புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரையின் வெற்றி  - Page 2 Poll_c10ஈகரையின் வெற்றி  - Page 2 Poll_m10ஈகரையின் வெற்றி  - Page 2 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
ஈகரையின் வெற்றி  - Page 2 Poll_c10ஈகரையின் வெற்றி  - Page 2 Poll_m10ஈகரையின் வெற்றி  - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஈகரையின் வெற்றி  - Page 2 Poll_c10ஈகரையின் வெற்றி  - Page 2 Poll_m10ஈகரையின் வெற்றி  - Page 2 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
ஈகரையின் வெற்றி  - Page 2 Poll_c10ஈகரையின் வெற்றி  - Page 2 Poll_m10ஈகரையின் வெற்றி  - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரையின் வெற்றி  - Page 2 Poll_c10ஈகரையின் வெற்றி  - Page 2 Poll_m10ஈகரையின் வெற்றி  - Page 2 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
ஈகரையின் வெற்றி  - Page 2 Poll_c10ஈகரையின் வெற்றி  - Page 2 Poll_m10ஈகரையின் வெற்றி  - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஈகரையின் வெற்றி  - Page 2 Poll_c10ஈகரையின் வெற்றி  - Page 2 Poll_m10ஈகரையின் வெற்றி  - Page 2 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
ஈகரையின் வெற்றி  - Page 2 Poll_c10ஈகரையின் வெற்றி  - Page 2 Poll_m10ஈகரையின் வெற்றி  - Page 2 Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் வெற்றி


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Jul 08, 2014 7:17 pm

First topic message reminder :

அன்பு குடும்ப உள்ளங்களுக்கு வணக்கம்..

இன்று நான் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன்..

ஆம்., இன்று மாலை நான்கு மணிக்கு எனது அலைபேசி எண்ணிற்கு ஒரு அழைப்பு.. எதிர் முனையில் ஒரு சகோதரி,

ஹலோ, செந்தில் அண்ணாவா?

ஆம்.

வணக்கம், நான் கள்ளக்குறிச்சி அருகில் இருந்து பேசுகிறேன்,

சொல்லுங்க மேடம்.

ஒண்ணுமில்லை சார், நான் கூகுளில் காதணி விழா பற்றிய பத்திரிகைகளை தேடினேன், அதில் தங்கள் மகளின் காதணி விழா, ஈகரை எனும் வெப்சைட்டில் கண்டேன், மிக அருமையாக இருந்தது.

அப்படியா, சந்தோசம் மேடம்.

என் தோழி ஒருவர் இதுபோன்று தொலைபேசி எண்கள் கொடுத்து வரும் எந்த ஒரு தகவலும் உண்மையாய் இராது, நீ வேண்டுமெனில் அந்த நம்பருக்கு போன் செய்து பார் என்றாள் அதான் அழைத்தேன்.

வெப்சைட்டில் எல்லா வெப்சைட்டும் தவறானவை இல்லை மேடம். மேலும் எங்கள் ஈகரையில் வரும் தகவல்கள் எதுவும் நம்பகத்தன்மை இல்லை எனில் அதை எங்கள் நிறுவனர் நீக்கி விடுவார்.

அப்படியா, கேட்கவே வியப்பாக இருக்கிறதே, ஈகரையில் இணைய பணம் செலுத்த வேண்டுமா சார்?

பணமா? எதற்கு மேடம் பணம். நல்ல மனம் இருந்தால் போதும் ஈகரையில் நீங்களும் ஒரு உறுப்பினர் அவ்வளவே?

ரொம்ப நன்றி சார், உங்கள் ஈகரை போலவே நீங்களும் கண்ணியமாக பேசினீர்கள்.

ஓகே. மேடம் உங்கள் மகளுக்கும் என் வாழ்த்துக்களும், ஆசிகளும்.

(இணைப்பை கட் செய்து விட்டேன்)

மனதிற்கு அவ்வளவு சந்தோசமாய் இருந்தது, என் குடும்பம் நல்ல குடும்பம் என்று பெயர் எடுத்தது. மேலும், எனது வரிகள் ஈகரை அல்லாத ஒரு சகோதரி படித்துவிட்டு பாராட்டியது எல்லாம்.

எனது மகளின் காதணி விழா அழைப்பிதழை ஈகரையில் பதிந்ததற்கு மிகவும் மகிழ்கிறேன். மேலும் எனது எழுத்துக்களை மற்றவர் பாராட்ட வைத்த ஈகரைக்கும், சிவா அண்ணாவிற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 09, 2014 11:58 am

மிக்க மகிழ்ச்சியாக உள்ளது செந்தில் , வாழ்த்துகள்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Jul 09, 2014 10:26 pm

என் சந்தோசத்தில் பங்கு கொண்ட நம் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் பல.  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jul 09, 2014 11:41 pm

உண்மையில் ஈகரை நம் அனைவருக்குமே நல்லவர்களோடு நல்லதொரு உறவை ஏற்படுத்தி தந்திருக்கிறது. எனக்கும் மிக, மிக பெருமையாய் இருக்கிறது, ஈகரையுடன் இணைத்திருப்பது.

கடந்த வருடம் இணைந்து, அதே வேகத்தில் ஒரு வருடம் ஈகரையையும் மறந்து எப்படி இருந்தேன் என்பதும் தெரியவில்லை. இப்போது எப்படி தொடர் பதிவிட்டு கொண்டிருக்கிறேன் என்பதும் தெரியவில்லை.

எல்லோருக்கும் சந்தர்ப்பம் ஒருமுறை தான் கிடைக்கும் என்பார்கள். ஈகரையில் இருந்து, என் பிறந்த நாள் வாழ்த்தாக, இரண்டாவது சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்தி கொடுத்த ஆண்டவனுக்கு நன்றி.  நாமே விலகி நின்றாலும், ஆண்டவன் நல்லவர்களோடு தான் சேர்ப்பான் போலும்.
சுவாரசியம் இன்றி நகர்ந்த நாழிகைகள் எல்லாம் இப்போது இலக்கோடு நகர்கிறது.

ஒரு கதைவை அடைத்தால், ஒரு ஜன்னலையாவது ஆண்டவன் திறப்பான் என்ற கூற்றிக்கு ஏற்ப உடனிருந்த சொந்தங்கள் விலகினாலும், புது உறவுகளை ஈகரை ஏற்படுத்தி கொடுத்திருப்பது எனக்கு பெருமிதத்திற்கு உரிய விஷயமே?.

தாமதமாக இருந்தாலும் பரவாயில்லை. உங்கள் மகள் தனுஷ்காவிற்கு என் வாழ்த்துக்களும், ஆசீர்வாதங்களும் உரித்தாகட்டும்.




ஈகரையின் வெற்றி  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஈகரையின் வெற்றி  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஈகரையின் வெற்றி  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jul 09, 2014 11:54 pm

இது ஓர் அதி அற்புத உணர்வு செந்தில்.முகம் தெரியாதோர் நம்மை உச்சி மேல் வைத்து மெச்சும்போது
உயிரின் அடி முதல் நுனிவரை உள்ளோடி பரவும் உருவம் உடைத்த அந்த உணர்வுக்கு உலகம் தலைவணங்கும்.

நல்ல பதிவு-மிக நல்ல பகிர்வு. ஈகரையின் வெற்றி  - Page 2 3838410834 ஈகரையின் வெற்றி  - Page 2 103459460 ஈகரையின் வெற்றி  - Page 2 1571444738 சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்: அன்பு மலர் முத்தம் ஐ லவ் யூ 



ஈகரையின் வெற்றி  - Page 2 224747944

ஈகரையின் வெற்றி  - Page 2 Rஈகரையின் வெற்றி  - Page 2 Aஈகரையின் வெற்றி  - Page 2 Emptyஈகரையின் வெற்றி  - Page 2 Rஈகரையின் வெற்றி  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jul 10, 2014 10:00 am

விமந்தனி wrote:


தாமதமாக இருந்தாலும் பரவாயில்லை. உங்கள் மகள் தனுஷ்காவிற்கு என் வாழ்த்துக்களும், ஆசீர்வாதங்களும் உரித்தாகட்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1073225

உள்ளத்தில் உள்ளதை உள்ளபடியே சுமந்து வந்தன உங்கள் வரிகள்.. நன்றி..

தாமதம் ஆனாலும் அன்பு மனதுடன் வாழ்த்தும் போது அது என் அன்பு செல்லத்திற்கு காலா காலத்திற்கும் ஆசிகள் கிட்டும் உங்கள் வார்த்தைகளால். மீண்டும் ஒரு முறை நன்றி.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jul 10, 2014 10:01 am

ரா.ரா3275 wrote:இது ஓர் அதி அற்புத உணர்வு செந்தில்.முகம் தெரியாதோர் நம்மை உச்சி மேல் வைத்து மெச்சும்போது
உயிரின் அடி முதல் நுனிவரை உள்ளோடி பரவும் உருவம் உடைத்த அந்த உணர்வுக்கு உலகம் தலைவணங்கும்.

நல்ல பதிவு-மிக நல்ல பகிர்வு. ஈகரையின் வெற்றி  - Page 2 3838410834 ஈகரையின் வெற்றி  - Page 2 103459460 ஈகரையின் வெற்றி  - Page 2 1571444738 சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்: அன்பு மலர் முத்தம் ஐ லவ் யூ 
மேற்கோள் செய்த பதிவு: 1073228

என் உள்ளத்தை அப்படியே பிரதி பலித்து விட்டீர்கள் தல.. மிக நன்றி  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் சியர்ஸ் 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 10, 2014 8:49 pm

ரொம்ப சந்தோசம் செந்தில், உங்கள் முகம் எப்படி பூரிப்படைந்தது என்று என்னால் ஊகிக்க முடிகிறது புன்னகை

வாழ்த்துகள் புன்னகை நானும் இங்கு ஒரு அங்கம் என்று நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jul 10, 2014 10:49 pm

krishnaamma wrote:ரொம்ப சந்தோசம் செந்தில், உங்கள் முகம் எப்படி பூரிப்படைந்தது என்று என்னால் ஊகிக்க முடிகிறது புன்னகை

வாழ்த்துகள் புன்னகை நானும் இங்கு ஒரு அங்கம் என்று நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1073401

நன்றி அம்மா  அன்பு மலர் அன்பு மலர் .. என் எழுத்துக்களை படித்துவிட்டு ஏண்டா உனக்கெல்லாம் வேலையே இல்லையா? என்று கேட்டவர்கள் ஏராளம், ஆனால் ஈகரையில் சேர்ந்த பின் என்னை ஊக்கப் படுத்திய உங்களைப் போன்ற நல்லோரால் என் எழுத்தின் தரம் சற்று உயர்ந்ததாகவே கருதுகிறேன்., அதிலும் ஈகரை அல்லாத அந்த பெண்மணி அவர்கள் நல்லா இருந்தது என்று சொன்னபோது மனம் மகிழ்ந்தேன்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 10, 2014 10:53 pm

M.M.SENTHIL wrote:
krishnaamma wrote:ரொம்ப சந்தோசம் செந்தில், உங்கள் முகம் எப்படி பூரிப்படைந்தது  என்று என்னால் ஊகிக்க முடிகிறது புன்னகை

வாழ்த்துகள் புன்னகை நானும் இங்கு ஒரு அங்கம் என்று நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1073401

நன்றி அம்மா  அன்பு மலர் அன்பு மலர் .. என் எழுத்துக்களை படித்துவிட்டு ஏண்டா உனக்கெல்லாம் வேலையே இல்லையா? என்று கேட்டவர்கள் ஏராளம், ஆனால் ஈகரையில் சேர்ந்த பின் என்னை ஊக்கப் படுத்திய உங்களைப் போன்ற நல்லோரால் என் எழுத்தின் தரம் சற்று உயர்ந்ததாகவே கருதுகிறேன்., அதிலும் ஈகரை அல்லாத அந்த பெண்மணி அவர்கள் நல்லா இருந்தது என்று சொன்னபோது மனம் மகிழ்ந்தேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1073464

"சித்திரமும் கை பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்  " என்பது போல எழுத எழுத உங்கள் நடை கண்டிப்பாக மெருகேறும்; ஏறி இருக்கு செந்தில் புன்னகை மனம் தளராமல் எழுதுங்கள், படிக்க காத்திருக்கோம் புன்னகை  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 
அன்புடன் ,
க்ருஷ்ணாம்மா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jul 10, 2014 10:54 pm

krishnaamma wrote:
"சித்திரமும் கை பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் " என்பது போல எழுத எழுத உங்கள் நடை கண்ண்டிப்பாக மெருகேறும் செந்தில் புன்னகை மனம் தளராமல் எழுதுங்கள், படிக்க காத்திருக்கோம் புன்னகை  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 
அன்புடன் ,
க்ருஷ்ணாம்மா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1073466

இறுதி மூச்சு உள்ளவரை இணைந்திருப்பேன் ஈகரையில்..



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக