புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலருக்காக ஒரு மலர்..! I_vote_lcapமலருக்காக ஒரு மலர்..! I_voting_barமலருக்காக ஒரு மலர்..! I_vote_rcap 
336 Posts - 79%
heezulia
மலருக்காக ஒரு மலர்..! I_vote_lcapமலருக்காக ஒரு மலர்..! I_voting_barமலருக்காக ஒரு மலர்..! I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
மலருக்காக ஒரு மலர்..! I_vote_lcapமலருக்காக ஒரு மலர்..! I_voting_barமலருக்காக ஒரு மலர்..! I_vote_rcap 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
மலருக்காக ஒரு மலர்..! I_vote_lcapமலருக்காக ஒரு மலர்..! I_voting_barமலருக்காக ஒரு மலர்..! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
மலருக்காக ஒரு மலர்..! I_vote_lcapமலருக்காக ஒரு மலர்..! I_voting_barமலருக்காக ஒரு மலர்..! I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
மலருக்காக ஒரு மலர்..! I_vote_lcapமலருக்காக ஒரு மலர்..! I_voting_barமலருக்காக ஒரு மலர்..! I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
மலருக்காக ஒரு மலர்..! I_vote_lcapமலருக்காக ஒரு மலர்..! I_voting_barமலருக்காக ஒரு மலர்..! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மலருக்காக ஒரு மலர்..! I_vote_lcapமலருக்காக ஒரு மலர்..! I_voting_barமலருக்காக ஒரு மலர்..! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
மலருக்காக ஒரு மலர்..! I_vote_lcapமலருக்காக ஒரு மலர்..! I_voting_barமலருக்காக ஒரு மலர்..! I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மலருக்காக ஒரு மலர்..! I_vote_lcapமலருக்காக ஒரு மலர்..! I_voting_barமலருக்காக ஒரு மலர்..! I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலருக்காக ஒரு மலர்..!


   
   
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Wed Nov 04, 2009 8:39 am






மலருக்காக ஒரு மலர்..! Flowers_1342484c

என் மலருக்காக
ஒரு மலர் தோட்டம்
அமைக்க நினைத்தேன் -அதை
ரோஜா தோட்டமாக அமைத்தேன்.

ஒவ்வொரு காலையும்
எழுந்ததுடன் மலர் இருக்கா
எனப் பார்ப்பேன் -ஒரு நாள்
மரத்தில் மலர் மொட்டுக்கள் எட்டி
தலை காட்டியது

அது மலராக விரியும் வரை
காத்திருக்க காத்திருக்க
சுகமான தென்றலாக
இருந்ததென்தன் இதயத்திற்கு
ஒரு நாள் காலையில்
ஒரு மலர் மொட்டு விரிந்து
மலராகக் காட்சியளித்தது..

அம்மலரை இன்றாவது
என் மலருக்குக் கொடுக்க
வேண்டுமென்ற அவாவில்
காலைப்பொழுது சூடேற -அதை
பறித்தெடுத்து வடிவாக
அலங்கரித்து எடுத்துச்சென்றேன்
முகாமுக்கு..

வீட்டில் என்றார்கள்..
மலருடன் சென்றபோது மலரின்
வீட்டு வாயிலில் மக்கள் கூட்டம்
உள்ளே கால் பதித்தேன்..
நான் செல்ல முன்பே
என் மலரை காலவன்
பறித்து சென்று விட்டான்..

அழகான அந்த முகம் வாடவில்லை
துயிலில்லாது அலைந்தவள் நன்றாக
துயில் கொள்கின்றாள்.. மார்பில்
துப்பாக்கி ரவையின் விதை..
வீரத்தின் வெளிப்பாடு..

கையிலிருந்த மலரை மலருக்கு
நெஞ்சில் சூடி அழகு பார்த்தேன்
யாருக்குத் தெரியும் என் மலருக்கு
மலர் கொண்டு வந்தேனென்று..

என்னையும்இ மலரையும் தவிர..
அந்த விதையை விதைக்க
நானும் கைகொடுத்து..
தூக்கிச் சென்றேன் வீரத்துடன்..
அதெவ்வளவு பாக்கியம் தெரியுமா?

இப்படி எத்தனையோ மலர்கள்
மண்ணில் விதையாகவுள்ளது..
என்னெமக்கொரு தேசமமையும் போது
அவைகள் முளையாகி மரமாகி
பூத்துக்குலுங்கும் -அப்போ அவை பூஜிக்கும்
மலர்களல்லவா மலரே என் மலரே!

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Nov 04, 2009 8:59 am

இப்படி எத்தனையோ மலர்கள்
மண்ணில் விதையாகவுள்ளது..
என்னெமக்கொரு தேசமமையும் போது
அவைகள் முளையாகி மரமாகி
பூத்துக்குலுங்கும் -அப்போ அவை பூஜிக்கும்
மலர்களல்லவா மலரே என் மலரே!


அருமை அருமை யாழவன்... நல்ல கவிதை... மலருக்காக ஒரு மலர்..! 677196 மலருக்காக ஒரு மலர்..! 677196 மலருக்காக ஒரு மலர்..! 677196

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Nov 04, 2009 10:36 am

அருமையான கவிதை பதிவிற்கு நன்றி யாழவன்!



மலருக்காக ஒரு மலர்..! Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக