புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? - Page 3 Poll_c10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? - Page 3 Poll_m10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? - Page 3 Poll_c10 
5 Posts - 63%
heezulia
ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? - Page 3 Poll_c10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? - Page 3 Poll_m10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? - Page 3 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? - Page 3 Poll_c10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? - Page 3 Poll_m10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? - Page 3 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா?


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Sun Jul 06, 2014 7:04 am

First topic message reminder :

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உள்ளூர்ப் பத்திரிகை ஒன்றில் 'ஆயிரம் ஆண்டுகள் வாழ்வது எப்படி' என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை காணப்பட்டது.துரதிஷ்ட வசமாக என்னால் அதை படிக்க முடியவில்லை,நான் நண்பர்களிடம் கேட்பது என்னவென்றால்,அதிலே ஏதாவது அமானுஷ்ய விடயங்களைப் பற்றி கூறியிருப்பார்களா அல்லது இக்கால நவீன மருத்துவ உலகில் 'ஆயிரம் ஆண்டு' என்பது சாத்தியப்படுமா?
குறிப்பு - எனக்கு இப்பொழுது வயது 30.திருமணம் முடித்து ஒரு குழந்தை.நானும் ஆயிரம் ஆண்டுகள் வாழ முடியுமா நண்பர்களே?
அந்த கட்டுரையை (பத்தியை) படிக்கத் தவறவிட்ட நாளில் இருந்து என்னால் வாழ்க்கையில் சரிவர இயங்க முடியவில்லை ஏனென்றால் ஒரு பொக்கிஷமான விடயத்தை தவற விட்டுவிட்டேனே என்று என்மனது கவலைப்பட்டுக்கொண்டே இருக்கிறது.'என்ன வாழ்க்கைடா' என்ற நினைப்பு தான் என் மனதுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது...


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Jul 07, 2014 10:56 pm

யினியவன் wrote:நாம் இருக்கையில் நமை நாட நன்னடத்தை வேண்டும்
நாம் இறக்கையில் நமை நினைக்கும் செயல்கள் வேண்டும்
இவை இருப்பின் இருக்கும் காலக் கவலை வேண்டாம் காலன் கவலையும் வேண்டாம்
மேற்கோள் செய்த பதிவு: 1072790

கலக்கீட்டிங்க தல  சியர்ஸ் 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jul 07, 2014 11:24 pm

ரா.ரமேஷ்குமார் wrote:சித்தர்கள் கடைபிடித்த பழக்கங்களையும் வாழ்க்கை முறையையும் நாம் பின் பற்றுவது சிறமமே...இருக்கும் வரை இன்பமாக இருப்போம் மரணம் வந்தால் மகிழ்ச்சியோடு இல்லை என்றாலும் மறுக்க வழி இல்லாமல் ஏற்றுக் கொள்வோம்...
குறிப்பிட்ட வயது வரை மரணத்திற்கு எதிராக போரடலாம் ஆனால் 1000 வயதுகள் என்பது மிகவும் அதிகம் நண்பரே... புன்னகை 

 சூப்பருங்க சூப்பருங்க



ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jul 07, 2014 11:30 pm

கிருத யுகம் = மனித ஆயுள் 1 லட்சம் ஆண்டுகள்
த்ரேதா யுகம் = மனித ஆயுள் 10,000 ஆண்டுகள்
துவாபர யுகம் = மனித ஆயுள் 1000 ஆண்டுகள்
கலியுகம் = மனித ஆயுள் 100 வருடங்கள்

அகவே, இதனால் அறியப்படுவது என்னவென்றால், இப்போதைக்கு 1000 ஆண்டுகள் வாழ வாய்ப்பே இல்லை.



ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Tue Jul 08, 2014 5:55 am

யினியவன் wrote:நாம் இருக்கையில் நமை நாட நன்னடத்தை வேண்டும்
நாம் இறக்கையில் நமை நினைக்கும் செயல்கள் வேண்டும்
இவை இருப்பின் இருக்கும் காலக் கவலை வேண்டாம் காலன் கவலையும் வேண்டாம்
மேற்கோள் செய்த பதிவு: 1072790
 ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? - Page 3 103459460 

ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Tue Jul 08, 2014 5:56 am

விமந்தனி wrote:கிருத யுகம் = மனித ஆயுள் 1 லட்சம் ஆண்டுகள்
த்ரேதா யுகம் = மனித ஆயுள் 10,000 ஆண்டுகள்
துவாபர யுகம் = மனித ஆயுள் 1000 ஆண்டுகள்
கலியுகம் = மனித ஆயுள் 100 வருடங்கள்

அகவே, இதனால் அறியப்படுவது என்னவென்றால், இப்போதைக்கு 1000 ஆண்டுகள் வாழ வாய்ப்பே இல்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1072803
 அதிர்ச்சி 

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 08, 2014 11:00 am

பலர் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்களே ,

சில வருடங்கள் மட்டுமே உயிரும் உடலுமாக வாழ முடியும் அப்போது நீங்க எப்படி வாழ்கிறீர்கள் என்பதை பொறுத்து அதன் பிறகு புகழுடலாக மனித இனம் இருக்கும் வரைக்கும் உங்களால் வாழ முடியும்.

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக