புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீடுகளுக்கு புதுபட டி.வி.டி.க்கள் விநியோகம்: திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க சேரன் அதிரடி திட்டம்!  Poll_c10வீடுகளுக்கு புதுபட டி.வி.டி.க்கள் விநியோகம்: திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க சேரன் அதிரடி திட்டம்!  Poll_m10வீடுகளுக்கு புதுபட டி.வி.டி.க்கள் விநியோகம்: திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க சேரன் அதிரடி திட்டம்!  Poll_c10 
5 Posts - 63%
heezulia
வீடுகளுக்கு புதுபட டி.வி.டி.க்கள் விநியோகம்: திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க சேரன் அதிரடி திட்டம்!  Poll_c10வீடுகளுக்கு புதுபட டி.வி.டி.க்கள் விநியோகம்: திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க சேரன் அதிரடி திட்டம்!  Poll_m10வீடுகளுக்கு புதுபட டி.வி.டி.க்கள் விநியோகம்: திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க சேரன் அதிரடி திட்டம்!  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
வீடுகளுக்கு புதுபட டி.வி.டி.க்கள் விநியோகம்: திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க சேரன் அதிரடி திட்டம்!  Poll_c10வீடுகளுக்கு புதுபட டி.வி.டி.க்கள் விநியோகம்: திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க சேரன் அதிரடி திட்டம்!  Poll_m10வீடுகளுக்கு புதுபட டி.வி.டி.க்கள் விநியோகம்: திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க சேரன் அதிரடி திட்டம்!  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீடுகளுக்கு புதுபட டி.வி.டி.க்கள் விநியோகம்: திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க சேரன் அதிரடி திட்டம்!


   
   
செல்வமூர்த்தி
செல்வமூர்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 07/06/2014
http://smileselvamoothy@gmail.com

Postசெல்வமூர்த்தி Wed Jul 16, 2014 9:56 pm

வீடுகளுக்கு புதுபட டி.வி.டி.க்கள் விநியோகம்: திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க சேரன் அதிரடி திட்டம்!



                                                                                                                                                                                                                                                                   

வீடுகளுக்கு புதுபட டி.வி.டி.க்கள் விநியோகம்: திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க சேரன் அதிரடி திட்டம்!  Cheran%20200cசென்னை: திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க வீடுகளில் புது பட டி.வி.டி.க்கள் கிடைக்கும் வகையில் புதிய திட்டத்தை இயக்குனர் சேரன் அறிமுகம் செய்துள்ளார்.

இந்த திட்டத்துக்கு, 'சினிமா டு ஹோம்' என்று பெயர் சூட்டியிருக்கும் சேரன், டி.டி.எச், இண்டர்நெட், கேபிள் டி.வி, டி.வி.டி. உள்பட பல வழிகளில் புது படங்களை வீடுகள் தோறும் நேரடியாக கொண்டு செல்லும் வகையில் இந்த திட்டத்தை தயாரித்திருக்கிறார்.

சென்னையில் நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் பேசிய சேரன், "கடந்த வருடம் வெளியான படங்களின் எண்ணிக்கையில் 10 சதவீத படங்களே வெற்றி பெற்று முதலீடு செய்த தொகையை மீட்டு இருக்கிறது. 90 சதவீத படங்கள் தோல்வி அடைந்துள்ளன. இந்த ஆபத்தான நிலையை அலசி ஆராய்ந்து பார்த்ததில் மக்களின் நேரமின்மையும், மக்களுக்கான வேலைப்பளுவில் கிடைக்கும் நேரத்தில் திரைப்படம் பார்க்கும் பழக்கமும், அதற்கான வசதியும் வந்து விட்டதும்தான் காரணம்.

இதை பயன்படுத்தி சில சமூக விரோத சக்திகள் அவர்களது சந்தர்ப்பங்களை பயன்படுத்தி சம்பாதிக்கும் சூத்திரம் தெரிந்தவர்கள், அனுமதியின்றி திரைப்படங்களை பல இடங்களில் திருட்டு வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தவும், அதற்கு மக்களை அடிமைகளாக்கி திருட்டுத்தனமாக பார்ப்பது சரி எனவும் சொல்ல வைத்து விட்டார்கள்.

திருட்டுத்தனத்தை களைந்து முதலீடு செய்த பணத்தை திரும்ப எடுப்பதே எங்களின் நோக்கம். இதை கருத்தில் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதே "சினிமா டு ஹோம்". இதன் மூலம் தயாரிப்பாளர்களின் முதலீட்டை மதிக்காமல் திருட்டுத்தனமாக களவு செய்யும் கும்பலிடம் இருந்து சினிமாவை மீட்க முடியும்.

நடப்பு ஆண்டில் 298 படங்கள் தணிக்கை செய்யப்பட்டு, 159 படங்கள்தான் திரைக்கு வந்துள்ளன. மீதி படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காமல் முடங்கியுள்ளன. "சினிமா டு ஹோம்" மூலம் முடங்கி கிடக்கும் படங்களுக்கு விடிவு காலம் ஏற்படும்.

புது டி.வி.டி.க்களை வீடுகளுக்கு சப்ளை செய்யும்போது, தியேட்டர்களிலும் திரையிடப்படும். பெரிய படங்கள் தியேட்டர்களில் திரையிடப்பட்டு ஒரு வாரம் கழித்து டி.வி.டி.யாக வெளியிடப்படும். இதற்காக 7 ஆயிரம் முகவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு முகவரின் கீழ் 4 ஆயிரம் குடும்பங்கள் இருக்கும்.

முதல்கட்டமாக, ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை, ஆள், சிவப்பு எனக்கு பிடிக்கும், மேகா, அப்பாவின் மீசை, வேல்முருகன் போர்வெல்ஸ் ஆகிய படங்கள் சினிமா டு ஹோம் மூலம் வீடுகளுக்கு கொண்டு செல்லப்படும்" என்று கூறினார்




Selvamoorthy8390.blogspot.com (or) google->>selvamoorthy8390->>kutty sey sey
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 17, 2014 1:30 pm

நல்ல திட்டம்
-
தியேட்டர்களில் நியாயமான கட்டுப்படியாகும்
விலைகளை மீண்டும் கொண்டு வர வேண்டும்...
-
அப்போது குடும்பமாக தியேட்டருக்கு வந்து சினிமா
பார்க்கும் நிலை ஏற்படும்
-
தரமான படங்கள் ஒரு மாதங்களுக்கு மேல் தியேட்டரில்
ஓடும் நிலை வரும்..
-


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 17, 2014 2:38 pm

இதை தான் விஸ்வரூபம் படம் வந்த போது கமல் செய்ய நினைத்தார் .

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக