புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலு சேர்க்கும் சத்து பானங்கள்! Poll_c10வலு சேர்க்கும் சத்து பானங்கள்! Poll_m10வலு சேர்க்கும் சத்து பானங்கள்! Poll_c10 
73 Posts - 77%
heezulia
வலு சேர்க்கும் சத்து பானங்கள்! Poll_c10வலு சேர்க்கும் சத்து பானங்கள்! Poll_m10வலு சேர்க்கும் சத்து பானங்கள்! Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
வலு சேர்க்கும் சத்து பானங்கள்! Poll_c10வலு சேர்க்கும் சத்து பானங்கள்! Poll_m10வலு சேர்க்கும் சத்து பானங்கள்! Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
வலு சேர்க்கும் சத்து பானங்கள்! Poll_c10வலு சேர்க்கும் சத்து பானங்கள்! Poll_m10வலு சேர்க்கும் சத்து பானங்கள்! Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலு சேர்க்கும் சத்து பானங்கள்! Poll_c10வலு சேர்க்கும் சத்து பானங்கள்! Poll_m10வலு சேர்க்கும் சத்து பானங்கள்! Poll_c10 
238 Posts - 76%
heezulia
வலு சேர்க்கும் சத்து பானங்கள்! Poll_c10வலு சேர்க்கும் சத்து பானங்கள்! Poll_m10வலு சேர்க்கும் சத்து பானங்கள்! Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
வலு சேர்க்கும் சத்து பானங்கள்! Poll_c10வலு சேர்க்கும் சத்து பானங்கள்! Poll_m10வலு சேர்க்கும் சத்து பானங்கள்! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
வலு சேர்க்கும் சத்து பானங்கள்! Poll_c10வலு சேர்க்கும் சத்து பானங்கள்! Poll_m10வலு சேர்க்கும் சத்து பானங்கள்! Poll_c10 
8 Posts - 3%
prajai
வலு சேர்க்கும் சத்து பானங்கள்! Poll_c10வலு சேர்க்கும் சத்து பானங்கள்! Poll_m10வலு சேர்க்கும் சத்து பானங்கள்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
வலு சேர்க்கும் சத்து பானங்கள்! Poll_c10வலு சேர்க்கும் சத்து பானங்கள்! Poll_m10வலு சேர்க்கும் சத்து பானங்கள்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வலு சேர்க்கும் சத்து பானங்கள்! Poll_c10வலு சேர்க்கும் சத்து பானங்கள்! Poll_m10வலு சேர்க்கும் சத்து பானங்கள்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
வலு சேர்க்கும் சத்து பானங்கள்! Poll_c10வலு சேர்க்கும் சத்து பானங்கள்! Poll_m10வலு சேர்க்கும் சத்து பானங்கள்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வலு சேர்க்கும் சத்து பானங்கள்! Poll_c10வலு சேர்க்கும் சத்து பானங்கள்! Poll_m10வலு சேர்க்கும் சத்து பானங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
வலு சேர்க்கும் சத்து பானங்கள்! Poll_c10வலு சேர்க்கும் சத்து பானங்கள்! Poll_m10வலு சேர்க்கும் சத்து பானங்கள்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலு சேர்க்கும் சத்து பானங்கள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 29, 2014 4:02 am

கோடை காலத்தில் குளுகுளு குளிர்பானத்தைத் தேடி ஓடுவதும், குளிர்காலத்தில் சூடான டீ, காபிஅருந்துவதுமாகக் காலச்சூழலுக்கேற்ப உடலின் தேவைக்கான பானங்கள் வித்தியாசப்படும். ஆனால், சுவை மிகுந்த சத்தான பானங்களை மட்டும் எல்லாக் காலங்களிலும் அருந்தலாம். இதனால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உற்சாகத்துடனும் தெம்புடனும் செயல்பட முடியும். சில சத்தான பானங்களைச் செய்து காட்டி அதன் பலன்களைக் கூறுகின்றனர் ஊட்டச்சத்து நிபுணர் தில்சாத் பேகம் மற்றும் உணவியலாளர் ராஜா முருகன்.
 
ரோஸ் சர்பத்

தேவையானவை: கழுவி சுத்தம் செய்து உலர்ந்த ரோஜா இதழ் - 2 கப், சர்க்கரை/வெல்லம் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், எலுமிச்சை, மாதுளம்பழம் - தலா 2.

செய்முறை: ரோஜா இதழை விழுதாக அரைத்துக்கொள்ளவும்.  இதில், ஒரு கப் சுடுநீரை ஊற்றி, ஏலக்காய்த்தூள் சேர்த்து கலக்கவும். இரவு முழுவதும் மூடிவைக்கவும். மறுநாள் காலை, ஒரு மெல்லிய பருத்தித் துணியால் வடிகட்டி, வெல்லம் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதில், எலுமிச்சைச் சாறு, மாதுளை பழச்சாறை ஊற்றி நன்றாகக் கலக்கவும். குளிர்ந்த நீர், ஐஸ் கட்டிகள் சேர்த்துப் பருகினால் மேலும் சுவையாக இருக்கும். 3-4 நாட்கள் வரை ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம்.
வலு சேர்க்கும் சத்து பானங்கள்! P50a
பலன்கள்:  உடல் சூட்டின் காரணமாக ஏற்படும் கட்டிகள், கொப்புளங்களைக் குறைக்கும். உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தரும். எப்போதும் முகம் பொலிவுடன் இருக்கும்.



வெற்றிலை பானகம்


வலு சேர்க்கும் சத்து பானங்கள்! P50b


தேவையானவை: வெற்றிலை - 7, காய்ச்சிய பால் - 2 கப், சப்ஜா விதை - அரை டீஸ்பூன், ரோஸ் சிரப் - சிறிதளவு, குல்கந்து - 4 டீஸ்பூன், நறுக்கிய டிரை ஃப்ரூட்ஸ் - 3 டீஸ்பூன் (பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர்ந்த அத்திபழம்)

செய்முறை: வெற்றிலையைக் கழுவி, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு மசிய அரைக்கவும். இதில், பால், குல்கந்த் சேர்த்துக் கலக்கவும். தண்ணீரில் ஊறவைத்த சப்ஜா விதையைச் சேர்த்து, ரோஸ் சிரப்பை ஊற்றி, நறுக்கிய டிரை ஃப்ரூட்ஸை சேர்த்து, குளிரவைத்துப் பரிமாறவும்.

பலன்கள்: வெற்றிலை வாய் துர்நாற்றத்தைப் போக்கும், பல் ஈறுகளில் உள்ள நீர் வறட்சியைத் தடுக்கும். சப்ஜா விதையில் அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால், ரத்த சோகை வராமல் காக்கும்.

கறிவேப்பிலை சாறு


தேவையானவை: கறிவேப்பிலை - ஒரு கட்டு, வெல்லம் - 100 கிராம், ஏலக்காய் - 2, இஞ்சி - சிறிதளவு. செய்முறை: கொடுத்துள்ள அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து, மிக்ஸியில் நன்றாக அரைத்து, வடிகட்டி அருந்தலாம்.
வலு சேர்க்கும் சத்து பானங்கள்! P50c
பலன்கள்: இரும்புச் சத்து, வைட்டமின் - ஏ, நீர்ச்சத்து, மற்றும் கலோரி நிறைந்த பானம் இது. பித்தத்தைத் தணிக்கும். கண் பார்வைக்கு மிகவும் நல்லது.

நிலக்கடலைப் பால்


தேவையானவை: நிலக்கடலை - 100 கிராம், வெல்லம் - 50 கிராம், தேங்காய்பால் - ஒரு கப், ஏலக்காய், சுக்கு - சிறிதளவு, வாழைப்பழம் - 1.
செய்முறை: நிலக்கடலையை முந்தைய நாள் இரவே தண்ணீரில் ஊறவைக்கவும். ஊறிய கடலையின் தோல் நீக்கி, தேங்காய் பால், வெல்லம், வாழைப்பழம், ஏலக்காய், சுக்கு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து வடிகட்டி அருந்தலாம்.  
வலு சேர்க்கும் சத்து பானங்கள்! P50d
பலன்கள்: நிலக்கடலையில் உள்ள புரதமும் வெல்லத்தில் உள்ள இரும்புச் சத்தும் உடலுக்கு வலுவை கூட்டும். வாழைப்பழம் சேர்ப்பதால், வயிற்றுப் பிரச்னையைச் சரிசெய்யும். சர்க்கரை நோயாளிகள் இந்தப் பானத்தைத் தவிர்ப்பது நல்லது.

இஞ்சி - கற்றாழை சாறு

தேவையானவை: கற்றாழை ஜெல் - 100 கிராம், எலுமிச்சம் பழம் - 1, வெல்லம் - 50 கிராம், இஞ்சி, உப்பு - சிறிதளவு.
செய்முறை: எலுமிச்சை சாறு, வெல்லம், உப்பு, இஞ்சி இவற்றை மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். கடைசியில் கற்றாழை ஜெல்லை சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைக்கவும்.
வலு சேர்க்கும் சத்து பானங்கள்! P50e
பலன்கள்: கற்றாழை, சரும நோயை சரிப்படுத்தும். தொடர்ந்து பருகினால், தாம்பத்திய உறவு சிறப்பாக இருக்கம். 

ஜூஸ் டிப்ஸ்



வலு சேர்க்கும் சத்து பானங்கள்! Dot%284%29 திட  உணவை தவிர்த்து, தண்ணீர், பழச்சாறு போன்ற திரவ உணவை அதிகம் உட்கொள்ளலாம்.
வலு சேர்க்கும் சத்து பானங்கள்! Dot%284%29 தேனீர், காபி போன்றவற்றை தவிர்க்கவும். இதுவும், அதிகப் படியான பித்தத்துக்கு ஒரு காரணம்.
வலு சேர்க்கும் சத்து பானங்கள்! Dot%284%29 காலை உணவை சாப்பிட பிடிக்காதவர்கள்,  இந்த பானங்களை காலை உணவாகக்கூட அருந்தலாம். சுறுசுறுப்பாக செயல் பட உதவும்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jul 02, 2014 10:22 am

வலு சேர்க்கும் சத்து பானங்கள்! 1571444738 அருமையிருக்கு 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 02, 2014 1:42 pm

பகிர்வுக்கு நன்றீ தம்பி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Jul 02, 2014 1:45 pm

சத்து பானங்கள் உண்மையிலேயே சத்தானவைகள்தான். நன்றி அண்ணா.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக