புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். I_vote_lcapசெல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். I_voting_barசெல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். I_vote_rcap 
92 Posts - 61%
heezulia
செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். I_vote_lcapசெல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். I_voting_barசெல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். I_vote_rcap 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். I_vote_lcapசெல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். I_voting_barசெல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். I_vote_lcapசெல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். I_voting_barசெல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். I_vote_rcap 
7 Posts - 5%
eraeravi
செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். I_vote_lcapசெல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். I_voting_barசெல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். I_vote_lcapசெல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். I_voting_barசெல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். I_vote_lcapசெல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். I_voting_barசெல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். I_vote_lcapசெல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். I_voting_barசெல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். I_vote_lcapசெல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். I_voting_barசெல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். I_vote_lcapசெல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். I_voting_barசெல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். I_vote_lcapசெல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். I_voting_barசெல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். I_vote_rcap 
19 Posts - 3%
prajai
செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். I_vote_lcapசெல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். I_voting_barசெல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். I_vote_lcapசெல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். I_voting_barசெல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். I_vote_lcapசெல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். I_voting_barசெல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். I_vote_lcapசெல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். I_voting_barசெல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். I_vote_lcapசெல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். I_voting_barசெல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும்.

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Nov 26, 2009 12:43 am

செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். TM_07-08-07_E1_08-0320CNI
ஒரேயரு அரச இலை இருந்தால் போதும். செல்போன் பேட்டரியை நொடிப்பொழுதில் சார்ஜ் செய்துவிடலாம். ஆந்திராவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் இந்த அரிய விஷயத்தை கண்டுபிடித்துள்ளார்.

நீண்ட தூர பயணம் மேற்கொள்பவர்கள், மின் வசதி இல்லாத இடங்களில் வசிப்பவர்கள் செல்போனை சார்ஜ் செய்ய முடியாமல் அவதிப்படுவதுண்டு. அந்தக் கவலையே இனி வேண்டாம். காட்டுப்பகுதியில்கூட செல்போனை ஈஸியாக சார்ஜ் செய்யலாம். அதற்கு ஒரு அரச இலை இருந்தால் போதும்.

ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டம், மானுகோட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. ஆட்டோ டிரைவர். இவர், 2 நாட்களுக்கு முன்பு சவாரியை முடித்துக் கொண்டு இரவில் வீடு திரும்பினார். அப்போது ஒரு பள்ளத்தில் ஆட்டோ இறங்கி ஏறியதில் இவரிடம் இருந்த செல்போன் தவறி விழுந்தது. செல்போனில் இருந்த பேட்டரி தனியாக பிரிந்து விழுந்தது. சார்ஜ் முழுவதும் தீர்ந்துவிட்டதால் அவரால் செல்போனை பரிசோதித்துக்கூட பார்க்க முடியவில்லை.

அப்போது மழை தூறியதால் நனையாமல் இருப்பதற்காக செல்போனை அரச இலைகளால் சுற்றி பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். வீட்டில் வந்து பார்த்தபோது அவருக்கு ஒரே ஆச்சரியம். செல்போன் முழுவதுமாக சார்ஜ் ஆகி இருந்தது.

செல்போன் பேட்டரிக்கு இடையே ஒரு அரச இலை சிக்கியிருந்தது. அதை எடுத்ததும் சார்ஜ் போய்விட்டது. மீண்டும் அரச இலையின் காம்பை பேட்டரியின் இடையில் வைத்து 10 நிமிடம் கழித்து பார்த்தபோது முழுமையாக சார்ஜ் ஆகி இருந்தது.

அரச இலை காம்பை பேட்டரிக்கும் செல்போனில் உள்ள பின்னுக்கும் இடையில் சொருகி பல முறை ரவி சோதித்துப் பார்த்தார். காம்பு வைக்கப்பட்ட 10 நிமிடத்தில் பேட்டரி சார்ஜ் ஆனது. இதுபற்றி தனது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்களிடம் ரவி தெரிவித்தார். அதை யாரும் நம்பவில்லை. அதன்பிறகு செல்போன் வைத்திருந்தவர்கள் சிலர் அரச இலையை வைத்து பரிசோதித்து பார்த்தனர். அவர்களது செல்போனிலும் சார்ஜ் ஆனதை கண்டு ஆச்சரியமடைந்தனர்.

பசுமையாக உள்ள அரச இலைகளை பயன்படுத்தினால் மட்டுமே சார்ஜ் ஆகிறது. இலையின் காம்பை செல்போனின் பின்பக்க மூடியை திறந்து பேட்டரி பின்னுக்கு இடையில் வைத்து 10 நிமிடம் ஆனதும் செல்போன் முழுமையாக சார்ஜ் அடைந்து விடுகிறது. மின்சார சார்ஜர் மூலம் சார்ஜ் செய்தால் அதற்கான அடையாளம் தெரியும்.

அரச இலை மூலம் செய்தால் சார்ஜ் ஆவது நமக்கு தெரியாது. 10 நிமிடம் கழித்து பார்த்தால் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். அரச இலை செல்போனில் இருக்கும்வரைதான் சார்ஜ் இருக்கும். இலையை எடுத்துவிட்டால் சார்ஜ் முழுவதும் போய்விடும்.

வெளியிலோ அல்லது வெளியூர்களுக்கோ செல்லும்போது சார்ஜர் எடுத்துச் செல்ல மறந்து விடுபவர்கள், அந்த பகுதியில் பசுமையாக உள்ள அரச இலையை பயன்படுத்தி செல்போனை சார்ஜ் செய்து பேசலாம் என்கிறார் ரவி.

நன்றி:தமிழ்முரசு

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Nov 26, 2009 3:30 am

செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். Icon_eek செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். Icon_eek செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். Icon_eek செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். Icon_eek செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். Icon_eek செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். Icon_eek செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். Icon_eek செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். Icon_eek செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். Icon_eek செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். Icon_eek செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். Icon_eek செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். Icon_eek செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். Affraid செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். Affraid செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். Affraid செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். Affraid செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். Affraid செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். Affraid செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். Affraid செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். Affraid செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். Affraid

நம்ப முடியவில்லை நம்ப முடியவில்லை நம்ப முடியவில்லை

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 21/07/2009

Postசாந்தன் Thu Nov 26, 2009 5:08 am

செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். 67637 செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். 67637 செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். 67637

என்ன கொடுமை சார் இது

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Nov 26, 2009 5:15 am

இனி ஒரு அரச மரத்தை வளர்த்திட வேண்டியதுதான்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Nov 26, 2009 5:19 am

என்ன ரூபன் நலமா? என்ன அரச மரம் அயல் நாட்டில் வலக்க போரிங்கலா? செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். Icon_lol

nirshan2007 அழுவாதிங்க ஏன் ? செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். 838572

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 21/07/2009

Postசாந்தன் Thu Nov 26, 2009 5:26 am

எனக்கு அழுகை அழுகையா வருது ?
ஏன்ன நான் வீட்டுக்கு போகவேண்டிய நேரம் வந்துருச்சு?

செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். 440806

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Nov 26, 2009 5:29 am

அதுக்கு ஏன் அழுவுரிங்க அது ஜாலீதான.... உங்க மனைவி பிள்ளைகள் பாக்கலாம் இல்லையா.... செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். Icon_lol

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jul 08, 2014 2:45 am

மின்சாரம் தேவையில்லை.
செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்.
ஆட்டோ டிரைவரின் அபார கண்டுபிடிப்பு !!

செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். 1016168_643787438973647_997111741_n

ஒரேயரு அரச இலை இருந்தால் போதும். செல்போன் பேட்டரியை நொடிப்பொழுதில் சார்ஜ் செய்துவிடலாம். ஆந்திராவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் இந்த அரிய விஷயத்தை கண்டுபிடித்துள்ளார்.

நீண்ட தூர பயணம் மேற்கொள்பவர்கள், மின் வசதி இல்லாத இடங்களில் வசிப்பவர்கள் செல்போனை சார்ஜ் செய்ய முடியாமல் அவதிப்படுவதுண்டு. அந்தக் கவலையே இனி வேண்டாம். காட்டுப்பகுதியில்கூட செல்போனை ஈஸியாக சார்ஜ் செய்யலாம். அதற்கு ஒரு அரச இலை இருந்தால் போதும்.

ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டம், மானுகோட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. ஆட்டோ டிரைவர். இவர், 2 நாட்களுக்கு முன்பு சவாரியை முடித்துக் கொண்டு இரவில் வீடு திரும்பினார். அப்போது ஒரு பள்ளத்தில் ஆட்டோ இறங்கி ஏறியதில் இவரிடம் இருந்த செல்போன் தவறி விழுந்தது. செல்போனில் இருந்த பேட்டரி தனியாக பிரிந்து விழுந்தது. சார்ஜ் முழுவதும் தீர்ந்துவிட்டதால் அவரால் செல்போனை பரிசோதித்துக்கூட பார்க்க முடியவில்லை.

அப்போது மழை தூறியதால் நனையாமல் இருப்பதற்காக செல்போனை அரச இலைகளால் சுற்றி பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். வீட்டில் வந்து பார்த்தபோது அவருக்கு ஒரே ஆச்சரியம். செல்போன் முழுவதுமாக சார்ஜ் ஆகி இருந்தது.

செல்போன் பேட்டரிக்கு இடையே ஒரு அரச இலை சிக்கியிருந்தது. அதை எடுத்ததும் சார்ஜ் போய்விட்டது. மீண்டும் அரச இலையின் காம்பை பேட்டரியின் இடையில் வைத்து 10 நிமிடம் கழித்து பார்த்தபோது முழுமையாக சார்ஜ் ஆகி இருந்தது.

அரச இலை காம்பை பேட்டரிக்கும் செல்போனில் உள்ள பின்னுக்கும் இடையில் சொருகி பல முறை ரவி சோதித்துப் பார்த்தார். காம்பு வைக்கப்பட்ட 10 நிமிடத்தில் பேட்டரி சார்ஜ் ஆனது.
இதுபற்றி தனது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்களிடம் ரவி தெரிவித்தார். அதை யாரும் நம்பவில்லை. அதன்பிறகு செல்போன் வைத்திருந்தவர்கள் சிலர் அரச இலையை வைத்து பரிசோதித்து பார்த்தனர். அவர்களது செல்போனிலும் சார்ஜ் ஆனதை கண்டு ஆச்சரியமடைந்தனர்.

பசுமையாக உள்ள அரச இலைகளை பயன்படுத்தினால் மட்டுமே சார்ஜ் ஆகிறது. இலையின் காம்பை செல்போனின் பின்பக்க மூடியை திறந்து பேட்டரி பின்னுக்கு இடையில் வைத்து 10 நிமிடம் ஆனதும் செல்போன் முழுமையாக சார்ஜ் அடைந்து விடுகிறது. மின்சார சார்ஜர் மூலம் சார்ஜ் செய்தால் அதற்கான அடையாளம் தெரியும்.

அரச இலை மூலம் செய்தால் சார்ஜ் ஆவது நமக்கு தெரியாது. 10 நிமிடம் கழித்து பார்த்தால் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். அரச இலை செல்போனில் இருக்கும்வரைதான் சார்ஜ் இருக்கும். இலையை எடுத்துவிட்டால் சார்ஜ் முழுவதும் போய்விடும்.

வெளியிலோ அல்லது வெளியூர்களுக்கோ செல்லும்போது சார்ஜர் எடுத்துச் செல்ல மறந்து விடுபவர்கள், அந்த பகுதியில் பசுமையாக உள்ள அரச இலையை பயன்படுத்தி செல்போனை சார்ஜ் செய்து பேசலாம் என்கிறார் ரவி.

செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசெல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 08, 2014 2:55 am

சிரிப்பு சிப்பு வருது  இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்த பதிவு ஈகரையில் வந்துவிட்டது .

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jul 08, 2014 3:31 am

அட ஆமாம் ராஜா அண்ணா..! அய்யோ, நான் இல்லை 

http://www.eegarai.net/t13504-topic

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக