புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரூ. 2 லடசத்தில் எடுக்கபட்டு வெறறி பெற்ற ராம்கோபால்வர்மாவின் ஐஸ்கிரீம் Poll_c10ரூ. 2 லடசத்தில் எடுக்கபட்டு வெறறி பெற்ற ராம்கோபால்வர்மாவின் ஐஸ்கிரீம் Poll_m10ரூ. 2 லடசத்தில் எடுக்கபட்டு வெறறி பெற்ற ராம்கோபால்வர்மாவின் ஐஸ்கிரீம் Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி

1 Post - 25%
ayyasamy ram

இந்த மாத அதிக பதிவர்கள்

285 Posts - 45%

238 Posts - 37%
mohamed nizamudeen
ரூ. 2 லடசத்தில் எடுக்கபட்டு வெறறி பெற்ற ராம்கோபால்வர்மாவின் ஐஸ்கிரீம் Poll_c10ரூ. 2 லடசத்தில் எடுக்கபட்டு வெறறி பெற்ற ராம்கோபால்வர்மாவின் ஐஸ்கிரீம் Poll_m10ரூ. 2 லடசத்தில் எடுக்கபட்டு வெறறி பெற்ற ராம்கோபால்வர்மாவின் ஐஸ்கிரீம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரூ. 2 லடசத்தில் எடுக்கபட்டு வெறறி பெற்ற ராம்கோபால்வர்மாவின் ஐஸ்கிரீம் Poll_c10ரூ. 2 லடசத்தில் எடுக்கபட்டு வெறறி பெற்ற ராம்கோபால்வர்மாவின் ஐஸ்கிரீம் Poll_m10ரூ. 2 லடசத்தில் எடுக்கபட்டு வெறறி பெற்ற ராம்கோபால்வர்மாவின் ஐஸ்கிரீம் Poll_c10 
21 Posts - 3%

20 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
ரூ. 2 லடசத்தில் எடுக்கபட்டு வெறறி பெற்ற ராம்கோபால்வர்மாவின் ஐஸ்கிரீம் Poll_c10ரூ. 2 லடசத்தில் எடுக்கபட்டு வெறறி பெற்ற ராம்கோபால்வர்மாவின் ஐஸ்கிரீம் Poll_m10ரூ. 2 லடசத்தில் எடுக்கபட்டு வெறறி பெற்ற ராம்கோபால்வர்மாவின் ஐஸ்கிரீம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ. 2 லடசத்தில் எடுக்கபட்டு வெறறி பெற்ற ராம்கோபால்வர்மாவின் ஐஸ்கிரீம்

செல்வமூர்த்தி
செல்வமூர்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 07/06/2014
http://smileselvamoothy@gmail.com

Postசெல்வமூர்த்தி Thu Jul 17, 2014 4:50 pm

ரூ. 2 லடசத்தில் எடுக்கபட்டு வெறறி பெற்ற ராம்கோபால்வர்மாவின் ஐஸ்கிரீம் 201407171034531461_Ice-grem-Ram-Gopal-Varma-movie_SECVPF
 ராம்கோபால் வர்மா இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று ஆந்திராவில் வெளியான "ஐஸ்க்ரீம்" திரைப்படம் வசூலில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்த படத்தின் பட்ஜெட் குறித்து இயக்குனர் ராம்கோபால் வர்மா நேற்று பேட்டியளித்தார். இந்த படத்தின் மொத்த பட்ஜெட் வெறும் ரூ.2 லட்சம் மட்டுமே என்று அவர் கூறிய தகவலை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

ராம்கோபால் வர்மா கூறியபோது, "சஸ்பென்ஸ், த்ரில், காமெடி மற்றும் காதல் காட்சிகள் அடங்கிய இந்த "ஐஸ்க்ரீம்:" திரைப்படத்தின் பட்ஜெட் ரூ.2,11,832 ஆகும். இந்த படத்தில் நடித்த நவ்திப், தேஜஸ்வி, சந்தீப்தி உள்பட எந்த நடிகர், நடிகைகளுக்கும் சம்பளம் கொடுக்கப்படவில்லை. உடைகள் கூட நடிகர்களே அவர்களது வீட்டில் இருந்துதான் எடுத்துக்கொண்டு வந்தார்கள். நடிகர்களை போலவே அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் சம்பளம் கொடுக்கப்படவில்லை.

இந்த படத்திற்காக செலவு செய்தது ஒரே ஒரு வீட்டை நாங்கள் வாடகைக்கு எடுத்தவகையில் ஆன செலவுதான். மிக சாதாரண கேமிராவை கொண்டு, எந்த ஒரு லைட்டிங்ஸ் எபெக்ட் இன்றி எடுக்கப்பட்டதுதான் இந்த திரைப்படம். படம் முடிவடைந்ததும் ஒரே ஒரு நபர் கம்ப்யூட்டரில் சில தொழில்நுட்ப வேலைகள் செய்தார்.

தற்போது இந்த படம் வெற்றி பெற்று மாபெரும் வசூலை குவித்து வருவதால் இந்த படத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் கைநிறைய சம்பளம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தின் வெற்றி விழாவில் இந்த படத்தில் நடித்த நடிகர், நடிகைகளுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார். யூடியூபில் பதிவு செய்ய ஒரு குறும்படம் எடுப்பதற்கே லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய நிலையில் உள்ள இந்த காலத்தில் வெறும் இரண்டு லட்ச ரூபாய் பட்ஜெட்டில் ஒரு முழு நீள திரைப்படத்தை எடுத்து ரிலீஸ் செய்து சாதனை செய்த ராம்கோபால் வர்மாவை ஆந்திர சினிமாயுலக பிரமுகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Selvamoorthy8390.blogspot.com (or) google->>selvamoorthy8390->>kutty sey sey

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக