புதிய பதிவுகள்
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகக் கோப்பை 2014 - இறுதிப்போட்டி: ஜெர்மனி Vs அர்ஜெண்டினா
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியின் முதல் பகுதி ஆட்டம் ஓர் உலக யுத்தம் போல் முடிவடைந்துள்ளது.
நடுவரின் முழுக்கவனமும் அர்ஜெண்டினா வெற்றி பெற வேண்டும் என்பதிலேயே உள்ளது என்பதை நன்றாக அறிய முடிகிறது.
Higuain அடித்த கோல் Offside என்று நிராகரிக்கப்பட்டது.
ஜெர்மனி வீரர்களுக்கு நடுவர் இரண்டு மஞ்சள் எச்சரிக்கை அட்டைகளை வழங்கியுள்ளார். (இரண்டு மஞ்சள் அட்டைகளுமே தேவையற்றது என்பது என் கருத்து)
மெஸ்ஸியின் காலில் பந்து அகப்பட்டால் அடுத்த விநாடி அது ஜெர்மனியின் கோல் முனையை நோக்கி மின்னல் வேகத்தில் பறந்து செல்கிறது. அதைத் தடுக்க ஜெர்மனியினர் படும் அவஸ்தை படுமோசமானதாக உள்ளது.
மெஸ்ஸியின் வேகம் நிச்சயம் கோலாக மாறும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
வெல்லப் போவது ஜெர்மனியின் விவேகமான ஆட்டமா அல்லது அர்ஜெண்டினாவின் வேகமான ஆட்டமா என்பதை இரண்டாவது பகுதி ஆட்டம் தீர்மானிக்கும்.

ஜெர்மனி கோல் அடித்துவிட்டது! நான் இருக்கும் இடம் முழுதும் பட்டாசு சத்தம் காதைக் கிழிக்கிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உலகக் கோப்பையை ஜெர்மனி வென்று சாதனை படைத்துவிட்டது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கால்பந்து யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது, ஜெர்மனி வெற்றிபெற வேண்டும் எனத் தவமிருந்த அனைவருக்கும் மகிழ்ச்சியின் உச்சக்கட்டம் என்றால் என்ன என்பதை உணர வைத்துவிட்டது ஜெர்மன் அணி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- saskiபண்பாளர்
- பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014
உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஜேர்மனி வென்றுள்ளது. 24 ஆண்டுகளுக்கு பிறகு ஜேர்மனி இந்தப் பட்டத்தை வென்றுள்ளது.
ஜேர்மனி வெற்றி
ஜேர்மனி வெற்றி
.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உலககோப்பை ஒருவழியாக முடிந்து , பெரும்பாலானவர்கள் கண்டிப்பாக ஜெயித்து விடும் என்று சொன்ன ஜெர்மனி அணி வென்று கோப்பையை வென்றிருக்கிறார்கள். அர்ஜென்டினாவில் மெஸ்சியை தவிர மற்ற அனைவருமே முரட்டுதனமாக தாக்குதல் ஆட்டம் தான் ஆடினார்கள். அதனாலேயே இவர்களால் கோல் அடிக்க முடியவில்லை.
எனது கண்ணோட்டம் :-
- மிகசிறந்த இறுதிபோட்டி என்று சொல்ல முடியாவிட்டாலும். ஒரே ஒரு கோல் கீப்பருக்கும் 10 மிகசிறந்த வீரர்களுக்கும் இடையில் நடந்த 120 நிமிட போராட்டம்.
- ஜெர்மனியின் 10 வீரர்களும் இணைந்து நடத்திய பல்முனை தாக்குதல்களை தனிஒரு ஆளாக இருந்து முறியடித்த அர்ஜென்டினா கோல்கீப்பர் ரொமாரியோ வியக்க வைத்தார்.
- ரொமாரியோ தவிர வேறு எந்த கோல் கீப்பராக இருந்திருந்தாலும் நேற்று குறைந்தது 10 கோல்களை ஜெர்மனி அணியினர் அடித்திருப்பர்.
- கடைசி வரை பதட்டமே இருந்தது , போட்டி penalty shoot-out நோக்கி சென்றுவிடுமோ என்று பயந்து கொண்டே இருந்தேன். ஏனென்றால் பெனால்டி சூட்டில் அர்ஜென்டினா கோல் கீப்பரை தாண்டி ஜெர்மனி ஜெயிப்பது என்பது குதிரை கொம்பு தான்.
- இந்த உலக கோப்பை மட்டுமல்ல அடுத்து வரும் குறைந்தது இரண்டு உலககோப்பை போட்டிகளில் அதிக இளம் வீரர்களை கொண்ட ஜெர்மனி அணியினரின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என்பது எனது கணிப்பு.

- ஈகரையன்இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
என்ன தான் சொல்லுங்க சிவாண்ணே - அர்ஜென்டினாவுக்கு ராசி இல்லைன்னுதான் சொல்லுவேன். 3 சந்தர்ப்பம் எல்லாமே வேஸ்ட்டாவே போச்சு.
கடைசி நிமிஷத்துல கெடச்ச அந்த ஒரு ஃப்ரீ கிக் கூட மெஸ்ஸி -மிஸ்ஸீ
அந்த ஒரு கோல் மட்டும் போட்டாம இருந்தா சூட் அவுட் கண்டிப்பா அர்ஜென்டினா தான்.
ஜெர்மனிக்கு இது ரத்தம் சிந்தி கிடைத்த கோப்பை. (பாவம் அந்த பயபுள்ள ரத்தம் வடிய வடிய வெளிய போச்சு அப்ப கூட எல்லோ கார்டு குடுக்கல ரெஃப்ரி - ஒரு வேளை காசு குடுத்துட்டாய்ங்களோ )

ஈகரையன் wrote:என்ன தான் சொல்லுங்க சிவாண்ணே - அர்ஜென்டினாவுக்கு ராசி இல்லைன்னுதான் சொல்லுவேன். 3 சந்தர்ப்பம் எல்லாமே வேஸ்ட்டாவே போச்சு.
கடைசி நிமிஷத்துல கெடச்ச அந்த ஒரு ஃப்ரீ கிக் கூட மெஸ்ஸி -மிஸ்ஸீ
அந்த ஒரு கோல் மட்டும் போட்டாம இருந்தா சூட் அவுட் கண்டிப்பா அர்ஜென்டினா தான்.
ஜெர்மனிக்கு இது ரத்தம் சிந்தி கிடைத்த கோப்பை. (பாவம் அந்த பயபுள்ள ரத்தம் வடிய வடிய வெளிய போச்சு அப்ப கூட எல்லோ கார்டு குடுக்கல ரெஃப்ரி - ஒரு வேளை காசு குடுத்துட்டாய்ங்களோ )
அந்த நடுவர் மட்டும் என் கையில் கிடைத்திருந்தால் அவனை உயிருடன் விட்டிருக்க மாட்டேன், முழுக்க முழுக்க அர்ஜெண்டினாவிற்கு ஆதரவாகச் செயல்பட்டான்!
அர்ஜெண்டினா இறுதிப் போட்டிக்கு வந்ததே தட்டுத்தடுமாறித்தானே வந்தது, ஆரம்பம் முதல் ஜெர்மனிதான் சிங்கம் போல் கம்பீரமாக வந்தது.
1998-முதல் உலகக் கோப்பையின் அனைத்து ஆட்டங்களையும் பார்த்து வருகிறேன், அன்று முதல் இன்று வரை ஜெர்மனி அணியினர் தான் என்னைக் கவர்ந்தவர்கள். அவர்களின் ஆட்டம் அழகாக இருக்கும். வேகத்துடன் விவேகம் நிறைந்த அணி ஜெர்மன் அணி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ஈகரையன்இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
மேற்கோள் செய்த பதிவு: 1073930சிவா wrote:ஈகரையன் wrote:என்ன தான் சொல்லுங்க சிவாண்ணே - அர்ஜென்டினாவுக்கு ராசி இல்லைன்னுதான் சொல்லுவேன். 3 சந்தர்ப்பம் எல்லாமே வேஸ்ட்டாவே போச்சு.
கடைசி நிமிஷத்துல கெடச்ச அந்த ஒரு ஃப்ரீ கிக் கூட மெஸ்ஸி -மிஸ்ஸீ
அந்த ஒரு கோல் மட்டும் போட்டாம இருந்தா சூட் அவுட் கண்டிப்பா அர்ஜென்டினா தான்.
ஜெர்மனிக்கு இது ரத்தம் சிந்தி கிடைத்த கோப்பை. (பாவம் அந்த பயபுள்ள ரத்தம் வடிய வடிய வெளிய போச்சு அப்ப கூட எல்லோ கார்டு குடுக்கல ரெஃப்ரி - ஒரு வேளை காசு குடுத்துட்டாய்ங்களோ )
அந்த நடுவர் மட்டும் என் கையில் கிடைத்திருந்தால் அவனை உயிருடன் விட்டிருக்க மாட்டேன், முழுக்க முழுக்க அர்ஜெண்டினாவிற்கு ஆதரவாகச் செயல்பட்டான்!
அர்ஜெண்டினா இறுதிப் போட்டிக்கு வந்ததே தட்டுத்தடுமாறித்தானே வந்தது, ஆரம்பம் முதல் ஜெர்மனிதான் சிங்கம் போல் கம்பீரமாக வந்தது.
1998-முதல் உலகக் கோப்பையின் அனைத்து ஆட்டங்களையும் பார்த்து வருகிறேன், அன்று முதல் இன்று வரை ஜெர்மனி அணியினர் தான் என்னைக் கவர்ந்தவர்கள். அவர்களின் ஆட்டம் அழகாக இருக்கும். வேகத்துடன் விவேகம் நிறைந்த அணி ஜெர்மன் அணி!
ஜெர்மனி ஆட்டம் நாளுக்கு நாள் மெருகேரி வந்தது என்பதே உண்மை. இறுதியில் அந்த 7-1 ப்ரேசிலுடன் நடந்த மேட்ச் தான் என்னைப் பொறுத்தவரை இந்த வேர்ல்ட் கப்பின் ஹைலைட்.
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3