புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்மையின் உண்மையான இலக்கணம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- jesiferகல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
சமீபத்தில் மனதை நெருடிய விஷயம்!..நண்பரின் தங்கை ஒருத்தி பிரசவத்திற்காக ஒரு private hospital ல் அட்மிட் செய்யப்பட்டிருந்தாள்
Doctors எல்லா பரிசோதனைகளையும் செய்து இறுதியில் வழக்கப்படி சிசேரியன் தான் செய்யவேண்டும் என்றார்கள் , வேறுவழியின்றி சம்மதித்தபின் சிசேரியன் செய்தார்கள்! இரண்டு வாரம் hospital -ல் இருக்கவேண்டும் என்றார்கள், இரண்டு வாரத்திற்கான bed charges, medicines ,த்ரியத்மேன்த்ஸ் என்று பெரிய bill-லை கொடுக்க அதையும் கட்டினார்கள் !
பெரும்பாலான hospital களில் சிசேரியன் செய்யப்படுவதே இந்த இரண்டு வார
பணத்திற்காகத்தான் ! குழந்தை வீட்டிற்கு வந்ததும் குடும்பத்தினர்
உறவினர் எல்லோருக்கும் மிக்க மகிழ்ச்சி! ஆனால் அந்த குழந்தையை பெற்ற
தாய்க்கு பெரிதாய் மகிழ்ச்சி இல்லை,
அவள் சொன்ன #காரணம் , குழந்தை பிறப்பது பற்றி எவ்வளவோ கனவுடன்
இருந்தேன், எலும்பு நொறுங்கும் அளவுக்கு வலி இருந்தாலும் தாயாகப்போகிறோம் என்கின்ற சந்தோஷத்தில் எல்லாவலியையும்
பொறுத்துக்கொண்டு இயற்கையான முறையில் குழந்தையை பெற்றெடுக்க நினைத்தேன், ஆனால் மயக்கமருந்து கொடுத்து மயக்கம் தெளிந்தபின் இதுதான் உன் குழந்தை என்று கையில் கொடுத்தார்கள் அதனால் தாயான
உணர்வே எனக்கு இல்லை மிகவும் வேதனையாக இருக்கிறது என்று அழுதாள், ஷாப்பிங் செய்வது போல் குழந்தை பெற்றுக்கொள்ளும் இந்த
காலத்தில் இப்படியும் ஒரு பெண் ! பெருமைப்படாமல் இருக்கமுடியவில்லை!
தாய்மை தான் பெண்மையின் உண்மையான இலக்கணம் !..
#இப்படியும்_பெண்கள்_இருக்காங்க

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது அனுபவமாக இருப்பதால், கதைகள் பகுதிலிருந்து இங்கு மாற்றி விட்டேன் ஜெசிபர்
.
.
நிறைய டாக்டர்கள் இப்படித்தான் செய்கிறார்கள்
.
.
நிறைய டாக்டர்கள் இப்படித்தான் செய்கிறார்கள்
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மகப்பேறுமருத்துவர்களாக இருக்கும் பெண் மருத்துவர்களும் சிசேரியன் மூலமாகத்தான் பெற்றுக்கொள்கிறார்களா..அவர்களுக்குள் இருக்கும் தாய்மை உணர்வை பணம் தின்றுவிட்டதா..
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1087571தமிழ்நேசன்1981 wrote:மகப்பேறுமருத்துவர்களாக இருக்கும் பெண் மருத்துவர்களும் சிசேரியன் மூலமாகத்தான் பெற்றுக்கொள்கிறார்களா..அவர்களுக்குள் இருக்கும் தாய்மை உணர்வை பணம் தின்றுவிட்டதா..
அது அவாளைத்தன் கேட்கணும் நேசன் ஆனால் இது ஒருநாள் கூத்து இல்லையே, பிறகு வாழ்நாள் முழுக்க அந்த தாய் கஷ்டப்படணும்......எவ்வளவு எவ்வளவோ சிரமங்கள் உண்டு அதில்........... வெளியே சொல்லிக்க முடியாது..............இதெல்லாம் தெரிந்தே அந்த பெண் டக்டர்கள் மனசாட்சியை கொன்று விட்டு இப்படி செய்கிறார்கள்.....கேவலம் பணத்துக்காக....என்ன செய்வது?????????????
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நாள் நட்சத்திரம் பார்த்து சிஸ்சேரியன் தான் வேண்டும் என்பவர்களை என்ன சொல்வது???
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1087580யினியவன் wrote:நாள் நட்சத்திரம் பார்த்து சிஸ்சேரியன் தான் வேண்டும் என்பவர்களை என்ன சொல்வது???
ரொம்ப கொழுப்பு என்று சொல்லலாம்
ஓரளவு சிசேரியன்கள் மருத்துவர்களால் பணத்திற்காகச் செய்யப்படுகிறது என்பது உண்மைதான், ஆனால் 80% யினியவன் கூறியதுபோல் நாள் நட்சத்திரம் பார்த்து குழந்தையை அறுத்து எடுக்கிறார்கள், இவ்வாறு அனைத்துக் குழந்தைகளும் எடுக்கப்பட்டால் அனைவருமே சுபிட்சமாக வாழ வேண்டுமே? இனும் எதற்கு மக்கள் கஷ்டப்பட வேண்டும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1087573krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1087571தமிழ்நேசன்1981 wrote:மகப்பேறுமருத்துவர்களாக இருக்கும் பெண் மருத்துவர்களும் சிசேரியன் மூலமாகத்தான் பெற்றுக்கொள்கிறார்களா..அவர்களுக்குள் இருக்கும் தாய்மை உணர்வை பணம் தின்றுவிட்டதா..
அது அவாளைத்தன் கேட்கணும் நேசன் ஆனால் இது ஒருநாள் கூத்து இல்லையே, பிறகு வாழ்நாள் முழுக்க அந்த தாய் கஷ்டப்படணும்......எவ்வளவு எவ்வளவோ சிரமங்கள் உண்டு அதில்........... வெளியே சொல்லிக்க முடியாது..............இதெல்லாம் தெரிந்தே அந்த பெண் டக்டர்கள் மனசாட்சியை கொன்று விட்டு இப்படி செய்கிறார்கள்.....கேவலம் பணத்துக்காக....என்ன செய்வது?????????????
பெண்கள் ---போற்றும் அளவில் இருந்த காலம் ஒன்று இருந்தது .
பெண்மை --மதிக்கும் அளவில் ,நடந்து கொண்ட காலம் ஒன்று இருந்தது .
இப்போது --மிக மிக சிலரே . பெண்மையால் மிளிர்கின்றனர்
பணத்திற்காக எதையும் செய்ய துணிகின்ற பெண்கள் தான் கண்ணில்
அதிகம் படுகின்றனர் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- jesiferகல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
காசுக்காக அலையும் பிசாசுகளால் இப்பவுள்ள தாய்மார்களுக்கு சுகப்பிரசவம் என்னால் என்ன என்பது கூடத் தெரியாமல் போய் விட்டது.
Note : கிருஷ்ணம்மா .. எதை எங்கு பதிவிடுவதில் இன்னும் எனக்கி குழப்பமாகத்தான் இருக்கி.... சில சமயம் என் பதிவுக்கேற்ற தலைப்பு இல்லாவிட்டால் நான் ”பொது” தலைப்பில் போட்டுவிடுவேன்.
Note : கிருஷ்ணம்மா .. எதை எங்கு பதிவிடுவதில் இன்னும் எனக்கி குழப்பமாகத்தான் இருக்கி.... சில சமயம் என் பதிவுக்கேற்ற தலைப்பு இல்லாவிட்டால் நான் ”பொது” தலைப்பில் போட்டுவிடுவேன்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Jessifer , மறுமொழி இடும்போது , உங்களுக்கு குழப்பம் வரக்கூடாது .
புதிதாக திரி ஆரம்பிக்கும் போதுதான் ,கவனம் தேவை . முகப்பை பார்த்து ,அதன் உட்பிரிவுகளை
பாருங்கள் . போகப்போக புரியும் .ஈகரை வாசம் தெரியும் .
ரமணியன்
புதிதாக திரி ஆரம்பிக்கும் போதுதான் ,கவனம் தேவை . முகப்பை பார்த்து ,அதன் உட்பிரிவுகளை
பாருங்கள் . போகப்போக புரியும் .ஈகரை வாசம் தெரியும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2