புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயேசுவின் உவமைக் கதை I_vote_lcapஇயேசுவின் உவமைக் கதை I_voting_barஇயேசுவின் உவமைக் கதை I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
இயேசுவின் உவமைக் கதை I_vote_lcapஇயேசுவின் உவமைக் கதை I_voting_barஇயேசுவின் உவமைக் கதை I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
இயேசுவின் உவமைக் கதை I_vote_lcapஇயேசுவின் உவமைக் கதை I_voting_barஇயேசுவின் உவமைக் கதை I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
இயேசுவின் உவமைக் கதை I_vote_lcapஇயேசுவின் உவமைக் கதை I_voting_barஇயேசுவின் உவமைக் கதை I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
இயேசுவின் உவமைக் கதை I_vote_lcapஇயேசுவின் உவமைக் கதை I_voting_barஇயேசுவின் உவமைக் கதை I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இயேசுவின் உவமைக் கதை I_vote_lcapஇயேசுவின் உவமைக் கதை I_voting_barஇயேசுவின் உவமைக் கதை I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயேசுவின் உவமைக் கதை I_vote_lcapஇயேசுவின் உவமைக் கதை I_voting_barஇயேசுவின் உவமைக் கதை I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
இயேசுவின் உவமைக் கதை I_vote_lcapஇயேசுவின் உவமைக் கதை I_voting_barஇயேசுவின் உவமைக் கதை I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
இயேசுவின் உவமைக் கதை I_vote_lcapஇயேசுவின் உவமைக் கதை I_voting_barஇயேசுவின் உவமைக் கதை I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
இயேசுவின் உவமைக் கதை I_vote_lcapஇயேசுவின் உவமைக் கதை I_voting_barஇயேசுவின் உவமைக் கதை I_vote_rcap 
8 Posts - 2%
prajai
இயேசுவின் உவமைக் கதை I_vote_lcapஇயேசுவின் உவமைக் கதை I_voting_barஇயேசுவின் உவமைக் கதை I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
இயேசுவின் உவமைக் கதை I_vote_lcapஇயேசுவின் உவமைக் கதை I_voting_barஇயேசுவின் உவமைக் கதை I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
இயேசுவின் உவமைக் கதை I_vote_lcapஇயேசுவின் உவமைக் கதை I_voting_barஇயேசுவின் உவமைக் கதை I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இயேசுவின் உவமைக் கதை I_vote_lcapஇயேசுவின் உவமைக் கதை I_voting_barஇயேசுவின் உவமைக் கதை I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
இயேசுவின் உவமைக் கதை I_vote_lcapஇயேசுவின் உவமைக் கதை I_voting_barஇயேசுவின் உவமைக் கதை I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இயேசுவின் உவமைக் கதை I_vote_lcapஇயேசுவின் உவமைக் கதை I_voting_barஇயேசுவின் உவமைக் கதை I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயேசுவின் உவமைக் கதை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 21, 2009 11:29 am

இயேசு உவமைகள் வழியே சமய உண்மைகளைக் கூறுவார் என்று பழைய ஏற்பாட்டில் உள்ள சங்கீதம் 78ம் அதிகாரம், 2வது வசனம் கூறுகிறது. ஆம் இயேசுகிறிஸ்து 39 உவமைகளை பயன்படுத்தி போதித்தார். இயேசுவின் உவமைகளுள் ஒன்றை நாமும் தெரிந்துகொள்வோம்.

அறிவற்ற செல்வந்தன்

மிகப்பெரிய செல்வந்தருடைய நிலம் நன்றாக விளைந்திருந்தது. அவனுடைய விளைச்சல்களுக்கு அளவேயில்லை. அவ்வாறு அவன் தன்னுடைய விளைச்சலைக் கண்டு அவனுக்குள்ளாகவே ஒரு பெருமிதம். விளைந்த பொருட்களை சேகரிக்க இடமில்லையே என்று அவன் வருந்தினான். தன்னுடைய களஞ்சியம் வைக்கும் இடத்தை இடித்துவிட்டு பெரிதாகக் கட்ட வேண்டும் என்று தனக்குள்ளாக மிகப்பெரிய திட்டங்களை வகுத்துக் கொண்டவனாக படுக்கைக்குச் சென்றான்;.

உடனே ஆண்டவர் அவனைப் பார்த்து, நீ இன்று இரவு மரித்துப்போனால் இந்த தானியங்கள், சொத்துக்கள் எல்லாம் யாருடையதாக மாறும் எனக்கேட்டார். இத்தோடு இவ்வுவமையை முடிக்கிறார் இயேசு. எவ்வளவு பெரிய செல்வந்தனும் சரி மிக ஏழ்மையான மனிதனும் சரி பிறக்கும்போதும், பூமியை விட்டு செல்லும்போதும் எதையும் கொண்டு வந்ததுமில்லை. எதையும் கொண்டு போவதுமில்லை-என்று பைபிள் தெளிவாகக் கூறுகிறது. இதை அந்த அறிவற்ற செல்வந்தன் உணரத் தவறிவிட்டான். நாளை என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாது. எனவே நாம் எதற்கும் பெருமை கொள்ளாது, அன்றன்றுள்ள அப்பத்தைத் தாரும் என இறைவனை வேண்டுவோம்.

tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009
http://tamilparks.50webs.com

Posttamilparks Sat Feb 21, 2009 12:46 pm

உண்மைதான் நான் என்கிற அகங்காரம் மனிதனுக்கு இருக்ககூடாது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக