புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீடுகளுக்கு புதுபட டி.வி.டி.க்கள் விநியோகம்: திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க சேரன் அதிரடி திட்டம்!
Page 1 of 1 •
வீடுகளுக்கு புதுபட டி.வி.டி.க்கள் விநியோகம்: திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க சேரன் அதிரடி திட்டம்!
#1074221வீடுகளுக்கு புதுபட டி.வி.டி.க்கள் விநியோகம்: திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க சேரன் அதிரடி திட்டம்!
சென்னை: திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க வீடுகளில் புது பட டி.வி.டி.க்கள் கிடைக்கும் வகையில் புதிய திட்டத்தை இயக்குனர் சேரன் அறிமுகம் செய்துள்ளார். இந்த திட்டத்துக்கு, 'சினிமா டு ஹோம்' என்று பெயர் சூட்டியிருக்கும் சேரன், டி.டி.எச், இண்டர்நெட், கேபிள் டி.வி, டி.வி.டி. உள்பட பல வழிகளில் புது படங்களை வீடுகள் தோறும் நேரடியாக கொண்டு செல்லும் வகையில் இந்த திட்டத்தை தயாரித்திருக்கிறார். சென்னையில் நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் பேசிய சேரன், "கடந்த வருடம் வெளியான படங்களின் எண்ணிக்கையில் 10 சதவீத படங்களே வெற்றி பெற்று முதலீடு செய்த தொகையை மீட்டு இருக்கிறது. 90 சதவீத படங்கள் தோல்வி அடைந்துள்ளன. இந்த ஆபத்தான நிலையை அலசி ஆராய்ந்து பார்த்ததில் மக்களின் நேரமின்மையும், மக்களுக்கான வேலைப்பளுவில் கிடைக்கும் நேரத்தில் திரைப்படம் பார்க்கும் பழக்கமும், அதற்கான வசதியும் வந்து விட்டதும்தான் காரணம். இதை பயன்படுத்தி சில சமூக விரோத சக்திகள் அவர்களது சந்தர்ப்பங்களை பயன்படுத்தி சம்பாதிக்கும் சூத்திரம் தெரிந்தவர்கள், அனுமதியின்றி திரைப்படங்களை பல இடங்களில் திருட்டு வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தவும், அதற்கு மக்களை அடிமைகளாக்கி திருட்டுத்தனமாக பார்ப்பது சரி எனவும் சொல்ல வைத்து விட்டார்கள். திருட்டுத்தனத்தை களைந்து முதலீடு செய்த பணத்தை திரும்ப எடுப்பதே எங்களின் நோக்கம். இதை கருத்தில் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதே "சினிமா டு ஹோம்". இதன் மூலம் தயாரிப்பாளர்களின் முதலீட்டை மதிக்காமல் திருட்டுத்தனமாக களவு செய்யும் கும்பலிடம் இருந்து சினிமாவை மீட்க முடியும். நடப்பு ஆண்டில் 298 படங்கள் தணிக்கை செய்யப்பட்டு, 159 படங்கள்தான் திரைக்கு வந்துள்ளன. மீதி படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காமல் முடங்கியுள்ளன. "சினிமா டு ஹோம்" மூலம் முடங்கி கிடக்கும் படங்களுக்கு விடிவு காலம் ஏற்படும். புது டி.வி.டி.க்களை வீடுகளுக்கு சப்ளை செய்யும்போது, தியேட்டர்களிலும் திரையிடப்படும். பெரிய படங்கள் தியேட்டர்களில் திரையிடப்பட்டு ஒரு வாரம் கழித்து டி.வி.டி.யாக வெளியிடப்படும். இதற்காக 7 ஆயிரம் முகவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு முகவரின் கீழ் 4 ஆயிரம் குடும்பங்கள் இருக்கும். முதல்கட்டமாக, ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை, ஆள், சிவப்பு எனக்கு பிடிக்கும், மேகா, அப்பாவின் மீசை, வேல்முருகன் போர்வெல்ஸ் ஆகிய படங்கள் சினிமா டு ஹோம் மூலம் வீடுகளுக்கு கொண்டு செல்லப்படும்" என்று கூறினார் |
Selvamoorthy8390.blogspot.com (or) google->>selvamoorthy8390->>kutty sey sey
Re: வீடுகளுக்கு புதுபட டி.வி.டி.க்கள் விநியோகம்: திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க சேரன் அதிரடி திட்டம்!
#0- Sponsored content
Similar topics
» ட்ரோன் மூலம் வீடுகளுக்கு பான்மசாலா விநியோகம்: 2 பேர் கைது
» திருட்டு விசிடியை ஒழிக்க கமல்ஹாசன் சொல்லும் ஐடியா!
» வீடுகளுக்கு தடையில்லா மின்சாரம் - சென்னை ஐ.ஐ.டி.யின் புதிய திட்டம் !
» ஆந்திராவில் 1.2 கோடி வீடுகளுக்கு இணையதள சேவை: சந்திரபாபு நாயுடு திட்டம்
» 2 தொழிற் சாலைகளில் 7 ஆயிரம் திருட்டு சி.டி.க்கள் பறிமுதல்: 3 பேர் கைது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|