புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
'கயா' யாத்திரை !  - Page 4 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 4 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 4 Poll_c10 
94 Posts - 45%
ayyasamy ram
'கயா' யாத்திரை !  - Page 4 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 4 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 4 Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
'கயா' யாத்திரை !  - Page 4 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 4 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 4 Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
'கயா' யாத்திரை !  - Page 4 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 4 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 4 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
'கயா' யாத்திரை !  - Page 4 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 4 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 4 Poll_c10 
5 Posts - 2%
i6appar
'கயா' யாத்திரை !  - Page 4 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 4 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 4 Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
'கயா' யாத்திரை !  - Page 4 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 4 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Manimegala
'கயா' யாத்திரை !  - Page 4 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 4 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
'கயா' யாத்திரை !  - Page 4 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 4 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
'கயா' யாத்திரை !  - Page 4 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 4 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 4 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'கயா' யாத்திரை !  - Page 4 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 4 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 4 Poll_c10 
443 Posts - 47%
heezulia
'கயா' யாத்திரை !  - Page 4 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 4 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 4 Poll_c10 
330 Posts - 35%
Dr.S.Soundarapandian
'கயா' யாத்திரை !  - Page 4 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 4 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 4 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
'கயா' யாத்திரை !  - Page 4 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 4 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 4 Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
'கயா' யாத்திரை !  - Page 4 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 4 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 4 Poll_c10 
30 Posts - 3%
prajai
'கயா' யாத்திரை !  - Page 4 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 4 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
'கயா' யாத்திரை !  - Page 4 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 4 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 4 Poll_c10 
6 Posts - 1%
Karthikakulanthaivel
'கயா' யாத்திரை !  - Page 4 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 4 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 4 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'கயா' யாத்திரை !

Page 4 of 11 Previous  1, 2, 3, 4, 5 ... 9, 10, 11  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 07, 2014 7:48 pm

First topic message reminder :

'கயா' யாத்திரை !
'கயா' யாத்திரை !  - Page 4 KXNVXwN6RWqJUFE6krT9+download

தம் வாழ்நாளில் ஒருமுறையேனும் ஒவ்வொருவரும் சென்று தங்கள் முன்னோர்களுக்கு ஸ்ரார்தம் அதாவது திதி கொடுத்துவிட்டு வரவேண்டும். இது நம் ஹிந்து தர்மம். இதில் வர்ணபேதமோ குல பேதமோ கிடையாது . எனவே, கண்டிப்பாக உங்களால் முடிந்த போது செய்துவிட்டு வாருங்கள். இது என்னுடைய அன்பான வேண்டுகோள் புன்னகை
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் 

வெகுநாட்களாக எனக்கும் 'இவருக்கும்' ஒருமுறை கயா போய் ஸ்ரார்தம் செய்துவிட்டு வந்துவிடணும் என்று இருந்தது. ஆனால் என்னால் அது முடியுமா என்று ஒரு சந்தேகம் இருந்து வந்தது.ரொம்ப நேரம் பயணப்படவோ தொடர்ந்து உட்காரவோ முடியாது எனக்கு சோகம் மேலும் 'இவருக்கும் ' கிருஷ்ணா வுக்கும் லீவு ப்ரோப்ளேம் வேறு.

எனவே நாங்கள் வாயில் பேசுவதோடு நிறுத்திக்கொண்டோம். நம்ம ராஜா சொன்ன 'வாஞ்சியம்' மட்டும் போய்வந்தோம் மனத்திருப்தி கொண்டோம். ( வாஞ்சியம் ட்ரிப் பற்றி இன்னும் எழுதலை நான் :P ) இப்படி இருக்கயில் ஒருநாள் என் மற்றொரு மாமா எங்களை போனில் தொடர்பு கொண்டு,

" சுந்தர் கயா போலாமாடா" ? என்றார்.

'இவர்' உடனே சுமதி எப்படி டா ? என்றார்.

"இல்லடா 10 நாள் ட்ரிப் எல்லாம் இல்லை ஜஸ்ட் 1 நாள் தான் கயாவில், போக 1 நாள் , வர 1 நாள் மொத்தம் 3 நாள் தான். எப்படியும் சமாளித்து விடுவாள், இல்லாவிட்டால் மாத்திரை இருக்கவே இருக்கு, 3 நாளும் போட்டுக்கட்டும். இன்னும் நாளை கடத்தினால் கஷ்டம்" என்றார். (அவர் மனைவிக்கு முட்டி வலி சோகம் )

'இவர்' உடனே என்னைகேட்டார், எனக்கும் சரி என்றே பட்டது, என்றாலும் கலந்து பேசி முடிவு சொல்வதாக சொன்னோம். இரவு கிருஷ்ணா ஆர்த்தியுடன் பேசினோம். அவர்களுக்கு கொஞ்சம் பயம் தான் " அம்மா முடியுமா?" ஆசை இல் போய்விட்டு கஷ்டப்படப்போகிரீர்கள்; நாங்களும் உடன் இல்லை , பார்த்துக்கொள்ளுங்கள் " என்றார்கள்.

உடனே நானும் இவரும் சொன்னோம் பாட்னா அல்லது கயா வரை plane இல் போகிறோம் அப்போ ரொம்ப கஷ்டம் இல்லை தானே , மற்றபடி ஸ்ரார்தம் அன்று இங்கு செய்வது போலத்தானே ? என்றோம். அவர்களும் ஒப்புக்கொண்டார்கள். ஜூன் 26ம் தேதி அமாவாசை அன்று கயாவில் ஸ்ரார்தம் செய்யப்போவதாக ஏற்பாடு.

ரொம்ப சுலபமாக பிளேன் டிக்கெட் புக் செய்துவிடலாம் என்று உட்கார்ந்தவர்களுக்கு ரொம்ப ஷாக்...............அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 

பின் குறிப்பு : நான் இந்த கட்டுரை இல் எங்களுடைய கயா யாத்திரை பற்றி சொல்கிறேன். முதலில் கயா பற்றி தெரியதவர்களுக்கான சிறு குறிப்பும் சொல்கிறேன்.

தொடரும்....................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 10, 2014 8:04 pm

'கயா' யாத்திரை !  - Page 4 Cin7gLPZSGGMnXp3dTrK+578_3431_1312115081

இதைப்போலத்தான் நெய்யுடன் தருவார்கள் புன்னகை YUMMY !  ஜொள்ளு 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 10, 2014 8:05 pm

இதைப்போல பேக்கிங் இல் கூட செய்கிறார்கள் புன்னகை

'கயா' யாத்திரை !  - Page 4 MXjmTikjSkWM8snTem0g+bati

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 10, 2014 8:23 pm

Actuality , நாங்க நாலு பேரும் மெட்ராஸ்லிருந்து வரும் ஒரு குரூப் உடன் இணைந்து 'கயா ஸ்ரார்தம்' செய்வதாக  ஏற்பாடு. அந்த குரூப் ஐ அழைத்து வருபவர் எங்க பெரிய மாமாவின் மச்சினர். (அவர் சுமார் 25 வருடமாக இதே தொழிலாக செய்கிறார்.) அதனால் அந்த ஒருநாள் மட்டும் எங்களை அவர்கள் குரூப் இல் சேர்ந்து கொள்ள அனுமதித்தார் புன்னகை அவர்கள் அனைவரும் - சுமார் 35 பேர்கள்  -
திரிவேணி சங்கமம், காசி, நைமிசாரண்யம் என்று 10 நாள் டூரில் செல்பவர்கள். அவர்கள் சென்னை லிருந்து 25ம் தேதி இரவு தான் கயா வருவார்கள் train  முலம்.

நாங்கள் தான் முதல் ஆளாக மதியமே அங்கு சென்று விட்டோம். எனவே, அங்கு இருந்த மானேஜர் மனோகர் முலம் ஒரு ரூமில் எங்கள் உடைமைகளை வைத்தோம். அவர் தென்னிந்திய சாப்பாடு ஏற்பாடு செய்து விட்டதாக சொன்னார். பார்த்தால்............ரொம்ப சுமார் சாப்பாடு. எனக்கு வேண்டிருக்கவே இல்லை, என்னடா கொடுமை இது, பேசாமல் ரொட்டி தால் லே கொண்டு வர சொல்லி இருக்கலாமே என்று நினைத்தோம். ஆனால் வேற வழி இல்லாததால், நாங்கள் முவரும் ( நான் , இவர் மற்றும் டிரைவர்.....நாங்கள் பேரும் இன்பமோ துன்பமோ இந்த 3 நாளும் டிரைவரும் படவேண்டியது தானே புன்னகை )  சாப்பிட்டோம்.

ரூமும் சுகமில்லை, சின்ன சின்ன 'கிரிகெட்' என்று சொல்லக்கூடிய பூச்சிகள் இருந்தது, நுழைந்ததுமே கரண்ட் கட்  சோகம் அந்த மனோகரே சொன்னார் " ரயில்வே ஸ்டேஷன் அருகில் நிறைய நல்ல ஹோட்டல்கள் இருக்கு போய் பாருங்கள் " என்று.  சரி என்று 'இவரும்' , 'ஆலமும்' வண்டி யை எடுத்துக்கொண்டு போனார்கள். ஒரு அரை மணி இல் போன் செய்தார் 'இவர்' .

தொடரும்.................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 10, 2014 8:25 pm

'கயா' யாத்திரை !  - Page 4 TfAHILxkRcupUYlYTOrp+download

இது தான் அந்த பூச்சி................'கிரிக்கெட்' என்று பேர். இது தனியாய் வராது ஜோடியாய் தான் வரும். துளி மழை பெய்தால் போறும்....நிறைய வரும். அதுவும் நம்மூர் 'பாச்சை' போல துள்ளி துள்ளி குதிக்கும். விநோதமாக சத்தம்  கொடுக்கும்.  எனக்கு ரொம்ப பயம்  பயம் பயம் பயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 10, 2014 8:45 pm

"சூப்பர் ரூம்" கிடைத்து விட்டது என்றார். 2 ரூம் புக் செய்தோம். நிம்மதியாக போய் தங்கிட்டோம். ரூம் key வாங்கும்போது நான் அந்த மானஜரை கேட்டேன், "எங்க டிரைவர் எங்கு தங்கணும் ?" என்று. அவர் உடனே " இங்கு மேல் மாடி இல் ஒரு ஹால் இருக்கு, தனியாக பெட் இருக்கு, fan இருக்கு ஒன்றும் கவலை இல்லை. கார்க்கு நல்லா பார்க்கிங் இருக்கு " என்றார்.

அதேபோல உங்களுக்கு என்ன வேண்டுமோ சொல்லுங்கள் சமைத்து தருவார்கள் என்றார். 4 டு 6 தவிர எப்போவேண்டுமானாலும் ஆர்டர் செய்யலாம் என்றார். முதலில் காபி குடித்தோம் . பிறகு இரவு 'பட்டர் ரொட்டி மற்றும் பட்டர் பன்னீர் மசாலா' ஆர்டர் செய்து சாப்பிட்டோம்.

இரவு இவரின் அண்ணா மன்னியை ஸ்டேஷன் போய் கூட்டி வந்தார் டிரைவர் . அவர்கள் பாதி ராத்திரி இல் வந்ததால் அவர்களுக்காக பால் வாங்கி வைத்தோம் , A/C போட்டு வைத்திருந்தோம். ஏன் என்றால் காலை இல் நாங்கள் ஸ்ரார்த்தம் செய்ய கிளம்பணுமே புன்னகை

அவர்கள் வந்ததும் காலை இல் நடந்த flight கலாட்டா பற்றி பேசினோம். எப்படியோ நல்ல படி வந்து சேர்ந்ததற்கு பெருமாளுக்கு நன்றி சொன்னோம்.

நான் எங்க மன்னியை கேட்டேன், " 'மடி துணி இருக்கா ? இல்ல உலர்த்தணுமா?" என்று,

அவள் உடனே " இல்ல இல்ல , நான் ஏற்கனவே உலர்த்தி கொண்டு வந்துட்டேன்" என்றாள்.

பிறகு " நீ? " என்றாள் .

நான் உடனே "நானும் கொண்டு வந்துட்டேன்; காலை 7.30க்கு சத்திரத்துக்கு (அதாவது மதியம் வந்து இறங்கிய இடத்துக்கு) வரும் மாறு " சீனா மாமா" ( எங்க பெரிய மாமாவின் மச்சினர், இந்த ப்ரோக்ராம் அமைப்பாளர் ) சொன்னார் என்று நான் சொன்னேன். எனவே, காலை 5 .5.30 எழலாம் என்று பேசிவைத்துக்கொண்டு தூங்கப் போனோம்.

தொடரும்......................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jul 10, 2014 8:47 pm

நிஜமாகவே வினோதமான பூச்சி. கஷ்டம் தான்.... எப்படி பொழுதை ஓட்டினீர்கள் அங்கே...? சோகம் 

பொதுவாகவே நம் தமிழ்நாட்டை தாண்டினாலே நமக்கு நல்ல சாப்பாடு கிடைக்க தான் மாட்டேன்கிறது. சோகம்  சோகம் 

'கயா' யாத்திரை !  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon'கயா' யாத்திரை !  - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312'கயா' யாத்திரை !  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 10, 2014 8:52 pm

விமந்தனி wrote:
நிஜமாகவே வினோதமான பூச்சி. கஷ்டம் தான்.... எப்படி பொழுதை ஓட்டினீர்கள் அங்கே...? சோகம் 

பொதுவாகவே நம் தமிழ்நாட்டை தாண்டினாலே நமக்கு நல்ல சாப்பாடு கிடைக்க தான் மாட்டேன்கிறது. சோகம்  சோகம் 
மேற்கோள் செய்த பதிவு: 1073399

ஐயோ ! அதப்பர்த்ததுமே நான் கிருஷ்ணா அப்பாவிடம் சொன்னேன், என்னப்பா இது .......என்று. அதனால் தான் அவர் போய் வேறு இடம் பார்த்து வந்தார் புன்னகை

ஆமாம் விமந்தினி, அதனால் தான் அங்கு அங்கு கிடைப்பதை சாப்பிடனும். இது தான் எங்கள் கொள்கை, அந்த மானேஜர் முந்திரி கொட்டை போல ஆர்டர் செய்து விட்டார். அது தான் பிரச்சனையாகியது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 23, 2014 10:26 am

மன்னிக்கணும் நண்பர்களே , தொடர கொஞ்ச நாள் ஆகிவிட்டது புன்னகை  :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 23, 2014 11:00 am

26ம் தேதி காலை எழுந்து குளித்து 'மடி உடுத்திக்கொண்டு' தயாரானோம். எதுவும் சாப்பிட அல்லது குடிக்கக்கூடாது அப்படியே கிளம்ப வேண்டியது தான். நாங்கள் மற்றவர்கள் எல்லோரும் தங்கி இருந்த இடத்துக்கு சென்றோம். அவர்கள் எல்லோரும் எங்களுக்காக காத்திருந்தார்கள். எல்லோரையும் எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் சீனா மாமா புன்னகை மொத்தம் அன்று நாங்கள் 15 தம்பதிகள் இருந்தோம். ஏதாவது ஓரிரு  தம்பதிகளையாவது நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்;  அப்போது தான் நீங்கள் தொலையாமல் இருப்பிர்கள் என்று சொன்னார். முடிந்த வரை சேர்ந்தே இருக்க சொன்னார்.

பிறகு அந்த சத்திர மானஜரை  அழைத்து எங்கள் அனைவரயும் கோவிலுக்கு அழைத்து  செல்லும்படி சொன்னார். 'ராம் மந்திர்' என்கிற அந்த கோவிலுக்கு சந்து பொந்து கள் வழியாக அழைத்து சென்றார். அந்த கோவிலின் வாசலில் ஓர் மிகப்பெரிய புடைப்பு சிற்பமாய் ஆஞ்சநேயர்  இருந்தார். அவர் தோளில் ஸ்ரீ ராமரும் சீதாவும் அமர்ந்து இருந்தார்கள். போட்டோ எடுக்க பயமாய் இருந்தது, ஏதாவது சொல்லப்போறாளோ  என்று பேசாமல் இருந்து விட்டேன்.புன்னகை உள்ளே ராமர் சீதா மற்றும் லக்ஷ்மணர் இருக்கும் ஒரு சன்னதி இருந்தது. நிறைய பேர் சன்னதி முன் இருக்கும் ஹாலில் உட்கார்ந்து இருந்தார்கள்.

அது first  batch ஸ்ராத்தம் போல .  அந்த மானேஜர் அங்கு இருந்த ஒரு 'வாத்தியார்' மாமாவிடம் எங்களை காண்பித்தார். ( வாத்தியார் என்றால் சாஸ்த்திரிகள், திவசம் - ஸ்ரார்த்தம் செய்து வைப்பவர் என்று அர்த்தம் புன்னகை) அவர் எங்கள் அனைவருக்கும் ஒவ்வொரு  சொம்பு தந்தார், அதை எடுத்துக்கொண்டு எல்லோரும்  பல்குனி நதிக்கு போய் குளித்து விட்டு, வரும்போது ஒரு சொம்பு தண்ணீர் கொண்டு வருமாறு சொன்னார். நாங்கள் ஏற்கனவே குளித்துவிட்டதால் , வெறுமன கால் அலம்பிண்டு, அந்த நதி நீரை தலை இல் தெளித்துக்  கொண்டால் போறும் என்றார்.

சரி என்று ஒரு 50 படிகள் இறங்கி நிறைய தூரம் நடந்து சல சலக்கும் நதி க்கு சென்றோம். தண்ணியே இல்லை அதில், அது தான் அந்த நதிக்கான  சாபமாம். அந்த கதை பிறகு சொல்கிறேன். இப்போதாவது கொஞ்சம் தண்ணீர் ஓடுகிறது, சில நேரம் தோட்டத்துக்கு தண்ணீர் தெளிப்பதற்கு , ஸ்ப்ளிட்டர்     வெச்சிருப்பாளே அதுவைத்துத்தான்  தண்ணீர் தெளிப்பாளாம்   சோகம்  

நாங்கள் - நானும் என் ஒர்படியும் கணுக்கால்  அளவு தண்ணிரில் நின்றுவிட்டோம். இவரும் எங்க மாமாவும் மேலும் உள்ளே சென்று தண்ணீர் சொம்பில் ரொப்பிண்டு வந்தா. அதை எடுத்துக்கொண்டு மீண்டும் கோவிலுக்கு வந்தோம். சிலபேர் குளித்துக் கொண்டிருந்ததால்   நாங்கள் காத்திருந்தோம். எல்லோரும் வந்ததும் கோவிலின் மறு வாசலில் நதியை பார்த்தவாறு ஒரு 'மித்தம்' இருந்தது. அங்கு புருஷர்கள் எல்லோரையும் வரிசையாக அமர வைத்தார்கள். ஒரு வரிசைக்கு 8 பேர் போல ஒரு 5 - 6 வரிசையாக எல்லோரும் உட்கார்ந்தார்கள்.

நாங்கள் பெண்கள் எல்லோரும் நின்றுகொண்டோம். கொஞ்ச நேரத்தில் எங்களிடம் சுட சுட சுத்த அன்னம் கொடுத்தார்கள்.  2 இலைகளில் தந்தார்கள் . அதில் ஒரு இலை இல் இருப்பதை 17 பிண்டங்களாகவும் ( சாத உருண்டைகள் ) மறு இலை இல் இருந்ததை 64 பிண்டங்களாகவும் செய்யவேண்டும் என்று சொன்னார்கள். கொதிக்க் கொதிக்க இருந்த சாதத்தை உருட்டுவது சாமானிய காரியமாய் இருக்கவில்லை. கஷ்டப்பட்டு தான் உருட்டினேன். என்னால் கிழே உட்கார்ந்து உருட்டவும் முடியலை, குனிந்து இலைகளை   தரையில்  வைத்து உருட்டவும் அங்கு தரை நன்னா இல்லை. எல்லோரும் நடந்து போகும் வழி யாச்சே அது.  நான் திண்டாடுவதை பார்த்த ஒரு குட்டி வாத்தியார் என்ன வேண்டும் என்று கேட்டார், நான் ஒரு சின்ன ஸ்டூல் இருந்தால் நல்லா இருக்கும் என்றதும் எங்கிருந்தோ ஒரு சின்ன பிளாஸ்டிக் ஸ்டூல் கொண்டு வந்து தந்தார்.

மேலும் என்னையும் என் ஒர்படியையும் அனுமார் சன்னதி இல் உட்கார்ந்து உருட்ட அனுமதித்தார். எங்களுக்கு ரொம்ப சந்தோசம் ஆகிவிட்டது புன்னகை அவருக்கு நன்றி சொல்லிட்டு உள்ளே போய் உருட்டினோம். அவ கிழே உட்கார்ந்து உருட்டினா, நான் இலையை ஸ்டூல் இல் வைத்து விட்டு நின்று கொண்டே உருட்டி   உருட்டி வைத்தேன். முதல் 17 ஆனதும் இவரிடம் கொண்டு கொடுத்தேன். எங்க மாமாவினுடையதையும்  கொண்டு கொடுத்தேன். அதை வைத்துத்தான் அவர்கள் முதலில் பிண்டம்   வைத்தார்கள். இது நாங்கள் வருடா வருடம் எங்கள் வீடுகளில் செய்யும் ஸ்ரார்த்தம் போல வைக்க சொன்னார்கள்.

பிறகு அதையெல்லம் எடுத்துக் கொண்டு பொய் பசு மாட்டுக்கு தர சொன்னார்கள். எல்லோரும் அப்படியே சென்று கொடுத்துவிட்டு வந்தார்கள்.

பிறகு நாங்கள் உருட்டிக்கொண்டு வந்த 64 பிண்டங்களில் 16 அம்மாக்கு மட்டும். நம்மை கருவில் சுமந்ததிலிருந்து பெற்று வளர்க்க அம்மா பட்ட கஷ்டங்கள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக சொல்லி சொல்லி பிண்டம் வைக்க சொன்னார்கள். அதை கேட்டாலே கண்களில் கண்ணீர் வரும். இதோ அதற்கான வீடியோ. பாருங்கள் புரியும்.

தொடரும்.....................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 23, 2014 11:14 am

இதில் வரும் வாத்தியார் மாமா தான் எங்களுக்கும் பண்ணி வைத்தார். என்னால் இவ்வளவு clear ஆக எடுக்க முடியலை . எனவே அவர் எடுத்ததையே இங்கு போடுகிறேன். பாருங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 4 of 11 Previous  1, 2, 3, 4, 5 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக