புதிய பதிவுகள்
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Today at 6:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:47 pm

» ஈத் வாழ்த்துகள்.
by T.N.Balasubramanian Today at 4:45 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Today at 2:28 pm

» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
by Dr.S.Soundarapandian Today at 2:26 pm

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by Dr.S.Soundarapandian Today at 2:23 pm

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by Dr.S.Soundarapandian Today at 2:21 pm

» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Today at 2:13 pm

» மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
by Dr.S.Soundarapandian Today at 2:12 pm

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by Dr.S.Soundarapandian Today at 2:09 pm

» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm

» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm

» கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:05 pm

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am

» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am

» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Poll_c10கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Poll_m10கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Poll_c10 
16 Posts - 36%
ayyasamy ram
கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Poll_c10கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Poll_m10கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Poll_c10 
14 Posts - 31%
Dr.S.Soundarapandian
கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Poll_c10கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Poll_m10கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Poll_c10 
11 Posts - 24%
T.N.Balasubramanian
கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Poll_c10கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Poll_m10கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Poll_c10 
3 Posts - 7%
cordiac
கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Poll_c10கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Poll_m10கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Poll_c10கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Poll_m10கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Poll_c10 
265 Posts - 51%
heezulia
கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Poll_c10கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Poll_m10கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Poll_c10 
163 Posts - 31%
Dr.S.Soundarapandian
கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Poll_c10கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Poll_m10கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Poll_c10 
41 Posts - 8%
T.N.Balasubramanian
கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Poll_c10கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Poll_m10கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Poll_c10 
23 Posts - 4%
mohamed nizamudeen
கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Poll_c10கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Poll_m10கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Poll_c10 
18 Posts - 3%
prajai
கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Poll_c10கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Poll_m10கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Poll_c10 
5 Posts - 1%
Barushree
கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Poll_c10கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Poll_m10கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel

JGNANASEHAR
கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Poll_c10கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Poll_m10கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 21, 2012 2:22 pm

அதாகப்பட்டது...இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவித்துக்கொள்வது என்னவென்றால்...ஈகரையில்
இருக்கும் அனைவருக்கும் இது ஓர் அபாய அறிவிப்பு...அதற்காக யாரும் சங்கூதி விடாதீர்கள்...சைலண்ட்டா இருங்க...
இருக்க முடியலேன்னா சவுண்டா கை தட்டுங்க...சரி மேட்டருக்கு வரலாம்...

இந்த கொலவெறியின் கொட்டத்தை அடக்க ஈகரையின் உளவுத்துறை ஒன்றுகூடி ஒரு முடிவெடுத்து
ரா.ரா-கொலவெறி இருவரையும் கூட்டணிபோட வைத்து ஒரு சதித்திட்டத்தை அரங்கேற வைத்தது...

அந்தப் பொரி(கடலை)யில் சிக்கிய புலிகளாக இருவரும் வாலை ஆட்டிக்கொண்டே, அதை சுருட்டி வாயில் வைத்துக் கடித்துக் கொண்டே-அதில் ஏற்பட்ட வலியால் "அய்யோ சாமீ..." என அலறிக்கொண்டே கூடுகின்றனர் கூவம் ஆற்றங்கரையில்...

அந்த இடம்-சூழல் இரண்டையும் இருவரும் சுற்றிப் பார்த்ததோடு செருமுவதாய் நினைத்து செருமப் போகையில்
தும்மி-இருமி இருவரது கையிலும் வாயிலும் மூக்கிலும் அடைமூக்குச் சளி அப்பிக்கொண்டது...
ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே இருவரும் அவர்களின் இத்துப்போனக் கோவணத்துணியில்(அவங்களுக்கு அது கைக்குட்டையாம்) துடைத்துக் கொண்டார்கள்...

கொலவெறி : வா நண்பா...வணக்கம்...

ரா.ரா : வந்துதான் அரைமணி நேரமாச்சே...அப்புறம் இப்ப என்ன வணக்கம்?...

கொலவெறி : சரி விடுங்க...வயசுக்கு வந்துட்டீங்களா நீங்க?...
(எப்பூடி...தனக்குள்ளே சிரித்துக்கொண்டே கேட்டார்)

ரா.ரா : அட விடுங்க பாஸு...சரியா டவுசர் கூட போட்டு அவுக்கத் தெரியாத நம்ம பகவதி பையனே வந்துட்டான் வயசுக்கு ...
அவங்க வூட்ல மஞ்ச நீராட்டு விழால்லாம் வெச்சு அவன் மண்டைய உடச்சு மாவிளக்கு ஏத்துனாங்க...
அப்புறம் நாமெல்லாம்...இன்னும் வராமலா?...மேட்டருக்கு வாங்க பாஸூ...

கொலவெறி : அட நீங்க வேற நண்பா ...எங்க செத்துப்போன தாத்தா இன்னும் வயசுக்கே வரலையாம்...அதான் கேட்டேன்...

ரா.ரா : இந்த மேட்டர இத்தோட கட் பண்ணுங்க பாஸூ...இதுக்கு மேல பேசுனா ஈகரை சென்சார் பார்ட்டிங்கெல்லாம்
ரெண்டு மூணு பாட்டி-தாத்தாங்கள கூட்டிக்கிட்டு ஊர்வலம் கெளம்பி சிவாகிட்ட போயி மனு கொடுப்பங்க...

கொலவெறி : அப்டில்லாம் பண்ணாங்கன்னா...நாம கோட்டர உள்ள வுட்டுட்டு சும்மா குமுறிடணும் நண்பா...

ரா.ரா : நாம கோட்டர் பாட்டிலு மூடியத் தொறந்தாவே முக்காவாசி கவுந்துடுவோம்...
நமக்கு எதுக்கு பாஸூ இந்த சல்ல-சலசலப்பெல்லாம்?...

கொலவெறி : [/bஅப்டி யார்ணா நம்மகின ப்ராப்ளம் பண்ணாங்கண்ணு வையேன்...
அப்புறம் என் ஜீன்சு பேண்ட்ட அவுத்து அவுங்க மேல தூக்கிப் போட வேணாம்...அங்கனயே காயப் போட்டேன்னு வை...
அப்புறம் எல்லாரும் டார்ர்...டார்ர்...ஆயிடுவாங்க...சரி மேட்டருக்கு வாங்க நண்பா...

ரா.ரா : எதுனா புதுசா ஒரு மேட்டர ஓப்பன் பண்ணி...

கொலவெறி : சும்மா இரு நண்பா...ஓப்பன் பண்ணின்ற வார்த்தையே வேணாம்...
அப்புறம் எனக்கு கோட்டர் ஞாபகம் வந்திடும்...

ரா.ரா : ஆமா...வந்துட்டாலும்...அப்படியே...
எதுக்கு பாஸூ இந்த ஊழ உதாரு?...
கூர ஏறி கோழி புடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போறானாம்...
வந்த வேலையா பார்ப்போம் வாங்க...

கொலவெறி : நண்பா...நாமெல்லாம் பில்டப்லயே வாழ்றவங்க...சரி விடுங்க...
சொல்லுங்க...என்ன மேட்டரு?...

]b]ரா.ரா :
நேத்து நாலு டவுசர் பசங்க எங்க ஏரியாவுல ஒண்ணுக்கடிச்சு ஊரையே நாறடிச்சுட்டாணுங்க...
அவனுங்க நாலு பேரும் நம்ம பகவதிப் பையனோட ஏற்பாடா இருக்குமோன்னு டவுட்டா இருக்கு...
அதுக்கு ஒரு முடிவு கட்டியாகனும் பாஸூ...

என்று சொன்னதும் ஓவென்று அழுது கதறி கூவம் ஆற்றங்கரை எங்கும் உருண்டு புரள ஆரம்பித்தார் கொலவெறி...
ரா.ரா அவரை மேடேற்றச் செய்ய அருகில் சென்றால் ரா.ரா.வும் ஆழ ஆரம்பித்து விட்டார்...
இருவரும் வாயில் சலைவாவும் மூக்கில் சளியும் ஒழுக ஒழுக கத்திக் கதற ஆரம்பித்தனர்...

அழுகையை மெல்ல நிறுத்திய இருவரும் அருகருகில் வந்து ஒரு சேர ஓர் திசையை நோக்க ...
அங்கே நான்கைந்து உருவங்கள் ஓடிக்கொண்டிருந்தன...
அதில் ஒருவர் டவுசர் கிழிந்து ஓடிக்கொண்டிருந்தது அங்கே சென்ற கார் வெளிச்சம் பட்டதில் கரும் கும்மென்று தெரிந்தது...

ரா.ரா அருகில் வந்த கொலவெறி : நண்பா...நம்மள வேவு பார்க்க வந்த கூட்டம் இது...
ஈகரை உளவுத்துறை...அத நா அப்பவே ஸ்மெல் பண்ணிட்டேன்...அதான் கோட்டர...சாரி மேட்டர ஓப்பன் பண்ணவே வுடல...

ரா.ரா : சரியான டம்மி பீஸுங்க...நமக்கே உளவுத்துறைய அனுப்பறாங்களா?...
அது சரி...அந்த நாலஞ்சு பேரும் யாரு பாஸூ...

]b]கொலவெறி :[/b] ஸ்‌ஸ்ஸ்...உளவுத்துறையப் பத்தி வெளிய சொல்லக்கூடாது...
ஆனா அந்த கிழிஞ்ச டவுசர் பார்ட்டி மட்டும் தெரியும்...

ரா.ரா : அது யாரு பாஸூ?...அது யாரு?...

நக்கலாகச் சிரித்துக்கொண்டே,கொலவெறி : அது சீக்ரெட்...யாருக்கும் தெரியாது...

ரா.ரா :
இவ்ளோ தூரம் நாறிப்போச்சு...இதுல மிச்சம் சொச்சம் எதுக்கு?...சும்மா சொல்லுங்க பாஸூ...

கொலவெறி : அது என் சிஷ்யன் பகவதியோட பையன்...

ஷாக்கான ரா.ரா : என்னது?...இன்னும் பேச்சுலர் வேஷம் போடுறான் அந்தப் பையன்..அப்புறம் அவனுக்கு எப்படி ஒரு பையன்?...

கொலவெறி : ஸ்‌ஸ்‌ஸ்‌ஸ்‌ஸ்...அதுதான் சீக்ரெட்...
அவன் மண்டக் காயட்டும்...இவனுங்க நம்ம சீக்ரெட்ட அவுத்து வுட்ரூவானுங்களோனு அலறணும்...
அதுவரைக்கும் நாம சைலண்ட்...

ரா.ரா : ஆமா ஆமா பாஸூ...இந்தப் பதிவ நா போட்டதுக்கப்புறம் அந்தப் பையன் மட்டுமில்ல யார்யாரோ அலறுவாங்க பாருங்க...

கொத்துக்கறி போட்டு முடித்ததும் இருவரும் கிளம்பினர்...
இருவரது டவுசரும் எக்கச்சக்கமாய் கிழிந்து தொங்கியது...

பின்னால் இருந்து பகவதி...கையில் பிளேடுடன் நம்பியாரைப் போல கைகளைத் தேய்த்துச் சிரிக்க...
பிளேடு கையில் கிழிக்க சிரித்த பகவதி அலறத் தொடங்க...தூரத்தில் சங்கூதும் சத்தம் கேட்டது...

(யப்பாடா...இதுல யாரு பேரும் வரல...ஸோ...நோ ப்ராப்ளம்)

கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  224747944

கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Rகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Aகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Emptyகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Rகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Mar 21, 2012 2:27 pm

அந்தப் பொரி(கடலை)யில் சிக்கிய புலிகளாக இருவரும் வாலை ஆட்டிக்கொண்டே அதை சுருட்டி வாயில் வைத்துக் கடித்துக் கொண்டே-அதில் ஏற்பட்ட வலியால் "அய்யோ சாமீ..." என அலறிக்கொண்டே கூடுகின்றனர் கூவம் ஆற்றங்கரையில்...

அந்த இடம்-சூழல் இரண்டையும் இருவரும் சுற்றிப் பார்த்ததோடு செருமுவதாய் நினைத்து செருமப் போகையில்
தும்மி-இருமி இருவரது கையிலும் வாயிலும் மூக்கிலும் ஆடை மூக்குச் சளி அப்பிக்கொண்டது...
ஒருவரைப் பார்த்துக்கொண்டே இருவரும் அவர்களின் இத்துப் போனக் கோவணத்துணியில்(அவங்களுக்கு அது கைக்குட்டையாம்) துடைத்துக் கொண்டார்கள்...
நிஜமாவே விழுந்து விழுந்து சிரித்தேன் ராரா...
எப்படி தான் இப்படியெல்லாம் எழுத முடியுதோ உங்களால ... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 21, 2012 2:31 pm

ஜாஹீதாபானு wrote:
அந்தப் பொரி(கடலை)யில் சிக்கிய புலிகளாக இருவரும் வாலை ஆட்டிக்கொண்டே அதை சுருட்டி வாயில் வைத்துக் கடித்துக் கொண்டே-அதில் ஏற்பட்ட வலியால் "அய்யோ சாமீ..." என அலறிக்கொண்டே கூடுகின்றனர் கூவம் ஆற்றங்கரையில்...

அந்த இடம்-சூழல் இரண்டையும் இருவரும் சுற்றிப் பார்த்ததோடு செருமுவதாய் நினைத்து செருமப் போகையில்
தும்மி-இருமி இருவரது கையிலும் வாயிலும் மூக்கிலும் ஆடை மூக்குச் சளி அப்பிக்கொண்டது...
ஒருவரைப் பார்த்துக்கொண்டே இருவரும் அவர்களின் இத்துப் போனக் கோவணத்துணியில்(அவங்களுக்கு அது கைக்குட்டையாம்) துடைத்துக் கொண்டார்கள்...
நிஜமாவே விழுந்து விழுந்து சிரித்தேன் ராரா...
எப்படி தான் இப்படியெல்லாம் எழுத முடியுதோ உங்களால ... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நன்றிகள் ஜாகீதாபானு அவர்களே...
எல்லாம் உங்கள் (ஈகரை உறவுகள்) ஆதரவுதான்...

கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  224747944

கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Rகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Aகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Emptyகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Rகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 21, 2012 2:36 pm

நல்ல நகைச்சுவை ... ராரா
ரா.ரா3275 wrote:இந்த கொலவெறியின் கொட்டத்தை அடக்க ஈகரையின் உளவுத்துறைக் கூடி ஒரு முடிவெடுத்து ரா.ரா-கொலவெறி இருவரையும் கூட்டணி போட வைத்து ஒரு சதித் திட்டத்தை அரங்கேற வைத்தது...

ரா.ரா3275 wrote:கொத்துக்கறி போட்டு முடித்ததும் இருவரும் கிளம்பினர்...இருவரது டவுசரும் எக்கச்சக்கமாய் கிழிந்து தொங்கியது...

பின்னால் இருந்து பகவதி...கையில் பிளேடுடன் நம்பியாரைப் போல கைகளைத் தேய்த்துச் சிரிக்க... பிளேடு கையில் கிழிக்க சிரித்த பகவதி அலறத் தொடங்க...தூரத்தில் சங்கூதும் சத்தம் கேட்டது...
ஆக மொத்தம் கொலவெறி & co அவங்கலாவே பிளேடு போட்டுக்கிட்டாங்க , சிரி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 21, 2012 2:45 pm

ராஜா wrote:நல்ல நகைச்சுவை ... ராரா
ரா.ரா3275 wrote:இந்த கொலவெறியின் கொட்டத்தை அடக்க ஈகரையின் உளவுத்துறைக் கூடி ஒரு முடிவெடுத்து ரா.ரா-கொலவெறி இருவரையும் கூட்டணி போட வைத்து ஒரு சதித் திட்டத்தை அரங்கேற வைத்தது...

ரா.ரா3275 wrote:கொத்துக்கறி போட்டு முடித்ததும் இருவரும் கிளம்பினர்...இருவரது டவுசரும் எக்கச்சக்கமாய் கிழிந்து தொங்கியது...

பின்னால் இருந்து பகவதி...கையில் பிளேடுடன் நம்பியாரைப் போல கைகளைத் தேய்த்துச் சிரிக்க... பிளேடு கையில் கிழிக்க சிரித்த பகவதி அலறத் தொடங்க...தூரத்தில் சங்கூதும் சத்தம் கேட்டது...
ஆக மொத்தம் கொலவெறி & co அவங்கலாவே பிளேடு போட்டுக்கிட்டாங்க , சிரி

வேற என்ன பண்ணுறதாம்?...விட்டா நீங்க போட்டுடுவீங்களே...அதான்...

கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  224747944

கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Rகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Aகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Emptyகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Rகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 21, 2012 3:23 pm

இது முழுக்க முழுக்க ஜாலிக்காக மட்டுமே...

கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  224747944

கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Rகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Aகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Emptyகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Rகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 21, 2012 3:27 pm

ரா.ரா3275 wrote:இது முழுக்க முழுக்க ஜாலிக்காக மட்டுமே...
ஆமாம் , நகைச்சுவை பகுதியில் போட்டுருக்கிறார் அனைவரும் பாருங்கள்.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 21, 2012 4:12 pm

ராஜா wrote:
ரா.ரா3275 wrote:இது முழுக்க முழுக்க ஜாலிக்காக மட்டுமே...
ஆமாம் , நகைச்சுவை பகுதியில் போட்டுருக்கிறார் அனைவரும் பாருங்கள்.

ரிலாக்ஸ் ஜாலி ஜாலி ஜாலி

கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  224747944

கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Rகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Aகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Emptyகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  Rகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Mar 21, 2012 4:41 pm

ஒரு இயக்குனர் என்பதை நிருபித்துவிட்டேர்கள் ரா ரா
வாழ்த்துகள் தொடரட்டும் உங்கள் பயணம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Mar 21, 2012 4:46 pm

ஐயோ போச்சா கொஞ்ச நஞ்சம் இருந்த மான மருவாதி?
இத்தன நாளா நா கட்டிக் காத்த பேரு புகழு எல்லாம் போச்சே.
இந்த ராராவோட சேரும்போதே கேர்புல்லா இருந்திருக்கணும்.
இப்ப டூ லேட்டா போச்சே. கண்ணு கெட்ட பிறகு என்ன சூரிய நமஸ்காரம்?
இதென்ன நமக்கு புதுசா? விட்டுத் தள்ளு கொலவெறி - நம்ம தோஸ்த்து தான.

என்ன ஆச்சு ராரா உங்களுக்கு - இப்டி வெளுத்து வாங்கறீங்க? மத்தவங்க டவுசர நாம கழட்டறது, அவங்க நம்ம டவுசர கழட்டறதும் பழகிப் போச்சு - இங்க நாமளே கழட்டி காமடி பீசா ஆயிட்டோமே?

நல்லவனுக்கு ரவுடிக்கும் சண்டை வரலாம், ஆனா ரவுடிங்களுக்குள்ள சண்ட வரவே கூடாது. ஏன்னா இந்த டுபாக்கூரு உளவுத்துறையா? - உதவாக்கரையா? - அது பூந்து பேர் வாங்கிடும்.

பகவதிக்கு கண்ணாலம் ஆயி புள்ள குட்டி இருக்கறத நம்மள நம்பி சொல்லுச்சு, அத பப்ளிக்ல அவுத்து விட்டு மானம் போனதில புள்ள கைய கிழிச்சிட்டு சங்கு ஊதற லெவெலுக்கு வந்திடுச்சே - பாவமே.

அல்வா குடுக்கற அர ப்ளேடுக்கே அருவாமனைய குடுத்திட்டீங்களே - ஞாயமா ராரா?

சூப்பர் பதிவு - நிறைய நிறைய எழுதுங்க - நம்மள இங்க இருந்து தொரத்தர வரைக்கும். சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக