புதிய பதிவுகள்
» உருட்டுவதில் இன்னும் பயிற்சி வேண்டுமோ!
by ayyasamy ram Today at 7:47 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 27
by ayyasamy ram Today at 7:37 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 26
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:28 pm

» கருத்துப்படம் 26/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:36 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 25, 2024 11:41 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 25, 2024 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 25, 2024 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 25, 2024 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உனை ஆள்வது உன் மனமே Poll_c10உனை ஆள்வது உன் மனமே Poll_m10உனை ஆள்வது உன் மனமே Poll_c10 
8 Posts - 44%
heezulia
உனை ஆள்வது உன் மனமே Poll_c10உனை ஆள்வது உன் மனமே Poll_m10உனை ஆள்வது உன் மனமே Poll_c10 
7 Posts - 39%
mohamed nizamudeen
உனை ஆள்வது உன் மனமே Poll_c10உனை ஆள்வது உன் மனமே Poll_m10உனை ஆள்வது உன் மனமே Poll_c10 
3 Posts - 17%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உனை ஆள்வது உன் மனமே Poll_c10உனை ஆள்வது உன் மனமே Poll_m10உனை ஆள்வது உன் மனமே Poll_c10 
431 Posts - 73%
heezulia
உனை ஆள்வது உன் மனமே Poll_c10உனை ஆள்வது உன் மனமே Poll_m10உனை ஆள்வது உன் மனமே Poll_c10 
93 Posts - 16%
mohamed nizamudeen
உனை ஆள்வது உன் மனமே Poll_c10உனை ஆள்வது உன் மனமே Poll_m10உனை ஆள்வது உன் மனமே Poll_c10 
22 Posts - 4%
E KUMARAN
உனை ஆள்வது உன் மனமே Poll_c10உனை ஆள்வது உன் மனமே Poll_m10உனை ஆள்வது உன் மனமே Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
உனை ஆள்வது உன் மனமே Poll_c10உனை ஆள்வது உன் மனமே Poll_m10உனை ஆள்வது உன் மனமே Poll_c10 
8 Posts - 1%
prajai
உனை ஆள்வது உன் மனமே Poll_c10உனை ஆள்வது உன் மனமே Poll_m10உனை ஆள்வது உன் மனமே Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
உனை ஆள்வது உன் மனமே Poll_c10உனை ஆள்வது உன் மனமே Poll_m10உனை ஆள்வது உன் மனமே Poll_c10 
6 Posts - 1%
kaysudha
உனை ஆள்வது உன் மனமே Poll_c10உனை ஆள்வது உன் மனமே Poll_m10உனை ஆள்வது உன் மனமே Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உனை ஆள்வது உன் மனமே Poll_c10உனை ஆள்வது உன் மனமே Poll_m10உனை ஆள்வது உன் மனமே Poll_c10 
4 Posts - 1%
Shivanya
உனை ஆள்வது உன் மனமே Poll_c10உனை ஆள்வது உன் மனமே Poll_m10உனை ஆள்வது உன் மனமே Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உனை ஆள்வது உன் மனமே


   
   
avatar
Syed Sardar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 27/06/2014

PostSyed Sardar Wed Jul 09, 2014 11:28 pm

உனை ஆள்வது உன் மனமே
வேறெங்கே தேடுகிறாய் நிம்மதியை ?
உன் நன்மை தீமைகளுக்கு
நீ தான் நீயே தான் காரணம் !

அடக்கி ஆளவேண்டிய மனதை
அடங்காப் பிடாரியாக்கி
அலைய விட்டது நீயே !
சிந்தித்து மறுத்த மூளையை
நிந்தித்து பறந்தது உன் மனமும்.
ஒப்பிட்டு பார்க்குங்கால்
ஓங்கி அடித்திருந்தால்
ஒதுங்கி உணரந்திருக்கும்
ஒப்புமை தவறென்று !

பசிக்குணவின்றி
படுக்க இடமின்றி
உடுத்த உடுக்கையின்றி
உற்றார் உறவின்றி
பெற்றோரற்ற பிஞ்சுகளாய்
பிள்ளைகள் பெற்றும் அனாதைகளாய்
இன்னும் எத்தனையோ
இருப்பவை மறந்து
இறுமாப்புடன் இருந்து வந்தாய் !

உள்ளது போதாது
உலகளவு வேண்டும்
பகட்டும் பணமும்
இன்னமும் வேண்டும்
தேடினாய் ... தேடினாய்
வாழ்நாள் முழுதும் தேடினாய்

உற்றார் ஒதுக்கி
பெற்றோர் மறந்து
உறவுகள் அறுபட
உழைத்து நீ பெற்ற செல்வம்
உணதில்லையென உணரும் போது
உலக நியதிகள் புரியுமுனக்கு !
எனது எனதுவென
நீ தேடிய யாவும் உனதில்லை
நீ தேடாது கிடைத்த
இலவச ஆறடியே சொந்தமென்று !

தெளிவு பெறும் அந்நேரம்
மனிதா உன் மனம்
உறைக்கும் அழுத்தமாய் ......

"ஏன் என்னை அலையவிட்டாயென?"









M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Jul 09, 2014 11:29 pm

அருமையான கவிதை..  சூப்பருங்க 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக