புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேரள நதிகளை தமிழகத்துடன் இணைக்க விடமாட்டோம்: உம்மன் சாண்டி Poll_c10கேரள நதிகளை தமிழகத்துடன் இணைக்க விடமாட்டோம்: உம்மன் சாண்டி Poll_m10கேரள நதிகளை தமிழகத்துடன் இணைக்க விடமாட்டோம்: உம்மன் சாண்டி Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen

4 Posts - 14%
heezulia

3 Posts - 10%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

2 Posts - 7%
Raji@123

kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கேரள நதிகளை தமிழகத்துடன் இணைக்க விடமாட்டோம்: உம்மன் சாண்டி Poll_c10கேரள நதிகளை தமிழகத்துடன் இணைக்க விடமாட்டோம்: உம்மன் சாண்டி Poll_m10கேரள நதிகளை தமிழகத்துடன் இணைக்க விடமாட்டோம்: உம்மன் சாண்டி Poll_c10 
139 Posts - 41%

129 Posts - 38%
Dr.S.Soundarapandian
கேரள நதிகளை தமிழகத்துடன் இணைக்க விடமாட்டோம்: உம்மன் சாண்டி Poll_c10கேரள நதிகளை தமிழகத்துடன் இணைக்க விடமாட்டோம்: உம்மன் சாண்டி Poll_m10கேரள நதிகளை தமிழகத்துடன் இணைக்க விடமாட்டோம்: உம்மன் சாண்டி Poll_c10 
21 Posts - 6%

19 Posts - 6%
Rathinavelu
கேரள நதிகளை தமிழகத்துடன் இணைக்க விடமாட்டோம்: உம்மன் சாண்டி Poll_c10கேரள நதிகளை தமிழகத்துடன் இணைக்க விடமாட்டோம்: உம்மன் சாண்டி Poll_m10கேரள நதிகளை தமிழகத்துடன் இணைக்க விடமாட்டோம்: உம்மன் சாண்டி Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரள நதிகளை தமிழகத்துடன் இணைக்க விடமாட்டோம்: உம்மன் சாண்டி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 18, 2014 7:03 am

திருவனந்தபுரம்:
கேரள நதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்கும்
திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று அம்
மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.
-
மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது
பேசிய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி,
தேசிய நதிகளை இணைத்தால் விவசாய நிலங்கள்
பாசன வசதி பெறும் என்றும், மின்சார உற்பத்திக்கு
வழிவகுக்கும் என்றும் கூறினார்.
-
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கேரள முதல்வர்
உம்மன் சாண்டி, "தேசிய நதிகள் இணைக்கும் திட்டத்தை
மத்திய அரசு கூறி வருகிறது. தேசிய நதிகளை
இணைப்பதன் மூலம் மாநிலத்திற்கு மாநிலம் கருத்து
வேறுபாடுகள் ஏற்படும். குறிப்பாக கேரளாவில் உள்ள
நதிகளை தமிழகத்துடன் இணைத்தால் அதற்கு கேரளா
அரசு ஒரு போதும் சம்மதிக்காது.
-
தமிழகத்துடன் கேரள நதிகளை இணைத்தால் சுற்றுச்
சூழல் மாசு ஏற்படும். இதனால் மண்வளம் பாதிக்கப்படும்.
கேரளாவில் ஓடும் ஆறுகளான பம்பா, அச்சன் கோவில்
ஆறுகள் தண்ணீரின்றி வறண்டு காணப்படும்.
-
இந்த நதிகளை இணைத்தால் வரும் காலத்தில்
கேரளாவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். மேலும்
கேரளாவில் விவசாயம் அடியோடு பாதிக்கபடும்
நிலை ஏற்படும். காடுகள் வறண்டு பாலைவனம் போல்
காட்சி அளிக்கும்.

அரசி கிண்ணம் என்று அழைக்கப்படும் கேரளா
நதிகளை இணைப்பதன் மூலம் தண்ணீரின்றி வறண்டு
காணப்படும். நதிகளை இணைக்க திட்டத்திற்கு எதிராக,
2003ஆம் ஆண்டு கேரள சட்டமன்றத்தில் ஒருமனதாக
தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
-
-----------------------------------
ஆனந்தவிகடன் - செய்திகள்
_

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக