புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தனிமையிலே இனிமை காண முடியுமா?
Page 1 of 1 •
மனிதர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களை சார்ந்திருப்பதுதான் உலக இயல்பு. அப்படி வாழ்வதைத்தான் வாழ்க்கை என்று குறிப்பிடலாம். இதிலிருந்து, மாறுபட்டு தனிமை விரும்பிகளாக இருப்பவர்களும் இருக்கிறார்கள். தனிமை என்பது எல்லாவற்றையும் விடுத்து தனித்து இருப்பதாகும். ஒருவர் தனித்து இருக்கிறார் என்றால் அதற்கு தகுந்த முறையான ஒரு காரணம் இருக்க வேண்டும். அவ்வாறு காரணத்துடன் தனித்து இருக்கும் நபர் அந்த தனிமையை தற்காலிகமாகவும் கொண்டிருக்க வேண்டும். இப்படி இல்லாமல் எப்போதும் தொடர்ந்து ஒருவர் எந்த காரணமும் காரியமும் இன்றி தனித்து இருந்தால் அது ஒரு மனநோயாகும்.
எப்போதும் தனித்து இருப்பதோ அல்லது தனித்து இருக்க முயற்சிப்பதோ தவறானதாகும். அப்படி இருப்பவர்களை இனம் கண்டறிந்து அவர்களை மனநல மருத்துவர்களிடம் அழைத்துச் செல்வது அவசியம். கொஞ்சம் யோசித்து பாருங்கள். எல்லோருமே தனித்திருக்க, எவரையும் சார்ந்தில்லாமல் தனிமையிலிருக்க ஆரம்பித்தால் உலகம் எப்படி இருக்கும்?
மனிதன் மட்டுமில்லை அனைத்து உயிர்களுமே தனித்து வாழ முடியாது. ஒன்றை ஒன்று சார்ந்து இருந்தால்தான் உயிர் வாழ்வது என்பது நிச்சயமான ஒன்றாக இருக்க முடியும். இது தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் யாவருக்கும் பொதுவானதாகும். ஆக, எப்போதும் ஒருவர் தொடர்ந்து தனித்து இருக்கிறார் அல்லது இருக்க முயற்சிக்கிறார் என்றால் அவர் ஏதோ ஒரு மனநோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றே பொருளாகும். மனிதன் மட்டுமில்லை எல்லா உயிர்களுமே தனித்து வாழ முடியாது என்று சொல்வதற்கு காரணம், அவரவர்களின் தேவைகளை அவரவர்கள் மட்டுமே திருப்திப்படுத்திவிட முடியாது என்கின்ற ஒரு உலக பொதுத்தன்மை இருக்கின்றபொழுது யார் தனித்திருக்க, தனித்தியங்க முடியும்?
பல பணிகளுக்கு இடையில், பல மனிதர்களுக்கு மத்தியில், பல சூழ்நிலைகளுக்கு மத்தியில் உழல்கின்ற மனிதர்களுக்கு அவ்வப்போது தங்களை தளர்த்திக்கொள்ள சிறு சிறு அவகாசம் மட்டுமே கொண்ட தற்காலிகமான தனிமை தேவை. அந்த தற்காலிகமான தனிமையையும் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளவும், தனது சோர்வுகளை அகற்றிக் கொள்ளவும் மனிதன் பயன்படுத்த வேண்டும். இதற்கு ஆக்கப்பூர்வமான தனிமை என்று பெயர். உலகத்தலைவர்களில் பலர் ஏன் சராசரி மனிதர்களிடம்கூட இந்த தற்காலிக தனிமை கொள்ளும் பழக்கம் உண்டு. இன்னும் சொல்லப்போனால் இந்த தற்காலிகமான தனிமை கொள்ளும் பழக்கம் அவசியமானதும்கூட. இந்த தற்காலிகமான தனிமை இல்லையெனில் தீவிர உணர்வுவயப்பட்ட நிலையில், மன அழுத்தம் அதிகரித்த நிலையில், மன இறுக்கம் கொண்டிருக்கும் நிலையில் மனிதன் தொடர்ந்து இருக்க வேண்டியவனாகிவிடுவான். இவற்றை எல்லாம் போக்கும் விதமாக தற்காலிகமான தனிமை அவ்வப்போது மனிதர்களுக்கு அவசியம் தேவைதான்.
ஆக்கப்பூர்வமாகவும் இல்லாமல், தற்காலிகமாகவும் இல்லாமல், காரண காரியமின்றியும் தனிமை கொள்ள விரும்புபவர்கள் தீவிர மனநோயாளிகள் மட்டுமில்லை. அவர்கள் உலக சகஜ வாழ்க்கையிலிருந்து தங்களை வெளியேற்றிக்கொள்ள வேண்டுமென்று விரும்புபவர் களாகவும் இருப்பார்கள். இத்தகையவர்கள் சுவாரசியமாக பேச மாட்டார்கள். பழக மறுப்பார்கள். மொத்தத்தில் வாழ்க்கையை விட்டேத்தியாகத்தான் கொள்வார்கள். இவர்களால் மற்றவர்களுக்கு எந்த பயனும் இருக்காது. இவர்கள் தீவிர மனநல சிகிச்சைக்கு ஆட்பட வேண்டியவர்கள்.
தனிமை வேறு, ரிசர்வ் டைப் என்பது வேறு. ரிசர்வ் டைப் என்பவர்கள் தனது தேவைக்காக மட்டுமே பிறரிடம் பேசும், பழகும் தன்மை கொண்டவர்கள். ஆனால் தனித்திருக்க விரும்புபவர்கள் தங்கள் தேவைக்காகக்கூட மற்றவர்களிடம் பேசவும், பழகவும் விரும்பமாட்டார்கள். தனிமை ஒரு தண்டனை என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும். அதனால்தான் குற்றவாளிகளை சமூகத்திலிருந்து தனித்திருக்க கட்டாயப்படுத்தி சிறையிலடைக்கிறார்கள். ஆகவே, தனிமையில் ஒருபோதும் இனிமை காண முடியவே முடியாது என்பதே நிஜம்.

- GuestGuest
ஆஹா மிகவும் அ௫மையான தகவல்
- GuestGuest
நானும் தனிமையில்தான் இ௫ந்தேன் ஈகரையில் சே௫ம் முன்பு வரை
- GuestGuest
ruban1 wrote:
ரூபன்சார் நீங்க பிசியான கேப்ல சண்ட சச்சரவெல்லாம் வந்து இப்ப ஒ௫ வழியா
முடிஞ்சிட்டு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|