புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மா சியு கியோங் இந்து அறவாரிய தலைவரா? வெட்கக்கேடு! - இராமசாமி   Poll_c10 மா சியு கியோங் இந்து அறவாரிய தலைவரா? வெட்கக்கேடு! - இராமசாமி   Poll_m10 மா சியு கியோங் இந்து அறவாரிய தலைவரா? வெட்கக்கேடு! - இராமசாமி   Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp

4 Posts - 9%
வேல்முருகன் காசி

3 Posts - 6%
heezulia

2 Posts - 4%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மா சியு கியோங் இந்து அறவாரிய தலைவரா? வெட்கக்கேடு! - இராமசாமி   Poll_c10 மா சியு கியோங் இந்து அறவாரிய தலைவரா? வெட்கக்கேடு! - இராமசாமி   Poll_m10 மா சியு கியோங் இந்து அறவாரிய தலைவரா? வெட்கக்கேடு! - இராமசாமி   Poll_c10 
32 Posts - 82%

4 Posts - 10%

2 Posts - 5%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மா சியு கியோங் இந்து அறவாரிய தலைவரா? வெட்கக்கேடு! - இராமசாமி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 03, 2014 6:34 pm

 மா சியு கியோங் இந்து அறவாரிய தலைவரா? வெட்கக்கேடு! - இராமசாமி   EMgK23l0ScmCRhJ7qFPw+ma

பிரதமர்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள மா சியு கியோங் தேசிய இந்து அறவாரியத் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது இந்துக்களை அவமதிக்கும் செயல் என பினாங்கு இந்து அறவாரியத் தலைவர் பி.இராமசாமி கூறுகிறார்.

“இந்துக்களுக்கு இப்படியோர் இழிவா? அப்பொறுப்பைக் கவனித்துக்கொள்ள இந்தியர்களில் தகுதியானவர்கள் எவருமில்லையா?”, என பினாங்கின் 2-வது துணை முதலமைச்சருமான அவர் வினவினார்.

“அப்பொறுப்பை ஏன் மஇகா தலைவர்களிடம் ஒப்படைக்கவில்லை? இச்செயலின்வழி பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இந்நாட்டில் உள்ள இந்தியர்களை அவமதித்து விட்டார். வெட்கக்கேடு!”, என இராமசாமி கூறினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 03, 2014 6:35 pm

மா சியு கியோங்: இந்து அறவாரியப் பொறுப்பு ‘பெருமைக்குரியது’

தாம், இந்து அறவாரியத்துக்குப் பொறுப்பான அமைச்சராக நியமிக்கப்படிருப்பதைப் பலர் குறைகூறினாலும் கெராக்கான் தலைவர் மா சியு கியோங் அதைப் பெருமையாகவே கருதுகிறார்.

“இந்தியர்களுக்கும் இந்துக்களுக்கும் சேவை செய்ய கிடைத்த வாய்ப்பை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன்”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

அது, கெராக்கான் பல்லினங்களுக்கும் பல சமயங்களுக்கும் ஏற்புடைய ஒரு கட்சி என்பதற்கும் சான்றாக அமைகிறது என மா குறிப்பிட்டார்.

 மா சியு கியோங் இந்து அறவாரிய தலைவரா? வெட்கக்கேடு! - இராமசாமி   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Jul 04, 2014 8:44 am

கெராக்கான் கட்சியில் அதிக இந்தியர்கள் / இந்துக்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள், இந்தியர்களின் பிரச்சனைகளை, இந்தியர்களை விட அமைச்சர் டத்தோ மா அவர்கள் சிறப்பாக அணுகுவார்கள் என்பது என்க கருத்து. பினாங்கு இந்து அறவாரியத்தில் பாதுகாப்பில் இருந்த 4லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் காணாமல் போயிருக்கிறது, ஆனால் இது வரை அது சம்பந்தமாக என்ன நடந்துள்ளது என்பது யாருக்கும் தெரியாது, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதும் தெரியாது. இதற்கு இவர்கள் சொல்லும் பதில் தான் என்ன? தனது அரசியல் நிலைத்தனமைக்காக ஏதாவது ஒன்றை கிண்டி கிளறி அறிக்கை மட்டுமே விட்டுக்கொண்டிருக்கிறார்கள் சில அரசியல் குள்ளநரிகள்.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Jul 04, 2014 9:53 am

டத்தோ மா வின் அரசியல் செயலாளர் ஓர் இந்தியர்தான். அந்த வாயப்பை அவர் ஒரு சீனருக்கு தரவில்லை. அதை இராமசாமி அவர்கள் உணரவில்லை.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக