புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்ம வீட்டு சமையல் - Page 4 Poll_c10நம்ம வீட்டு சமையல் - Page 4 Poll_m10நம்ம வீட்டு சமையல் - Page 4 Poll_c10 
113 Posts - 75%
heezulia
நம்ம வீட்டு சமையல் - Page 4 Poll_c10நம்ம வீட்டு சமையல் - Page 4 Poll_m10நம்ம வீட்டு சமையல் - Page 4 Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
நம்ம வீட்டு சமையல் - Page 4 Poll_c10நம்ம வீட்டு சமையல் - Page 4 Poll_m10நம்ம வீட்டு சமையல் - Page 4 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
நம்ம வீட்டு சமையல் - Page 4 Poll_c10நம்ம வீட்டு சமையல் - Page 4 Poll_m10நம்ம வீட்டு சமையல் - Page 4 Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
நம்ம வீட்டு சமையல் - Page 4 Poll_c10நம்ம வீட்டு சமையல் - Page 4 Poll_m10நம்ம வீட்டு சமையல் - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Pampu
நம்ம வீட்டு சமையல் - Page 4 Poll_c10நம்ம வீட்டு சமையல் - Page 4 Poll_m10நம்ம வீட்டு சமையல் - Page 4 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நம்ம வீட்டு சமையல் - Page 4 Poll_c10நம்ம வீட்டு சமையல் - Page 4 Poll_m10நம்ம வீட்டு சமையல் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்ம வீட்டு சமையல் - Page 4 Poll_c10நம்ம வீட்டு சமையல் - Page 4 Poll_m10நம்ம வீட்டு சமையல் - Page 4 Poll_c10 
278 Posts - 76%
heezulia
நம்ம வீட்டு சமையல் - Page 4 Poll_c10நம்ம வீட்டு சமையல் - Page 4 Poll_m10நம்ம வீட்டு சமையல் - Page 4 Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
நம்ம வீட்டு சமையல் - Page 4 Poll_c10நம்ம வீட்டு சமையல் - Page 4 Poll_m10நம்ம வீட்டு சமையல் - Page 4 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
நம்ம வீட்டு சமையல் - Page 4 Poll_c10நம்ம வீட்டு சமையல் - Page 4 Poll_m10நம்ம வீட்டு சமையல் - Page 4 Poll_c10 
8 Posts - 2%
prajai
நம்ம வீட்டு சமையல் - Page 4 Poll_c10நம்ம வீட்டு சமையல் - Page 4 Poll_m10நம்ம வீட்டு சமையல் - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
நம்ம வீட்டு சமையல் - Page 4 Poll_c10நம்ம வீட்டு சமையல் - Page 4 Poll_m10நம்ம வீட்டு சமையல் - Page 4 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நம்ம வீட்டு சமையல் - Page 4 Poll_c10நம்ம வீட்டு சமையல் - Page 4 Poll_m10நம்ம வீட்டு சமையல் - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
நம்ம வீட்டு சமையல் - Page 4 Poll_c10நம்ம வீட்டு சமையல் - Page 4 Poll_m10நம்ம வீட்டு சமையல் - Page 4 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்ம வீட்டு சமையல்

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 3:20 am

First topic message reminder :

கூழ் தோசை
தேவையானவை: பச்சரிசி - 250 கிராம், பச்சை மிளகாய் - ஒன்று, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, வெங்காயம் - ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன், சீரகம் - கால் ஸ்பூன் எண்ணெய் - உப்பு - தேவையான அளவு.
நம்ம வீட்டு சமையல் - Page 4 1
செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். இஞ்சியைத் தோல் சீவி பொடியாக நறுக்கவும். பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, களைந்து, நைஸாக அரைக்கவும். ஒரு கிண்ணம் மாவை எடுத்து உப்பு, தண்ணீர் சேர்த்துக் கரைத்து வாணலியில் விட்டு நன்கு கிளறி கூழ் பதத்துக்கு வந்ததும் இறக்கவும். இதை மீதமுள்ள மாவுடன் சேர்த்துக் கலக்கவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயில் கடுகு தாளித்து, சீரகம், நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி... கலந்து வைத்த மாவுடன் சேர்த்து, தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து (மிதமான தீயில் அடுப்பை எரியவிடவும்) மாவை பரவலாக ஊற்றி, லேசாக எண்ணெய் விட்டு, நன்கு வெந்த உடன் எடுக்கவும்.
குறிப்பு: இந்தத் தோசைக்கு உளுந்து தேவை இல்லை. ரவா தோசை போல டேஸ்ட்டாக இருக்கும்.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Jul 05, 2014 6:37 am

இதெல்லாம் எங்க அக்கா உங்களுக்கு கற்று கொடுத்ததா? இத அப்படியே உங்க பொண்ணுக்கு சொல்லிக் கொடுத்திடுங்க. இல்லேன்னா நான்தான் அவுங்களுக்கு தினமும் சமைச்சி கொடுக்கனும், இல்லேன்னு என்னை முறைச்சே கதி கலங்க வச்சிடுவாங்க.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jul 05, 2014 1:53 pm

அனைத்தும் அருமை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 05, 2014 6:24 pm

சிவா wrote:
டாங்கர் பச்சடி
தேவையானவை: உளுத்தம்பருப்பு - 100 கிராம், கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், தயிர் - ஒரு கப், எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
நம்ம வீட்டு சமையல் - Page 4 30
செய்முறை: உளுத்தம்பருப்பை மிக்ஸியில் நைஸாக தண்ணீர் விடாமல் அரைத்துக்கொள்ள வும். மாவுடன் தயிர், உப்பு சேர்த்துக் கலக்கவும். கடுகு, சீரகத்தை எண்ணெயில் தாளித்து சேர்த்துக் கலந்து, பரிமாறவும்.

[thanks]விகடன்[/thanks]
மேற்கோள் செய்த பதிவு: 1072341

சிவா, இந்த பச்சடி யை வறுத்த உளுத்தம் பருப்பு பொடி இல் செய்யணும். பச்சை உளுந்து எப்படி இருக்கும்?  அதிர்ச்சி 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 6:28 pm

krishnaamma wrote:
சிவா, இந்த பச்சடி யை வறுத்த உளுத்தம் பருப்பு பொடி இல் செய்யணும். பச்சை உளுந்து எப்படி இருக்கும்?  அதிர்ச்சி 

பச்சை உளுந்து என்ற ஒன்று இல்லையென நினைக்கிறேன்! பச்சை பயறு தானே உள்ளது!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 05, 2014 7:06 pm

சிவா wrote:
krishnaamma wrote:
சிவா, இந்த பச்சடி யை வறுத்த உளுத்தம் பருப்பு பொடி இல் செய்யணும். பச்சை உளுந்து எப்படி இருக்கும்?  அதிர்ச்சி 

பச்சை உளுந்து என்ற ஒன்று இல்லையென நினைக்கிறேன்! பச்சை பயறு தானே உள்ளது!
மேற்கோள் செய்த பதிவு: 1072468

ஐயோ சிவா புன்னகை உளுத்தம் பருப்பை வறுக்காமல் அப்படியே 'பச்சையாக' அரைக்க சொல்லுகிறிர்களே, அதைத்தான் பச்சை உளுந்து என்று சொன்னேன் புன்னகை மற்றபடி பச்சை நிற உளுந்து கிடையாது  கூடாது கூடாது கூடாது 

உளுந்தை நன்கு வாசனை வரும்படி வறுத்து விட்டு , மிக்சி இல் அல்லது மிஷினில் அரைத்துக்கொண்டு இந்த பச்சடி  செய்யணும் புன்னகை

அப்படியே உளுந்தை அரைத்தால் வடை மாவு போல வராதா? அப்புறம் தயிர் விட்டு கலந்து எப்படி சாப்பிடுவது? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக