புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இஸ்ரேலின் தரைவழி தாக்குதல் தீவிரம்
Page 1 of 1 •
பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையிலான காஸா பகுதி ஹமாஸ் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. ஹமாஸ் போராளிகளுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே இப்பகுதியில் அடிக்கடி மோதலும் திடீர் தாக்குதலும் நடைபெற்று வருகிறது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்துவதும், அதற்கு பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் நாட்டின் போர் விமானங்கள் குண்டு வீச்சு நடத்துவதும் தொடர்கதையாகி விட்டது.
இந்நிலையில், இஸ்ரேல் நாட்டில் கடந்த மாதம் 12-ம் தேதி பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 3 இளைஞர்களை ஹமாஸ் படையினர் கடத்திச் சென்றனர். அந்த மாணவர்களைக் கொன்று, பிரேதங்களை பாலஸ்தீனம் - இஸ்ரேல் ஆகிய நாடுகளின் எல்லைப்பகுதியான வெஸ்ட் பேங்க் அருகே வீசிச் சென்றனர்.
இதனையடுத்து, ஹமாஸ் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள காஸா பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த 8–ந்தேதி தொடங்கிய போர் இன்று வரை தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதற்கிடையே, நிலைமை மோசமடைவதை தவிர்க்க இரு நாடுகளும் தற்காலிக போர் நிறுத்தம் செய்ய முன்வர வேண்டும் என்று எகிப்து யோசனை தெரிவித்தது. இந்த திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஆனால், ஹமாஸ் இயக்கம் ஏற்க மறுத்தது. அத்துடன் ராக்கெட் தாக்குதலையும் தீவிரப்படுத்தியது.
இதனால், மீண்டும் தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதலுக்கும் உத்தரவிட்டது. எனவே, காஸாவின் கடலோர பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் கேட்டுக் கொண்டது.
இந்நிலையில், காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலினால் உயிர் பயத்துடன் வீடுகளுக்குள்ளே முடங்கிக் கிடக்கும் பொதுமக்கள், வெளியே சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை கடைகளில் இருந்து வாங்கி வருவதற்கு வழி செய்யும் வகையில், மனித நேய அடிப்படையில் சில மணி நேரங்களுக்கு இஸ்ரேல் படைகள் தாக்குதலை நிறுத்தி வைக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்தது.
இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட இஸ்ரேல், உள்ளூர் நேரப்படி கடந்த வியாழக்கிழமை காலை 10 மணி முதல் 4 மணி வரை மனித நேய அடிப்படையில் 6 மணி நேரத்திற்கு போரை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தது.
ஆனால், அதை ஏற்க மறுத்த ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது ராக்கெட் வீச்சை தொடர்ந்தனர். இதனால் 5½ மணி நேரம் மட்டுமே போர் நிறுத்தம் அமலில் இருந்தது. அதை தொடர்ந்து, மூர்க்கமான தரை வழி தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியது. அதற்கு முன்னதாக பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடையும்படி அறிவுறுத்தப்பட்டது. பதுங்கு குழி மற்றும் சுரங்கங்களை அமைத்து, அதன் மூலம் ஊடுருவி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வரும் ஹமாஸ் இயக்கத்தினரை ஒழிக்க வான்வழி தாக்குதல் மட்டுமே போதாது என்ற நிலையில் தரை வழி தாக்குதலை தேர்ந்தெடுத்துள்ளதாகவும், இந்த தாக்குதல் விரிவுப்படுத்தப்படும் எனவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நேற்று அறிவித்தார்.
இதனையடுத்து, பீரங்கிகள் பொருத்தப்பட்ட ராணுவ டாங்கிகள் அணி வகுக்க, இஸ்ரேல் ராணுவத்தின் ஆயிரக்கணக்கான தரைப்படை வீரர்கள் நேற்றிரவு காஸாவின் வடமேற்கு எல்லைக்குள் நுழைந்து ஆவேச தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 48 ஹமாஸ் போராளிகள் கொல்லப்பட்டனர். பலர் கைது செய்யப்பட்டனர். இரு தரப்பினருக்கும் இடையில் கடந்த 11 நாட்களாக நடைபெற்று வரும் வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி தாக்குதலில் 285 பாலஸ்தீனியர்களும், இஸ்ரேல் ராணுவ வீரர்கள் இருவரும் பலியாகியுள்ளனர். சுமார் ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஹமாஸ் தரப்பில் பலியான மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்கள் என்று சர்வதேச பார்வையாளர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், காஸா பகுதியில் நிலவி வரும் போர் பதற்றத்தை தணிக்கும் முயற்சியாக ஐ.நா. சபை பொதுச் செயலாளர் பான் கி மூன் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு அவசரப் பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-maalaimalar

இஸ்ரேலிடமிருந்து இந்தியா கற்றுக் கொள்ள வேண்டிய இராணுவ நடவடிக்கைகள் நிறைய உள்ளது.
இத்தாக்குதலில் இஸ்ரேல் வெற்றி பெற வாழ்த்துகள். இது உலக பயங்கரவாதிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக அமையும்.
இத்தாக்குதலில் இஸ்ரேல் வெற்றி பெற வாழ்த்துகள். இது உலக பயங்கரவாதிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக அமையும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இவனுங்களுக்கு கொஞ்சம் கூட மனிதாபிமானம் என்பதே கிடையாதா ?!!காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலினால் உயிர் பயத்துடன் வீடுகளுக்குள்ளே முடங்கிக் கிடக்கும் பொதுமக்கள், வெளியே சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை கடைகளில் இருந்து வாங்கி வருவதற்கு வழி செய்யும் வகையில், மனித நேய அடிப்படையில் சில மணி நேரங்களுக்கு இஸ்ரேல் படைகள் தாக்குதலை நிறுத்தி வைக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்தது.
இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட இஸ்ரேல், உள்ளூர் நேரப்படி கடந்த வியாழக்கிழமை காலை 10 மணி முதல் 4 மணி வரை மனித நேய அடிப்படையில் 6 மணி நேரத்திற்கு போரை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தது.
ஆனால், அதை ஏற்க மறுத்த ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது ராக்கெட் வீச்சை தொடர்ந்தனர். இதனால் 5½ மணி நேரம் மட்டுமே போர் நிறுத்தம் அமலில் இருந்தது. அதை தொடர்ந்து, மூர்க்கமான தரை வழி தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியது.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1074747சிவா wrote:இஸ்ரேலிடமிருந்து இந்தியா கற்றுக் கொள்ள வேண்டிய இராணுவ நடவடிக்கைகள் நிறைய உள்ளது.
இத்தாக்குதலில் இஸ்ரேல் வெற்றி பெற வாழ்த்துகள். இது உலக பயங்கரவாதிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக அமையும்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1