புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_vote_lcap2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_voting_bar2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_vote_rcap 
156 Posts - 79%
heezulia
2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_vote_lcap2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_voting_bar2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_vote_lcap2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_voting_bar2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_vote_lcap2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_voting_bar2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_vote_lcap2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_voting_bar2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_vote_lcap2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_voting_bar2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_vote_rcap 
3 Posts - 2%
prajai
2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_vote_lcap2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_voting_bar2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
Pampu
2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_vote_lcap2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_voting_bar2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_vote_lcap2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_voting_bar2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_vote_lcap2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_voting_bar2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_vote_rcap 
321 Posts - 78%
heezulia
2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_vote_lcap2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_voting_bar2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_vote_lcap2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_voting_bar2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_vote_lcap2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_voting_bar2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_vote_lcap2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_voting_bar2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_vote_lcap2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_voting_bar2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_vote_lcap2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_voting_bar2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_vote_lcap2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_voting_bar2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_vote_lcap2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_voting_bar2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_vote_lcap2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_voting_bar2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2014 காமன்வெல்த் போட்டிகள்

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 12, 2014 1:55 am

First topic message reminder :

2014 காமன்வெல்த் போட்டிக்கு 224 விளையாட்டு வீரர்களை களமிறக்குகிறது இந்தியா

2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 Glasgow2014CommonwealthGames

2014 காமன்வெல்த் போட்டிகள் வரும் 23 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 3 வரை கிளாஸ்கோவில் நடைபெற உள்ளது.

இந்த போட்டிக்கு 14 வெவ்வேறு விளையாட்டுக்களில் இருந்து 224 இந்திய விளையாட்டு வீரர்களை அரசின் சொந்த செலவில் அனுப்ப விளையாட்டு அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் 17 விளையாட்டுகள் அடங்கிய 261 பதக்கங்கள் உள்ளன. ஆனால், இந்தியாவிலிருந்து நெட்பால், ரக்பி செவன்ஸ் மற்றும் ட்ரையத்லான் விளையாட்டுகளுக்கு மட்டும் வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை.

இந்திய வீரர்களுக்கு பிரபல பால் உற்பத்தி நிறுவனமான 'அமுல்' ரூ.1 கோடி ஸ்பான்சர் செய்துள்ளது. சென்ற 2010 காமன்வெல்த் போட்டியில், இந்தியா 38 தங்கப் பதக்கம், 27 வெள்ளி பதக்கம், 36 வெண்கல பதக்கம் என மொத்தம் 101 பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 1:22 am

காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்: அபினவ் பிந்த்ரா அசத்தல்

2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 882e4f37-cd54-4de0-8808-b75473a2fdd9_S_secvpfகாமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீரர் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றார். அபினவ் இறுதிச்சுற்றில் 205.3 புள்ளிகள் பெற்றார். 202.1 புள்ளிகள் பெற்ற வங்காளதேச வீரர் பாகி வெள்ளிப்பதக்கம் வென்றார். தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா இது தனக்கு கடைசி காமன்வெல்த் போட்டி என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் இந்தியாவுக்கு இன்று இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன. 3 தங்கம், 4 வெள்ளி 2 வெண்கலம் என 9 பதக்கங்களை பெற்றுள்ள இந்தியா பதக்க பட்டியலில் 4-வது இடத்தில் நீடிக்கிறது.

17 பதக்கங்களுடன் இங்கிலாந்து முதலிடத்திலும், 15 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும், 10 பதக்கங்களுடன் ஸ்காட்லாந்து 3-வது இடத்திலும் உள்ளன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 1:24 am

மகளிர் பளு தூக்கும் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்

2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 Cc365ed4-8abb-4ad5-9141-cba0cce4f40f_S_secvpfகாமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற மகளிருக்கான பளு தூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனை சந்தோஷி மட்சா வெண்கலப் பதக்கம் வென்றார்.

53 கிலோ பிரிவினருக்கான இந்த போட்டியில் பங்கேற்ற நைஜீரியாவை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி சிக்கா அமலஹா 196 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கத்தையும், பப்புவா மற்றும் நியூ குனியா நாட்டை சேர்ந்த 2 குழந்தைக்கு தாயான டிக்கா டுவா 193 கிலோ எடையை தூக்கி வெள்ளிப் பதக்கத்தையும், இந்தியாவின் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சந்தோஷி மட்சா(20) 188 கிலோ எடையை தூக்கி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இதன்மூலம் இந்தியாவுக்கு இன்று இது வரை மூன்று பதக்கங்கள் கிடைத்துள்ளன. 3 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என 10 பதக்கங்களை பெற்றுள்ள இந்தியா பதக்க பட்டியலில் 4-வது இடத்தில் நீடிக்கிறது.

2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 1:25 am

துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை மலைக்கா கோயல் வெள்ளி வென்றார்

2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 7eeea478-88e7-4fdf-9a4f-bdab17c01064_S_secvpfகாமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் 2-வது நாளான இன்று இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.

பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் முதல்நிலை வீராங்கனை ஹீனா சித்து, மலைக்கா கோயல் ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிச்சுற்றில் மலைக்கா கோயல் இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஹீனா சித்து 7-வது இடத்திற்கு பின்தங்கினார்.

இதேபோல் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிச்சுற்றில் அபினவ் பிந்த்ரா, ரவிக்குமார் ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இவர்களும் விரைவில் தங்கள் பதக்க வேட்டையை ஆரம்பிக்க உள்ளனர்.

முதல் நாளில் இந்தியாவுக்கு 7 பதக்கம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 1:26 am

இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் அபாரம்

2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 Ec975a9b-f977-47c9-aaf2-0bcb2957b05e_S_secvpfகாமன்வெல்த் விளையாட்டுப்போட்டியின் இரண்டாவது நாளான இன்று இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் அபாரமாக விளையாடி முன்னேறியிருக்கின்றன.

முதல் நாளில் நடைபெற்ற லீக் சுற்றில் வனுவாட்டு அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்திய இந்திய ஆடவர் அணி இன்று இரண்டாவது சுற்றில் கயானாவை 3-0 என்ற கணக்கில் வென்றது. ஒற்றையர் பிரிவில் அந்தோணி அமல்ராஜ் கயானா வீரர் ஷாமார் பிரிட்டனை 11-4, 11-3, 11-3 என்ற செட்கணக்கில் வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் இளம் வீரர் சவும்யஜித் கோஷ் 11-8, 11-5, 11-9 என்ற செட்கணக்கில் கிறிஸ்டோபர் பிராங்ளினை வென்றார்.

இரட்டையர் ஆட்டத்தில் சனில் சங்கர் ஷெட்டி-அமல்ராஜ் ஜோடி, பால் டேவிட்-பிராங்ளின் ஜோடியை 11-8, 11-6, 11-4 என்ற செட்கணக்கில் வீழ்த்தியது.

இதேபோல் இந்திய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் கென்யாவை வென்றது. பலோமி கட்டாக், மனிகா பத்ரா ஆகியோர் ஒற்றையர் பிரிவுகளிலும், அங்கிதா தாஸ்-பலோமி கட்டாக் ஜோடி இரட்டையர் பிரிவிலும் வெற்றி பெற்றனர்.

2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 1:28 am

இந்திய ஹாக்கி அணி லீக் ஆட்டத்தில் வெற்றி

2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 6fb09089-b235-4d54-a0cd-6d10424747ac_S_secvpfகாமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் இரண்டாவது நாளான இன்று இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெற்றிக் கணக்கை இன்று தொடங்கியது. ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வேல்ஸ் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் எளிதில் வென்றது.

உலகத் தரநிலையில் 9-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, துவக்கம் முதலே பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. வேல்ஸ் வீரர்களின் தடுப்பாட்டத்தை தவிடுபொடியாக்கிய இந்திய வீரர்கள் காமன்வெல்த் போட்டியில் முதல் புள்ளியை பெற்றுள்ளனர்.

பெனால்டி கார்னர் வாய்ப்புகளில் இந்திய வீரர் ரகுநாத் (20-வது நிமிடம்), ரூபிந்தர் பால் சிங் (42-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர். 47வது நிமிடத்தில் குர்வீந்தர் சிங் பீல்டுகோல் அடித்தார். வேல்ஸ் தரப்பில் ஆண்ட்ரூ கார்னிக் 23-வது நிமிடத்தில் பீல்டு கோல் அடித்து அணிக்கு ஆறுதல் அளித்தார்.

2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 10:25 pm

கிளாஸ்கோ: காமன்வெல்த் போட்டிகளில் இன்று இந்தியாவுக்கு 3 பதக்கங்கள் கிடைத்துள்ளன. துப்பாக்கி சுடுதலில் மட்டும் இன்று இந்தியாவுக்கு 3 பதக்கங்கள் கிடைத்துள்ளது.

ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் 20வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இந்த போட்டியில், இந்திய அணிக்கு பதக்க வேட்டையில் ஈடுபட்டுள்ளது. இரண்டாவதுநாள் முடிவில் இந்திய அணி 3 தங்கம், 4 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என 10 பதக்கங்கள் பெற்று 5வது இடத்தில் இருந்தது.

மூன்றாம் நாளான இன்று இந்தியாவுக்கு ஒரு தங்கம் மற்றும் இரண்டு வெள்ளி என மேலும் 3 பதக்கங்கள் கிடைத்தது. ஆண்கள் பிரிவு 10 மீட்டர் ஏர் ரைபிள்பிரிவில் பிரகாஷ் நஞ்சப்பா,198.2 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். ஆஸ்திரேலியாவின் டேனியல் ரெபாசோலி தங்கப்பதக்கம் வென்றார். இங்கிலாந்தின் மைக்கேல் கால்ட் வெள்ளிப்பதக்கம் வென்றார்

பெண்களுக்கான 10 மீ., ஏர் ரைபிள் பிரிவு துப்பாக்கி சுடுதலில், இந்தியாவின் அபுர்வி சண்டேலா மற்றும் அயோனிகா பால் ஆகியோர் பங்கேற்றனர். இதில், சண்டேலா,206.7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். அயோனிகா பால் 204.9 புள்ளிகளுடன் இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.

சண்டேலா தங்கப்பதக்கம் வென்றதன் மூலம், துப்பாக்கிசுடுதலில் இந்தியாவுக்கு 2வது தங்கம் கிடைத்துள்ளது. ஆண்களுக்கான 10 மீ., ஏர் ரைபிள் தனி நபர் பிரிவில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. மேலும் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 4 பதக்கங்கள் கிடைத்துள்ளது.

2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 10:29 pm

2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 10552640_710420135697753_3393868518602291110_n

2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 10:30 pm

2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 1620801_710420129031087_3667326828841945219_n

2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 11:10 pm

ஹாக்கியில் இந்தியா அபார வெற்றி

கிளாஸ்கோ: காமன்வெல்த் போட்டிகளில் ஹாக்கியில் இந்திய அணியும், ஸ்காட்லாந்து அணியும் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 6 - 2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.

2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 11:17 pm

துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 5வது தங்கம்

கிளாஸ்கோ: காமன்வெல்த் போட்டியில், மகளிர் பிரிவு துப்பாக்கி சுடுதலில் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. ராகி சொர்னாபாட், 8 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். அனிசா சயத், 2 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார்.

2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக