புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணுக்கு வாசம் உண்டா? - Page 2 Poll_c10பெண்ணுக்கு வாசம் உண்டா? - Page 2 Poll_m10பெண்ணுக்கு வாசம் உண்டா? - Page 2 Poll_c10 
39 Posts - 49%
heezulia
பெண்ணுக்கு வாசம் உண்டா? - Page 2 Poll_c10பெண்ணுக்கு வாசம் உண்டா? - Page 2 Poll_m10பெண்ணுக்கு வாசம் உண்டா? - Page 2 Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
பெண்ணுக்கு வாசம் உண்டா? - Page 2 Poll_c10பெண்ணுக்கு வாசம் உண்டா? - Page 2 Poll_m10பெண்ணுக்கு வாசம் உண்டா? - Page 2 Poll_c10 
3 Posts - 4%
jairam
பெண்ணுக்கு வாசம் உண்டா? - Page 2 Poll_c10பெண்ணுக்கு வாசம் உண்டா? - Page 2 Poll_m10பெண்ணுக்கு வாசம் உண்டா? - Page 2 Poll_c10 
2 Posts - 3%
சிவா
பெண்ணுக்கு வாசம் உண்டா? - Page 2 Poll_c10பெண்ணுக்கு வாசம் உண்டா? - Page 2 Poll_m10பெண்ணுக்கு வாசம் உண்டா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Manimegala
பெண்ணுக்கு வாசம் உண்டா? - Page 2 Poll_c10பெண்ணுக்கு வாசம் உண்டா? - Page 2 Poll_m10பெண்ணுக்கு வாசம் உண்டா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
பெண்ணுக்கு வாசம் உண்டா? - Page 2 Poll_c10பெண்ணுக்கு வாசம் உண்டா? - Page 2 Poll_m10பெண்ணுக்கு வாசம் உண்டா? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண்ணுக்கு வாசம் உண்டா? - Page 2 Poll_c10பெண்ணுக்கு வாசம் உண்டா? - Page 2 Poll_m10பெண்ணுக்கு வாசம் உண்டா? - Page 2 Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
பெண்ணுக்கு வாசம் உண்டா? - Page 2 Poll_c10பெண்ணுக்கு வாசம் உண்டா? - Page 2 Poll_m10பெண்ணுக்கு வாசம் உண்டா? - Page 2 Poll_c10 
122 Posts - 38%
mohamed nizamudeen
பெண்ணுக்கு வாசம் உண்டா? - Page 2 Poll_c10பெண்ணுக்கு வாசம் உண்டா? - Page 2 Poll_m10பெண்ணுக்கு வாசம் உண்டா? - Page 2 Poll_c10 
14 Posts - 4%
prajai
பெண்ணுக்கு வாசம் உண்டா? - Page 2 Poll_c10பெண்ணுக்கு வாசம் உண்டா? - Page 2 Poll_m10பெண்ணுக்கு வாசம் உண்டா? - Page 2 Poll_c10 
9 Posts - 3%
jairam
பெண்ணுக்கு வாசம் உண்டா? - Page 2 Poll_c10பெண்ணுக்கு வாசம் உண்டா? - Page 2 Poll_m10பெண்ணுக்கு வாசம் உண்டா? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
பெண்ணுக்கு வாசம் உண்டா? - Page 2 Poll_c10பெண்ணுக்கு வாசம் உண்டா? - Page 2 Poll_m10பெண்ணுக்கு வாசம் உண்டா? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
பெண்ணுக்கு வாசம் உண்டா? - Page 2 Poll_c10பெண்ணுக்கு வாசம் உண்டா? - Page 2 Poll_m10பெண்ணுக்கு வாசம் உண்டா? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
பெண்ணுக்கு வாசம் உண்டா? - Page 2 Poll_c10பெண்ணுக்கு வாசம் உண்டா? - Page 2 Poll_m10பெண்ணுக்கு வாசம் உண்டா? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பெண்ணுக்கு வாசம் உண்டா? - Page 2 Poll_c10பெண்ணுக்கு வாசம் உண்டா? - Page 2 Poll_m10பெண்ணுக்கு வாசம் உண்டா? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பெண்ணுக்கு வாசம் உண்டா? - Page 2 Poll_c10பெண்ணுக்கு வாசம் உண்டா? - Page 2 Poll_m10பெண்ணுக்கு வாசம் உண்டா? - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணுக்கு வாசம் உண்டா?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 21, 2009 11:35 am

First topic message reminder :

உன் கூந்தலுக்கு எப்படி மணம் வந்தது? இயற் கையாகவா? செயற்கையாகவா என்று அந்தக் கால ராஜாக்கள் தான் கேட்கவேண்டுமா, என்ன? நீங்களும்கூட உங்கள் மனைவியின் நைட்டியின் வாசனையை அன்றாடம் முகர்ந்து பார்த்து, இந்த வாசனை இயற்கையா? செயற்கையா? என்று கேட்கலாம்.

என்ன, குழப்பமா?

சமீபத்தில் அமெரிக்காவில் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சில ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்ட காலத்தில் பெண்களின் உடலில் இயற்கையாக வாசனை வருவதை கண்டுபிடித்திருக்கிறார்கள். குறிப்பாக, பெண்களின் கருமுட்டை முதிரும் காலத்தில் இந்த வாசனை வருவது தெரியவந்துள்ளது.

இதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டாமா? அதற்காக அவர்கள் 52 இளம் தம்பதியினரைத் தேர்ந்தெடுத்தார்கள். மனைவியருக்கு கருமுட்டை உற்பத்தியாகும் காலத்தில் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு நைட்டியை அணியச் செய்தார்கள். பெண்கள் உடலில் வாசனை திரவியங்கள் பூசுவது, வேறுவித நறுமண உணவுகள் உண்பது, கருத்தடை சாதனங்கள், உடலுறவு அனைத்தும் தடைசெய்யப்பட்டன.

மனைவியரின் உடைகளில் வரும் வாசத்தை கண்காணிக்குமாறு கணவன்களுக்குச் சொல்லப்பட்டது. மற்ற காலங்களை விட கருமுட்டை உருவாகும் காலத்தில் பெண்களின் உடைகளில் விரும்பத்தகுந்த வாசனை வருவதாக கணவன்கள் தெரிவித்தார்கள். உடனே பெண்களை ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். அந்த நாட்களில் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த உடை வாசனையை வைத்து எந்த நேரத்தில் தாம்பத்திய உறவு மேற்கொண்டால் கருத்தரிக்கலாம் என்பதை கணவன்கள் தெரிந்து கொள்ளலாம் என்று இந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கூடவே ஒரு கொசுறு தகவலையும் கூறியிருக்கிறார்கள். இந்த வாசனையை கருத்தடை சாதனமாக பயன்படுத்தாதீர்கள் என்றுதான்*

எல்லாம் சரி, என் மனைவி நைட்டியை மாதத்திற்கு ஒருமுறைதான் துவைக்கிறாள். அதில் வரும் வாசத்தை எப்படி முகர்ந்து பார்ப்பது என்று முணுமுணுப்பவர்கள் இதை வெளியே சொல்லாமல் இருப்பதுதான் நலம்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jul 03, 2009 5:06 pm

உங்களுக்கு எதாவது புது ஐடியா தோணுதா???????????

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 03, 2009 5:08 pm

வாசம்லாம் ஒண்ணும் கெடையாதுங்க மகிழ்ச்சி சிரி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jul 03, 2009 5:09 pm

எப்படி சொல்றீங்க

sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Fri Jul 03, 2009 5:14 pm

amloo wrote:வாசம் என்பது நல்ல மணத்திற்கு சொல்லுவாங்க சார்.....அந்த காலத்திலேயே இதை பற்றி பேசியாயிற்று,,,இந்த வெள்ளைக்காரம் ரொம்ப late....
நச்சுன்னு சொன்னீங்க.... மகிழ்ச்சி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jul 03, 2009 5:15 pm

இருந்தாலும் சுதாகரன் சார் நீங்க இப்படி சொல்ல கூடாது......... எப்படி இருக்கீங்க............. சார்

sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Fri Jul 03, 2009 5:21 pm

manekan2000 wrote:இருந்தாலும் சுதாகரன் சார் நீங்க இப்படி சொல்ல கூடாது......... எப்படி இருக்கீங்க............. சார்
ரொம்ப நல்லா இருக்கேன்....மனி எப்படி இருக்கீங்க... நன்றி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jul 03, 2009 5:22 pm

சூப்பரா இருக்கேன்.......... என்ன கொஞ்ச நாளா ஆளையே காணோம் அதிர்ச்சி

sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Fri Jul 03, 2009 5:27 pm

கொஞ்சம் வேலை அதான்......மசதுல ஒன்னு ரெண்டு நாளாவது வேலை செய்யனுமில்ல...அதான்...

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Jul 03, 2009 5:34 pm

sudhakaran wrote:
amloo wrote:வாசம் என்பது நல்ல மணத்திற்கு சொல்லுவாங்க சார்.....அந்த காலத்திலேயே இதை பற்றி பேசியாயிற்று,,,இந்த வெள்ளைக்காரம் ரொம்ப late....
நச்சுன்னு சொன்னீங்க.... மகிழ்ச்சி

good good..... சிரி சிரி ...

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jul 03, 2009 6:00 pm

உங்களுக்கு சப்போர்ட்டுக்கு ஆள் கிடைச்சிருச்சாக்கும்.... செரி செரி சுதாகரன் சார் நீங்க யாரு பக்கம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக