புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடைசி தலைமுறை-PART-2 Poll_c10கடைசி தலைமுறை-PART-2 Poll_m10கடைசி தலைமுறை-PART-2 Poll_c10 
90 Posts - 71%
heezulia
கடைசி தலைமுறை-PART-2 Poll_c10கடைசி தலைமுறை-PART-2 Poll_m10கடைசி தலைமுறை-PART-2 Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
கடைசி தலைமுறை-PART-2 Poll_c10கடைசி தலைமுறை-PART-2 Poll_m10கடைசி தலைமுறை-PART-2 Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
கடைசி தலைமுறை-PART-2 Poll_c10கடைசி தலைமுறை-PART-2 Poll_m10கடைசி தலைமுறை-PART-2 Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
கடைசி தலைமுறை-PART-2 Poll_c10கடைசி தலைமுறை-PART-2 Poll_m10கடைசி தலைமுறை-PART-2 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கடைசி தலைமுறை-PART-2 Poll_c10கடைசி தலைமுறை-PART-2 Poll_m10கடைசி தலைமுறை-PART-2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடைசி தலைமுறை-PART-2 Poll_c10கடைசி தலைமுறை-PART-2 Poll_m10கடைசி தலைமுறை-PART-2 Poll_c10 
255 Posts - 75%
heezulia
கடைசி தலைமுறை-PART-2 Poll_c10கடைசி தலைமுறை-PART-2 Poll_m10கடைசி தலைமுறை-PART-2 Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
கடைசி தலைமுறை-PART-2 Poll_c10கடைசி தலைமுறை-PART-2 Poll_m10கடைசி தலைமுறை-PART-2 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கடைசி தலைமுறை-PART-2 Poll_c10கடைசி தலைமுறை-PART-2 Poll_m10கடைசி தலைமுறை-PART-2 Poll_c10 
8 Posts - 2%
prajai
கடைசி தலைமுறை-PART-2 Poll_c10கடைசி தலைமுறை-PART-2 Poll_m10கடைசி தலைமுறை-PART-2 Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
கடைசி தலைமுறை-PART-2 Poll_c10கடைசி தலைமுறை-PART-2 Poll_m10கடைசி தலைமுறை-PART-2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கடைசி தலைமுறை-PART-2 Poll_c10கடைசி தலைமுறை-PART-2 Poll_m10கடைசி தலைமுறை-PART-2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கடைசி தலைமுறை-PART-2 Poll_c10கடைசி தலைமுறை-PART-2 Poll_m10கடைசி தலைமுறை-PART-2 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
கடைசி தலைமுறை-PART-2 Poll_c10கடைசி தலைமுறை-PART-2 Poll_m10கடைசி தலைமுறை-PART-2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
கடைசி தலைமுறை-PART-2 Poll_c10கடைசி தலைமுறை-PART-2 Poll_m10கடைசி தலைமுறை-PART-2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடைசி தலைமுறை-PART-2


   
   
KALAVANIPAYA
KALAVANIPAYA
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 09/07/2014
https://www.facebook.com/ganeshsai86?fref=nf

PostKALAVANIPAYA Wed Jul 09, 2014 1:35 pm

கடைசி தலைமுறை-2

1.அலை பேசிக்கு முன்னாடி வந்த பேஜர் என்னும் கருவியை உபயோகித்த ஒரே தலைமுறை நம்மளாதான் இருக்கும்...

2.சைக்கிளில் குரங்கு பெடல் ஓட்டிய கடைசி தலைமுறை நாம் தான்

3.தாவணி அணிந்த பெண்களை சைட் அடித்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்...

4.டிவி பார்க்கும் போது முன்னர் பெற்றோர்களுக்கும்,தற்போது குழந்தைகளுக்கும் முன்னுரிமை கொடுத்து அடங்கிப்போகும் கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்...

5.கை பேசி இல்லாமலும் வாழ்ந்த தலைமுறை..

6. TVS 50 ஓட்டுன கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்...

7.வீட்டு வாசல் / மரத்தடி மற்றும் முதலில் சலூன் சென்று முடிவெட்டிய தலைமுறை ..

8.பாட்டு புக் வாங்கி பாட்டு மனப்பாடு பண்ணின கடைசி தலைமுறை நம்ம தலைமுறை தான்

9.பள்ளிக்கூடத்துக்கு மஞ்சள் பை கொண்டு சென்ற கடைசி தலைமுறை நம்ம தலைமுறை தான்

10.ஸ்லேட்டு குச்சி, பென்சில், மைக்ரோ டிப் பென்சில், இங்க் பெனா, பால் பாயிண்ட் பேனா, ஜெல் இங்க் பேனா, பெரிய ஃலாப்பி, சின்ன ஃப்லாப்பி, பென் டிரைவ், எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க் என அனைத்தையும் பயன்படுத்திய தலைமுறை..

11.அப்பனும் அம்மாவும் செத்தா மொட்டையடித்த, பங்காளி செத்தா மீசை மளித்த கடைசி தலைமுறை..

12.சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்த கடைசி தலைமுறை..

13.கம்பங்கூலும் கருவாட்டுக் குழம்பு குழைச்சி அடிச்ச கடைசி தலைமுறை .

14.கூட்டுக்குடும்பத்தை பார்த்த கடைசி தலைமுறை

15.தெருவில் பம்பாய் மிட்டாய் வாங்கிக் கிட்டு அத கையில வாட்ச் மாதிரி கட்டிக்கிட்டு,கன்னத்தில கொஞ்சம் ஒட்டி விட்ட மிட்டாய சாப்பிட்ட கடைசி தலைமுறையும் நம்ம தான்

16.பழைய சோறும் பச்சமிழகாயும் காலை உணவாக தின்ண கடைசி தலைமுறையும் நம்ம தான்

17.பொங்கலுக்கு வாழ்த்து அட்டை இலவசமாக அனுப்புனது, டூரிங் டாக்கிஸ் ல மண்ண குவித்து படம் பார்த்தது, கிணற்று தண்ணில நீச்சல் அடிச்சது.

18.பெண் அடிமைத்தனத்தை ஒழித்து அவர்களுக்கே அடிமையான தலைமுறை

19.சென்னைக்கி போய்ட்டு ஊர்வந்தவங்க கிட்ட சினிமா நடிகரைப் பாத்தியாணு கேட்ட அப்பாவி தலைமுறை..

20.அம்புலிமாமாவும், ராணி காமிக்சும், பாலமித்ராவும் படிச்ச கடேசித் தலைமுறைனும் சொல்லிக்கலாம்.

21.டிவி சரியா வரவில்லை என்று ஆண்டனாவை திருப்பிய கடைசி தலைமுறை..

22.விளை நிலங்களையும் ,காடுகளை கன்னாபின்னானு அழித்த சுற்றுச்சூழல் தொடர்பான உச்சபட்ச சீர்கேடுகளை இந்த பூமிக்கு தந்த கடைசி தலைமுறை..

23.கல்யாணங்காட்சி, நல்லது,பொல்லதுனு எல்லாத்துக்கும் சரக்கு பார்ட்டிய கட்டாயமாக்குன தலைமுறை.

24.நம்பர் சுழட்டி போன் பண்ண ,கருப்பு& வெள்ளை டிவி பார்த்த ,டிவி சரியா வரவில்லை என்று ஆண்டனாவை திருப்பிய கடைசி தலைமுறை..

25.இப்படி தமிழில் செய்திகளை பரிமாற்றம் செய்வதும் நம் தலைமுறை தான் கடைசியாக இருக்கும்..

இன்னும் வரும் ..புன்னகை

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Jul 09, 2014 1:47 pm

அது சரி  வேட்டி சட்டை போட்ட  கடைசி தலைமுறை நாமாக இருப்போமா?

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 09, 2014 2:15 pm

எங்க வேணா போய் விளையாடிட்டு (பெண் பிள்ளைகள்)பத்திரமா வீட்டுக்கு வருவோமே அதுவும் நாமாத் தான் இருக்கும்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jul 09, 2014 3:27 pm

அடடே இது கூட நல்லாயிருக்கே........................




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக