புதிய பதிவுகள்
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
1944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? I_vote_lcap1944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? I_voting_bar1944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? I_vote_rcap 
116 Posts - 76%
heezulia

19 Posts - 12%
Dr.S.Soundarapandian

8 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 3%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
1944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? I_vote_lcap1944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? I_voting_bar1944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? I_vote_rcap 
281 Posts - 77%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

1944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 29 Jun 2014 - 17:14

இரண்டாம் உலகப்போரின்போது, 1944-ம் ஆண்டில் இம்பால், கோஹி மாவில் ஜப்பானியர்களை எதிர்த் துப் போரிட்டு வெற்றியை தேடித் தந்த இந்திய வீரர்களின் தியாகங்கள் நினைவுகூரப்படுகிறதா என்று கேட்டால், ஏமாற்றமே மிஞ்சுகிறது.

இந்த ஜூன் மாதத்துடன் அப்போர் முடிவடைந்து 70 ஆண்டுகள் ஆன நிலையில், அதில் களமாடி உயிர் துறந்த வீரர்கள் குறித்து எந்தவிதமான செய்தியையும் ஊடகங்களில் காண முடிய வில்லை. எது எதற்கோ சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கி வரும் தொலைக்காட்சி சேனல்கள், இந்த போர் குறித்து ஓரிரு வார்த்தைகள் கூட குறிப்பிடவில்லை.

ஆனால், ஆறுதல் அளிக்கும் விதமாக பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளின் பிரதிநிதிகளும், இப்போரில் பங்கேற்ற சில வீரர்களும் இணைந்து சனிக்கிழமை நினைவு நிகழ்ச்சிக்கு இம்பாலில் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் இந்திய ராணுவத்தின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

பொதுவாக, நாடு சுதந்திர மடைந்ததற்கு முன்னதான ராணுவத்தின் செயற்கரிய செயல்பாடுகளுக்கு இப்போதைய ராணுவம் அந்த அளவிற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. அவர்கள் வெளிநாட்டு (பிரிட்டிஷ்) அரசுக்கு ஆதரவாக போரில் ஈடுபட்டவர்கள் என்ற கண்ணோட்டத்தில்தான் பார்க்கப்படுகின்றனர்.

இப்போது இம்பாலில் நடைபெற்ற நினைவு நிகழ்ச்சிக்குப் பிறகாவது, இரண்டாம் உலகப் போரின்போது நேச நாடுகளுக்கு ஆதரவாக போரிட்ட இந்திய வீரர்களின் தியாகத்திற்கு அங்கீகாரம் கிடைக்கும் என நம்புவோம்.

வரலாற்றில் மிகவும் கொடூரமான போர்களில் இதுவும் ஒன்று என வர்ணிக்கப்படும் இம்பால், கோஹிமா போர்க் களத்தில் ஜப்பான் ராணுவத்தை இந்திய ராணுவம் எதிர்கொண்டது. பிரிட்டிஷ் ஆட்சியில் முதல் முறையாக வெளியிலிருந்து வந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தினர் களம் இறங்கியது இந்தப் போரின்போதுதான்.

இந்தியாவைக் கைப்பற்ற 1944ம் ஆண்டு ஜப்பான் படையினர் இம்பால், கோஹிமா ஆகிய பகுதிகளின் வழியாக நுழைய முயன்றனர். இந்த ஜப்பான் படையுடன் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவப் படையும் இணைந்து செயல்பட்டது.

இவர்களை எதிர்கொள்ள ஒப்பீட்டளவில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான பிரிட்டிஷ் அரசின் இந்திய ராணுவத்தினர் தொடக்கத்தில் அனுப்பிவைக்கப்பட்டனர். போரில் மிகவும் தீரத்துடன் போராடிய இந்திய ராணுவத்தின் 17, 20, 23-வது பிரிவு காலாட்படையினர், ஜப்பானின் 15-வது ராணுவப் பிரிவை இம்பாலில் சிதறடித்தனர். கோஹிமாவில் தாக்குதல் நடத்திய 15 ஆயிரம் ஜப்பான் வீரர்களை, வெறும் 1,500 பேரைக் கொண்ட முதலாவது அசாம் ரெஜிமென்ட் பிரிவைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர்கள் எதிர்கொண்டனர். ஆக்ரோஷத்துடன் எதிர்தாக்குதல் நடத்திய இந்திய வீரர்கள், ஜப்பான் வீரர்களை நாட்டிற்குள் நுழைய விடாமல் இரு வாரங்கள் தாக்குப் பிடித்தனர். பின்னர் 161-வது பிரிவு இந்திய காலாட்படை அப்பகுதிக்கு வந்து, ஜப்பான் வீரர்களை விரட்டி அடித்தது.

கடும் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் 1944ம் ஆண்டு ஜூலை 3-ம் தேதி, பர்மா பகுதிக்குள் பின்வாங்க ஜப்பான் முயன்றது. ஆனால், அதற்குள் ஏராளமான ஜப்பான் வீரர்கள் உயிரிழந்திருந்தனர். ஊனமடைந்தும், உடல் நலம் குன்றியும் அப்பகுதியில் சிக்கிக் கொண்ட ஏராளமான ஜப்பான் வீரர்கள், காப்பாற்றுவதற்கு ஆளின்றி பரிதாபமாக உயிர் துறந்தனர்.

இந்த சம்பவங்களையெல்லாம் ‘இம்பால் 1944’ என்ற பெயரில் ஜப்பான் திரைப்பட இயக்குநர் ஜுனிச்சி கஜியோகா படம் எடுத்துள்ளார். அவர் கூறுகையில், “போரில் உயிரிழந்த ஜப்பான் வீரர்களின் உறவினர்கள் சிலர், இப்போதும் இம்பாலுக்கு வந்து தங்கள் அன்புக்குரியவரின் எலும் பாவது கிடைக்காதா என்று தேடிச் செல்கின்றனர்” என்றார்.

லெப்டினென்ட் கர்னல் (ஓய்வு) அனில் பட் கூறுகையில், “இரண்டாவது உலகப் போரின்போது நமது ராணுவம் பெற்ற வெற்றி மிகப்பெரிய சாதனையாகும். ஆனால், யாரும் அதுபற்றி பேசாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. இப்போதைய மத்திய அரசாவது உரிய அங்கீகாரம் அளிக்கும் என நம்புகிறேன்” என்றார்.

தி இந்து!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக