புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :)
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
'கயா' பற்றி இன்னும் எழுதி முடிக்கலை என்றாலும் அவசியத்தின் காரணத்தால் இந்த பதிவை முதலில் போடுகிறேன். இது ஒரு 'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும்.![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நாங்கள் என் தங்கை இன் பெண் கல்யாணத்துக்காக சென்ற வாரம் மதுரை சென்று வந்தோம். ஆனால் ரொம்ப பெரிய
ப்ரொப்ளத்தில் இல் மாட்டிக்கொண்டோம். ஆமாம், காலை இங்கிருந்து போகும்போது நாமக்கல் ஆஞ்சநேயரை சேவித்துவிட்டு மதுரை நோக்கி கிளம்பினோம். இன்னும் reserve வரலை என்றாலும், ஓரிடத்தில் நிறுத்தி பெட்ரோல் போட்டோம். அது தான் பிரச்சனை யாகிவிட்டது.
மதுரை ஒரு 112 கிலோமீட்டர் இருக்கும்போது பெட்ரோல் full tank போட்டோம். கிளம்பி சரியாக 3.9 கி.மீ . தாண்டியதும் வண்டி 'புக்..புக்..புக்...என்று சத்தம் போட்டது பிறகு சுத்தமாக நின்றுவிட்டது
பொட்டல் காடு அது. எங்களுக்கு கவலையாகிவிட்டது, ஏனடா இது புது வண்டி இப்படி செய்கிறதே, அக்கம் பக்கம் யாரும் கண்ணில் படலையே என்று.
முதலில் plug ப்ரொப்லெம் என்று நினைத்தோம், ஆனால் புது வண்டி ....எப்படி என்று யோசித்தோம். ஏதும் புரியலை.இவர் பேசாமல் road side assistence ஹெல்ப் கேட்கவேண்டியது தான் என்றார். அப்புறம் என்ன, Toyaota க்கு பேசி, டெல்லி, பெங்களுர், பிறகு மதுரை, திருச்சி என்று மாறி மாறி பேசினோம். கொஞ்சம் தூரத்தில் கார் வாஷ் செய்யும் கடை இருந்தது, அங்கு போய் அது எந்த இடம் என்று கேட்டு வந்தார் இவர். அந்த இடம் பேர் 'அரவக்குறிச்சி' என்றார்கள். அங்கு வண்டி வர ஏற்பாடு செய்தோம். ஒருவழியாக எங்களுக்கு மதுரை இல் இருக்கும் ஒரு டோயோடோ டீலர்டம் வண்டியை சேர்ப்பதற்கு ஏற்பாடு செய்தார்கள்.
இவர் பேசிக் கொண்டிருக்கும்போது தான் புரிந்தது நாங்கள் செய்த தப்பு. அது என்ன வென்றால் பெட்ரோலுக்கு பதில் டீசல் போட்டது
எப்பவும் நானும் கேட்பேன் பெட்ரோலா என்று, இவரும் கேட்பார், பங்க் ஆளும் கேட்பார் . அன்று பாருங்கள் இப்படிப்பட்ட பெரிய தப்பு நடந்து போச்சு. ............அதனால் வேறு வழி இல்லாமல் மதியம் 12 மணி லிருந்து சாயங்காலம் 4.30 மணி வரை ரோடு இல் காத்திருந்தோம்.
சாப்பிட எதுவும் கிடைக்கலை, கை இல் இருந்த fanta வும் 2 பிஸ்கட் ம் சாப்பிட்டுவிட்டு காத்திருந்தோம். கொஞ்சம் பயமாய் கூட இருந்தது எனக்கு கை இல் நகைகள் எல்லாம் இருண்டது, கல்யாணத்துக்கு போறமே !
ஒருவழியாக 4.30க்கு ஆள் வண்டி கொண்டுவந்து எங்கள் காரை அந்த வண்டி இல் ஏற்றினார். எங்களுக்கு வேறு வண்டி அங்கு கிடைக்கதாதால் நானும் இவரும் காருக்குள்ளேயே ...மாப்பிள்ளை ஊர்வலம் போல .... உட்கார்ந்து கொண்டு வந்து மதுரை சேர்ந்தோம். வண்டி ரொம்ப குலுங்கியதால் எனக்கு ரொம்ப இடுப்புவலி , காலை லிருந்து கால்களை தொங்கப்போட்டே வைத்திருந்ததால் ரொம்ப வீங்கிவிட்டது.....
பிறகு ஷோரூம் இல் வண்டியை ஒப்படைத்துவிட்டு, sign செய்ய வேண்டிய பேப்பர்களை sign செய்துவிட்டு, மறுநாள் சண்டே என்றலும் கொஞ்சம் பார்த்து எங்கள் வண்டியை சரி செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு , ஒரு கால் டாக்ஸி புக் செய்து தங்கை வீட்டுக்கு போக இரவு மணி 8
தொடரும்........................
'கயா' பற்றி இன்னும் எழுதி முடிக்கலை என்றாலும் அவசியத்தின் காரணத்தால் இந்த பதிவை முதலில் போடுகிறேன். இது ஒரு 'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நாங்கள் என் தங்கை இன் பெண் கல்யாணத்துக்காக சென்ற வாரம் மதுரை சென்று வந்தோம். ஆனால் ரொம்ப பெரிய
ப்ரொப்ளத்தில் இல் மாட்டிக்கொண்டோம். ஆமாம், காலை இங்கிருந்து போகும்போது நாமக்கல் ஆஞ்சநேயரை சேவித்துவிட்டு மதுரை நோக்கி கிளம்பினோம். இன்னும் reserve வரலை என்றாலும், ஓரிடத்தில் நிறுத்தி பெட்ரோல் போட்டோம். அது தான் பிரச்சனை யாகிவிட்டது.
மதுரை ஒரு 112 கிலோமீட்டர் இருக்கும்போது பெட்ரோல் full tank போட்டோம். கிளம்பி சரியாக 3.9 கி.மீ . தாண்டியதும் வண்டி 'புக்..புக்..புக்...என்று சத்தம் போட்டது பிறகு சுத்தமாக நின்றுவிட்டது
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
முதலில் plug ப்ரொப்லெம் என்று நினைத்தோம், ஆனால் புது வண்டி ....எப்படி என்று யோசித்தோம். ஏதும் புரியலை.இவர் பேசாமல் road side assistence ஹெல்ப் கேட்கவேண்டியது தான் என்றார். அப்புறம் என்ன, Toyaota க்கு பேசி, டெல்லி, பெங்களுர், பிறகு மதுரை, திருச்சி என்று மாறி மாறி பேசினோம். கொஞ்சம் தூரத்தில் கார் வாஷ் செய்யும் கடை இருந்தது, அங்கு போய் அது எந்த இடம் என்று கேட்டு வந்தார் இவர். அந்த இடம் பேர் 'அரவக்குறிச்சி' என்றார்கள். அங்கு வண்டி வர ஏற்பாடு செய்தோம். ஒருவழியாக எங்களுக்கு மதுரை இல் இருக்கும் ஒரு டோயோடோ டீலர்டம் வண்டியை சேர்ப்பதற்கு ஏற்பாடு செய்தார்கள்.
இவர் பேசிக் கொண்டிருக்கும்போது தான் புரிந்தது நாங்கள் செய்த தப்பு. அது என்ன வென்றால் பெட்ரோலுக்கு பதில் டீசல் போட்டது
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
ஒருவழியாக 4.30க்கு ஆள் வண்டி கொண்டுவந்து எங்கள் காரை அந்த வண்டி இல் ஏற்றினார். எங்களுக்கு வேறு வண்டி அங்கு கிடைக்கதாதால் நானும் இவரும் காருக்குள்ளேயே ...மாப்பிள்ளை ஊர்வலம் போல .... உட்கார்ந்து கொண்டு வந்து மதுரை சேர்ந்தோம். வண்டி ரொம்ப குலுங்கியதால் எனக்கு ரொம்ப இடுப்புவலி , காலை லிருந்து கால்களை தொங்கப்போட்டே வைத்திருந்ததால் ரொம்ப வீங்கிவிட்டது.....
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
பிறகு ஷோரூம் இல் வண்டியை ஒப்படைத்துவிட்டு, sign செய்ய வேண்டிய பேப்பர்களை sign செய்துவிட்டு, மறுநாள் சண்டே என்றலும் கொஞ்சம் பார்த்து எங்கள் வண்டியை சரி செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு , ஒரு கால் டாக்ஸி புக் செய்து தங்கை வீட்டுக்கு போக இரவு மணி 8
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
தொடரும்........................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1075370யினியவன் wrote:ஜாஹீதாபானு wrote:அப்புறம் ஒரு சந்தேகம்மா டீசல என்ன செய்திங்க???????
இருங்க பானு அம்மா டீசல் பாயசம் மெனு போடுவாங்க சீக்கிரம்
அத்தோட இல்லாமல் இனியவனுக்த்தான் மொத்தமும் பார்சல் பானு. இப்படி ஒரு ஐடியா கொடுத்தற்கு
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1075375krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:நல்லவர்களுக்கு ஆண்டவன் இருக்கான்மா... இனிமேல் கவனமா இருங்க.
தாமதமானாலும் நல்லபடியாக மதுரை போய் சேர்ந்து விட்டீர்கள்.
அப்புறம் ஒரு சந்தேகம்மா டீசல என்ன செய்திங்க???????
ஆமாம் பானு, நல்லபடி போய் வந்தோம்.![]()
.
.
எனக்கும் தெரியலை பானு![]()
என்னமா இது டீசலும் காசு குடுத்து தானே போட்டிங்க ...அப்பா கிட்ட என்னாச்சுனு கேட்டு சொல்லுங்க
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1075377krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1075370யினியவன் wrote:ஜாஹீதாபானு wrote:அப்புறம் ஒரு சந்தேகம்மா டீசல என்ன செய்திங்க???????
இருங்க பானு அம்மா டீசல் பாயசம் மெனு போடுவாங்க சீக்கிரம்
அத்தோட இல்லாமல் இனியவனுக்த்தான் மொத்தமும் பார்சல் பானு. இப்படி ஒரு ஐடியா கொடுத்தற்கு![]()
![]()
![]()
நீங்க தான் ருசி பார்க்கனும்னு சொல்லிட்டேன்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஜாஹீதாபானு wrote:
ம்ம்ம் போடட்டும் போடட்டும் ....ஆனா பாயாசம் செய்ததும் நீங்க தான் ருசி பார்க்கனுமாம் ...![]()
![]()
![]()
குடலை கழுவி ரொம்ப வருஷமாச்சு - கழுவிட வேண்டியது தான்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1075381யினியவன் wrote:ஜாஹீதாபானு wrote:
ம்ம்ம் போடட்டும் போடட்டும் ....ஆனா பாயாசம் செய்ததும் நீங்க தான் ருசி பார்க்கனுமாம் ...![]()
![]()
![]()
குடலை கழுவி ரொம்ப வருஷமாச்சு - கழுவிட வேண்டியது தான்
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஜாஹீதாபானு wrote:![]()
விஷத்தை விஷம் ஒன்னும் பண்ணாது பானு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
என்னாங்க அக்கா, என் கிட்ட சொல்லி இருந்தா என் வண்டிய கொடுத்திருப்பேன்ல, இந்த தம்பிய மறந்துட்டூங்களே.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1075389யினியவன் wrote:ஜாஹீதாபானு wrote:![]()
விஷத்தை விஷம் ஒன்னும் பண்ணாது பானு
ஆமாமா
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1075375krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:நல்லவர்களுக்கு ஆண்டவன் இருக்கான்மா... இனிமேல் கவனமா இருங்க.
தாமதமானாலும் நல்லபடியாக மதுரை போய் சேர்ந்து விட்டீர்கள்.
அப்புறம் ஒரு சந்தேகம்மா டீசல என்ன செய்திங்க???????
ஆமாம் பானு, நல்லபடி போய் வந்தோம்.![]()
.
.
எனக்கும் தெரியலை பானு![]()
என்னமா இது டீசலும் காசு குடுத்து தானே போட்டிங்க ...அப்பா கிட்ட என்னாச்சுனு கேட்டு சொல்லுங்க
இல்ல பானு, அது டீசலும் பெட்ரோலும் கலந்த கலவையாகிவிட்டது இல்லையா ? அது எதற்கும் உபயோகப்படாது என்று சொன்னாங்களாம்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6
|
|