புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நடைப்பயிற்சி : நாள் முழுக்க உற்சாகம்...! Poll_c10 நடைப்பயிற்சி : நாள் முழுக்க உற்சாகம்...! Poll_m10 நடைப்பயிற்சி : நாள் முழுக்க உற்சாகம்...! Poll_c10 
59 Posts - 55%
heezulia
 நடைப்பயிற்சி : நாள் முழுக்க உற்சாகம்...! Poll_c10 நடைப்பயிற்சி : நாள் முழுக்க உற்சாகம்...! Poll_m10 நடைப்பயிற்சி : நாள் முழுக்க உற்சாகம்...! Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
 நடைப்பயிற்சி : நாள் முழுக்க உற்சாகம்...! Poll_c10 நடைப்பயிற்சி : நாள் முழுக்க உற்சாகம்...! Poll_m10 நடைப்பயிற்சி : நாள் முழுக்க உற்சாகம்...! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
 நடைப்பயிற்சி : நாள் முழுக்க உற்சாகம்...! Poll_c10 நடைப்பயிற்சி : நாள் முழுக்க உற்சாகம்...! Poll_m10 நடைப்பயிற்சி : நாள் முழுக்க உற்சாகம்...! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
 நடைப்பயிற்சி : நாள் முழுக்க உற்சாகம்...! Poll_c10 நடைப்பயிற்சி : நாள் முழுக்க உற்சாகம்...! Poll_m10 நடைப்பயிற்சி : நாள் முழுக்க உற்சாகம்...! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
 நடைப்பயிற்சி : நாள் முழுக்க உற்சாகம்...! Poll_c10 நடைப்பயிற்சி : நாள் முழுக்க உற்சாகம்...! Poll_m10 நடைப்பயிற்சி : நாள் முழுக்க உற்சாகம்...! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
 நடைப்பயிற்சி : நாள் முழுக்க உற்சாகம்...! Poll_c10 நடைப்பயிற்சி : நாள் முழுக்க உற்சாகம்...! Poll_m10 நடைப்பயிற்சி : நாள் முழுக்க உற்சாகம்...! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
 நடைப்பயிற்சி : நாள் முழுக்க உற்சாகம்...! Poll_c10 நடைப்பயிற்சி : நாள் முழுக்க உற்சாகம்...! Poll_m10 நடைப்பயிற்சி : நாள் முழுக்க உற்சாகம்...! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
 நடைப்பயிற்சி : நாள் முழுக்க உற்சாகம்...! Poll_c10 நடைப்பயிற்சி : நாள் முழுக்க உற்சாகம்...! Poll_m10 நடைப்பயிற்சி : நாள் முழுக்க உற்சாகம்...! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
 நடைப்பயிற்சி : நாள் முழுக்க உற்சாகம்...! Poll_c10 நடைப்பயிற்சி : நாள் முழுக்க உற்சாகம்...! Poll_m10 நடைப்பயிற்சி : நாள் முழுக்க உற்சாகம்...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நடைப்பயிற்சி : நாள் முழுக்க உற்சாகம்...! Poll_c10 நடைப்பயிற்சி : நாள் முழுக்க உற்சாகம்...! Poll_m10 நடைப்பயிற்சி : நாள் முழுக்க உற்சாகம்...! Poll_c10 
54 Posts - 55%
heezulia
 நடைப்பயிற்சி : நாள் முழுக்க உற்சாகம்...! Poll_c10 நடைப்பயிற்சி : நாள் முழுக்க உற்சாகம்...! Poll_m10 நடைப்பயிற்சி : நாள் முழுக்க உற்சாகம்...! Poll_c10 
28 Posts - 29%
mohamed nizamudeen
 நடைப்பயிற்சி : நாள் முழுக்க உற்சாகம்...! Poll_c10 நடைப்பயிற்சி : நாள் முழுக்க உற்சாகம்...! Poll_m10 நடைப்பயிற்சி : நாள் முழுக்க உற்சாகம்...! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
 நடைப்பயிற்சி : நாள் முழுக்க உற்சாகம்...! Poll_c10 நடைப்பயிற்சி : நாள் முழுக்க உற்சாகம்...! Poll_m10 நடைப்பயிற்சி : நாள் முழுக்க உற்சாகம்...! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
 நடைப்பயிற்சி : நாள் முழுக்க உற்சாகம்...! Poll_c10 நடைப்பயிற்சி : நாள் முழுக்க உற்சாகம்...! Poll_m10 நடைப்பயிற்சி : நாள் முழுக்க உற்சாகம்...! Poll_c10 
2 Posts - 2%
Guna.D

T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடைப்பயிற்சி : நாள் முழுக்க உற்சாகம்...!

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 29, 2014 3:53 am

உடல் நலமாக இருந்தால்தான் உள்ளமும் நலமாக இருக்கும். உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் என்பது சித்தர் வாக்கு. உடல் நன்றாக இருக்கவேண்டும். ஆரோக்கியமாக திகழவேண்டும் என்று யாருக்குதான் ஆசை இருக்காது. ஆனால் சிலருக்கு இது எப்படி சாத்தியம் என தெரிவதில்லை. சிலருக்கு பணம் செலவழித்தும் பலனில்லையே என்று புலம்புகின்றனர். ஒவ்வொரு காலகட்டத்திலும் புதுப்புது யோசனைகள் கூறப்படுகிறது. ஒரு சிலர் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு என்று பின்பற்றி ஒரு கட்டத்தில் வெறுத்துப்போய் விடுவார்கள். உடல் நலத்தை காக்க பல லட்சம் செலவில் உடற்பயிற்சி சாதனங்கள் எல்லாம் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தினமும் சிறிது தூரம் நடந்தாலே போதும். ஆரோக்கியமான உடலமைப்பை தந்துவிடும். நடைப்பயிற்சி என்பது இயற்கையானது மட்டுமல்ல, பிற உடற்பயிற்சியை விட எளிதானதும், செலவில்லாததும் ஆகும். அதுமட்டுமின்றி நாள் முழுக்க உங்களை உற்சாகத்தோடு வைத்திருக்கும்.

இதயத்தில் உள்ள கொழுப்பை வெளியேற்ற நடைப்பயிற்சி உதவும். நமது உடலில் மிகப்பெரிய தசை காலில்தான் உள்ளது. நடைப்பயிற்சியானது அந்த தசைகளை வலுவாகவும் உறுதியாகவும் ஆக்குகிறது. சாதாரணமான நேரங்களில் கை தசைகளுக்கு வேலை இருக்காது. ஆனால் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது நம்மை அறியாமல் கைகளை அசைப்பதால் கை தசைகளும் முறுக்கேறுகின்றன. உடலில் வீணாக சேர்ந்துள்ள கொழுப்புகளை கரைக்கிறது. நடைப்பயிற்சி செய்வதால் நுரையீரல் சுறுசுறுப்படைகிறது. ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மூளையின் சக்தியை அதிகரிக்கிறது. நிம்மதியான உறக்கத்தை கொடுக்கிறது.

இதயநோயுடன் உயர் ரத்த அழுத்தம், இரண்டாம் தர நீரிழிவு நோய், பித்தகற்கள், ஆஸ்டியோ போரோசிஸ் பாதித்த நோயாளிகளுக்கு நடைப்பயிற்சி மிகவும் நல்லது. வயதானவர்களுக்கு ஏரோபிக்ஸ், சைக்கிளிங், ஓட்டப்பயிற்சி ஆகியவை உகந்ததல்ல. சில வகை உடற்பயிற்சியை எல்லோராலும் எல்லா வயதிலும் செய்ய முடியாது. ஆனால், நடைப்பயிறசிக்கு வயது ஒரு பொருட்டல்ல. செலவு இல்லாமல் ஆரோக்கியமும் வசப்படும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 29, 2014 12:16 pm

காலை நடை காலுக்குப் பலம்
மாலை நடை மனதுக்குப் பலம்..!
-

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jun 29, 2014 1:43 pm

 நடைப்பயிற்சி : நாள் முழுக்க உற்சாகம்...! 1571444738 ரிலாக்ஸ் 

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jun 29, 2014 1:52 pm

 நடைப்பயிற்சி : நாள் முழுக்க உற்சாகம்...! 103459460 முற்றிலும் உண்மை!

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Jun 29, 2014 2:19 pm

எப்படி சார் நடக்கிறது, ஒரே சோம்பலா இருக்கே.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 29, 2014 3:08 pm

மாணிக்கம் நடேசன் wrote:எப்படி சார் நடக்கிறது, ஒரே சோம்பலா இருக்கே.

சோம்பலாக இருந்தால் பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் என்ற பாடலைப் பாடிக் கொண்டே நடந்து பாருங்கள்! உற்சாகமாக இருக்கும். ஆனால் யாராவது முன்னால் செல்லும் பொழுது பின்னாலிருந்து இந்தப் பாடலைப் பாடி விபரீதம் நிகழ்ந்தால் அதற்கு சங்கம் பொறுப்பேற்காது!

-வருத்தப்படாத வாலிபர் சங்கம்!

 நடைப்பயிற்சி : நாள் முழுக்க உற்சாகம்...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Jun 29, 2014 3:21 pm

நீங்க வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவரா, அல்லது வாழ்ந்து நொந்த வயோதிகர் சங்க தலைவரா? நாங்க இப்ப பாடுரது எல்லாம் ஊதா கலர் ரிப்பன் பாட்டுதான், இத தான் இப்ப பொண்ணுக மட்டும் இல்ல, கிழடுகளும் ரசிக்கிறாங்க.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 29, 2014 3:28 pm

மாணிக்கம் நடேசன் wrote:நீங்க வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவரா, அல்லது வாழ்ந்து நொந்த வயோதிகர் சங்க தலைவரா? நாங்க இப்ப பாடுரது எல்லாம் ஊதா கலர் ரிப்பன் பாட்டுதான், இத தான் இப்ப பொண்ணுக மட்டும் இல்ல, கிழடுகளும் ரசிக்கிறாங்க.

ஊதா மற்றும் ரிப்பன் - இதற்கு மலேசியாவில் யாருக்குமே அர்த்தம் தெரியாது, காரணம் யாரும் ரிப்பனைப் பயன்படுத்துவதில்லை! ஊதா என்ற சொல்லும் இல்லை!

ஆனால் பாடல் மட்டும் ஹிட் ஆகிவிட்டது!

- என்ன கொடுமை சார் இது!

 நடைப்பயிற்சி : நாள் முழுக்க உற்சாகம்...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Jun 29, 2014 3:31 pm

கொடுமை எல்லாம் ஒன்னும் இல்லீங்க மாமா அங்கள், என்னை மாதிரி இளசுகளுக்காக இப்படி ஒரு பாடல நான் தான் போடச் சொன்னேன். அப்புறம் ஒத்த கட ஒத்த கட மச்சான்னு கூட ஒரு பாட்டு இருக்கே. அப்படியே ஆள தூக்கும் பாட்டாச்சே.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 29, 2014 3:33 pm

மாணிக்கம் நடேசன் wrote:கொடுமை எல்லாம் ஒன்னும் இல்லீங்க மாமா அங்கள், என்னை மாதிரி இளசுகளுக்காக இப்படி ஒரு பாடல நான் தான் போடச் சொன்னேன். அப்புறம் ஒத்த கட ஒத்த கட மச்சான்னு கூட ஒரு பாட்டு இருக்கே. அப்படியே ஆள தூக்கும் பாட்டாச்சே.

ஓ, ஆளைத் தூக்குதோ....!!!

டீன் ஏஜுன்னாவே தூக்குமுல்ல...!  அய்யோ, நான் இல்லை 

 நடைப்பயிற்சி : நாள் முழுக்க உற்சாகம்...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக