புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
'கயா' யாத்திரை !  - Page 3 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 3 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 3 Poll_c10 
21 Posts - 45%
ayyasamy ram
'கயா' யாத்திரை !  - Page 3 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 3 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 3 Poll_c10 
19 Posts - 40%
Dr.S.Soundarapandian
'கயா' யாத்திரை !  - Page 3 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 3 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 3 Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
'கயா' யாத்திரை !  - Page 3 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 3 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 3 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
'கயா' யாத்திரை !  - Page 3 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 3 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 3 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
'கயா' யாத்திரை !  - Page 3 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 3 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 3 Poll_c10 
1 Post - 2%
prajai
'கயா' யாத்திரை !  - Page 3 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 3 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 3 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
'கயா' யாத்திரை !  - Page 3 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 3 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'கயா' யாத்திரை !  - Page 3 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 3 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 3 Poll_c10 
383 Posts - 49%
heezulia
'கயா' யாத்திரை !  - Page 3 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 3 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 3 Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
'கயா' யாத்திரை !  - Page 3 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 3 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 3 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
'கயா' யாத்திரை !  - Page 3 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 3 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 3 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
'கயா' யாத்திரை !  - Page 3 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 3 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 3 Poll_c10 
26 Posts - 3%
prajai
'கயா' யாத்திரை !  - Page 3 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 3 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 3 Poll_c10 
7 Posts - 1%
sugumaran
'கயா' யாத்திரை !  - Page 3 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 3 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
'கயா' யாத்திரை !  - Page 3 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 3 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
'கயா' யாத்திரை !  - Page 3 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 3 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
'கயா' யாத்திரை !  - Page 3 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 3 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'கயா' யாத்திரை !

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 07, 2014 7:48 pm

First topic message reminder :

'கயா' யாத்திரை !
'கயா' யாத்திரை !  - Page 3 KXNVXwN6RWqJUFE6krT9+download

தம் வாழ்நாளில் ஒருமுறையேனும் ஒவ்வொருவரும் சென்று தங்கள் முன்னோர்களுக்கு ஸ்ரார்தம் அதாவது திதி கொடுத்துவிட்டு வரவேண்டும். இது நம் ஹிந்து தர்மம். இதில் வர்ணபேதமோ குல பேதமோ கிடையாது . எனவே, கண்டிப்பாக உங்களால் முடிந்த போது செய்துவிட்டு வாருங்கள். இது என்னுடைய அன்பான வேண்டுகோள் புன்னகை
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் 

வெகுநாட்களாக எனக்கும் 'இவருக்கும்' ஒருமுறை கயா போய் ஸ்ரார்தம் செய்துவிட்டு வந்துவிடணும் என்று இருந்தது. ஆனால் என்னால் அது முடியுமா என்று ஒரு சந்தேகம் இருந்து வந்தது.ரொம்ப நேரம் பயணப்படவோ தொடர்ந்து உட்காரவோ முடியாது எனக்கு சோகம் மேலும் 'இவருக்கும் ' கிருஷ்ணா வுக்கும் லீவு ப்ரோப்ளேம் வேறு.

எனவே நாங்கள் வாயில் பேசுவதோடு நிறுத்திக்கொண்டோம். நம்ம ராஜா சொன்ன 'வாஞ்சியம்' மட்டும் போய்வந்தோம் மனத்திருப்தி கொண்டோம். ( வாஞ்சியம் ட்ரிப் பற்றி இன்னும் எழுதலை நான் :P ) இப்படி இருக்கயில் ஒருநாள் என் மற்றொரு மாமா எங்களை போனில் தொடர்பு கொண்டு,

" சுந்தர் கயா போலாமாடா" ? என்றார்.

'இவர்' உடனே சுமதி எப்படி டா ? என்றார்.

"இல்லடா 10 நாள் ட்ரிப் எல்லாம் இல்லை ஜஸ்ட் 1 நாள் தான் கயாவில், போக 1 நாள் , வர 1 நாள் மொத்தம் 3 நாள் தான். எப்படியும் சமாளித்து விடுவாள், இல்லாவிட்டால் மாத்திரை இருக்கவே இருக்கு, 3 நாளும் போட்டுக்கட்டும். இன்னும் நாளை கடத்தினால் கஷ்டம்" என்றார். (அவர் மனைவிக்கு முட்டி வலி சோகம் )

'இவர்' உடனே என்னைகேட்டார், எனக்கும் சரி என்றே பட்டது, என்றாலும் கலந்து பேசி முடிவு சொல்வதாக சொன்னோம். இரவு கிருஷ்ணா ஆர்த்தியுடன் பேசினோம். அவர்களுக்கு கொஞ்சம் பயம் தான் " அம்மா முடியுமா?" ஆசை இல் போய்விட்டு கஷ்டப்படப்போகிரீர்கள்; நாங்களும் உடன் இல்லை , பார்த்துக்கொள்ளுங்கள் " என்றார்கள்.

உடனே நானும் இவரும் சொன்னோம் பாட்னா அல்லது கயா வரை plane இல் போகிறோம் அப்போ ரொம்ப கஷ்டம் இல்லை தானே , மற்றபடி ஸ்ரார்தம் அன்று இங்கு செய்வது போலத்தானே ? என்றோம். அவர்களும் ஒப்புக்கொண்டார்கள். ஜூன் 26ம் தேதி அமாவாசை அன்று கயாவில் ஸ்ரார்தம் செய்யப்போவதாக ஏற்பாடு.

ரொம்ப சுலபமாக பிளேன் டிக்கெட் புக் செய்துவிடலாம் என்று உட்கார்ந்தவர்களுக்கு ரொம்ப ஷாக்...............அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 

பின் குறிப்பு : நான் இந்த கட்டுரை இல் எங்களுடைய கயா யாத்திரை பற்றி சொல்கிறேன். முதலில் கயா பற்றி தெரியதவர்களுக்கான சிறு குறிப்பும் சொல்கிறேன்.

தொடரும்....................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 09, 2014 6:03 pm

Manik wrote:நன்றிலாம் வேணாம்மா............... ட்ரீட் எப்போ...........
மேற்கோள் செய்த பதிவு: 1073158

எப்போவேண்டுமானாலும் வைத்த்துக்கொள்ளலாம் , எப்போ வேண்டுமானாலும் வாங்கோ...............ஒரு போன் பண்ணிட்டு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 09, 2014 6:11 pm

மகிழ்ச்சி அக்கா!

தங்களின் கயா பயணக் கட்டுரையைக் காண ஆவலாக இருந்தேன்! தொடருங்கள்!

'கயா' யாத்திரை !  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 09, 2014 6:23 pm

போன் இல் 'இவரின்' அண்ணா, அவர்களின் flight கான்ஸல் ஆகிவிட்டதாம்  அதிர்ச்சி அவர்கள்
கோயம்பத்தூரிலிருந்து  flight இல் மெட்ராஸ் வந்து வேறு flight மாறி கல்கத்தா வந்து  , பிறகு அங்கிருந்து கயா வருவதாக ஏற்பாடு.  இப்போது ?????????????? எனக்கு ரொம்ப கஷ்டமாய் போச்சு. சொல்லிக்கொண்டிருக்கும் ஸ்லோகத்ததை கூட தொடரமுடியலை அவ்வளவு disturb ஆகிவிட்டேன்.  அழுகை அழுகை அழுகை 

என்னடா கோவிந்தா இது சோதனை? இந்த flight ஐ விட்டால் connecting flight  கிடைக்காது, அது கிடைக்காவிட்டால் train  ஐ பிடிக்க முடியாது. அவர்கள் வருவதே கேள்விக்குறியாகிவிட்டது. பாவம், எங்களை  கூப்பிட்டா அவாளுக்கு இப்படி யாகிவிட்டதே என்று எங்களுக்கு சொல்ல முடியாத வருத்தம். சோகம் அவாளை வேண்டுமானால் வாரணாசி வந்து அங்கிருந்து ரோட் இல் வர சொல்லலாமா? என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தோம்.

சரி என்ன மெயில் என்று பேசினிங்க என்று நான் 'இவரிடம்' கேட்டேன். கயாக்கு கொண்டு போகவேண்டிய லிஸ்ட், அதாவது 'பிண்டம்' போட வேண்டியவர்களின் லிஸ்ட் என்றார் இவர். நான் அது பற்றி இங்கு சொல்லியாகணும்.

அதாவது , நான் முன்னமே சொன்னேன் இல்லையா, நாம் யாருக்கு வேண்டுமானாலும் கயாவில் பிண்டம்   போடலாம் என்று, அது யார் யார் என்று எழுதி  கை இல் வைத்துக்கொள்வது நல்லது. அங்குள்ள பதட்டத்தில் யாரையாவது விட்டு விட்டால்? .....எனவே ஒரு லிஸ்ட் ஆக எழுதி எடுத்துக்கொள்வது நல்லது. நாங்களும் அப்படி ஒரு லிஸ்ட் வைத்திருந்தோம்.புன்னகை எங்க மாமா அவரின் லிஸ்ட் ஐ தான் எங்களுக்கு அனுப்பிவிடுவதாக சொல்லி இருக்கார்.

சரி பெருமாள் விட்ட வழி என்று அவரையே வேண்டிக்கொண்டு , இந்த கஷ்ட நிலை லிருந்து எங்களை காப்பாற்றுமாறு வேண்டிய வண்ணம் இருந்தோம்.  அதற்குள் நேரமாகிவிடவே, எங்களை கூபிட்டர்கள். போய் பஸ் இல் ஏறினோம். பிறகு flight  இல். உடனடியாக flight   ஐ எடுத்துவிட்டார்கள். அது முதலில் கல்கத்தா சென்றது, அங்கு இறங்க வேண்டியவர்கள் இறங்கினார்கள் .

அடுத்த 30 நிமிடத்தில் மீண்டும் கிளம்பி 10.35 க்கு பாட்னாவை அடைந்தோம்.

தொடரும்....................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 09, 2014 6:24 pm

சிவா wrote:மகிழ்ச்சி அக்கா!

தங்களின் கயா பயணக் கட்டுரையைக் காண ஆவலாக இருந்தேன்! தொடருங்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1073175

நன்றி சிவா புன்னகை இதோ தொடருகிறேன் புன்னகை  அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 09, 2014 6:57 pm

ஏர்போர்ட் லிருந்து கயா 115 கிலோமீட்டர். நாங்கள் இன்டர்நெட் இல் பார்த்தவரை 3 - 3 1/2 மணி நேரம் ஆகும் by  road  என்று இருந்தது. மேலும் அதில் ஏர்போர்ட் லிருந்து கயா போகணும் என்றால் one  way என்றாலும் போக வர த்தான் பணம் வாங்கு வார்களாம்  , அதனால்   கயாவில் 2 அல்லது 3 நாள் தங்கப்போவதாக இருந்தால் ஒரு டாக்ஸி இல் கூடவே வைத்துக்கொள்வது நல்லது என்று போட்டிருந்தார்கள். அது சரி  தான் என்பதை ஏர்போர்ட் இல் தெரிந்து கொண்டோம். எனவே, பிகார் டுரிசம் மூலம் டாக்ஸி ஒன்றை 25, 26 மற்றும் மீண்டும் 27 ஏர்போர்ட் வரும் வரை வைத்துக்கொள்வதாக சொல்லி , ஒரு சூப்பர் போர்ட் பியஸ்டா காரை பெற்றுக்கொண்டோம்.  அந்த கிளார்க் குமார் சானு, வெளியே  வந்து டிரைவரை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

இங்கு ஒன்று சொல்லணும், நம்மிடம் மொத்த ட்ரிப் பணத்தையும் ஏர்போர்ட் லேயே வாங்கிக்கறா, ஆனால் பணமாகத்தான் வேண்டும் கிரடிட் கார்டு வாங்குவது இல்லை என்கிறார்கள் சோகம் ஆனால் என்ன நல்லது govt .வண்டி எடுத்தது என்றால், அங்கு அவர்கள் கிலோமீட்டருக்கு 12 ருபாய் தான் வாங்கினார்கள்( + tax ), மேற்கொண்டு டிரைவர்  டிப்ஸ்...... பேட்டா..... அது இது என்று எதுவுமே இல்லை.  மேலும் govt . என்பதால் நம்பலாம் புன்னகை

அந்த டிரைவர் பேர் மேஹருப் ஆலம் சூப்பர் டிரைவர், 3 நாளும் நல்லபடி வண்டி ஓட்டினார். ஒருவழியாக காரில் கிளம்பினோம். சாப்பிடலாம் என்று பார்த்தால் எல்லா ஹோட்டலும் 12 மணிக்கு மேல் தானாம்.சோகம் எனவே, அப்படியே கிளம்பினோம் வழி இல் பார்த்துக்கொள்ளலாம் என்று. ஆனால் பாட்னா சிட்டி ...............கொஞ்சம் அழுக்கான சிட்டி யாக இருந்தது புன்னகை

தொடரும்.................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jul 09, 2014 11:06 pm

Manik wrote:ஆமாமா நினைச்ச உடனே முடிஞ்சிருமா அக்கா.................. அதுக்கு எவ்ளோ கஷ்டபட வேண்டியிருக்கு தெரியுமா........... உங்க அப்பா கிட்ட கேட்டுபாருங்க பாவம் அவர் பட்ட கஷ்டத்த உங்ககிட்ட சொல்லல போல...............

மனியக்காக்கு ஒன்னுமே தெரியல........... விமந்தனி அக்காவ இனி மனியக்கானு கூப்பிட போறேன்......

ரொம்ப எல்லாம் என்வீட்டில் கஷ்டப்படலே மாணிக்...
அவர் (விமந்தனியின் அப்பா) என்னுடைய மாமா பிள்ளை தான். ஸோ... அரேஞ் பண்ணி நடந்த லவ் மேரேஜ் ஈசியாக நடந்து விட்டது.

அது சரி யார் அந்த மனியக்கா?  ஒன்னும் புரியல

'கயா' யாத்திரை !  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon'கயா' யாத்திரை !  - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312'கயா' யாத்திரை !  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jul 10, 2014 9:43 am

விமந்தனி wrote:
Manik wrote:ஆமாமா நினைச்ச உடனே முடிஞ்சிருமா அக்கா.................. அதுக்கு எவ்ளோ கஷ்டபட வேண்டியிருக்கு தெரியுமா........... உங்க அப்பா கிட்ட கேட்டுபாருங்க பாவம் அவர் பட்ட கஷ்டத்த உங்ககிட்ட சொல்லல போல...............

மனியக்காக்கு ஒன்னுமே தெரியல........... விமந்தனி அக்காவ இனி மனியக்கானு கூப்பிட போறேன்......

ரொம்ப எல்லாம் என்வீட்டில் கஷ்டப்படலே மாணிக்...
அவர் (விமந்தனியின் அப்பா) என்னுடைய மாமா பிள்ளை தான். ஸோ... அரேஞ் பண்ணி நடந்த லவ் மேரேஜ் ஈசியாக நடந்து விட்டது.

அது சரி யார் அந்த மனியக்கா?  ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1073220

நீங்கதான் அந்த மனியக்கா............. ஈகரையில் எல்லோரும் ஒரு வித்தியாசமான பெயரில் வருவது போல் நானும் அவர்களை வித்தியாசமாதான் அழைப்பேன்......... அதனால இன்றிலிருந்து நீங்கள் ஈகரையில் மனியக்கா மனியக்கா என்று செல்லமாக அழைக்கப்படுவீர்கள்.................

உங்களுக்கும் மாமா பையன் தானா............. அது சரி........ அதான் உங்களுக்கும் அந்த கஷ்டம் தெரியல.........

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 10, 2014 7:43 pm

நான் போடோக்கள் எடுக்கலை எல்லாமே வீடியோ தான் , அது தான் இங்கு போட முடியலை சோகம் வழி இல் எங்கும் நல்ல ......மன்னிக்கணும் ஹோடல்களே இல்லை சோகம் சிறிய சிறிய ஊர்கள் வரும்போது கடைத்தெரு போல இருந்தது, அதில் கச்சோடி மற்றும் baati மட்டுமே இருந்தது.

கச்சோடி உங்களுக்கு தெரிந்திருக்கும். Battti என்பது ஒரு ராஜஸ்தானி உணவு. அதாவது கோதுமை மாவை பிசைந்து உருட்டி தணலில் சுட்டு எடுப்பார்கள். அது 'கிரிக்கெட் பால்' போல இருக்கும் புன்னகை அதை கொஞ்சம் ஆறினதும் எடுத்து 'கிரிக்கெட் பால்' போலவே கை இல் பிடித்து அழுத்தினால் கொஞ்சம் உடையும். அதை அப்படியே நெய் இல் முக்கி  ஜொள்ளு தருவார்கள். ஆனால் இங்கு பாட்னாவில் அப்படியே தான் தந்தார்கள்; no ghee சோகம்

எங்களுக்கு வேறு சாப்பிடக் கிடைக்காத்தால்   கச்சோடியும் , Baattiyum வாங்கினோம். எனக்கு அவை ரெண்டுமே ரொம்ப பிடிக்கும். சாப்பிடும்போது தான் தெரிந்தது அது ப்ளைன் baatti இல்லை churan baatti என்று. அதாவது, அந்த கோதுமை உருண்டைக்குள், ஏதோ பொடி, பச்சைமிளகாய், ஒரு துண்டு பூண்டும் இருந்தது. அதை சாப்பிட்டு விட்டு மீண்டும் பயணத்தை தொடர்ந்தோம்.

அப்போ எங்களுக்கு ஒரு போன் வந்தது, பார்த்தால் எங்க மாமா தான், அவர்கள் இருவரும் ஏர்லைன்ஸ் இல் பேசி ( சண்டை போட்டு? ) ஜெட் airways இல் கோயம்பத்தூரிலிருந்து சென்னை வந்து, அவர்கள் சென்னை இல் பிடிக்க வேண்டிய flight ஐ பிடித்து விட்டார்கள் என்று சொன்னார். எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாகவும் நிம்மதி யாகவும் இருந்தது. நாங்களும் கார் எடுத்தது பற்றியும், இரவு அவர்களை ரயில்வே ஸ்டேஷன் இல் வந்து pick up செய்வதாகவும் சொன்னோம். ஜாலி ஜாலி ஜாலி

பயணம் செய்த வழி நெடுக தூசு தான், மழை இல்லாதாதால் அப்படி இருப்பதாக டிரைவர் சொன்னார். ஒருவழியாக 3 மணிக்கு கயா சென்று அடைந்தோம். போனிலேயே வழி கேட்டுக்கொண்டு நாங்கள் தங்க வேண்டிய இடத்திற்கு சரியாக சென்றுவிட்டோம்.

தொடரும்.......................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 10, 2014 8:00 pm

இதோ சில baati போடோஸ் புன்னகை

'கயா' யாத்திரை !  - Page 3 Sa6lAPVMR8Oha8EztDDs+DSC04116

இப்படித்தான் கரி இல் சுடுவார்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 10, 2014 8:03 pm

'கயா' யாத்திரை !  - Page 3 PjCjveTCSBQNsdKNCPWw+RajasthaniThali

இப்படித்தான் இருக்கணும் அவங்க 'ராஜஸ்தானி சாப்பாடு' , ஆனால் எங்களுக்கு அன்று எங்களுக்கு பாட்னாவில் வெறும் 'baatti ' தான் கிடைத்தது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக