புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யோசி பையா யோசி! I_vote_lcapயோசி பையா யோசி! I_voting_barயோசி பையா யோசி! I_vote_rcap 
5 Posts - 63%
Barushree
யோசி பையா யோசி! I_vote_lcapயோசி பையா யோசி! I_voting_barயோசி பையா யோசி! I_vote_rcap 
1 Post - 13%
kavithasankar
யோசி பையா யோசி! I_vote_lcapயோசி பையா யோசி! I_voting_barயோசி பையா யோசி! I_vote_rcap 
1 Post - 13%
mohamed nizamudeen
யோசி பையா யோசி! I_vote_lcapயோசி பையா யோசி! I_voting_barயோசி பையா யோசி! I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யோசி பையா யோசி! I_vote_lcapயோசி பையா யோசி! I_voting_barயோசி பையா யோசி! I_vote_rcap 
59 Posts - 82%
mohamed nizamudeen
யோசி பையா யோசி! I_vote_lcapயோசி பையா யோசி! I_voting_barயோசி பையா யோசி! I_vote_rcap 
4 Posts - 6%
Balaurushya
யோசி பையா யோசி! I_vote_lcapயோசி பையா யோசி! I_voting_barயோசி பையா யோசி! I_vote_rcap 
2 Posts - 3%
prajai
யோசி பையா யோசி! I_vote_lcapயோசி பையா யோசி! I_voting_barயோசி பையா யோசி! I_vote_rcap 
2 Posts - 3%
kavithasankar
யோசி பையா யோசி! I_vote_lcapயோசி பையா யோசி! I_voting_barயோசி பையா யோசி! I_vote_rcap 
2 Posts - 3%
Shivanya
யோசி பையா யோசி! I_vote_lcapயோசி பையா யோசி! I_voting_barயோசி பையா யோசி! I_vote_rcap 
1 Post - 1%
Barushree
யோசி பையா யோசி! I_vote_lcapயோசி பையா யோசி! I_voting_barயோசி பையா யோசி! I_vote_rcap 
1 Post - 1%
Karthikakulanthaivel
யோசி பையா யோசி! I_vote_lcapயோசி பையா யோசி! I_voting_barயோசி பையா யோசி! I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யோசி பையா யோசி!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 29, 2014 7:26 pm

ஹரிஷ் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். பள்ளியில் அவனுடைய தமிழாசிரியர் கட்டுரைப் போட்டியொன்றை வைத்திருந் தார். "ஒற்றுமையின் வலிமை' என்பது கட்டுரையின் தலைப்பாகும். யார் நன்றாக எழுதிக் கொண்டு வருகிறார்களோ அவர்களுக்குப் பேனா ஒன்றைப் பரிசாகத் தருவதாகக் கூறியிருந்தார்.

ஹரிஷ் கட்டுரை எழுதுவதற்கு ஆர்வம் கொண்டான். மனதில் ஆர்வம் இருந்ததே ஒழிய எப்படி எழுதுவது என்பதைப் பற்றித் தெரியாமல் அவன் திண்டாடினான்.

மாலைநேரம் வாசற்படியில் அமர்ந்தபடி கையில் தாளும் பேனாவுமாக உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்தான். அப்போது அவனுடைய பார்வை தரையில் பதிந்தது.

தரையிலே கரப்பான்பூச்சியொன்று அரைகுறையாக அடிபட்டு மல்லாந்தபடி கிடந்தது. அதைச் சிற்றெறும்பு ஒன்று வந்து இழுத்துப் பார்த்தது. கரப்பான் பூச்சியை அதனால் இழுக்க முடியவில்லை.

சிறிது நேரம் அவ்வெறும்பு அப்பூச்சியின் மேல் ஏறுவதும் சுற்றிச் சுற்றி பார்ப்பதுமாய் இருந்த பிறகு "சீச்சி இந்தப்பழம் புளிக்கும்' என்ற நரிக்கதையைப் போல அதை அங்கேயே விட்டவிட்டுச் சென்று விட்டது.
சிறிது நேரம் ஆகியிருக்கும். சிற்றெறும்புகள் சில ஒன்றன்பின் ஒன்றாக வந்து அதைச் சூழ்ந்து கொண்டன. பின்னர் எல்லா எறும்புகளும் அப்பூச்சியை இழுத்துச் செல்ல முனைந்தன. மெதுமெதுவாக அப்பூச்சியை நகர்த்திக் கொண்டு சென்றன.

சுமார் பத்து நிமிடத்தில் சிற்றெறும்புகள் மெதுவாக அதை நகர்த்திக் கொண்டு வெகு தொலைவிற்கு எடுத்துச் சென்று விட்டன. இதையே கவனித்துக் கொண்டிருந்த ஹரிஷிற்கு திடீரென்று ஒற்றுமையின் வலிமையைப் பற்றி நினைப்பு வரத் தொடங்கியது.
இப்போது கட்டுரையைத் தொடங்கினான். தன்னை விட உருவத்தில் பலமடங்கு பெரியதான கரப்பான் பூச்சியை சிற்றெறும்பு ஒன்றால் இழுத்துச் செல்ல முடியவில்லை. அதே சமயம், அப்பூச்சியைப் பல சிற்றெறும்புகள் ஒன்று கூடி வெகு எளிதாக இழுத்துச் சென்று விட்டன.

இதைப் போல நாட்டில் உள்ள மக்கள் பெரும்பாலும் நல்லதொன்றினைச் செய்ய அவரவர் தாமே முன்னின்று செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகின்றனர். இது எதைப் போன்றது என்றால் சிற்றெறும்பின் முயற்சியைப் போன்றது.

ஆனால், இப்படிப்பட்ட நல்லெண்ணம் உடையவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்தால் அவர்கள் நினைக்கும் நல்ல காரியம் மிகப் பெரியதாக இருந்தாலும் அது வெற்றியைத் தரும். அது சிற்றெறும்புகள் ஒன்று கூடிக் கரப்பான் பூச்சியை இழுத்ததைப் போன்றது என்ற கருத்தை மையமாக வைத்து, மிக அருமையான கட்டுரையை எழுதி முடித்தான்.

மறுநாள் பள்ளிக் கூடத்தில் மாணவர்கள் தாங்கள் எழுதி வந்த கட்டுரைகளையெல்லாம் தமிழாசிரியரிடம் தந்தனர். ஹரிஷும் தன்னுடைய கட்டுரையை ஆசிரியரிடம் கொடுத்தான்.
ஆசிரியர் ஒவ்வொரு கட்டுரையாகப் படித்துப் பார்த்தார். அவற்றில் ஹரிஷ் கட்டுரை மிகச் சிறப்பாக இருந்தது. அதையே முதல் பரிசாக அறிவித்தார். மாணவர்கள் கை தட்டி ஹரிஷை போற்றினர். தமிழாசிரியர் அவன் எழுதிய கட்டுரையை மாணவர்கள் முன் படிக்கும் படி சொன்னார்.

ஹரிஷ் தன்னுடைய கட்டுரையைப் படிக்கலானான். அவன் கட்டுரையைப் படித்து முடித்ததும் தமிழ் ஆசிரியர் மாணவர்களைப் பார்த்து, ""பிள்ளைகளே, ஹரிஷ் சிற்றெறும்புகளைப் பற்றி எழுதியிருந்தான். பார்ப்பவர்களுக்கு அது ஒன்று கூடி இழுத்தது போல இருக்கும். உண்மையில் சிற்றெறும்புகளுக்கு மனிதரைப் போல கலந்து பேசி முடிவெடுக்கும் அறிவு கிடையாது.

""அவை ஒவ்வொன்றும் தன் பக்கமாகவே பொருளை இழுக்க முயற்சிக்கும். பெரும்பான்மையான எறும்புகள் எந்தப் பக்கம் இழுக்கிறதோ அந்தப் பக்கம்தான் அப்பொருள் நகரும். இது மெதுமெதுவாகவே நடக்கும். இல்லையெனில், எல்லா எறும்புகளும் ஒரே திசையை நோக்கி இழுக்குமானால் வெகு விரைவில் அது இழுத்துச் செல்லப்பட்டிருக்க வேண்டும். அதுதான் இல்லையே! இதை நீங்கள் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

""இதை எதற்காக இங்கு எடுத்துச் சொல்ல வந்தேன் என்றால் மாணவர்களாகிய நீங்கள், தாங்கள் வசிக்கும் இடங்களில் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று விரும்பினால், செய்பவர்கள் அனைவரும் கலந்தாலோசித்து ஒருமித்த கருத்துடன் செயல்பட வேண்டும் என்பதே!''

ஆசிரியர் இதை எடுத்துக் கூறியபின், முதல் பரிசாக விலை உயர்ந்த பேனாவையும், அடுத்துள்ள இரண்டு மூன்று பரிசுகளாக ஜியோமிதிப் பெட்டி, திருக்குறள் புத்தகம் போன்றவற்றையும் தந்தார்.

பரிசு பெற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு மாணவர்கள் மத்தியில் ஒவ்வொருவருக்கும் ஏதாவது சிந்திக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அப்படி சிந்திப்பதற்கு ஊக்குவிக்கக் கூடிய விஷயங்களைத் தேடிப்பிடித்து, படித்து அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியிருந்தது.
***



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jun 30, 2014 3:41 pm

அருமையான கருத்துள்ள கதை பகிர்வுக்கு நன்றிமா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக