புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/06/2024
by mohamed nizamudeen Today at 9:44 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by ayyasamy ram Today at 7:51 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 7:49 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:48 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_c10ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_m10ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_c10 
60 Posts - 43%
ayyasamy ram
ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_c10ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_m10ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_c10 
57 Posts - 41%
T.N.Balasubramanian
ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_c10ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_m10ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_c10ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_m10ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_c10 
4 Posts - 3%
prajai
ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_c10ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_m10ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_c10ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_m10ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_c10ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_m10ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_c10ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_m10ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_c10ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_m10ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_c10ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_m10ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_c10ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_m10ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_c10 
423 Posts - 48%
heezulia
ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_c10ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_m10ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_c10ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_m10ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_c10ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_m10ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_c10ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_m10ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_c10 
29 Posts - 3%
prajai
ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_c10ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_m10ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_c10ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_m10ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_c10ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_m10ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_c10ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_m10ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_c10ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_m10ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏற்காடு - ஒரு அனுவபம்

Page 2 of 2 Previous  1, 2

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Jun 30, 2014 12:19 pm

First topic message reminder :

நேற்று முன்தினம் 28.06.14 சனியன்று ஏற்காடு போக முடிவு செய்து கிளம்பினோம்.  மிக அருமையான சீதோஷ்ண நிலை.  அங்கு சென்று வந்த அனுபவத்தை உறவுகளிடம் பகிர்ந்து கொள்ள ஆசை..

முதலில் ஏற்காடு பற்றி ஒரு கண்ணோட்டம்:

ஏற்காடு என்பது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மலை நகராகும். இது கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள சேர்வராயன் மலையில் அமைந்துள்ளது. ஏற்காடு கடல் மட்டத்திலிருந்து 5326 அடி (1623மீட்டர்) உயரத்தில் உள்ளது. இதை ஏழைகளின் ஊட்டி என்றும் அழைப்பார்கள். ஏரிக் காடு என்பதே ஏற்காடு என்று மருவி விட்டது. இது சேலத்திலிருந்து 36 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 20 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.

பக்கோடா முனையிலிருந்து அழகாகத் தெரியும் ஒரு ஊர்
19ம் நூற்றாண்டில் சேலத்தில் தங்கியிருந்த ஆங்கிலேயர்கள் ஏற்காட்டைக் கண்டறிந்தார்கள். சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் காக் பர்ன் இங்கு காபி செடி, ஆப்பிள் போன்ற பழ வகைகளை அறிமுகப்படுத்தினார். ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காடு நடுத்தர வர்க்க மக்களுக்கு ஒரு சொர்க்கமாகும். மரங்களின் நிழலும் தென்றலின் சுகமும் வெயிலின் தாக்கத்தையும் மறைத்துவிடும் சூழல் கொண்ட ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

சுமார் 383 சதுர கிலோ மீட்டர் கொண்ட ஏற்காட்டில் இயற்கை எழில் மிகுந்த குன்றும் அதையொட்டி அமைந்துள்ள ஏரியும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது. மேலும் இங்கு சிறுவர்கள் விளையாடி மகிழ பூங்காக்களும் இடம் பெற்றுள்ளன. இங்கு அருவியில் குளித்து மகிழ கிள்ளியூர் நீர்வீழ்ச்சி எனும் அருவி ஒன்றும் உள்ளது. ஏற்காடு ஏரியில் நிரம்பினால் இந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டும். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5342 அடி உயரத்தில் உள்ள மலைக் கோவில் மிகவும் பழமையான, பிரசித்திப் பெற்ற கோயிலாகும்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jun 30, 2014 11:57 pm

இந்த வெயில் தாக்கத்தில் இருந்து தப்பித்து குடும்பத்தோடு சென்று ஏற்காடு குளிர்ச்சியை ரசித்து விட்டு வந்திருக்கிறீர்கள், மகிழ்ச்சி.  உங்கள் பயனக்கட்டுரையின் குளிர் எங்களையும் தொற்றிக்கொண்டது.  புன்னகை 

இரண்டு வருடங்களுக்கு முன் சுற்றுலா சென்ற போது சரியாகவே எங்களால் பார்க்கமுடியாமல் போனது. அவசர அவசரமாய் கிளம்பி விட்டோம். அடுத்த முறையாவது நீங்கள் குறிப்பிட்டுள்ள இடங்களனைத்தையும் பார்க்கவேண்டும். நன்றி!  புன்னகை

ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 01, 2014 12:53 pm

அருமையான கட்டுரை எங்களுக்கும் ஏற்காடு போன அனுபவம் வந்தது....பகிர்ந்தமைக்கு நன்றி செந்தில்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 01, 2014 6:49 pm

வெயில் காலத்தில் ,குளிர்ச்சியை உண்டாக்கிய நல்லதோர் கட்டுரை . ரசித்தேன் , செந்தில் .

1965 இல் , எனது நண்பர் சேலத்தில் , ரயில்வேயில் வேலையாக இருந்தார் . அவருடன் சென்ற, மறக்க முடியா நாட்கள் .
அப்போதெல்லாம் இவ்வளவு வளர்ச்சி இல்லை . மேடு பள்ளம் அதிகம் . பூங்கா வெல்லாம் கிடையாது . இயற்கை அழகு /குளிர்ச்சி
லேடிஸ் சீட் மிகவும் பிரபலம் .
( மந்திரி குமாரி என்ற சினிமாவில் S A நடராஜன் என்ற வில்லன் , மாதுரி தேவி யை மலையில் இருந்து தள்ளிவிடுவதற்காக "வாராய் நீ வாராய் " என்ற பிரபலமான பாடலை பாடிக்கொண்டே அழைத்துவருவார் .
மேலும் ஒரு செய்தி . அந்த சினிமாவில் கதாநாயகனுக்கு பாடல் கிடையாது . வில்லன்னுக்குதான் பாடல் )

அந்த காலத்தில் லேடீஸ் சீட் /அதில் நின்று அழகிய சேலம் பார்க்கும் சந்தர்பம் கிடைத்தது . அந்த நண்பர்தான் 20 மாதங்களுக்கு முன், மறைந்தார் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 03, 2014 1:08 am

ஏற்காடு சென்று வந்ததைப் பற்றிய தங்களின் அனுபவக் கட்டுரை என்னையும் உங்களுடன் சேர்ந்து பயணித்த அனுபவத்தை ஏற்படுத்தியது. புகைப்படங்களுடன் அழகாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள் செந்தில்!

ஏற்காடு - ஒரு அனுவபம்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக