புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Ammu Swarnalatha | ||||
jothi64 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :)
Page 5 of 6 •
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
'கயா' பற்றி இன்னும் எழுதி முடிக்கலை என்றாலும் அவசியத்தின் காரணத்தால் இந்த பதிவை முதலில் போடுகிறேன். இது ஒரு 'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும்.
நாங்கள் என் தங்கை இன் பெண் கல்யாணத்துக்காக சென்ற வாரம் மதுரை சென்று வந்தோம். ஆனால் ரொம்ப பெரிய
ப்ரொப்ளத்தில் இல் மாட்டிக்கொண்டோம். ஆமாம், காலை இங்கிருந்து போகும்போது நாமக்கல் ஆஞ்சநேயரை சேவித்துவிட்டு மதுரை நோக்கி கிளம்பினோம். இன்னும் reserve வரலை என்றாலும், ஓரிடத்தில் நிறுத்தி பெட்ரோல் போட்டோம். அது தான் பிரச்சனை யாகிவிட்டது.
மதுரை ஒரு 112 கிலோமீட்டர் இருக்கும்போது பெட்ரோல் full tank போட்டோம். கிளம்பி சரியாக 3.9 கி.மீ . தாண்டியதும் வண்டி 'புக்..புக்..புக்...என்று சத்தம் போட்டது பிறகு சுத்தமாக நின்றுவிட்டது பொட்டல் காடு அது. எங்களுக்கு கவலையாகிவிட்டது, ஏனடா இது புது வண்டி இப்படி செய்கிறதே, அக்கம் பக்கம் யாரும் கண்ணில் படலையே என்று.
முதலில் plug ப்ரொப்லெம் என்று நினைத்தோம், ஆனால் புது வண்டி ....எப்படி என்று யோசித்தோம். ஏதும் புரியலை.இவர் பேசாமல் road side assistence ஹெல்ப் கேட்கவேண்டியது தான் என்றார். அப்புறம் என்ன, Toyaota க்கு பேசி, டெல்லி, பெங்களுர், பிறகு மதுரை, திருச்சி என்று மாறி மாறி பேசினோம். கொஞ்சம் தூரத்தில் கார் வாஷ் செய்யும் கடை இருந்தது, அங்கு போய் அது எந்த இடம் என்று கேட்டு வந்தார் இவர். அந்த இடம் பேர் 'அரவக்குறிச்சி' என்றார்கள். அங்கு வண்டி வர ஏற்பாடு செய்தோம். ஒருவழியாக எங்களுக்கு மதுரை இல் இருக்கும் ஒரு டோயோடோ டீலர்டம் வண்டியை சேர்ப்பதற்கு ஏற்பாடு செய்தார்கள்.
இவர் பேசிக் கொண்டிருக்கும்போது தான் புரிந்தது நாங்கள் செய்த தப்பு. அது என்ன வென்றால் பெட்ரோலுக்கு பதில் டீசல் போட்டது எப்பவும் நானும் கேட்பேன் பெட்ரோலா என்று, இவரும் கேட்பார், பங்க் ஆளும் கேட்பார் . அன்று பாருங்கள் இப்படிப்பட்ட பெரிய தப்பு நடந்து போச்சு. ............அதனால் வேறு வழி இல்லாமல் மதியம் 12 மணி லிருந்து சாயங்காலம் 4.30 மணி வரை ரோடு இல் காத்திருந்தோம். சாப்பிட எதுவும் கிடைக்கலை, கை இல் இருந்த fanta வும் 2 பிஸ்கட் ம் சாப்பிட்டுவிட்டு காத்திருந்தோம். கொஞ்சம் பயமாய் கூட இருந்தது எனக்கு கை இல் நகைகள் எல்லாம் இருண்டது, கல்யாணத்துக்கு போறமே !
ஒருவழியாக 4.30க்கு ஆள் வண்டி கொண்டுவந்து எங்கள் காரை அந்த வண்டி இல் ஏற்றினார். எங்களுக்கு வேறு வண்டி அங்கு கிடைக்கதாதால் நானும் இவரும் காருக்குள்ளேயே ...மாப்பிள்ளை ஊர்வலம் போல .... உட்கார்ந்து கொண்டு வந்து மதுரை சேர்ந்தோம். வண்டி ரொம்ப குலுங்கியதால் எனக்கு ரொம்ப இடுப்புவலி , காலை லிருந்து கால்களை தொங்கப்போட்டே வைத்திருந்ததால் ரொம்ப வீங்கிவிட்டது.....
பிறகு ஷோரூம் இல் வண்டியை ஒப்படைத்துவிட்டு, sign செய்ய வேண்டிய பேப்பர்களை sign செய்துவிட்டு, மறுநாள் சண்டே என்றலும் கொஞ்சம் பார்த்து எங்கள் வண்டியை சரி செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு , ஒரு கால் டாக்ஸி புக் செய்து தங்கை வீட்டுக்கு போக இரவு மணி 8
தொடரும்........................

tank மூடியில் பெட்ரோல்/டீசல் என எழுதிக்கொள்ளுங்கள் ஒருவேளை நாம் மறந்தாலும் பங்க்கில்வேலை செய்பவர் பார்ப்பார் தவறு நடக்க வாய்ப்பு குறைவு.
தவறிழைப்பதே மனித இயல்பு தவறுகளே ஒரு மனிதனை தேர்ந்தவனாக்குகிறது.
எங்களுக்கும் உங்களின் அனுபவத்தை சொல்லி ஜாக்கிரதையாய் இருக்க செய்தமைக்கு நன்றி அம்மா
தவறிழைப்பதே மனித இயல்பு தவறுகளே ஒரு மனிதனை தேர்ந்தவனாக்குகிறது.
எங்களுக்கும் உங்களின் அனுபவத்தை சொல்லி ஜாக்கிரதையாய் இருக்க செய்தமைக்கு நன்றி அம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1075548ஹர்ஷித் wrote:tank மூடியில் பெட்ரோல்/டீசல் என எழுதிக்கொள்ளுங்கள் ஒருவேளை நாம் மறந்தாலும் பங்க்கில்வேலை செய்பவர் பார்ப்பார் தவறு நடக்க வாய்ப்பு குறைவு.
தவறிழைப்பதே மனித இயல்பு தவறுகளே ஒரு மனிதனை தேர்ந்தவனாக்குகிறது.
எங்களுக்கும் உங்களின் அனுபவத்தை சொல்லி ஜாக்கிரதையாய் இருக்க செய்தமைக்கு நன்றி அம்மா
ஹேய், நீங்க கட்டுரையை முழுக்க படிக்கலையா? பெட்ரோல் ஸ்டிக்கர் ஒட்டி இருக்கோம் என்று எழுதி இருக்கேனே ! புது வண்டி ஹர்ஷித் காரின் போட்டோ வை பார்த்தாலே ஸ்டிக்கர் தெரிகிறது பாருங்கோ
.
எங்க போறாத காலம் தான் அன்று அப்படி ஆகிவிட்டது, நாங்களும் சொல்லலை அவனும் கேட்கலை & ஸ்டிக்கர் ஐ பார்க்கலை
மேற்கோள் செய்த பதிவு: 1075558krishnaamma wrote:ஹேய், நீங்க கட்டுரையை முழுக்க படிக்கலையா? பெட்ரோல் ஸ்டிக்கர் ஒட்டி இருக்கோம் என்று எழுதி இருக்கேனே ! புது வண்டி ஹர்ஷித் காரின் போட்டோ வை பார்த்தாலே ஸ்டிக்கர் தெரிகிறது பாருங்கோ
.
எங்க போறாத காலம் தான் அன்று அப்படி ஆகிவிட்டது, நாங்களும் சொல்லலை அவனும் கேட்கலை & ஸ்டிக்கர் ஐ பார்க்கலை
அடக்கொடுமையே,
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1075565ஹர்ஷித் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1075558krishnaamma wrote:ஹேய், நீங்க கட்டுரையை முழுக்க படிக்கலையா? பெட்ரோல் ஸ்டிக்கர் ஒட்டி இருக்கோம் என்று எழுதி இருக்கேனே ! புது வண்டி ஹர்ஷித் காரின் போட்டோ வை பார்த்தாலே ஸ்டிக்கர் தெரிகிறது பாருங்கோ
.
எங்க போறாத காலம் தான் அன்று அப்படி ஆகிவிட்டது, நாங்களும் சொல்லலை அவனும் கேட்கலை & ஸ்டிக்கர் ஐ பார்க்கலை
அடக்கொடுமையே,
ம்...ம்...ம்....
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நல்ல விழிப்புணர்வு பதிவு படிக்க தூண்டிய அம்மாவுக்கு மிக்க நன்றி
நேரப்பற்றக்குரையின் காரணமாகத்தான் என்னால் தொடர்ந்து வரமுடியவில்லை இன்ஷா அல்லாஹ் இனிமேல் வர முயற்சி செய்கிறேன்

Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1075739Muthumohamed wrote:நல்ல விழிப்புணர்வு பதிவு படிக்க தூண்டிய அம்மாவுக்கு மிக்க நன்றி
நேரப்பற்றக்குரையின் காரணமாகத்தான் என்னால் தொடர்ந்து வரமுடியவில்லை இன்ஷா அல்லாஹ் இனிமேல் வர முயற்சி செய்கிறேன்
உங்களது ரமலான் நோன்பு நன்முறையில் சென்று கொண்டு இருக்கும் என நம்புகிறேன் ஆச்சு இன்னும் 2 - 3 நாட்களில் 'ரமதான்' வந்டுதும் இல்லையா? வாழ்த்துகள் !
பயனுள்ள பதிவு அக்கா!
தங்களின் இந்த கசப்பான அனுபவம் நிச்சயம் மற்றவர்கள் பெட்ரோல் பங்க் சென்றதும் அது டீசலா? பெட்ரோலா? என அறிந்து கொள்ளத் தூண்டும்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- prabatnebபண்பாளர்
- பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1075318enakrishnaamma wrote:'கயா' பற்றி இன்னும் எழுதி முடிக்கலை என்றாலும் அவசியத்தின் காரணத்தால் இந்த பதிவை முதலில் போடுகிறேன். இது ஒரு 'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும்.
நாங்கள் என் தங்கை இன் பெண் கல்யாணத்துக்காக சென்ற வாரம் மதுரை சென்று வந்தோம். ஆனால் ரொம்ப பெரிய
ப்ரொப்ளத்தில் இல் மாட்டிக்கொண்டோம். ஆமாம், காலை இங்கிருந்து போகும்போது நாமக்கல் ஆஞ்சநேயரை சேவித்துவிட்டு மதுரை நோக்கி கிளம்பினோம். இன்னும் reserve வரலை என்றாலும், ஓரிடத்தில் நிறுத்தி பெட்ரோல் போட்டோம். அது தான் பிரச்சனை யாகிவிட்டது.
மதுரை ஒரு 112 கிலோமீட்டர் இருக்கும்போது பெட்ரோல் full tank போட்டோம். கிளம்பி சரியாக 3.9 கி.மீ . தாண்டியதும் வண்டி 'புக்..புக்..புக்...என்று சத்தம் போட்டது பிறகு சுத்தமாக நின்றுவிட்டது பொட்டல் காடு அது. எங்களுக்கு கவலையாகிவிட்டது, ஏனடா இது புது வண்டி இப்படி செய்கிறதே, அக்கம் பக்கம் யாரும் கண்ணில் படலையே என்று.
முதலில் plug ப்ரொப்லெம் என்று நினைத்தோம், ஆனால் புது வண்டி ....எப்படி என்று யோசித்தோம். ஏதும் புரியலை.இவர் பேசாமல் road side assistence ஹெல்ப் கேட்கவேண்டியது தான் என்றார். அப்புறம் என்ன, Toyaota க்கு பேசி, டெல்லி, பெங்களுர், பிறகு மதுரை, திருச்சி என்று மாறி மாறி பேசினோம். கொஞ்சம் தூரத்தில் கார் வாஷ் செய்யும் கடை இருந்தது, அங்கு போய் அது எந்த இடம் என்று கேட்டு வந்தார் இவர். அந்த இடம் பேர் 'அரவக்குறிச்சி' என்றார்கள். அங்கு வண்டி வர ஏற்பாடு செய்தோம். ஒருவழியாக எங்களுக்கு மதுரை இல் இருக்கும் ஒரு டோயோடோ டீலர்டம் வண்டியை சேர்ப்பதற்கு ஏற்பாடு செய்தார்கள்.
இவர் பேசிக் கொண்டிருக்கும்போது தான் புரிந்தது நாங்கள் செய்த தப்பு. அது என்ன வென்றால் பெட்ரோலுக்கு பதில் டீசல் போட்டது எப்பவும் நானும் கேட்பேன் பெட்ரோலா என்று, இவரும் கேட்பார், பங்க் ஆளும் கேட்பார் . அன்று பாருங்கள் இப்படிப்பட்ட பெரிய தப்பு நடந்து போச்சு. ............அதனால் வேறு வழி இல்லாமல் மதியம் 12 மணி லிருந்து சாயங்காலம் 4.30 மணி வரை ரோடு இல் காத்திருந்தோம். சாப்பிட எதுவும் கிடைக்கலை, கை இல் இருந்த fanta வும் 2 பிஸ்கட் ம் சாப்பிட்டுவிட்டு காத்திருந்தோம். கொஞ்சம் பயமாய் கூட இருந்தது எனக்கு கை இல் நகைகள் எல்லாம் இருண்டது, கல்யாணத்துக்கு போறமே !
ஒருவழியாக 4.30க்கு ஆள் வண்டி கொண்டுவந்து எங்கள் காரை அந்த வண்டி இல் ஏற்றினார். எங்களுக்கு வேறு வண்டி அங்கு கிடைக்கதாதால் நானும் இவரும் காருக்குள்ளேயே ...மாப்பிள்ளை ஊர்வலம் போல .... உட்கார்ந்து கொண்டு வந்து மதுரை சேர்ந்தோம். வண்டி ரொம்ப குலுங்கியதால் எனக்கு ரொம்ப இடுப்புவலி , காலை லிருந்து கால்களை தொங்கப்போட்டே வைத்திருந்ததால் ரொம்ப வீங்கிவிட்டது.....
பிறகு ஷோரூம் இல் வண்டியை ஒப்படைத்துவிட்டு, sign செய்ய வேண்டிய பேப்பர்களை sign செய்துவிட்டு, மறுநாள் சண்டே என்றலும் கொஞ்சம் பார்த்து எங்கள் வண்டியை சரி செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு , ஒரு கால் டாக்ஸி புக் செய்து தங்கை வீட்டுக்கு போக இரவு மணி 8
தொடரும்........................
மேற்கோள் செய்த பதிவு: 1075318krishnaamma wrote:'கயா' பற்றி இன்னும் எழுதி முடிக்கலை என்றாலும் அவசியத்தின் காரணத்தால் இந்த பதிவை முதலில் போடுகிறேன். இது ஒரு 'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும்.

எனக்கும் இதுபோல் அனுபவம் உண்டு. அனால் டீசல் போடுமுன் கண்டுபிடித்துவிட்டேன். உடனே டன்க் கவரில் பெட்ரோல் என்று ஸ்டிக்கர் ஒட்டிவிட்டேன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:பயனுள்ள பதிவு அக்கா!
தங்களின் இந்த கசப்பான அனுபவம் நிச்சயம் மற்றவர்கள் பெட்ரோல் பங்க் சென்றதும் அது டீசலா? பெட்ரோலா? என அறிந்து கொள்ளத் தூண்டும்!
நன்றி சிவா
.
ஆமாம் சிவா, நாம் பட்ட கஷ்டம் பிறர் படவேண்டாமே ! 'பெட்ரோல்' ஸ்டிக்கர் ஒட்டி இருந்து கூட இந்த தவறு நடந்து விட்டது நாங்கள் கொஞ்சம் உஷாராக இருந்திருக்கணும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1076023prabatneb wrote:
எனக்கும் இதுபோல் அனுபவம் உண்டு. அனால் டீசல் போடுமுன் கண்டுபிடித்துவிட்டேன். உடனே டன்க் கவரில் பெட்ரோல் என்று ஸ்டிக்கர் ஒட்டிவிட்டேன்.
என்ன செய்வது ? 'பெட்ரோல் ஸ்டிக்கர்' இருந்தும் இப்படி ஆகிவிட்டது எங்களுக்கு
- Sponsored content
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 6
|
|