புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பைக் Poll_c10பைக் Poll_m10பைக் Poll_c10 
10 Posts - 56%
heezulia
பைக் Poll_c10பைக் Poll_m10பைக் Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
பைக் Poll_c10பைக் Poll_m10பைக் Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
பைக் Poll_c10பைக் Poll_m10பைக் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பைக் Poll_c10பைக் Poll_m10பைக் Poll_c10 
10 Posts - 56%
heezulia
பைக் Poll_c10பைக் Poll_m10பைக் Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
பைக் Poll_c10பைக் Poll_m10பைக் Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
பைக் Poll_c10பைக் Poll_m10பைக் Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பைக்


   
   
krishna puthiran
krishna puthiran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 17/07/2014

Postkrishna puthiran Thu Jul 17, 2014 5:11 pm

கவி பாடும் வைரமுத்து - வாகிறான்
எந்தன் கைபேசி ......

எந்நேரமும் காதல் பாட்டு பாடுவதால்..............


காதோரம் வந்தால் எந்தன் காதல் ஓவியத்தின்

உதட்டு சிரிப்பு...........


krishna puthiran
krishna puthiran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 17/07/2014

Postkrishna puthiran Thu Jul 17, 2014 5:39 pm

ஓயாமல் உழைக்கிறான் தினமும்

தினமும் ........

நூறு முறை உதைபடுகிறான் என் தம்பி

என் காலா ல் ........

krishna puthiran
krishna puthiran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 17/07/2014

Postkrishna puthiran Thu Jul 17, 2014 6:11 pm

கருவறை
என்னவள் சிரிப்பு எந்தன் வீட்டில்

நுழைவதற்குள் ..............

எங்கள் கருவறை காந்தியின் சிரிப்பு .............

காணாமல் போயிடுமோ ...........


krishna puthiran
krishna puthiran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 17/07/2014

Postkrishna puthiran Thu Jul 17, 2014 6:17 pm

எந்தன் போர்வையும் ,தலையணையும்

சோம்பேரியாய் ஆன .............

எந்தன் போர்வையும் ,தலையணையும்

சோம்பேரியாய் ஆனது வேலையில்லாமல் .......

எந்தன் மின் விசிறியோ மின்சாரம் இல்லாத நேரத்திலும் உழைத்தது

குருவியின் பாதுகாவலனை ........

செல்வமூர்த்தி
செல்வமூர்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 07/06/2014
http://smileselvamoothy@gmail.com

Postசெல்வமூர்த்தி Thu Jul 17, 2014 6:17 pm

krishna puthiran wrote:கவி பாடும் வைரமுத்து - வாகிறான்
எந்தன் கைபேசி ......

எந்நேரமும் காதல் பாட்டு பாடுவதால்..............


காதோரம் வந்தால் எந்தன் காதல் ஓவியத்தின்

உதட்டு சிரிப்பு...........
மேற்கோள் செய்த பதிவு: 1074388கைபேசி 

காதல் பாட்டு படுகிறான் 
கவி எழுதிய
காதல் வரிகளை....

கவிதையே பேசும் 
அழகை 
காதோறம் வந்தால்
உரைக்கிறான்
மெல்ல மெல்ல 
தென்றல் சரலாய் .....



Selvamoorthy8390.blogspot.com (or) google->>selvamoorthy8390->>kutty sey sey
krishna puthiran
krishna puthiran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 17/07/2014

Postkrishna puthiran Thu Jul 17, 2014 6:36 pm

கிளியோபட்ரா முதல் சினேஹா வரை சிரித்த

எந்தன் அந்தரங்கம்...............

இன்று என் தேவதை கண்கலால்

பூத்து குலுங்கும் நந்தவனம் - ஆயிற்றே..........

krishna puthiran
krishna puthiran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 17/07/2014

Postkrishna puthiran Thu Jul 17, 2014 6:52 pm

காதலிப்பவன் தான் கவிதை எழுதுவான்
ஆம் நானும் காதலன் தான் கல்லூரிகாதலன்

கல்வி கரும்பை கற்க வந்தேன்
காதல் கண்கம்பரம் ஏந்தி திரிந்தேன்

காதலை விட கற்பு நட்புக்கு தான் அதிகம்
கற்று குடுத்தது கல்லூரி வளாகம்

பசித்தால் பாதி உண்டு மீதி தந்து
வாழ்தோம் கூட்டு குருவிகளை வாழ்தோம்

சரஸ்வதி தாயி இடம் கல்வி பிச்சை
யாசித்த நாங்கள்
கல்லூரி உணவு இடைவேளை பிட்சைகரர்கள் ஆனோம்
பல வீடு உணவு உண்பதால்

கடைசியாக ஒன்று கல்லூரிக்கு வராதவர்கள்
கல்லறைக்கு செல்லாம்.............................


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக