புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:40 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:18 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm
» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Today at 9:42 am
» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Today at 9:37 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm
» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm
» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm
» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm
» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm
» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am
» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am
» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am
» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am
» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm
» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm
» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm
» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm
» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm
» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm
» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Anthony raj |
| |||
Jenila |
| |||
Safiya |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
Barushree |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எதுடா நாகரீகம்...?
Page 1 of 1 •
- gspandianபுதியவர்
- பதிவுகள் : 45
இணைந்தது : 06/08/2011
எதுடா நாகரீகம்...?
....
- நம்ம தாத்தாவும் பாட்டியும் எந்த தோனி ,கோஹ்லி சொல்லி பூஸ்ட் குடிச்சிட்டு போய் தோட்டத்தில நாள் முழுக்க வேலை செஞ்சாங்க ????
.....
- எந்த டூத் பேஸ்ட் ல உப்பு இருக்குனு பாத்து பல்லு விளக்கணங்க ???
.....
- அமேஜான் காட்டுல மட்டுமே கிடைக்கிற எண்ணைய வச்சுதான் தலையில தேச்சு முடிய வளாத்த்தங்கலா???
...
- எந்த காஃபீ /டீ குடிச்சுட்டு அவங்கங்க வீட்டுக்காரம்மாவ புரிஞ்சிக்கிட்டாங்க ???
....
- எந்த இந்ஸ்டிட்யூட்ல 10 லட்சம் செலவு பண்ணி படிச்சிட்டு ,தலப்பாகட்டு பிரியாணி கடை சமையல் மாஸ்டர் பிரியாணி செய்யிறாரு ????
.....
வாழ்க்கை தரத்தை உயர்த்திடோம்னு நினைச்சு ,நம்ம உடம்பு தரத்தை கீழ போட்டுட்டோமே ....
நாகரீகம் நாகரீகம் னு சொல்லி கடைசியா நம்ம நாசமா போனதுதான் மிச்சம் ....
......
" ஏன்டா படிச்சோம்னு இருக்கு ....
பேசாம படிக்கலன்னா எந்தவித எதிர்பார்ப்பு இல்லாம ,
காலையில ஏந்திரிச்சு, பழைய கஞ்சிய குடிச்சுட்டு,
தோட்டத்தில வேர்வை வர அளவு உழைச்சு ,
அப்படியே சாயந்திரம் ஊர் பசங்க கூட கொஞ்ச நேரம் கம்மா கரைக்கு போய் அரட்டை அடிச்சிட்டு, ராத்திரி படுத்த உடனே தூக்கம் வர்ற வாழ்க்கை வாழ முடியாத படி ,
இந்த கருமம் பிடிச்ச படிப்பு தந்த வெட்டி கௌரவம் தடுக்குது நாசமா போக............"
இப்படிக்கு
விவசாய குடும்பத்தில் பிறந்தவன்,
ஒரு தேசப்பற்றுள்ளவனின் புலம்பல்கள்..

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பேசிக்கொண்டே இருந்தால் உன்னை பற்றி மற்றவர்கள் அறிந்து கொள்வார்கள்..
மௌனமாக இருந்தால் மற்றவர்களை பற்றி நீ அறிந்து கொள்வாய்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
அருமையான கருத்து
![ஜாஹீதாபானு](https://2img.net/u/1813/71/41/02/avatars/12926-56.jpg)
![ஜாஹீதாபானு](https://2img.net/u/1813/71/41/02/avatars/12926-56.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையாக 'புலம்பி' இருக்கீங்க.................சாரி ................எழுதி இருக்கீங்க............
.
நீங்க எழுதினதை படித்ததும் எனக்கு ஒரு பழைய கதை நினைவுக்கு வந்தது. உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.
இதோ அந்த கதை
ஒரு ஊரில் ஒரு வெட்டியான் இருந்தானாம். அவன் எழுத படிக்க தெரியாதவன். ஒருநாள் அவங்க ஊரில் ஒரு rule வந்தது, அதாவது வெட்டியானாய் இருக்கணும் என்றால் அவன் குறைந்த பக்ஷம் 10வதாவது படித்திருக்கணும் என்று. பிறகு என்ன இவனுக்கு வேலை போய்விட்டது. ஆனால் வயறு என்று ஒன்று இருக்கே, எனவே அவன் ஒரு சின்ன பொட்டி கடை வைத்தானாம். கொஞ்ச நாட்களில் வியாபாரம் பெருகி நல்லா சம்பாதித்தனாம். பிறகு அவனும் தன் கடையை விரிவு படுத்தினானாம்.
அவனும் பெரிய வியாபாரியாகி விட்டான். லாபமாய் வந்த பணத்தை வங்கி இல் போட அவன் வங்கிக்கு போனானாம். அங்கு அவனுக்கு எப்படி போடுவது என்று தெரியலை. எனவே அங்குள்ள ஒருவரை அணுகினான். அவர் இவனிடம் இருக்கும் பணத்தின் அளவை பார்த்து ஆச்சர்யப்பட்டு , அவனைப்பற்றி விசாரித்தார். இவனும் தன்கதையை சொன்னான்.
அதைக்கேட்ட அவர் சொன்னாராம் "ஒரு கையெழுத்து போடத்தெரியாத, எழுத படிக்கத்தெரியாத நீங்கள் இவ்வளவு பெரிய வியாபாரியாக , முதலாளியாக இருக்கீங்க, நீங்க மட்டும் படிச்சிருந்தா?" என்றாராம்.
அதற்கு அந்த வெட்டியான் " நான் வெட்டியானாகவே இருந்திருப்பேன்" என்றானாம் அமைதியாக![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அது போல இருக்கு உங்கள் புலம்பல்
நான் தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கணும்
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
.
நீங்க எழுதினதை படித்ததும் எனக்கு ஒரு பழைய கதை நினைவுக்கு வந்தது. உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.
இதோ அந்த கதை
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஒரு ஊரில் ஒரு வெட்டியான் இருந்தானாம். அவன் எழுத படிக்க தெரியாதவன். ஒருநாள் அவங்க ஊரில் ஒரு rule வந்தது, அதாவது வெட்டியானாய் இருக்கணும் என்றால் அவன் குறைந்த பக்ஷம் 10வதாவது படித்திருக்கணும் என்று. பிறகு என்ன இவனுக்கு வேலை போய்விட்டது. ஆனால் வயறு என்று ஒன்று இருக்கே, எனவே அவன் ஒரு சின்ன பொட்டி கடை வைத்தானாம். கொஞ்ச நாட்களில் வியாபாரம் பெருகி நல்லா சம்பாதித்தனாம். பிறகு அவனும் தன் கடையை விரிவு படுத்தினானாம்.
அவனும் பெரிய வியாபாரியாகி விட்டான். லாபமாய் வந்த பணத்தை வங்கி இல் போட அவன் வங்கிக்கு போனானாம். அங்கு அவனுக்கு எப்படி போடுவது என்று தெரியலை. எனவே அங்குள்ள ஒருவரை அணுகினான். அவர் இவனிடம் இருக்கும் பணத்தின் அளவை பார்த்து ஆச்சர்யப்பட்டு , அவனைப்பற்றி விசாரித்தார். இவனும் தன்கதையை சொன்னான்.
அதைக்கேட்ட அவர் சொன்னாராம் "ஒரு கையெழுத்து போடத்தெரியாத, எழுத படிக்கத்தெரியாத நீங்கள் இவ்வளவு பெரிய வியாபாரியாக , முதலாளியாக இருக்கீங்க, நீங்க மட்டும் படிச்சிருந்தா?" என்றாராம்.
அதற்கு அந்த வெட்டியான் " நான் வெட்டியானாகவே இருந்திருப்பேன்" என்றானாம் அமைதியாக
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அது போல இருக்கு உங்கள் புலம்பல்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
நாகரீகத்தைப் பற்றி எழுதும் கட்டுரைக்கு தலைப்பு நாகரீகமில்லாமல் உள்ளதே! இதுதான் உங்கள் நாகரீகமா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|