புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பற்கள்: பல பயனுள்ள தகவல்கள் I_vote_lcapபற்கள்: பல பயனுள்ள தகவல்கள் I_voting_barபற்கள்: பல பயனுள்ள தகவல்கள் I_vote_rcap 
156 Posts - 79%
heezulia
பற்கள்: பல பயனுள்ள தகவல்கள் I_vote_lcapபற்கள்: பல பயனுள்ள தகவல்கள் I_voting_barபற்கள்: பல பயனுள்ள தகவல்கள் I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
பற்கள்: பல பயனுள்ள தகவல்கள் I_vote_lcapபற்கள்: பல பயனுள்ள தகவல்கள் I_voting_barபற்கள்: பல பயனுள்ள தகவல்கள் I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
பற்கள்: பல பயனுள்ள தகவல்கள் I_vote_lcapபற்கள்: பல பயனுள்ள தகவல்கள் I_voting_barபற்கள்: பல பயனுள்ள தகவல்கள் I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
பற்கள்: பல பயனுள்ள தகவல்கள் I_vote_lcapபற்கள்: பல பயனுள்ள தகவல்கள் I_voting_barபற்கள்: பல பயனுள்ள தகவல்கள் I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
பற்கள்: பல பயனுள்ள தகவல்கள் I_vote_lcapபற்கள்: பல பயனுள்ள தகவல்கள் I_voting_barபற்கள்: பல பயனுள்ள தகவல்கள் I_vote_rcap 
3 Posts - 2%
prajai
பற்கள்: பல பயனுள்ள தகவல்கள் I_vote_lcapபற்கள்: பல பயனுள்ள தகவல்கள் I_voting_barபற்கள்: பல பயனுள்ள தகவல்கள் I_vote_rcap 
1 Post - 1%
Pampu
பற்கள்: பல பயனுள்ள தகவல்கள் I_vote_lcapபற்கள்: பல பயனுள்ள தகவல்கள் I_voting_barபற்கள்: பல பயனுள்ள தகவல்கள் I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பற்கள்: பல பயனுள்ள தகவல்கள் I_vote_lcapபற்கள்: பல பயனுள்ள தகவல்கள் I_voting_barபற்கள்: பல பயனுள்ள தகவல்கள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பற்கள்: பல பயனுள்ள தகவல்கள் I_vote_lcapபற்கள்: பல பயனுள்ள தகவல்கள் I_voting_barபற்கள்: பல பயனுள்ள தகவல்கள் I_vote_rcap 
321 Posts - 78%
heezulia
பற்கள்: பல பயனுள்ள தகவல்கள் I_vote_lcapபற்கள்: பல பயனுள்ள தகவல்கள் I_voting_barபற்கள்: பல பயனுள்ள தகவல்கள் I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
பற்கள்: பல பயனுள்ள தகவல்கள் I_vote_lcapபற்கள்: பல பயனுள்ள தகவல்கள் I_voting_barபற்கள்: பல பயனுள்ள தகவல்கள் I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
பற்கள்: பல பயனுள்ள தகவல்கள் I_vote_lcapபற்கள்: பல பயனுள்ள தகவல்கள் I_voting_barபற்கள்: பல பயனுள்ள தகவல்கள் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
பற்கள்: பல பயனுள்ள தகவல்கள் I_vote_lcapபற்கள்: பல பயனுள்ள தகவல்கள் I_voting_barபற்கள்: பல பயனுள்ள தகவல்கள் I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
பற்கள்: பல பயனுள்ள தகவல்கள் I_vote_lcapபற்கள்: பல பயனுள்ள தகவல்கள் I_voting_barபற்கள்: பல பயனுள்ள தகவல்கள் I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
பற்கள்: பல பயனுள்ள தகவல்கள் I_vote_lcapபற்கள்: பல பயனுள்ள தகவல்கள் I_voting_barபற்கள்: பல பயனுள்ள தகவல்கள் I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பற்கள்: பல பயனுள்ள தகவல்கள் I_vote_lcapபற்கள்: பல பயனுள்ள தகவல்கள் I_voting_barபற்கள்: பல பயனுள்ள தகவல்கள் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பற்கள்: பல பயனுள்ள தகவல்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 29, 2014 3:25 pm

முக அழகிற்கு முக்கியமானவை பற்கள். வரிசையான, பளிச் பற்களை பெற்றவர்கள் தன்னம்பிக்கை நிறைந்தவர்களாக காட்சியளிக்கிறார்கள். பற்களில் நோய் ஏற்பட்டு, அவைகளை பிடுங்கி எடுத்து மாற்றும்போது, பற்கள் மட்டுமல்ல முக அழகும் சேர்ந்து பாதிக்கப்படுகிறது. அதனால் பற்களை பாதுகாத்து பராமரிப்பதில் இப்போது அதிக விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.

பற்களைப் பற்றிய பற்பல அடிப்படை தகவல்கள் இங்கே தரப்படுகின்றன.

உணவு உண்பதற்கு, பேசுவதற்கு, சிரிப்பதற்கு, எடுப்பான அழகுக்கு அடிப்படையாக இருக்கும் பற்களை நாம் இழந்தால் பேசும்போது உச்சரிப்புகள் மாறும். உணவுப் பொருட்களை நன்றாக அரைத்து மென்று சாப்பிட முடியாது. எந்த பல்லை இழக்கிறோமோ அதற்கு அருகில் இருக்கும் பற்களும் நகர்ந்து தொந்தரவு தர தொடங்கிவிடும்.

குழந்தை பிறந்த 6–வது மாதத்தில் பற்கள் முளைக்கும். பால் பற்கள், நிரந்தர பற்கள் என்று இரண்டு வகைகள் உள்ளன. பால் பற்கள் விழுந்து முளைக்கும் தன்மை கொண்டவை.

பால் பற்கள் விழுந்து முளைப்பது 12 வயது வரை தொடரும். நிரந்தர பற்கள் 17 முதல் 25 வயது வரை முளைக்கும். அதன் பிறகு பற்கள் விழுந்தாலும் முளைக்காது. அதனால்தான் வயதான பின்பு பற்கள் விழுந்தாலும் முளைப்பதில்லை.

டூத் எனாமல் எனப்படும் பற் சிப்பி– இன் ஆர்கானிக் மெட்டீரியல்– ஆர்கானிக் மெட்டீரியல்– தண்ணீர் போன்றவைகளால் பற்கள் இயற்கையாக உருவாகின்றன.

பல் சொத்தை, தேய்மானம், பல் கூச்சம், பல் காரை, உடைபட்டு வலி ஏற்படுதல், பல் ரத்தப்போக்கு, பல் இடப்பிறழ்ச்சி போன்றவை பற்களில் பொதுவாக ஏற்படும் பாதிப்புகளாகும். ஈறுகளால் ஏற்படும் எல்லா பாதிப்புகளும் பற் களையும் பாதிக்கும்.

பல் சொத்தை ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. பற்களில் ஒட்டும் வகையிலான இனிப்பு, சாக்லேட் வகைகளை அதிகம் உண்பது– சர்க்கரை கலந்த உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிடுவது– மாவுப் பொருள் உணவுகளை அதிகம் உட்கொள்வது போன்றவைகளால் பற்கள் பாதிக்கப்படுகின்றன. அந்த பாதிப்புகளே பல் சொத்தைக்கு காரணமாகின்றன.

முறையாக பற்களை சுத்தப் படுத்தாமல் இருந்தாலும், வாய் சுகாதாரத்தை பேணாமல் இருந்தாலும் பல் சொத்தை தோன்றும். வாயில் ஏற்படும் வறட்சி மற்றும் புகைப்பிடித்தலும் பல்சொத்தைக்கு காரணமாகும்.

தற்போது குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் அதிகமான அளவு சர்க்கரை கலந்த உணவுகளையும், சாக்லேட், பிஸ்கெட், ரொட்டி போன்றவைகளை சாப்பிடுகிறார்கள். அதனால் அவர்களது பற்கள் பாதிக்கப்படுகின்றன. முறையான பல் பராமரிப்பு முறைகளை அவர்கள் மேற்கொள்ளாததாலும் பற்கள் பாதிக்கப்படுகின்றன. பற்களை காலை எழுந்த உடனும், இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பும் துலக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் பெரும்பாலும் பல் பாதிப்புகள் தோன்றாது.

பற்களை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, பல் டாக்டர் மூலம் சுத்தம் செய்துகொள்ளவேண்டும். அதன் மூலம் பல் கறை, பல் காரை, பற்களில் சேரும் அழுக்குகளை போக்கிவிடலாம். பல் காரை அதிகமானால் ஈறுகள் வலிமையற்று, பற்கள் ஆட்டம் காணத் தொடங்கிவிடும்.

விபத்தில் அடிபட்டு பல் கீழே விழுந்தால், வேர் பகுதியில் தண்ணீர் படாமல் கழுவி பால், இளநீர், உமிழ்நீர் போன்ற ஏதாவது ஒன்றில் போட்டு எடுத்துக்கொண்டு முடிந்த அளவு விரைவாக பல் டாக்டரை அணுகவேண்டும்.

சொத்தை பற்களை பிடுங்கினால் அந்த இடத்தில் மாற்று பல்லை பொருத்திவிடவேண்டும். மாற்று பற்கள் எடுத்து மாற்றத்தக்க விதத்திலும், நிலையாக பொருத்தும் விதத்திலும் உள்ளன.

பல் மருத்துவத்தில் இப்போது ஏராளமான நவீன சிகிச்சை முறைகள் கையாளப் படுகின்றன. லேசர் சிகிச்சைகள், காம்போசிட் பல் மருத்துவம், பல் பதியவைத்தல்– பல் நடுவதில் புதிய முறைகள் கையாளப்படுகின்றன. இதன் மூலம் பரிசோதனைகளும், சிகிச்சைகளும் எளிதாக்கப்பட்டிருக்கின்றன.

தற்போது பற்களின் அழகிலும் மக்கள் அதிக அக்கறை காட்டுகிறார்கள். பற்கள் எடுப்பாக இருந்தாலோ, வரிசை சீரற்ற வகையில் இருந்தாலோ, அதிக இடை வெளி மற்றும் பெரிய பற்களோடு இருந்தாலோ அதை இளம் வயதிலே சீர் செய்ய முன்வருகிறார்கள். அதனால் வசீகரமான முக அழகைப் பெறுகிறார்கள்.

செயற்கை பற்களை இப்போது பலரும் பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள். அதில் ஐந்து முறைகள் உள்ளன. அவை: கிரவுண், பிரிட்ஜ், இம்பிளாண்ட், பார்ஷியல் செட், புல் செட். அவைகளில் கிரவுண், பிரிட்ஜ், இம்பிளாண்ட் போன்றவை பற்களை நிரந்தரமாக வைக்கும் முறையாகும். பார்ஷியல் செட், புல் செட் போன்றவை எடுத்து மாற்றும் விதத்திலானவை.

செயற்கை பற்கள் சிர்கோணியம், செராமிக், அக்ரிலிக், மெட்டல் போன்றவைகளில் உருவாக்கப் படுகிறது.

பற்கள் அழகாக தோன்ற வேண்டும் என்பதற்காக தங்கத்தில் பற்களை பொருத்திக்கொள்வது ஏற்புடையதல்ல.

கர்ப்பகாலத்தில் பெண்கள் பல் மற்றும் ஈறுகளை பராமரிப்பதில் மிகுந்த அக்கறை செலுத்தவேண்டும். பல்லில் தொற்று ஏற்பட்டு அதை கவனிக்காமல் விட்டுவிட்டால், தொப்புள்கொடி வழியாக குழந்தையையும் அந்த தொற்று தாக்கும். அதனால் குழந்தை பாதிக்கப்படும்.

பல் சொத்தையை நாள்பட வைத்துக்கொண்டிருப்பது ஆபத்து. அதன் மூலம் உருவாகும் தொற்று ரத்தத்தின் மூலம் பரவி இதயத்தையும் பாதிக்கவைக்கும்.

எப்போதும் சிரித்த முகத்துடன் வாழ, பற்களை நன்றாக பாதுகாத்திடுங்கள்! பராமரியுங்கள்!

சர்க்கரை நோயாளிகளின் பற்கள் அதிகமாக பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. அதனால் அவர்கள் பற்களை முறையாக பராமரிப்பதில் அதிக அக்கறைகாட்டவேண்டும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும்போது, உமிழ் நீரிலும் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இது வாயில் நுண்ணுயிர் கிருமிகளை அதிகரிக்கச் செய்யும். அப்போது பற்களையும், வாயையும் சரியாக பராமரிக்காவிட்டால் ஈறு வீக்கம், வாய் தொற்று போன்றவை ஏற்படக்கூடும். உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால், பாதிப்புகள் அச்சம் தரும் விதத்தில் அதிகரித்துவிடும். அதனால் எப்போதும் சர்க்கரையின் அளவை இயல்பாக வைத்திருப்பது நல்லது.

பல் சொத்தை ஏற்பட்டாலோ, முனை சீழ்க்கட்டி தோன்றினாலோ, பற்குழி நிரப்புவது பழுதடைந்தாலோ பல் வலி தோன்றும். பல் வலி பொதுவாக நடுராத்திரியில் அதிகமாகும். அதற்கு என்ன காரணம் என்றால், இரவில் நாம் பெரும்பாலும் மல்லாந்து படுக்கிறோம். அப்போது பல்லுக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதிக ரத்த ஓட்டம் நரம்புகளில் அழுத்தத்தை ஏற்படுத்துவதால், இரவில் பல் வலி அதிகமாகிறது.

பற்களை பராமரிக்கும் வழிமுறைகளை சிறு வயது பருவத்தில் இருந்தே உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள். பற்களை பலப்படுத்தும் உணவுகளை அதிக அளவில் பயன்பாட்டில் கொண்டு வாருங்கள். பச்சை காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஏற்றது. பழங்களை பற்களால் கடித்து நன்றாக மென்று சாப்பிட பழக்கப்படுத்துங்கள். அது பற்களுக்கு நல்லது. மாமிசம், மீன், முட்டை போன்றவை பல் எனாமலை பாதுகாக்கும் தன்மை கொண்டவை. பாலாடைக்கட்டி, கேரட் போன்றவைகளும் பற்களை பலப்படுத்தும்.

உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களின் அறிகுறிகளை காட்டும் தன்மை பற்களுக்கு உண்டு. ஈறுகளில் ஏற்படும் மாற்றங்கள், பற்களில் ஏற்படும் தேய்மானம், பல் முரசு நோய் போன்றவைகளை வைத்து அவருக்கு உடலில் சர்க்கரையின் அளவு அதிகரித்திருப்பதை உணர முடியும். பற்கள் மற்றும் ஈறுகளை பார்த்து வலிப்பு நோயின் பாதிப்புகளை கண்டறியலாம். இரைப்பை தொடர்புடைய நோய் இருப்பவர்களுக்கு வாய்ப்புண் மற்றும் வாய் நாற்றம் தோன்றும்.

கட்டுரை: டாக்டர். வே.சங்கர்ராம், M.D.S. Phd
ஈறு மற்றும் பல் சிகிச்சை நிபுணர், சென்னை–18.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jul 01, 2014 4:10 pm

பற்கள்: பல பயனுள்ள தகவல்கள் 103459460 அன்பு மலர் 

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக