புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கேட்கும் காதுகளால் தான் புதிய வழிகளை கண்டறிய முடியும்..! Poll_c10கேட்கும் காதுகளால் தான் புதிய வழிகளை கண்டறிய முடியும்..! Poll_m10கேட்கும் காதுகளால் தான் புதிய வழிகளை கண்டறிய முடியும்..! Poll_c10 
26 Posts - 54%
ayyasamy ram
கேட்கும் காதுகளால் தான் புதிய வழிகளை கண்டறிய முடியும்..! Poll_c10கேட்கும் காதுகளால் தான் புதிய வழிகளை கண்டறிய முடியும்..! Poll_m10கேட்கும் காதுகளால் தான் புதிய வழிகளை கண்டறிய முடியும்..! Poll_c10 
17 Posts - 35%
mohamed nizamudeen
கேட்கும் காதுகளால் தான் புதிய வழிகளை கண்டறிய முடியும்..! Poll_c10கேட்கும் காதுகளால் தான் புதிய வழிகளை கண்டறிய முடியும்..! Poll_m10கேட்கும் காதுகளால் தான் புதிய வழிகளை கண்டறிய முடியும்..! Poll_c10 
2 Posts - 4%
Anthony raj

T.N.Balasubramanian
கேட்கும் காதுகளால் தான் புதிய வழிகளை கண்டறிய முடியும்..! Poll_c10கேட்கும் காதுகளால் தான் புதிய வழிகளை கண்டறிய முடியும்..! Poll_m10கேட்கும் காதுகளால் தான் புதிய வழிகளை கண்டறிய முடியும்..! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேட்கும் காதுகளால் தான் புதிய வழிகளை கண்டறிய முடியும்..!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 11, 2014 12:19 pm

கேட்கும் காதுகளால் தான் புதிய வழிகளை கண்டறிய முடியும்..! KTquuIJTnye3aeeQIcvX+bhavana
-
* குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை முடிந்து பள்ளி
திறந்துவிட்ட நேரமிது, குழந்தை ஒரு தவறு செய்து
விட்டால், புண்படுத்தி விட்டால் இந்த தவறில்
இருந்து என்ன கற்றுக் கொண்டால் என்று கேளுங்கள்.

ஒரு பொருளைத் தொலைத்துவிட்டு வந்தால் அடித்து
நொறுக்காதீர்கள். தொலைத்ததற்கு யார் பொறுப்பு,
இனி தொலைக்காமல் இருக்க என்ன செய்ய
வேண்டும் என்பதைக் கனிவோடு புரிய வையுங்கள்.

தன்னுடைய பிரச்னைகளைத் தானே தீர்த்துக் கொள்ள
வேண்டிய திறமையை, மன வலிமையை
குழந்தையிடம் உண்டாக்குங்கள். வீட்டில் அமைதி
நிலவும்.
-
——————————————–

* சில சமயம் பார்த்து பார்த்து சமைத்தாலும், சமையல்
சரியாக வராது. ஆனால் அவசர அவசரமாக சமைத்தால்
நன்றாக வரும்.
அப்படிப்பட்ட சூழலில், குடும்பத்தார் முணுமுணுக்காமல்
சாப்பிட்டால் சமைத்தவர் அடுத்தடுத்து சமைக்கும் போது
தனது தவற்றை உணர்ந்து ஆர்வமுடன் சமைக்க
முற்படுவர்.
உணவு வேளைகளில் குறைசொல்லாமல் சாப்பிடுவது
குடும்ப அமைதிக்கு மிக மிக அவசியம்.
-
———————————————–
-

* கவனித்தலும் – தெளிவாகப் பேசுவதும் எவ்வளவு
முக்கியமோ வீட்டில் குழந்தை முதல் பெரியவர் வரை
பொறுமையாகக் கேட்பதும் அதே அளவு முக்கியம்.
அடுத்தவர் சொல்வதை கவனக் குறைவின்றி முதல்
தடவையே நூறு சதவிகிதம் முழுமையாகக் கேட்டுக்
கொண்டால் போதும் தவறாக எதையும் செய்யாமல்
தவிர்க்க முடிவதோடு ஒவ்வொருவரும் தன்னை
மதிப்பதை நினைத்து சந்தோஷம் கொள்வார்கள்.

ஆஃபிசில் பள்ளிக் கல்லூரிகளில், தொழிலில் சிக்கல்
ஏற்பட்டால் வீட்டினரிடம் பேசினால் தீர்வு கிடைக்கும்
என்ற நிம்மதி ஏற்படும்.

ஆதலால் அடுத்தவர் பேசுவதை மனதாரக் கேட்பதை
நிறுத்தாதீர்கள். அந்தச் சிக்கலுக்கான தீர்வை
உங்களுக்குத் தெரிந்த அளவு கூறுங்கள். கேட்கும்
காதுகளால் தான் புதிய வழிகளை கண்டறிய முடியும்.
அப்போது குடும்பம் குதூகலிக்கும்.
-
——————————————

- இந்திராணி தங்கவேல், மும்பை (மங்கையர் மலர்)

saski
saski
பண்பாளர்

பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Postsaski Fri Jul 11, 2014 5:40 pm

கேட்கும் காதுகளால் தான் புதிய வழிகளை கண்டறிய முடியும்..! 103459460 கேட்கும் காதுகளால் தான் புதிய வழிகளை கண்டறிய முடியும்..! 1571444738 
saski
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் saski

.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 11, 2014 6:52 pm

நல்லா இருக்கு ராம் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக