புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவரானார் அமித் ஷா Poll_c10பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவரானார் அமித் ஷா Poll_m10பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவரானார் அமித் ஷா Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவரானார் அமித் ஷா Poll_c10பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவரானார் அமித் ஷா Poll_m10பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவரானார் அமித் ஷா Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவரானார் அமித் ஷா Poll_c10பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவரானார் அமித் ஷா Poll_m10பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவரானார் அமித் ஷா Poll_c10 
3 Posts - 6%
heezulia
பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவரானார் அமித் ஷா Poll_c10பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவரானார் அமித் ஷா Poll_m10பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவரானார் அமித் ஷா Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவரானார் அமித் ஷா Poll_c10பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவரானார் அமித் ஷா Poll_m10பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவரானார் அமித் ஷா Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவரானார் அமித் ஷா Poll_c10பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவரானார் அமித் ஷா Poll_m10பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவரானார் அமித் ஷா Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவரானார் அமித் ஷா Poll_c10பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவரானார் அமித் ஷா Poll_m10பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவரானார் அமித் ஷா Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவரானார் அமித் ஷா Poll_c10பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவரானார் அமித் ஷா Poll_m10பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவரானார் அமித் ஷா Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவரானார் அமித் ஷா Poll_c10பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவரானார் அமித் ஷா Poll_m10பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவரானார் அமித் ஷா Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவரானார் அமித் ஷா


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 09, 2014 5:42 pm

புதுடில்லி: இன்று நடந்த பா.ஜ., பார்லிமென்ட் குழுக் கூட்டத்தில், கட்சியின் தேசிய தலைவராக, அமித் ஷா தேர்வு செய்யப்பட்டார். இதை, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் முறைப்படி அறிவித்தார். அப்போது அவர் கூறுகையில், 'அமித் ஷா தலைமையில் பா.ஜ.,புதிய உச்சத்தை எட்டும்,' என்றார்.

பா.ஜ.வை பொறுத்த வரையில் ஒருவருக்கு ஒரு பதவி என்பது கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், மத்திய உள்துறை அமைச்சரான ராஜ்நாத்சிங், பா.ஜ., தலைவர் பதவியில் இருந்து விலக முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, கட்சியின் புதிய தலைவர் தேர்வு குறித்து ஆலோசனை நடந்து வந்தது. அமித் ஷா, ஓம்பிரகாஷ் மாத்தூர், ஜே.பி.நட்டா உள்ளிட்ட சிலரின் பெயர்கள் அடிபட்டன. இருப்பினும், துவக்கத்தில் இருந்தே அமித் ஷா தலைவர் ஆவதற்கு வாய்ப்புக்கள் பிரகாசமாக இருந்தன.

இந்நிலையில், கட்சியின் பார்லிமென்ட்டரி குழு கூட்டம் இன்று கூடியது. இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி, கட்சி மூத்த தலைவர் அத்வானி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.இதில், அமித் ஷா, பா,ஜ.,வின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராஜ்நாத்சிங், பா.ஜ. கட்சி தேசிய தலைவராக அமித் ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக முறைப்படி அறிவித்தார்.

பின்னர் ராஜ்நாத்சிங் கூறுகையில், 'அமித் ஷாவின் நியமனம் பா.ஜ மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஒருமித்த தேர்வு ஆகும். ஷாவின் தலைமையின் கீழ், பா.ஜ., புதிய உச்சத்தை எட்டும். உ.த்தரபிரதேச மாநிலத்தில், பா.ஜ. பெற்ற மாபெரும் வெற்றிக்கு. அமித்ஷாவே, முக்கிய காரணம். அமித் ஷா தலைமையில், கட்சி பல முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, நாட்டின் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் என்றார்.

மும்பையில், கடந்த 1964ம் ஆண்டு பிறந்த அமித் ஷா, குஜராத்தின் சர்கெஜ் சட்டசபை தொகுதியில் இருந்து நான்கு முறை எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், நாரண்புரா தொகுதியில் இருந்து போட்டியிட்டார். ஆர்.எஸ்.எஸ்., உறுப்பினராக இருந்த அவர், கடந்த 1986ல் பா.ஜ., உறுப்பினர் ஆனார், அவரது நிர்வாக திறமையை அறிந்த கட்சி மேலிடம், பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவில் முக்கிய பொறுப்பை கொடுத்தது. 1995ம் ஆண்டில், குஜராத்தில் பா.ஜ.,வை வளர்ச்சியடையச் செய்ததில் ஷாவின் பங்கு அதிகம். பி.எஸ்.சி.பட்டதாரியான அமித் ஷா தற்போது பா.ஜ.,வின் தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நரேந்திரமோடியின் வலது கரமாக செயல்பட்ட ஷா, குஜராத்தில், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புக்களை வகித்தவர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 10, 2014 4:52 am


பா.ஜ.க. தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அமித்ஷாவுக்கு, வைகோ, பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமித்ஷாவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

பாரதீய ஜனதா கட்சியின் அனைத்து இந்தியத்தலைவராகத் தாங்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்; நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். குஜராத் மாநில வளர்ச்சிக்காக, நரேந்திரமோடி தீட்டிய தொலைநோக்குத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு உறுதுணையாக இருந்தீர்கள்.

உங்களுடைய தெளிவான திட்டமிடுதல், தீவிரமான களப்பணிகளால், உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சி வியத்தகு வெற்றிகளைப் பெற்றது. பிரதமர் நரேந்திரமோடியின் நம்பிக்கைக்கு உரிய தாங்கள், பாரதீய ஜனதா கட்சிக்கு உந்து சக்தியாகவும், வலிய தூணாகவும் திகழ்கின்றீர்கள்.

உங்களுடைய திறமையான தலைமையின் கீழ், பாரதீய ஜனதா கட்சி மக்களுக்கு வழங்கி இருக்கின்ற வாக்குறுதிகளை நிறைவேற்றும். அந்தப்பணியில் வெற்றி பெறவும், தாங்கள் நலமுடன் பல்லாண்டு வாழவும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்வாறு அந்த வாழ்த்து கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சியின் தலைவரும், மத்தியமந்திரியுமான பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராக அமித்ஷா தேர்வானது கட்சியின் மகத்தான நிகழ்ச்சியாகும். மகிழ்ச்சியோடு வரவேற்கத்தக்க, புதிய அத்தியாயமாகும். சிறுவயது முதலே தேசப்பணியிலும், பா.ஜனதாவின் சமூகநல இயக்கப்பணிகளிலும் மிகத்தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டு செயல்பட்டவர். தனது கடும் உழைப்பாலும் தன்னலமற்ற சேவையாலும் பா.ஜ.க.வின் தேசியத்தலைவர் என்னும் நிலைக்கு உயர்ந்தார்.

பாராளுமன்ற வெற்றியை தொடர்ந்து பா.ஜனதாவின் அடுத்தடுத்த பற்பல வெற்றிக்கு அச்சாரம் எனும் வகையில் புதிய தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மரியாதைக்குரிய அமித்ஷாவுக்கு தமிழ்நாடு பா.ஜனதா சார்பில் நல்வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.



பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவரானார் அமித் ஷா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jul 10, 2014 12:15 pm

வாழ்த்துகள் அமித் ஷா



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jul 10, 2014 7:37 pm

அமித் ஷா - அமைதியா இருந்து இந்தியாவுக்கு ஏதாவது பண்ணுங்க ஷா



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக