புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_m10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10 
67 Posts - 43%
ayyasamy ram
பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_m10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10 
63 Posts - 40%
Dr.S.Soundarapandian
பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_m10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_m10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_m10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_m10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10 
2 Posts - 1%
prajai
பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_m10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_m10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_m10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10 
2 Posts - 1%
Saravananj
பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_m10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_m10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10 
429 Posts - 48%
heezulia
பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_m10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10 
302 Posts - 34%
Dr.S.Soundarapandian
பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_m10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_m10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_m10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10 
29 Posts - 3%
prajai
பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_m10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_m10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_m10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_m10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_m10பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா?

Page 1 of 2 1, 2  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jul 10, 2014 7:44 pm

சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோலாக பார்க்கப்படும் வகையில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.

எனவேதான், இத்தகைய பரிமாற்றங்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மன்னராட்சி காலத்தில் இருந்தே சொத்து பரிமாற்றங்களை ஆவணபடுத்துவது தொடர்பான பணிகள் நடைபெற்றுள்ளன.

கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள், ஓலைச் சுவடிகள், காகிதங்கள் என, இதற்கு பயன்படுத்தப்பட்ட பொருள்களை போலவே இதற்கான மொழி வழக்குகளும் காலந்தோறும் மாறிவந்துள்ளன. தொடர்ந்து மாறியும் வருகின்றன.இதற்கான சட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக 1864ம் ஆண்டு பதிவுத்துறை ஏற்படுத்தப்பட்டது. 1899ம் ஆண்டு இந்திய ஸ்டாம்ப் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பதிவு சட்டம் 1908ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதில் உள்ள குறைபடுகளை சரி செய்யும் வகையில், அடுத்தடுத்து பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு பத்திரப்பதிவு தொடர்பான பணிகள் முறைபடுத்தப்பட்டு வருகின்றன.

தமிழகம் முழுவதும் உள்ள 574 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 1.5 கோடி பேர் வந்து செல்கின்றனர். இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 30 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யபடுகின்றன.இவ்வாறு பதிவு செய்வதற்கு, ஆவணங்களை எழுதுவது என்பதே ஒரு முக்கிய கட்டமாக உள்ளது. 30 ஆண்டுகள் முன்பு அனைத்து பிரிவு மக்களும் குறிப்பிட்ட சில பிரிவினரையே சார்ந்திருந்தனர். அரசு அங்கீகாரம் பெற்ற ஆவண எழுத்தர்கள் வரவை அடுத்து, இதில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால், ஆவணங்கள் எழுதும் முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

பொதுவாக வீடு, மனை, வாங்கும் பலரும், அது தொடர்பான ஆவணங்களை பிறரிடம் அளித்தே சரி பார்க்கின்றனர். ஆனால் இந்த ஆவணங்களை வாங்குபவரும் விற்பவரும் முழுமையாக படிக்க வேண்டும் என்பதே வல்லுனர்களின் ஆலோசனையாக உள்ளது.இத்தகைய ஆவணங்களை எழுதுவோர் வழக்கமாக பயன்படுத்தி வரும் வாசகங்களில்
இடம்பெறும் குறிப்பிட்ட சில வார்த்தைகள் இன்னமும் புரியாதவையாகவே உள்ளன.
இதில், ஆவணங்கள் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும், அவற்றின் விளக்கங்களும்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jul 10, 2014 7:45 pm

பட்டா: ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.

சிட்டா: குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

அடங்கல்: நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

கிராம நத்தம்: ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.

கிராம தானம்: கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.
தேவதானம்: கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.

இனாம்தார்: பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.

விஸ்தீரணம்: நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது.

ஷரத்து: பிரிவு.

இலாகா: துறை.

கிரயம்: நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.

வில்லங்க சான்று: ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.

புல எண்: நில அளவை எண்.

இறங்குரிமை: வாரிசுரிமை.

தாய்பத்திரம்: ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.

ஏற்றது ஆற்றுதல்: குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.

அனுபவ பாத்தியதை: நிலத்தை பயன்படுதிகொள்ளும் உரிமை.

சுவாதீனம் ஒப்படைப்பு: நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.
ஜமாபந்தி: வருவாய் தீர்வாயம்.

நன்செய்நிலம்: அதிக பாசன வசதி கொண்டநிலம்.

புன்செய்நிலம்: பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.

குத்தகை: ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.

இந்த வார்த்தைகளின் பயன்பாடு சமீபகாலமாக படிப்படியாக குறைந்து வருகிறது என பதிவுதுரையினர் தெரிவித்தனர்.23 வகை மாதிரி ஆவணங்கள்ஒருவர் தன்னிடம் உள்ள சொத்தை, வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது தொடர்பான ஆவணங்களை எழுத மூன்றாவது நபர் ஒருவரை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதை ஏற்ற, சொத்து விற்பனை, அடமானம், ஒப்பந்தம், பொது அதிகார ஆவணம், ரத்து செய்யும் ஆவணம், உள்ளிட்ட 23 வகையான ஆவணங்களின், ஆங்கிலம் மற்றும் தமிழ் மாதிரி படிவங்களை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.
பதிவுதுறையின் www.tnreginet.net என்ற இணையத்தளத்தில் இருந்து இவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து, பெயர், முகவரி, சொத்து விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து பயன்படுத்தி கொள்ளலாம்...

நன்றி: DWARAKANATH REDDY

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 10, 2014 8:39 pm

தப்பித் தவறி தவறான இடத்தை வாங்க அகப்பட்டா, அந்த இடத்தில இருந்து சிட்டா பறந்துடணும் இல்லன்னா அத வாங்கி மாட்டிகிட்டு நம்ம மூச்சு அடங்கல் ஆயிடும் (அடங்கிடும்) - சரியா செந்தில்? புன்னகை

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jul 10, 2014 8:43 pm

பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? 103459460 பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? 1571444738 

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 10, 2014 9:18 pm

யினியவன் wrote:தப்பித் தவறி தவறான இடத்தை வாங்க அகப்பட்டா, அந்த இடத்தில இருந்து சிட்டா பறந்துடணும் இல்லன்னா அத வாங்கி மாட்டிகிட்டு நம்ம மூச்சு அடங்கல் ஆயிடும் (அடங்கிடும்) - சரியா செந்தில்? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1073396

இது மாதிரி மேற்கோள்கள் வந்(தந்)தால்தான் புரிகிறது
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 10, 2014 9:19 pm

நல்ல பதிவு செந்தில்  அன்பு மலர்  அன்பு மலர் 

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jul 10, 2014 9:33 pm

பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? 3838410834  பயனுள்ள  பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? 103459460 பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? 1571444738

பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jul 10, 2014 10:34 pm

யினியவன் wrote:தப்பித் தவறி தவறான இடத்தை வாங்க அகப்பட்டா, அந்த இடத்தில இருந்து சிட்டா பறந்துடணும் இல்லன்னா அத வாங்கி மாட்டிகிட்டு நம்ம மூச்சு அடங்கல் ஆயிடும் (அடங்கிடும்) - சரியா செந்தில்? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1073396

தல சொல்லிப்புட்டா
செந்திலும் புரிஞ்சுக்கிட்டு
பறந்துருவேன் சிட்டா,
அடங்கல் ஆகுதோ இல்லையோ
அடக்கம் பண்ணிடுவாக ஏமாந்தா

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jul 10, 2014 10:34 pm

Dr.S.Soundarapandian wrote:பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? 103459460 பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? 1571444738 
மேற்கோள் செய்த பதிவு: 1073397

நன்றி அய்யா

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jul 10, 2014 10:35 pm

T.N.Balasubramanian wrote:நல்ல பதிவு செந்தில்  அன்பு மலர்  அன்பு மலர் 

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1073413

நன்றி அய்யா, பாராட்டில் மனம் மகிழ்கிறேன்  அன்பு மலர் அன்பு மலர் 

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக