புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலி (16-07-2004) Poll_c10 கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலி (16-07-2004) Poll_m10 கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலி (16-07-2004) Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
 கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலி (16-07-2004) Poll_c10 கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலி (16-07-2004) Poll_m10 கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலி (16-07-2004) Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
 கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலி (16-07-2004) Poll_c10 கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலி (16-07-2004) Poll_m10 கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலி (16-07-2004) Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
 கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலி (16-07-2004) Poll_c10 கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலி (16-07-2004) Poll_m10 கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலி (16-07-2004) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலி (16-07-2004) Poll_c10 கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலி (16-07-2004) Poll_m10 கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலி (16-07-2004) Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
 கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலி (16-07-2004) Poll_c10 கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலி (16-07-2004) Poll_m10 கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலி (16-07-2004) Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
 கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலி (16-07-2004) Poll_c10 கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலி (16-07-2004) Poll_m10 கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலி (16-07-2004) Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
 கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலி (16-07-2004) Poll_c10 கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலி (16-07-2004) Poll_m10 கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலி (16-07-2004) Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலி (16-07-2004)


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 16, 2014 4:13 pm


கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் 2004-ம் ஆண்டு ஜூலை 16-ந்தேதி திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பள்ளியில் இருந்த 94 குழந்தைகள் தீயில் கருகி பலியானார்கள். அந்த கொடூர சம்பவம் பெற்றோர்களை மட்டுமல்ல அனைவரது நெஞ்சையும் உலுக்கியது.

நெருக்கடியான இடத்தில் இயங்கிய பள்ளியில் 900-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வந்தனர். தீ விபத்து ஏற்பட்ட உடன் மாணவர்கள் வெளியேற சரியான வழி இல்லாத காரணத்தினால்தான் 94 பிஞ்சு குழந்தைகளும் தீயில் கருகி இறந்தனர். நெரிசலில் சிக்கி 18 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 16, 2014 4:14 pm

மேலும் இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்கள்:-

* 1930- எதியோப்பியாவின் முதலாவது அரசியலமைப்பை அதன் மன்னர் ஹைல் செலாசி வெளியிட்டார்

* 1942- பிரெஞ்சு அரசு நாட்டில் உள்ள அனைத்து யூதர்களையும் சுற்றி வளைத்து கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டது.

* 1945- மான்ஹட்டன் திட்டம்: முதலாவது அணுகுண்டு சோதனையை ஐக்கிய அமெரிக்கா நியூ மெக்சிகோ அலமொகோத்ரோவுக்கு அருகில் உள்ள பாலைவனத்தில் வெற்றிகரமாகச் சோதித்தது.

* 1948- இயேசு கிறிஸ்து வாழ்ந்த நசரெத் நகரத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்தது.

* 1950- உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் உருகுவே, பிரேசிலை 2-1 என்ற கணக்கில் தோற்கடித்தது.

* 1955- டிஸ்னிலாந்து பூங்கா கலிபோர்னியாவில் அமைக்கப்பட்டது.

* 1965- பிரான்சையும் இத்தாலியையும் இணைக்கும் மோண்ட் பிளாங்க் சுரங்கப் பாதை திறக்கப்பட்டது.

* 1979- ஈராக் அதிபர் ஹசன் அல்- பாக்ர் பதவியைத் துறந்ததை அடுத்து சதாம் உசேன் அதிபராகப் பதவியேற்றார்.

* 1989- புளொட் அமைப்பின் தலைவர் உமா மகேஸ்வரன் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

* 1990- பிலிப்பைன்சில் 7.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1600 பேர் பலியானார்கள்

* 1994- ருவாண்டாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. * 1995- காங்கேசன்துறையில் விடுதலைப் புலிகளால் இலங்கை கடற்படையின் எடித்தாரா கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.

* 1994- ஷூமேக்கர்-லெவி 9 என்ற வால்வெள்ளி வியாழனுடன் மோதியது.

* 2004 - மிலேனியம் பூங்கா சிக்காகோவில் அமைக்கப்பட்டது.

* 2006 - தென்கிழக்கு சீனாவில் இடம்பெற்ற கடற் சூறாவளியினால் 115 பேர் கொல்லப்பட்டனர்.




 கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலி (16-07-2004) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Jul 16, 2014 4:15 pm

மனத்தை கலங்கவைத்த ஒரு துயர சம்பவமாச்சே.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 16, 2014 4:18 pm


கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் பலியான குழந்தைகளின் பெற்றோர் கண்ணீர் அஞ்சலி

 கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலி (16-07-2004) 201407161604539123_kumbakonam-school-fire-anniversary_SECVPFகும்பகோணம் தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 2004–ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி இறந்தனர். அவர்களது 10–ம் ஆண்டு நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.

கும்பகோணம் காசிராமன் தெருவில் ஸ்ரீகிருஷ்ணா பள்ளி செயல்பட்டு வந்தது. இந்த பள்ளியில் 2004–ம் ஆண்டு ஜூலை 16–ந்தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி பலியானார்கள். 18 குழந்தைகள் காயமடைந்தனர். இந்த சம்பவம் உலகையே உலுக்கியது. பள்ளி தீ விபத்து தொடர்பாக 24 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீ விபத்தில் பலியான குழந்தைகளின் பெற்றோர்கள் ஒவ்வொரு ஆண்டும் நினைவு தினத்தை கடைபிடித்து வருகின்றனர். இன்று 10–வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இன்று காலை குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர்கள் தங்கள் வீடுகளில் படையலிட்டு அஞ்சலி செலுத்தினார்கள். பள்ளியின் முன்பு அஞ்சலி செலுத்துவதற்காக 94 குழந்தைகளின் புகைப்படங்கள் பள்ளியின் முன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. தீ விபத்து நடைபெற்ற ஸ்ரீகிருஷ்ணா பள்ளி முன்பு குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர்கள், காயமடைந்த மாணவர்கள் அவர்களது பெற்றோர்கள், பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். அப்போது பெற்றோர்கள் கதறி அழுதனர். இதனை பார்த்த பொது மக்களும் கண்ணீர் விட்டனர். தமிழக அரசு சார்பில் கும்பகோணம் பாலக்கரையில் பள்ளி தீ விபத்தின் நினைவாக ரூ.66 லட்சத்தில் நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதில் குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் மலர் வளையம் வைத்து மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

பள்ளியின் முன்பு வைக்கப்பட்டிருந்த குழந்தைகளின் படங்களுக்கு கும்பகோணம் உதவி கலெக்டர் கோவிந்தராவ் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். குழந்தைகளின் படங்களுக்கு அ.தி.மு.க.சார்பில் கும்பகோணம் நகர செயலாளர் ராம.ராமநாதன், ஒன்றிய செயலாளர் அழகு.த.சின்னையன், நகரசபை தலைவர் ரத்னாசேகர் மற்றும் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். குழந்தைகளின் படங்களுக்கு தி.மு.க.முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி தலைமையில் அஞ்சலி செலுத்தினார். தீ விபத்தில் காயம் அடைந்த மாணவி கவுசல்யா சக மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும், தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் நினைவாக கும்பகோணம் பாலக்கரையில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் பெற்றோர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். குழந்தைகள் இறந்தது தொடர்பாக நடைபெற்று வரும் வழக்கை விரைந்து முடிக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



 கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலி (16-07-2004) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
saski
saski
பண்பாளர்

பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Postsaski Wed Jul 16, 2014 5:30 pm

சோகம் 



.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 16, 2014 9:15 pm

நீதி வழங்க படாமை மனதை நெருடுகிறது .
பெற்றவர்கள் மனம் என்ன பாடு பட்டுக்கொண்டு இருக்கும்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 17, 2014 1:58 pm

 கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலி (16-07-2004) 103459460 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக