புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவிழ்ந்து விழும் அழகு...
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
உறவுகளே...
கடந்த செவ்வாய்க் கிழமை இரவு முதல் கொச்சி நகரின் குளிரில் குதூகலத்தை இழுத்துப் போர்த்தியபடி வெள்ளிக்கிழமை காலை வரை.அடடா அடடா...
அழகின் அழகை அப்படி ஓர் அழகிய அழகுடன் இயல்பாய் உடுத்தியிருக்கும் நகரம் அந்த ஊர்ப் பெண்களைப் போலவே.
மூச்சு விடவே முடியவில்லை மூச்சு விட்டும் முடியவில்லை அவ்வளவு அழகு.
அதுவும் ஃபோர்ட் கொச்சி இருக்கிறதே...புராதனக் கட்டிடங்களைப் புடவையாகக் கட்டியிருக்கும் பழையப் பொழிவை இன்றும் புதிதாகவேச் சுற்றியிருக்கிறது தன்னகத்தே.
சற்றே ஒரு பெரிய படகில் கார்களையும் மோட்டார் சைக்கிள்களையும் மக்களையும் சுமந்து தண்ணீரில் மிதந்து செல்லும் அழகில் சத்தியமாய் நாமும் மிதந்தே ஆக வேண்டும்.
இடியாப்பத்திற்கு,வேகவைத்து தாளித்த சுண்டலைத் தொட்டுக்கொள்ளத் தருகிறார்கள் பாருங்கள்.இன்னும் அந்த சுவை இயல்பை இழக்காமல் இருந்துகொண்டே இருக்கிறது.
அதுமட்டுமில்லை...வருகிற வழியில் கர்நாடக எல்லைவரை மிதமான-மிதமிஞ்சிய மழையில் நிர்வாணக் குளியல் நடத்திக்கொண்டிருந்த பசுமை தேசம் தன் தேகத்தின் மீது மேகத்தையும் பனிமூட்டத்தையும் அப்பிக்கொண்டிருந்த அழகில் நம் மனசின் மர்ம முடிச்சுகள் கூட அவிழ்ந்து விடுகின்றன.
அங்கிருந்து அப்படியே பெங்களூரு வந்தால் கேரளக் குளிரின் கிறக்கம் கிஞ்சிற்றும் குறையவில்லை.
அய்யோ...அய்யய்யோ...அந்த அழகை எழுதிக்கொண்டே செல்லலாம்.
ஆகவே இத்தோடு நிறுத்துகிறேன்.

- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அவிழ்ந்து விழும் அழகு - அழகாய் தானிருக்கிறது. அதிலும், இடியாப்பத்திற்கு கொடுத்த வேகவைத்து தாளித்த சுண்டல் இன்னும் அழகு.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மாநிலம் சுற்றும் மன்னன் ராரா அனுபவம் அழகு.
(மூச்சு விட்டும், விடவும் முடியாமல் - அந்த க்ளோஸ் ரேஞ்சில் பெண்களுடன்???? - வீட்ல தெரிஞ்சா!!!)
(மூச்சு நின்னுடும் ஜாக்கிரதை)
(மூச்சு விட்டும், விடவும் முடியாமல் - அந்த க்ளோஸ் ரேஞ்சில் பெண்களுடன்???? - வீட்ல தெரிஞ்சா!!!)
(மூச்சு நின்னுடும் ஜாக்கிரதை)
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
நல்ல அனுபவம், நல்லா ரசிச்சிட்டு வந்திருக்கீங்க, மனம் நனைகிறது உங்கள் மழை அனுபவத்தை படிக்கையில்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மேற்கோள் செய்த பதிவு: 1074839விமந்தனி wrote:அவிழ்ந்து விழும் அழகு - அழகாய் தானிருக்கிறது. அதிலும், இடியாப்பத்திற்கு கொடுத்த வேகவைத்து தாளித்த சுண்டல் இன்னும் அழகு.
நன்றி நன்றி நண்பரே....
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மேற்கோள் செய்த பதிவு: 1074846யினியவன் wrote:மாநிலம் சுற்றும் மன்னன் ராரா அனுபவம் அழகு.
(மூச்சு விட்டும், விடவும் முடியாமல் - அந்த க்ளோஸ் ரேஞ்சில் பெண்களுடன்???? - வீட்ல தெரிஞ்சா!!!)
(மூச்சு நின்னுடும் ஜாக்கிரதை)
அண்ணா...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மேற்கோள் செய்த பதிவு: 1074871M.M.SENTHIL wrote:நல்ல அனுபவம், நல்லா ரசிச்சிட்டு வந்திருக்கீங்க, மனம் நனைகிறது உங்கள் மழை அனுபவத்தை படிக்கையில்.
மிக்க நன்றி நண்பரே....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
enna oditteenga? Avizhndhadhu ennannu sollavae illiyaeரா.ரா3275 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1074846யினியவன் wrote:மாநிலம் சுற்றும் மன்னன் ராரா அனுபவம் அழகு.
(மூச்சு விட்டும், விடவும் முடியாமல் - அந்த க்ளோஸ் ரேஞ்சில் பெண்களுடன்???? - வீட்ல தெரிஞ்சா!!!)
(மூச்சு நின்னுடும் ஜாக்கிரதை)
அண்ணா...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1074965யினியவன் wrote:enna oditteenga? Avizhndhadhu ennannu sollavae illiyaeரா.ரா3275 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1074846யினியவன் wrote:மாநிலம் சுற்றும் மன்னன் ராரா அனுபவம் அழகு.
(மூச்சு விட்டும், விடவும் முடியாமல் - அந்த க்ளோஸ் ரேஞ்சில் பெண்களுடன்???? - வீட்ல தெரிஞ்சா!!!)
(மூச்சு நின்னுடும் ஜாக்கிரதை)
அண்ணா...
என்ன இனியவன் , இன்னும் தெரியவில்லையா அவிழ்ந்தது என்னவென்று ?
அவிழ்ந்த அழகும் புரியவில்லையா ?
அவிழ்ந்தது ,
அழகிய கற்பனை ,
அழகிய தமிழ்
அழகிய நடை (மொழி நடை )
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்லா ஜில்' னு இருக்கு உங்க ட்ரிப்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2