொண்டு வந்து மதுரை சேர்ந்தோம். வண்டி ரொம்ப குலுங்கியதால் எனக்கு ரொம்ப இடுப்புவலி , காலை லிருந்து  கால்களை தொங்கப்போட்டே வைத்திருந்ததால் ரொம்ப வீங்கிவிட்டது.....  அழுகை அழுகை அழுகை

பிறகு ஷோரூம் இல் வண்டியை ஒப்படைத்துவிட்டு, sign  செய்ய வேண்டிய பேப்பர்களை sign  செய்துவிட்டு, மறுநாள் சண்டே என்றலும் கொஞ்சம் பார்த்து எங்கள் வண்டியை சரி செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு , ஒரு கால் டாக்ஸி புக் செய்து தங்கை  வீட்டுக்கு போக  இரவு மணி 8 சோகம்

தொடரும்........................
மேற்கோள் செய்த பதிவு: 1075318ena

மேற்கோள் செய்த பதிவு: 1075318
எனக்கும் இதுபோல் அனுபவம் உண்டு. அனால் டீசல் போடுமுன் கண்டுபிடித்துவிட்டேன். உடனே டன்க் கவரில் பெட்ரோல் என்று ஸ்டிக்கர் ஒட்டிவிட்டேன்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 27, 2014 8:16 pm

சிவா wrote:பயனுள்ள பதிவு அக்கா!

தங்களின்  இந்த கசப்பான அனுபவம் நிச்சயம் மற்றவர்கள் பெட்ரோல் பங்க் சென்றதும் அது டீசலா? பெட்ரோலா? என அறிந்து கொள்ளத் தூண்டும்!

நன்றி சிவா புன்னகை
.
ஆமாம் சிவா, நாம் பட்ட கஷ்டம் பிறர் படவேண்டாமே ! 'பெட்ரோல்' ஸ்டிக்கர் ஒட்டி இருந்து கூட இந்த தவறு நடந்து விட்டது சோகம் நாங்கள் கொஞ்சம் உஷாராக இருந்திருக்கணும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 27, 2014 8:18 pm

prabatneb wrote:
எனக்கும் இதுபோல் அனுபவம் உண்டு. அனால் டீசல் போடுமுன் கண்டுபிடித்துவிட்டேன். உடனே டன்க் கவரில் பெட்ரோல் என்று ஸ்டிக்கர் ஒட்டிவிட்டேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1076023

என்ன செய்வது ? 'பெட்ரோல் ஸ்டிக்கர்' இருந்தும் இப்படி ஆகிவிட்டது எங்களுக்கு சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக