புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 8 Poll_c10பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 8 Poll_m10பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 8 Poll_c10 
85 Posts - 79%
heezulia
பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 8 Poll_c10பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 8 Poll_m10பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 8 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 8 Poll_c10பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 8 Poll_m10பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 8 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 8 Poll_c10பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 8 Poll_m10பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 8 Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 8 Poll_c10பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 8 Poll_m10பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 8 Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai
பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 8 Poll_c10பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 8 Poll_m10பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 8 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 8 Poll_c10பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 8 Poll_m10பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 8 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 8 Poll_c10பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 8 Poll_m10பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 8 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09
பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 8 Poll_c10பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 8 Poll_m10பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 8 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 21, 2009 11:07 am

First topic message reminder :

ஆண்களுக்கு பேயாடத் தெரியாதா? அல்லது பேய் வராதா? அல்லது பெண்களை மட்டும்தான் பேய் பிடிக்குமா? அல்லது ஆண்களுக்கு பேய் பிடித்தாலும் அமைதியாக இருப்பார்களா? ஆண்களுக்குப் பிடிக்கும் பேய் வேறு, பெண்களுக்குப் பிடிக்கும் பேய் வேறா?
இன்னும் என்னென்ன கேள்விகள்.. இவையனைத்தையும் மீறி படிப்போரின் மனதில் இன்னும் புதிய கேள்விகள் அடுக்கடுக்காக எழத்தான் செய்கின்றன!

அது சரி, உங்களிடம் ஒரு சின்ன கேள்வி! ஸ்வீட் சாப்பிட்டு பார்க்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. எல்லோருக்கும் ஸ்வீட் என்றால் இனிப்பு என்று தெரியும். இனிப்பு தெரியும் என்றால் இனிப்பை உங்களால் காட்ட முடியுமா?

சர்க்கரையை காட்டுவீர்கள்.. அதன் பெயர் சர்க்கரைதான்! லட்டை காட்டினால் அதன் பெயர் லட்டுதான்!

பின்பு இனிப்பு ஏங்கே?

இந்த சின்ன கேள்விக்கே பதில் இல்லை இது அன்றாடம் நம் வாழ்வில் அனுபவிக்கும் ஒன்று, நீங்கள் தினம் தினம் உணரும் அனுபவம் அனைவரும் ஒப்புக் கொண்ட அனுபவம்! ஆனால் யாருக்கும் காட்ட முடியாத ஒன்று!

இப்படித்தான் இந்த பேய் என்ற சொல்லும்கூட!

சற்று மேலே தலைப்பை பாருங்கள்! அந்த கேள்விக்குறியை மட்டும் சற்று நேரம் உற்றுப்பாருங்கள்.. அதுவும் ஒருபேய் ஆடுவதைப்போலத்தான் தெரியும். (மிரண்டவன் கண்ணுக்கு) அது போகட்டும்!

பேய் என்று ஒன்று உண்டா? அதன் உறைவிடம் ஏது? அது யாரை தாக்கும்? நான் கண்டதில்லையே! என சிலர்... பேயாடுவதை நான் கண்ணால் பார்த்திருக்கிறேன் என ஒரு சிலர்!

சரி இதுபோன்ற ஆட்டங்களை எங்கே காண முடிகிறது?

மனிதர்களைப் போன்று சாதி,மதம், இன வேறுபாடு இவற்றிற்கு உண்டா? எனக்கும் தெரியாது... ஆனால் நிகழ்ச்சிகள், இதுவரை நடந்தேறியவைகள் என்ன கூறுகிறதென்று பார்ப்போம்.!

ஒரு அம்மன் கோயிலுக்குப் போகிறோம் என வைததுக்கொள் ளுங்களேன்! அங்கே பூiஜக்கு வரும் அனைவரும் ஆடுவதில்லை. ஒன்று அல்லது இரண்டு பேர் மட்டுமே ஆடுவதைப் பார்க்கிறோம். அவற்றிற்கு பல பெயர்களும் உண்டு அதை அவர்கள் வாயால் உச்சரிக்கும்போது,

ஆஹா.. நான்தான் முனீஸ்வரன் வந்திருக்கேன்!

என்னை யாருன்னு நினைச்சடா? நான் ஆத்தா...

யாராலும் அடக்க முடியாத சங்கிலி கருப்பன்டா நான்!

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Mon May 05, 2014 5:17 pm

இப்பொழுது பெரும்பாண்மை ஆண்களுக்கு தான் மனச்சிதைவு (டிப்ரசன்) நோய் வருகின்றது. முன்னர் ஆண்களுக்கு மனரீதியான பாதிப்பு வந்தால் வீட்டுப்பெண்களையும் வீட்டில் உள்ளவர்களையும் ஒருவழி ஆக்கிவிட்டு ஓய்ந்துவிடுவார்கள். பெண்கள் என்ன செய்வார்கள் பாவம். ஆண்கள் இப்போது அப்படி செய்ய முடியவில்லை. ஆண்களுக்கு இணையாக பெண்களும் கத்தி ஓய்ந்துவிடுகின்றனர். எனவே இந்த கால பெண்களுக்கு பேய் பிடிப்பதில்லை.

கிருஷ்ணா
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 05, 2014 5:23 pm

கிருஷ்ணா wrote:[link="/t1117p60-topic#1061632"]இப்பொழுது பெரும்பாண்மை ஆண்களுக்கு தான் மனச்சிதைவு (டிப்ரசன்) நோய் வருகின்றது. முன்னர் ஆண்களுக்கு மனரீதியான பாதிப்பு வந்தால் வீட்டுப்பெண்களையும் வீட்டில் உள்ளவர்களையும் ஒருவழி ஆக்கிவிட்டு ஓய்ந்துவிடுவார்கள். பெண்கள் என்ன செய்வார்கள் பாவம். ஆண்கள் இப்போது அப்படி செய்ய முடியவில்லை. ஆண்களுக்கு இணையாக பெண்களும் கத்தி ஓய்ந்துவிடுகின்றனர். எனவே இந்த கால பெண்களுக்கு பேய் பிடிப்பதில்லை.

தங்களின் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கிருஷ்ணா! புன்னகை

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Mon May 05, 2014 9:22 pm

நன்றி ரகசியங்கள் காக்கப்படவேண்டும்.  ஜாலி 

கிருஷ்ணா
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 06, 2014 12:14 am

சம்பாதிக்கும் pay ஐ , சரிவர கொடுக்கா விட்டால்
மனைவி பேயா மாறுவது சகஜம்தானே .

ரமணியன்

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue May 06, 2014 2:08 am

T.N.Balasubramanian wrote:[link="/t1117p60-topic#1061686"]சம்பாதிக்கும் pay ஐ , சரிவர கொடுக்கா விட்டால்
மனைவி பேயா மாறுவது சகஜம்தானே .

ரமணியன்

ஓகோ இதுதான் பேயா?
நீங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும்.

நேர்மையே பலம்
பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 8 5no
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Tue May 06, 2014 9:48 am

ஹாஹா. ரமணியன் ஐயா. சூப்பர். புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி 

கிருஷ்ணா
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue May 06, 2014 12:45 pm

T.N.Balasubramanian wrote:[link="/t1117p60-topic#1061686"]சம்பாதிக்கும் pay ஐ , சரிவர கொடுக்கா விட்டால்
மனைவி பேயா மாறுவது சகஜம்தானே .

ரமணியன்

அருமையிருக்கு

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 06, 2014 2:03 pm

T.N.Balasubramanian wrote:[link="/t1117p60-topic#1061686"]சம்பாதிக்கும் pay ஐ , சரிவர கொடுக்கா விட்டால்
மனைவி பேயா மாறுவது சகஜம்தானே .

ரமணியன்

உண்மைதான் அய்யா ஆமோதித்தல்

Sponsored content

PostSponsored content

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக