புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 6:08 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 5:53 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 3:09 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 2:44 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 1:07 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 1:05 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:04 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 1:02 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 1:01 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 12:59 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 3:50 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 3:06 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:55 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:32 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:24 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 5:28 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:23 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:32 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:19 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Thu Nov 14, 2024 7:10 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Thu Nov 14, 2024 7:06 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Thu Nov 14, 2024 7:05 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:47 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:44 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:38 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:49 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:47 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:46 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:45 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:44 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:42 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:40 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:33 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:21 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:18 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:29 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 2:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி.
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
இந்த இளமை பருவம் எதற்கு வருகிறது? இந்த வாலிபத்தை சட்டென்று கடந்து விடக்கூடாதா? எந்த கற்பனையும், கனவும் இல்லாமல் உடனே முதுமை நிலையை அடைந்து விடவேண்டும். அது தான் சுகம். இல்லையென்றால் இந்த மாதிரியான விவஸ்தை கேட்ட அவஸ்தைகள் எல்லாம் வருமா?
என்ன இது....? என்ன மாதிரியான பையித்தியகாரதனம் இது? யாருமே விரும்பாத முதுமையை விரும்பி ஏற்க துடிக்கும் மனம்?
காதல் வயப்பட்டதன் விளைவோ?
ஔவை கூட முதுமையை விரும்பி ஏற்றுக்கொண்டது தானே...? அதை எப்படி பயித்தியகாரதனம் என்று சொல்ல முடியம்? ஔவை-க்கு இறைவன் பால் கொண்ட அன்பா....?
காதல்...! எவ்வளவு சுயநலமாக சிந்திக்க தூண்டுகிறது... வருத்தமாகத்தான் இருக்கிறது, ஆனாலும் என்ன செய்வது? எதிர்நோக்கும் துணிச்சல் இல்லாமல் போகும் போதும், தோற்கும் சூழ்நிலை ஏற்படும் போதும் சுயநலம் தானாக தலைதூக்கத்தான் செய்கிறது.
பிள்ளை பிராயத்திலே – அவள்
பெண்மையை கண்டு மயங்கி விடேனங்கு,
ஆடிவருகையிலே – அவள்
அங்கோர் வீதிமுனையில் நிற்பாள்
நாடி அருகணைத்தால் – பல
ஞானங்கள் சொல்லி இனிமை செய்வாள்,
“இன்று கூடி மகிழ்வோம்..” என்றால்
விழிக்கோணத்திலே – நகை காட்டி
செல்வாளம்மா!
என்ற பாரதியின் பாடலை எத்தனை முறை எனக்குள் என்னவர் பாடியிருப்பார்? எத்தனை நாட்கள்? எத்தனை இரவுகள்? எத்தனை முறை? இந்த வார்த்தைகளுக்காக காத்திருந்து, ஏங்கி தவித்து... கேட்ட பிறகு பூரித்து ஆனந்தப்பட்ட அந்த பரவசம் நிஜத்திலும் கூட கிடைக்காது.
ஆமாம், அத்தனையும் கற்பனையில்.....
“என் கண்ணிற் பாவையன்றோ – கண்ணம்மா
என்னுயிர் இன்னதன்றோ!”
- இதே வரிகளை எனக்காக... இந்த கண்ணம்மாவிற்காக பாடி மெய் சிலிர்த்துப்போன அனுபவத்தை என்ன சொல்ல?
நிஜம் தான் –
பாரதி எல்லாம் உணர்ந்து எழுதியதா?
இருக்கலாம், இல்லை என்றால் வெறும் வார்த்தைகளுக்கு மட்டும் இப்படி உடம்பையும், மனதையும் ஒரு சேர லயித்து, சிலிர்க்க வைக்கும் சக்தி இருக்க வாய்ப்பில்லை.

கதை தொடரும்...
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
M.M.SENTHIL wrote:
நன்றி கவிஞரே!
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஜாஹீதாபானு wrote:என்ன அதுக்குள்ளே முடிச்சிட்டிங்க .........
பல திருப்புமுனை வரும்னு நினைச்சேன் ...
ஆனாலும் அருமையான முடிவு ....
நன்றி பானு! இது சிறுகதை தான். 1990-ல தினமலர் வாரமலர் இதழில், டி.வி.ஆர். நினைவு சிறுகதை போட்டியில் ஆறுதல் பரிசாக ரூ. 200/- பெற்று தந்த கதை. முதன்முதலாக என் எழுத்துக்களுக்கு கிடைத்த அங்கீகாரம்.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1075697விமந்தனி wrote:ஜாஹீதாபானு wrote:என்ன அதுக்குள்ளே முடிச்சிட்டிங்க .........
பல திருப்புமுனை வரும்னு நினைச்சேன் ...
ஆனாலும் அருமையான முடிவு ....
நன்றி பானு! இது சிறுகதை தான். 1990-ல தினமலர் வாரமலர் இதழில், டி.வி.ஆர். நினைவு சிறுகதை போட்டியில் ஆறுதல் பரிசாக ரூ. 200/- பெற்று தந்த கதை. முதன்முதலாக என் எழுத்துக்களுக்கு கிடைத்த அங்கீகாரம்.
அப்படியா மிக்க சந்தோசம் ....
1990 என்றால் என்ன வயசு இருக்கும் என்று புரோபைல பார்த்தால்
என்னைவிட பெரியவங்களா நீங்க இவ்ளோ நாளும் சின்னவங்கனு நினைச்சு பெயர் சொல்லி கூப்பிட்டென் சாரி இனிமே அக்கா என கூப்பிடுகிறேன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அதனால் என்ன? பரவாயில்லை பானு. நான் தவறாக எதுவும் நினைக்க வில்லை. வழக்கம் போலவே கூப்பிடலாம்.ஜாஹீதாபானு wrote:என்னைவிட பெரியவங்களா நீங்க இவ்ளோ நாளும் சின்னவங்கனு நினைச்சு பெயர் சொல்லி கூப்பிட்டென் சாரி இனிமே அக்கா என கூப்பிடுகிறேன்
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3