புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பேஸ்புக் நண்பர் சகவாசத்தால் ரூ.1.3 கோடியை இழந்த பெண் Poll_c10பேஸ்புக் நண்பர் சகவாசத்தால் ரூ.1.3 கோடியை இழந்த பெண் Poll_m10பேஸ்புக் நண்பர் சகவாசத்தால் ரூ.1.3 கோடியை இழந்த பெண் Poll_c10 
2 Posts - 67%
viyasan
பேஸ்புக் நண்பர் சகவாசத்தால் ரூ.1.3 கோடியை இழந்த பெண் Poll_c10பேஸ்புக் நண்பர் சகவாசத்தால் ரூ.1.3 கோடியை இழந்த பெண் Poll_m10பேஸ்புக் நண்பர் சகவாசத்தால் ரூ.1.3 கோடியை இழந்த பெண் Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பேஸ்புக் நண்பர் சகவாசத்தால் ரூ.1.3 கோடியை இழந்த பெண் Poll_c10பேஸ்புக் நண்பர் சகவாசத்தால் ரூ.1.3 கோடியை இழந்த பெண் Poll_m10பேஸ்புக் நண்பர் சகவாசத்தால் ரூ.1.3 கோடியை இழந்த பெண் Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
பேஸ்புக் நண்பர் சகவாசத்தால் ரூ.1.3 கோடியை இழந்த பெண் Poll_c10பேஸ்புக் நண்பர் சகவாசத்தால் ரூ.1.3 கோடியை இழந்த பெண் Poll_m10பேஸ்புக் நண்பர் சகவாசத்தால் ரூ.1.3 கோடியை இழந்த பெண் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
பேஸ்புக் நண்பர் சகவாசத்தால் ரூ.1.3 கோடியை இழந்த பெண் Poll_c10பேஸ்புக் நண்பர் சகவாசத்தால் ரூ.1.3 கோடியை இழந்த பெண் Poll_m10பேஸ்புக் நண்பர் சகவாசத்தால் ரூ.1.3 கோடியை இழந்த பெண் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பேஸ்புக் நண்பர் சகவாசத்தால் ரூ.1.3 கோடியை இழந்த பெண் Poll_c10பேஸ்புக் நண்பர் சகவாசத்தால் ரூ.1.3 கோடியை இழந்த பெண் Poll_m10பேஸ்புக் நண்பர் சகவாசத்தால் ரூ.1.3 கோடியை இழந்த பெண் Poll_c10 
21 Posts - 4%
prajai
பேஸ்புக் நண்பர் சகவாசத்தால் ரூ.1.3 கோடியை இழந்த பெண் Poll_c10பேஸ்புக் நண்பர் சகவாசத்தால் ரூ.1.3 கோடியை இழந்த பெண் Poll_m10பேஸ்புக் நண்பர் சகவாசத்தால் ரூ.1.3 கோடியை இழந்த பெண் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பேஸ்புக் நண்பர் சகவாசத்தால் ரூ.1.3 கோடியை இழந்த பெண் Poll_c10பேஸ்புக் நண்பர் சகவாசத்தால் ரூ.1.3 கோடியை இழந்த பெண் Poll_m10பேஸ்புக் நண்பர் சகவாசத்தால் ரூ.1.3 கோடியை இழந்த பெண் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பேஸ்புக் நண்பர் சகவாசத்தால் ரூ.1.3 கோடியை இழந்த பெண் Poll_c10பேஸ்புக் நண்பர் சகவாசத்தால் ரூ.1.3 கோடியை இழந்த பெண் Poll_m10பேஸ்புக் நண்பர் சகவாசத்தால் ரூ.1.3 கோடியை இழந்த பெண் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
பேஸ்புக் நண்பர் சகவாசத்தால் ரூ.1.3 கோடியை இழந்த பெண் Poll_c10பேஸ்புக் நண்பர் சகவாசத்தால் ரூ.1.3 கோடியை இழந்த பெண் Poll_m10பேஸ்புக் நண்பர் சகவாசத்தால் ரூ.1.3 கோடியை இழந்த பெண் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பேஸ்புக் நண்பர் சகவாசத்தால் ரூ.1.3 கோடியை இழந்த பெண் Poll_c10பேஸ்புக் நண்பர் சகவாசத்தால் ரூ.1.3 கோடியை இழந்த பெண் Poll_m10பேஸ்புக் நண்பர் சகவாசத்தால் ரூ.1.3 கோடியை இழந்த பெண் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பேஸ்புக் நண்பர் சகவாசத்தால் ரூ.1.3 கோடியை இழந்த பெண் Poll_c10பேஸ்புக் நண்பர் சகவாசத்தால் ரூ.1.3 கோடியை இழந்த பெண் Poll_m10பேஸ்புக் நண்பர் சகவாசத்தால் ரூ.1.3 கோடியை இழந்த பெண் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேஸ்புக் நண்பர் சகவாசத்தால் ரூ.1.3 கோடியை இழந்த பெண்


   
   
செல்வமூர்த்தி
செல்வமூர்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 07/06/2014
http://smileselvamoothy@gmail.com

Postசெல்வமூர்த்தி Tue Jul 22, 2014 4:58 pm

பேஸ்புக் நண்பர் சகவாசத்தால் ரூ.1.3 கோடியை இழந்த பெண் 201407221439389561_Woman-duped-of-Rs-13-crore-by-Facebook-friend_SECVPF

புதுடெல்லி,

டெல்லியிலுள்ள ராம் விகார் பகுதியை சேர்ந்த பீனா போர் தாகூர் என்ற பெண் பேஸ்புக்கில் அதிக நேரத்தை செலவழிப்பவர்.

இந்நிலையில், சென்ற நவம்பர் மாதம் அவரது பேஸ்புக் கணக்கில் ரிச்சர்டு ஆண்டர்சன் என்பவர் நண்பராக இணைந்துள்ளார். சிறிது நாட்கள் ஆனதும், அவர் இந்தியாவில் உள்ள ஏழை எளியவர்களுக்கு உதவி செய்ய விரும்புவதாகவும், அதற்காக பல திட்டங்களை தயாராக வைத்திருப்பதாகவும் பீனாவிடம் தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே பீனாவுக்கு இரக்க சிந்தனை அதிகம் உண்டு. அவரது கணவரும் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி.யில் பெரிய வேலையில் இருக்கிறார்.

இந்நிலையில், ஆண்டர்சனும் பீனாவும் ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். டேராடூனில் ரூ.9 கோடி செலவில் முதியோர் இல்லம் ஒன்றை ஆரம்பிக்கலாம் என்றும், அதற்காக ரூ.9 கோடி தருவதாகவும் ஆண்டர்சன் பீனாவிடம் கூறியுள்ளார்.

ஆனால், அந்த பணத்தை பெறுவதற்கு முதலில் வரிப்பணமாக ரூ.1.30 கோடியை வங்கியில் செலுத்துமாறு பீனாவை வற்புறுத்தினார் ஆண்டர்சன். இதை நம்பிய பீனாவும் ரூ.1.30 கோடி பணத்தை பல்வேறு வங்கிகளின் (25) கணக்குகளில் டெபாசிட் செய்துள்ளார்.

அதன்பிறகு, பீனாவுக்கு வில்லியம் ஜார்ஜ் மற்றும் கெவின் பிரவுன் என்ற அறிமுகமில்லாத இருவரிடமிருந்து போன் வந்தது. அதற்கு பின், வேறு எந்த தகவலும் இல்லை.

சந்தேகமடைந்த பீனா தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். உடனே போலீசில் இதுபற்றி புகார் செய்தார். பீனா டெபாசிட் செய்த வங்கிக் கணக்குகளை  ஆய்வு செய்த போலீசார் அவரை ஏமாற்றிய ஆண்டர்சன், ஜார்ஜ், பிரவுன் மற்றும் அவர்களது கூட்டத்தில் இருந்த மற்றொரு நபர் மீதும் ஐ.பி.சி. 420 பிரிவின் படி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

எனினும், பேஸ்புக்கில் அறிமுகமான நண்பரால் ரூ.1.30 கோடி பணத்தை இழந்து பணம் திரும்ப கிடைக்குமா? என்ற கேள்விக்குறியுடன் காவல்துறையின் உதவியை மட்டுமே நம்பியிருக்கிறார் பீனா.




Selvamoorthy8390.blogspot.com (or) google->>selvamoorthy8390->>kutty sey sey

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக